Official District Page of Nilgiris @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://teapaw.org/t.co/zaOhMfOcyy
Nilgiris
Joined November 2018
- Tweets17.6K
- Following41
- Followers8.4K
- Likes7.2K
Pinned Tweet
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK
விரைவில் திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் வரும். அந்த இடைத்தேர்தலில் வெத்துவேட் சீன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவோம்.
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
#TVKFailsTN #DMK
31
34 நாட்கள் கடந்தும் செஞ்சிச் சிறுமி எங்கே?
ஒரு தாயின் கண்ணீர் 34 நாட்களாகத் தொடர்கிறது. ஆனால் இந்த அரசின் பதில் என்ன?
தேர்தல் மேடையில் வீர வசனம் பேசுவது எளிது விஜய் அவர்களே… சிறுமி எங்கே? அரசு என்ன செய்கிறது?
#JusticeForTheGirl #Childmissing #Gingee #TVKFailsTN @KanimozhiDMK @DMKWomensWing
34 நாட்களாகியும் கிடைக்காத செஞ்சிச் சிறுமி!
- செஞ்சிச் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த கழக துணைப் பொதுச் செயலாளர் மாண்புமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள் !
#Gingee #Childmissing #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
Nilgiris DMK retweeted

மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் அலட்சியம்… ஆனால் முதலமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு மட்டும் தகரம் அடைத்து பலத்த பாதுகாப்பு! CM Bro Enna Ithu?
#TVKMLAmeeting #TVKFailsTN #TVK
Nilgiris DMK retweeted
பெண் MLA-க்கள் Escape! 😂 பாதுகாப்பு தேடி அவசரப் பயணம்!
தவெகவின் அடுத்த ட்விஸ்ட்!
Nilgiris DMK retweeted
தமிழ்நாட்டில் ஆட்சி எப்படி இருக்குன்னு கேட்காதீங்க… தாம்பரம் 32வது வார்டு, அற்புத நகர், திருநீர்மலையைப் பாருங்க! 🤣😂
மாற்றம் வந்தாச்சு… கொண்டாட்டம் தொடர்கிறது!
Nilgiris DMK retweeted
₹1,614 கோடி முதலீடு ஆந்திராவுக்குச் சென்றதாகச் செய்தி வெளியாகிறது! GST வளர்ச்சி குறித்தும் கேள்விகள் எழுகின்றன!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு Reverse Gear போடுவதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா, CM Sir? 🤦♂️
#TVKFails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.
Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government.
#TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
Nilgiris DMK retweeted
Replying to @mkstalin
மாநிலத்தின் வளர்ச்சி முக்கியமா, அரசியல் Show முக்கியமா? முதலீடுகள் குறித்த கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் கையசைத்துச் செல்வதால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துவிடுமா, CM Sir?
#TVKFails #AndhraPradesh #Automobiles
Nilgiris DMK retweeted
முதலீடுகள் வர வேண்டிய தமிழ்நாட்டில், முதலீடுகள் ஏன் வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றன என்ற கேள்வி எழுகிறது!
வளர்ச்சிக்கு என்ன திட்டம்? வேலைவாய்ப்புக்கு என்ன வழி? விளம்பரத்தைத் தாண்டி ஆட்சியில் என்ன சாதனை, CM Sir? 🤷♂️
#TVKFails #KIA #Hyundai
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.
Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government.
#TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
Nilgiris DMK retweeted
Replying to @mkstalin
முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னேற்றம் காட்ட வேண்டிய ஆட்சி… முதலீடுகள் வெளியேறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழும் நிலை! 📉
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு Reverse Gear போடுவதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா, CM Sir? 🤦♂️
#TVKFails #AndhraPradesh #Automobiles
@nidhi_sharma
Nilgiris DMK retweeted
ஒருபக்கம் GST வளர்ச்சி குறித்த கேள்விகள்; மறுபக்கம் முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றதாகச் செய்திகள்! தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி குறித்து தவெக அரசின் திட்டம் என்ன?
#TVKFails #KIA #Hyundai
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.
Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government.
#TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
Nilgiris DMK retweeted
வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டுக்கு வர வேண்டுமே தவிர, முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் செல்லக் கூடாது! வளர்ச்சி குறித்த கேள்விகளுக்குத் தவெக அரசு பதில் சொல்லுமா?
#TVKFails
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.
Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government.
#TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
Nilgiris DMK retweeted
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.
Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government.
#TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்.
It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government.
In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth.
Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state.
I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
Nilgiris DMK retweeted
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி தவிக்கும் சாமானிய மக்கள்! உறக்கத்தில் சோப்ளாங்கி முதல்வர்!
#WakeUpVijay #TVKVijay #PriceRise #LawAndOrder
Nilgiris DMK retweeted
#BreakingNews | கைதி தப்பியோட்டம்
சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம்
Accused Escape | TN Police | 31 October 2026
#Chennai #Kolathur #NewsTamil24x7
Nilgiris DMK retweeted
படத்துல மட்டும் ரத்தத்தின் ரத்தமே… நிஜத்துல மக்களுக்காக ஒரு வார்த்தை பேசக்கூடத் தயக்கமா CM சார்? 🤦
@PriyarajanDMK
#WakeUpVijay #TVKVijay #TVKFails #TVK #TVKLies
Nilgiris DMK retweeted
விளம்பரங்களுக்கு இருக்கும் வேகம், மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் இருக்க வேண்டாமா? சட்டம்-ஒழுங்கு, விலைவாசி உயர்வு குறித்து தமிழகம் முழுவதும் எழுந்த கேள்வி!
@DMKWomensWing @KanimozhiDMK
#WakeUpVijay #TVKVijay #TVKFails
தமிழ்நாடெங்கும் இன்று @DMKWomensWing நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.
போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் Show காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர்.
அவர்களின் #WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை!
#TVKFails #PriceRise #LawAndOrder
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய நீலகிரி மாவட்ட மகளிர் அணி! 🔥🖤❤️
@mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing
#WakeUpVijay #TVKVijay #TVKFails #TVK #TVKLies
தெறி’ படத்தில் நீதி பேசுவது எளிது; நிஜத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் ஆட்சியின் சோதனை! திரை வசனம் வேறு… ஆட்சி நிர்வாகம் வேறா, விஜய் அவர்களே? @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing
#WakeUpVijay #TVKVijay #TVKFails #TVK #TVKLies
#WakeUpVijay