Pinned Tweet
Replying to @thatsTamil
எவனோ ஒருவன் பின்னால் நின்று, வாழ்க!!! வாழ்க!!! என கோஷம் போடுவதை விட்டு விட்டு களத்தில் இறங்கி போறாடுவோம். இல்லை எனில் இந்த மானங்கெட்ட நாய்களிடம் நாட்டை விட்டு விட்டு நாம் அடிமையாக இருக்க வேண்டியதுதான். தமிழா நினைவுக்கொள் இது தமிழ்நாடு, தமிழ் தேசம் இங்கு நீயே அடிமையாக இருக்கலாமா??
கோ ஜானகிராமன் retweeted
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கரால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கார்த்திக்குமார் என்பவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்து அட்மிஷன் போடப்பட்டும் இதுவரைக்கும் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை.
அமைச்சர் ரமேஷின் அழுத்தம் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கரின் அழுத்தத்தால் அரசு மருத்துவமனையில் அவருக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லையா?
உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காயங்களோடு இருக்கும் நபருக்கு அரசு மருத்துவமனையில் ஏன் படுக்கை ஒதுக்கப்படவில்லை?
இதுதான் உங்களுடைய தூய சக்தி ஆட்சியா?
@TVKVijayHQ @CMOTamilnadu
கோ ஜானகிராமன் retweeted
சீமானின் உண்மை முகம் 😲😲😲
திரள்நிதி சீமான் 😲😲😲
கட்டாயம் பாருங்க...... பகிருங்க 🙏🙏🙏
#சீமான் #திரள்நிதி
கோ ஜானகிராமன் retweeted
இந்த காணொளியை பார்த்தால் அழுகை தான் வருது 🥲
கோ ஜானகிராமன் retweeted
தெளிவாகவும் உளவியல் ரீதியாகவும் விளக்கி கூறி உள்ளார்.. 🫂
நேரம் கிடைக்கும் போது பாருங்க.. 🙏
கோ ஜானகிராமன் retweeted
அடி தாங்க முடியாமல் என்ன பேசுகிரோம் என்று தெரியாமல் 💩 தின்னி ஓலானின் உருட்டுக்கள் அம்பலம் 🤓🤓🤓🤓
கோ ஜானகிராமன் retweeted
நாம் தமிழர் கட்சி போராட்டக் களத்தில் உண்மையுடனும் நேர்மையுடனும் நிற்கிறோம்!
மேகமலைப் பிரச்சினையில் மக்கள் நாம் தமிழர் கட்சியைத்தான் தேடினார்களே தவிர, விஜயைத் தேடவில்லை!
#ntk
#seeman
#politicalnews
#tvkfails
கோ ஜானகிராமன் retweeted
பட்டினபாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் நான் இருக்கும்வரை கட்ட முடியாது.!
-செந்தமிழன் சீமான்
#Seeman4Tamils 📈
கோ ஜானகிராமன் retweeted
Youtuber பாரிசாலன் தாறுமாறாக பொளக்கப்பட்டான்.
புராணி பேசுவதில் கிழவிகள் இவன்கிட்ட தோற்று போயிடும்.
வக்கு இருந்த கட்சி ஆரம்பித்து தேர்தல் அரசியலுக்கு வா நாயே.
10 x 10 ரூம்ல இருந்து ஏன் குரைத்து கொண்டு இருக்க, வா டா களத்திற்கு ..
-- மகேஷ் நாயகர்
#inferiority_complex_olan
கோ ஜானகிராமன் retweeted
ஆண்டாண்டு காலம் ஒரு தேசிய இனத்தை அவமதிக்கும் இழி செயலை செய்யும்போது, அந்த இனத்தின் ஒருவனாக ஏற்று கொள்ள இயலாது - அண்ணன் சீமான்
@Seeman4TN @_ITWingNTK
கோ ஜானகிராமன் retweeted
ராஜீவ் காந்தி காணோம்
கல்யாண சுந்தரம் காணோம்
காளியம்மாள் காணோம்
இவங்க எல்லாம் வெறித்தனமா பாயிண்ட் புடிச்சி data வச்சி அடிக்கிற ஆளுங்க.. இவங்களே காணாம போயிட்டாங்க
ஒழுங்காவே பேச வராத ஒரு data மயிரும் தெரியாத சல்லி நாயெல்லாம் என்ன ஆகும்னு நினைச்சி பாருங்க.. இன்னும் 2 மாசம் தான்😂😂
கோ ஜானகிராமன் retweeted
Before Payment: விஜய் ஒரு இலுமினாட்டி அதனால் அவனை ஆதரிக்க கூடாது...
Payment Received After: விஜய்யை ஆதரிக்கலாம்
இவ்வளவுதாண்டா இவன்..
#உருட்டு_பரிதாபங்கள்
கோ ஜானகிராமன் retweeted
நவம்பர் 26-27ல் இருந்து அம்பாசமுத்திரத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் அண்ணன் சீமான்🙏 @Seeman4TN @_ITWingNTK
தமிழ்நாடு நாள் பெருவிழா வாழ்த்துகள்
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1
#நாம்_தமிழர்_கட்சி




















