நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa) header
நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa) profile picture

மாநில இணைச் செயலாளர் - தகவல் தொழில்நுட்பப் பாசறை ( IT Wing ) NTK

Joined January 2026
Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)Photo by நெடுங்குளம் ஜெரால்டு JD (@JeraldDiamondRa)
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
விஜய் ஒரு கோழை! கோமாளி! சோப்ளாங்கி! அண்ணன் சாட்டை துரைமுருகன் Blast Interview 🔥🔥🔥 தவெகவினர் பார்ப்பதைத் தவிர்க்கவும்! 🔗 Youtube Link 👇 youtu.be/drXiAuxjhmE?si=BOSD…
137
177
10
494
13,341
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே… என்ன @actorvijay ப்ரோ… மனசுல பெரிய விஜய் டிவி ராமர்-ன்னு நெனப்பா உங்களுக்கு? #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
189
1,349
126
3,945
208,385
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
முன்பு விசிக பிறகு நாதக இப்போ தவெக இப்படி 😂😂😂 கூப்பிடாமலே போறது தானே உங்க பழக்கம் 🫣🫣
யார் கூப்பிட்டாலும் போறதுக்கு நான் என்ன சீமானா சகோ......
6
17
3
86
1,661
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
தாய்மாமன் சீர் ஆன் தி வே !
118
953
32
4,465
83,684
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கொஞ்சம் கூட கூச்சமே இல்ல
11
272
9
525
9,725
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கொம்பன் சாட்டை வந்துட்டான் 🔥💥 அய்யோ அவர் கலாய்ப்பாரே 🤣🤣 செத்தைச்சுட்டான் 🤣🤣🔥🔥
141
2,344
71
8,263
443,119
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
கடந்த கால திமுக ஆட்சியில் இருந்த அதே மெத்தனமும்,பொய்களும்,விளம்பர அரசியலும் தவெக ஆட்சியில் அப்படியே தொடர்கிறது. பாலியல் வன்கொடுமை,ஆளுங்கட்சியினருக்கு சட்ட நடவடிக்கைகளில் விலக்கு,கொலை,கொள்ளை வன்முறைகளுக்கு சரிவர பதிலளிக்காமை,Lockup Death,அதிகாரிகளின் ஆட்சி என எல்லாமே கடந்த திமுகவின் நகலாட்சி தான்...
6 மாத தவெக ஆட்சியில் @CMOTamilnadu நிர்வாகத்தின் மோசமான விஷயங்கள் என்று நீங்கள் நினைக்கும் விஷயங்கள் என்ன?
2
26
1
67
785
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
ஒரு கோமாளியிடம் தமிழ்நாடு சிக்கியிருக்கிறது. பொறுப்புணர்ச்சி, தலைமைப்பண்பு இதுவெல்லாம் மயிரிழை அளவுக்குக்கூட விஜய்யிடம் இல்லை. தான் எது செய்தாலும் அதனைக் கொண்டாடும் தற்குறிக்கூட்டத்தை வைத்தே, ஐந்து ஆண்டுகளும் வண்டி ஓட்டிவிடலாம் எனும் மிதப்பில் இருக்கிறார் விஜய். அந்த நினைப்பில் மண் விழும் காலம் வெகுதொலைவில் இல்லை.
