Khader (@ikhader_) header
Khader (@ikhader_) profile picture

inactive.

Chennai, India
Joined December 2016
Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)
மகனே அங்குசாமி.. 6 மாதத்தில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கைப் பார்த்து இந்தியாவே சிரிக்குது!
1
44
2
88
1,399
🕕மணி 6:00! #TVK #TVKVijay
139
525
56
1,803
71,750
தமிழ்நாட்டின் பப்பு விஜய்.
1
48
89
1,305
ஏன்டா... ஓட்டு கேட்டியே...
14
126
9
379
34,828
உங்களை நம்பி ரொம்ப பேசிட்டேன்பா. யாரும் ஓடிப்போயிடாதீங்க.
153
402
35
1,339
65,961
Look at the painstaking efforts of TVK to delegitimise him. Tonight, CCTV footage of him purchasing alcohol is being circulated across news channels. So what? Even if he was under the influence of alcohol, he approached his elected representative seeking drinking water and garbage clearance. Does that give the Deputy Speaker a licence to assault him? Look at the speed and commitment with which CCTV footage has been unearthed to discredit a victim and protect a TVK MLA! If only the Vijay government had shown the same urgency in tracing the missing little girl from Gingee, whose family has been waiting for 30 agonising days. If only this commitment had been shown in maintaining law and order, Tamil Nadu wouldn't be witnessing murders, sexual assaults and gang wars with such alarming frequency. A government that moves mountains to protect its MLAs but fails to protect its people. Your priorities are on full display, Mr @TVKVijayHQ #SofaModel #TVKFails
35
193
1
704
19,751
தவெக MLA : ஜாக்கிரதை! ஒரு மாவட்டத்தின் பெண் ஆட்சியரிடமே ஆபாச message அனுப்பி அத்துமீறும் அளவுக்கு தவெக MLA அருள் விக்னேஷின் அதிகாரத் திமிர் எல்லை மீறியிருக்கிறது என்றால்.. இந்த ஆட்சியில் சாமானியப் பெண்களின் பாதுகாப்பு என்னவாகும்? பெண் உயர் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லாத Dummy CM விஜய்யின் கேடுகெட்ட ஆட்சியில்.. தவெக MLA-க்களிடம் இருந்தும், நிர்வாகிகளிடமிருந்தும் தான் தமிழ்நாட்டுப் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!
🤖 Made with AI
13
96
4
188
2,058
வெற்றி தீபாவளி அன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகள்! 🤌
6
142
3
240
4,044
To all TVK MLAs and Ministers.. Remember one thing.. People voted for Vijay and TVK with the hope that their lives would change. Even without knowing the names of the candidates they pressed the button for Vijay and the Whistle symbol, trusting him to bring a change. That trust comes with responsibility. If you cannot respect the people who elected you, step down and leave office. Don't misuse the mandate. Don't spoil the CM's name. Respect the people. They put you where you are today. Remember, the people who brought you to power can also throw you out. #Ravishankar #TVK
3
21
156
1,704
I worked with ProfJayaranjan in SPC. Sent several policy notes and letters to the govt through him. He would respect individual members views n forward them. We had extensive discussions on health policy note. But he didn't change a word. I refuse to believe the charges on him.
9
35
2
227
18,108
"தீபாவளியன்று கொலைகள் நடப்பது வழக்கம் தான். போன ஆண்டு 6 கொலை. இந்த ஆண்டு 12 கொலை அவ்வளவுதான்" - அமைச்சர் ராஜ்மோகன் ராஜ்மோகன்தன காமெடி.. போன ஆண்டு 6 கொலைகள் நடந்தது என்றால் இந்த ஆண்டு அட்லீஸ்ட் அந்த எண்ணிக்கை குறையவாவது செய்திருக்க வேண்டும்.. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற டம்மி சிஎம்முக்கு வக்கில்லை என்று Testimonial எழுதுகிறாரா புட்சட்னி ராஜ்மோகன்?