"ஐயோ வந்துட்டாரே" கலாய்ப்பாரே! "நானே Assembly-யில் அமைதியாக இருப்பேன், அவங்களே ஆசைப்பட்டு கேக்குறாங்க வேற என்னப்பா பண்றது" - முதல்வர் விஜய் CM Vijay | TVK | TVK Education Award #CMVijay #Students #Newstamil24x7
463
262
58
939
55,887
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
பணமும் அதிகாரமும் மொத்த வலிமையையும் கொண்டு உள்ளே வரவிடாமல் தடுக்கப் பார்த்தாலும், மக்களின் மனதை வென்று அம்பாசமுத்திரத் தொகுதியில் நாம் நிச்சயம் வெல்வோம்; என் சொந்த மண்ணில், என் மக்களுக்காகவும் ஸ்டெர்லைட், அணு உலை போன்ற உரிமைப் போராட்டங்களுக்காகவும் களத்தில் நின்றவன் நான். இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றி ஆட்சி செய்து காட்டுவதே நமது கனவு. - தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
14
156
343
8,645
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
உலகிலேயே விலை தீர்மானிக்க முடியாத இருவர் என் தலைவன் பிரபாகரனும், அவன் மகன் சீமானும் மட்டுமே; பதவி ஆசையோ பணத்தாசையோ இருந்திருந்தால் எப்போதோ கூட்டணி வைத்துப் போயிருப்பேன். தோற்போம் என்று தெரிந்தாலும் துணிந்து களத்தில் நிற்பவனே உண்மையான வீரன்; திரைக் கவர்ச்சி, சாதி, மதம், பணம் ஆகியவற்றைத் தாண்டி எங்களை நம்பி வாக்களித்த 20 லட்சம் மானமறவர்களுக்காகவே நான் களத்தில் நிற்கிறேன். 20 லட்சம் இரண்டு கோடியாக மாற அதிக நேரம் ஆகாது; வென்றவர்கள் என்ன சாதித்தார்கள் என்பது போகப்போகத்தான் மக்களுக்குத் தெரியும்! - தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
11
100
2
204
3,245
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
ஒருபக்கம் வட இந்தியர்கள் வரிசையாக வேலைக்குச் செல்ல, மறுபக்கம் நம் தமிழர்கள் டாஸ்மாக்கில் வரிசையில் நிற்பதைப் பார்க்கும்போது நெஞ்சே வலிக்கிறது; இந்த அவலத்தை மாற்ற நம் கையில் அரசியல் அதிகாரம் வர வேண்டும். அதிகாரம் வந்தவுடன் ஊடகம், திரைப்படம், உணவக விலைப்பட்டியல் முதல் வணிகப் பெயர்ப்பலகைகள் வரை அனைத்திலும் தூய தமிழைக் கொண்டு வருவோம்; அண்ணல் அம்பேத்கர் கூறியது போல் வலிமையான அந்த அதிகாரத்தை அடைந்துவிட்டால், நம் மொழியையும் இனத்தையும் மீட்டெடுப்பது மிக எளிமையானதாகிவிடும்! - தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
1
101
200
2,965
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
திமுக ஆட்சியில் இருக்கும்போதே எதிர்த்து நின்று ஒரே நாளில் 100 வழக்குகளைச் சந்தித்த எனக்கு, நம் இனத்தை அழித்த காங்கிரஸோடு கூட்டணி வைத்தவர்கள் திமுக எதிர்ப்பைப் பற்றிப் பாடம் எடுக்கத் தேவையில்லை. எத்தனை எண்களைப் போட்டாலும் பக்கத்தில் பூஜ்ஜியம் இருந்தால்தான் மதிப்பு என்பதைப் போல, என்னைத் 'தோற்றவன், பூஜ்ஜியம்' என்று விமர்சிப்பவர்களுக்கு என்னைப் பேசாமல் அரசியலே இல்லை; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவுமே நான் நெஞ்சு வெடிக்கக் கத்திக்கொண்டிருக்கிறேன்! - தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
9
164
2
361
6,746
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
மழலைக் குரலில், தனது வீரமிகு பேச்சால் தமிழ்த் தேசியத் தலைவரின் புகழ் சூட்டிய பிள்ளையார்பட்டி மகிழினி!