45
702
13
1,279
33,222
Khader retweeted
Not Reachable Dummy CM! தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 13 கொலைகள். ஸ்டாண்ட-அப் காமெடியன் ‘பண்டிகை காலத்தில் இதெல்லாம் சகஜமப்பா..’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கொலைகளைத் தடுக்க வக்கில்லாத அரசு தனது காங்கிரஸ் அடிமைகளை வைத்து சுடுகாட்டுக்கு வழி சொல்கிறது ! துணை சபாநாயகர் ஒருவரை அடித்து வீடியோ வைரலான செய்தியை மறைக்க அடி வாங்கியவரை மிரட்டி பேச வைத்து அதை பரப்பிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் ‘என்னை மிரட்டித்தான் பேச வைத்தார்கள்’ என்று அடி வாங்கியவர் போட்டு உடைத்துவிட்டார். பெண் மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு த.வெ.க எம்.எல்.ஏவே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இச்செய்திகள் எதையுமே முதலமைச்சர் விஜய் அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை என அதிகாரிகள் புலம்புவதாக செய்திகள் வருகின்றன. “இது நாடா? இல்லை காடா?” என்று தேர்தலுக்கு முன் கேட்டவர், இன்று தமிழ்நாட்டை வேட்டைக் காடாகவும் சுடுகாடாகவும் மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டாரா? எதையும் கண்டுகொள்ளாமல், ‘9 டூ 5 சி.எம்’ வீக் எண்ட் விடுமுறையில் not reachable modeல் ஜாலியாக இருக்கிறார் போலிருக்கிறது. மக்களின் உயிர் பறிக்கப்படுவதற்கு வெட்கமே இல்லாமல் வக்காலத்து வாங்குகிறது தற்குறி அரசு
21
313
14
550
99,193
Khader retweeted
மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு! இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன. நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது. இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்! The TVK government has damaged Tamil Nadu’s proud reputation as India’s leading voice for State rights, all for petty politics! The condemnation from eminent voices across India has exposed the TVK government’s disgraceful politics. No one can find fault with the remarkable work of Justice Kurian Joseph, Thiru. Ashok Vardhan Shetty and Prof. M. Naganathan. Nor can anyone else replace them and complete the work they began. I will always be proud of having constituted such a distinguished Committee. The TVK government will forever bear the shame of having disbanded it midway! #StateRights #Federalism
153
1,507
30
2,827
92,009
தன் பகுதியில் உள்ள குறைகளை சொல்லப்போன தவெக ஆதரவாளரை துணை சபாநாயகர் ரவி சங்கர் சரமாரியாகத் தாக்கியதும் அதைத்தொடர்ந்து நிகழும் சம்பவங்களும் அதிர்ச்சியளிக்கின்றன. தான் இறந்தால் அதற்குக் காரணம் ரவிசங்கர் தான் என்று வாக்குமூலம் கொடுக்கிறார் பாதிக்கப்பட்டவர். பின்னர் என்ன நடந்ததோ.. துணை சபாநாயகரை அருகில் வைத்துக்கொண்டு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போன்று வாக்குமூலம் கொடுத்தார். துணைசபாநாயகரும், காவல்துறை அதிகாரி கிருபாகரன் என்பவரும் சேர்ந்து மிரட்டி அப்படி ஒரு வீடியோ போடவைத்ததாகவும், அப்படி பேசவில்லை என்றால் குடும்பத்தைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் வாக்குமூலம் கொடுக்கிறார். துணை சபாநாயகர் பொறுப்பு மிகவும் மதிப்பு வாய்ந்தது. ஆனால், ரவிசங்கரின் செயல்களை, பேச்சுகளைப் பார்க்கும்போது ரவுடித்தனம் பண்ணும் ஒரு மூன்றாம் தர நபருக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சாமானியனுக்கு துணையாக இருக்க வேண்டிய காவல்துறை அடித்து உதைத்து மிரட்டல்விடுத்த நபருக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த ஆட்சியில் மெச்சிக்கொள்ளும்படி ஒரே ஒருதுறையாவது செயல்படுகிறதா? 9-5 மணி வேலை பார்க்கும் போதே டம்மி CM இதெல்லாம் கண்டுகொள்ளமாட்டார். இப்போது தீபாவளி விடுமுறை வேறு. இந்த weakness-ஐ தான் ரவுடிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர் போல.. துணைசபாநாயகர், காவல்துறையினர் உள்பட! நல்ல மாற்றம் CM sir! 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
5
107
1
220
1,752
Tamil Nadu Dy Speaker Ravi Shankar faces assault row | TVK MLA accused of assaulting man over civic issues @PramodMadhav6 with more details #TamilNadu #Ravishankar #AssaultRow | @AneeshaMathur
31
422
27
973
41,978
9 murders reported in Tamil Nadu on Diwali! The Opposition slams the Vijay government over the law and order situation. In a separate incident, a TN cop was assaulted by a mob after objecting to firecrackers being burst on a public road. He later died. #TamilNadu #VijayGovernment #LawAndOrder #Diwali #ITVideo | @Jay_Apoorva18 | @PramodMadhav6
8
48
5
129
6,463
God always favours the brave Be bold bro 👊
15 police from Narcotics came to my house last night!
59
547
10
3,187
79,319
#WATCH | டீசல் மிச்சம் பிடிக்க அரசுப் பேருந்துகளின் ட்ரிப்கள் குறைப்பு சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. #SunNews | #Manamadurai
11
252
12
442
20,501
தவறான தகவலை கொடுத்ததற்காக மன்னிக்க வேண்டும் தீபாவளி தினத்தன்று தமிழ்நாட்டில் ஒன்பது கொலைகள் நடந்துள்ளது என்று சற்று நேரத்திற்கு முன்பு செய்தி கொடுத்திருந்தேன் அது தவறான செய்தி அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று 12 கொலைகள் நடந்துள்ளது சிறிது நேர இடைவெளியில் புது அப்டேட்டுகள் மூலம் கொலைகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது! இந்த எண்ணிக்கை கூட அதிகரிக்கலாம் அச்சமாகத்தான் இருக்கிறது!
102
1,149
38
3,215
89,366
Khader retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன். Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள். இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை. கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம். ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்? தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
1,335
2,463
525
6,221
776,547