4
142
1
398
3,492
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
இன்று அறிவு அரசியலாக இல்லாமல் அபிமானமும் அவதூறுமே அரசியலாக மாறியிருக்கிறது; இந்த ஆபத்தான போக்கை பிரபாகரனின் பிள்ளைகளால் மட்டுமே சரிசெய்ய முடியும். ஐந்து பேருடன் ஒரு இத்துப்போன துப்பாக்கியை ஏந்திக் காட்டுக்குள் சென்ற மாவீரன் பிரபாகரன், சேர, சோழ, பாண்டியர் முதல் வேலுநாச்சியார் வரையிலான நம் முன்னோர்களின் மொத்த வீரத்தையும் ஒற்றை உருவமாகத் தாங்கி நின்று 50,000 மாவீரர்களைக் களத்தில் கண்டார்; 'தமிழன் என்றால் மலிவான கூலி' என்று அகராதியில் எழுதி வைத்திருந்த உலகத்தை, 'தமிழன் என்றால் புலி' என மாற்றி எழுத வைத்ததே என் தலைவனின் தன்னிகரற்ற வீரம் ! - தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
2
151
289
4,666
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
அடி தூள் 😂😂🔥
192
885
18
3,392
206,261
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
அடிச்சி ஆடியே ஆகணும், கடைசி 6 பந்து தான் இருக்கு. எல்லா பந்தும் 6 அடிச்சாவது வென்றுடணும்.. அம்பாசமுத்திரத்தில் நான் பொதுவேட்பாளரா? யார் சொன்னது? பொது வேட்பாளர் என திமுக சொன்னதா? அதிமுக சொன்னதா? - சீமான் கேள்வி #Nellai | #Seeman | #NTK | #ByElection | #PolimerNews
27
103
6
277
21,467
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
148 வீடுகள் about 180 + days, எப்புடிர்டா.... 1.22 நாள்ல ஒரு வீடு, நானெல்லாம் 25 வருச அனுபவமுள்ள பொறியியல் மெரிட்டில் படித்தவன், M.Sc Construction Management வைத்திருந்து என்ன பயன்... இதில சிங்கப்பூர், UK, Malaysia, மொரீசியஸ், உகண்டா, தமிழீழம், இலங்கை என வேலை செய்தும் அப்படி ஒரு டென்ட் கூடக் போட முடியாது என்று சொன்னா இந்தத் தற்குறிகளுக்கு புரியவா போகுது....
சீமானுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் என்ன தொடர்பு? அதெல்லாம் பழைய கதை!
2
8
29
513
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
உதயநிதிக்கு அண்ணன் ராமரின் நகைச்சுவையைப் பதிலா சொல்லிட்டீங்க..! ஒரு IAS அதிகாரிக்கே இந்த நிலைமையான்னு தமிழ்நாட்டு மக்களும், தாய்மார்களும் காரித் துப்புராங்களே, அதுக்கு என்னப் பதில் வச்சுக்கிருக்கீங்க திருவாளர்.கோமாளி அவர்களே! @TVKVijayHQ
184
287
13
1,149
40,552
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
"கடைசியாக ஆறு பந்து தான் இருக்கு..நாம அடித்து தான் ஆட வேண்டும்...நான் எத்தனை முறை தோற்றாலும் சரி..யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன்"..பொது வேட்பாளர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சீமான் #seeman | #nellai | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
51
402
13
1,366
46,047
நெடுங்குளம் ஜெரால்டு JD retweeted
என் கணவரை விட அவரைத்தான் பிடிக்கும்' எனப் பெண்கள் திரும்பத் திரும்பப் பேசுவதும், அதைச் சம்பந்தப்பட்ட தலைவர் தடுத்து அறிக்கை விடாமல் இருப்பதும் தவறானது. முன்பு ஒரு மேடையில் பெண் ஒருவர் இவ்வாறு கூறியபோது, 'உங்களுக்கு உடை, உணவு, வீடு, குழந்தைகள் என எல்லாமே உங்கள் கணவர்தான்; அவரை விட உலகில் சிறந்தது எதுவுமில்லை, நான் ஒரு நடிகன் என்னை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்' என நடிகர் ஷாருக்கான் அறிவுரை கூறினார்; ஆனால் இங்கே அத்தகைய பண்பாடு இல்லாமல் போவது வேதனை அளிக்கிறது!" - தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
89
440
17
1,178
36,502