Hi @CMOTamilnadu @TVKVijayHQ
10 பொருத்தமும் பஜக் பஜக் என்னு பொருந்துதே.....
Eravanan . Mr retweeted
Replying to @thennagamvishnu
10L குடுக்கிற அளவுக்கு வளர்ந்திட்டால்ல,
வாழ்க வளமுடன்....
சோறு தினம் தின்று.... வாழ்க
Eravanan . Mr retweeted
தலைவர் வாழ்ந்த வீட்டில் தலைவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள் தமிழீழ மக்கள்❤️❤️….
#தமிழினத்தலைவர்72
#HBD_IconOfTamils
148 வீடுகள் about 180 + days, எப்புடிர்டா....
1.22 நாள்ல ஒரு வீடு, நானெல்லாம் 25 வருச அனுபவமுள்ள பொறியியல் மெரிட்டில் படித்தவன், M.Sc Construction Management வைத்திருந்து என்ன பயன்...
இதில சிங்கப்பூர், UK, Malaysia, மொரீசியஸ், உகண்டா, தமிழீழம், இலங்கை என வேலை செய்தும் அப்படி ஒரு டென்ட் கூடக் போட முடியாது என்று சொன்னா இந்தத் தற்குறிகளுக்கு புரியவா போகுது....
Eravanan . Mr retweeted
சீமான் இல்லைனா
இங்க பல ஜந்துகளுக்கு சோறு கிடையாது போல..
சரி உங்க நோண்ணன் வாயில ஈழத்தமிழர் மட்டும் சொல்ல சொல்லு..
அப்பறம் பேசலாம் ரூதி ஸ்..
Replying to @Seeman4TN
@Seeman4TN இங்க பாரு Bro இதப்பத்தியெல்லாம் வாழ்த்தி கூட tweet போட மாட்ட ஆன ஈழம் கோவளம் னு வாய் மட்டும் 😪😪
@TVKVijayHQ good to go na!! 💥💥
Eravanan . Mr retweeted
உங்க பிரச்சனைய நீங்க பாத்துக்குங்க, ஆனால் எனது அனுபவத்தில் 148 இல்லை, 50% என எடுத்தால்க் கூட 74 contractor ஐ நியமித்தால் இது ஒருவேளை சாத்தியமாகலாம், அதை அவர்கள்தான் வெளிப்படுத்த வேண்டும், ஒவ்வொரு காங்கிரீட்டும் settle ஆக 28 நாள் ஆகும், அதற்கு Add Mixture, accelerator என எதையாவது பாவித்து அந்த நாட்களை எப்படி கையாண்டார்கள் எனவும் @CMOTamilnadu தான் சொல்லனும்...
சண்டைபோட கொட்டி (புலி) வரும், சாவை நினைக்கப் பயம் வரும்...
ஐயோ! அம்மே (அம்மா) என்ன வாழ்க்கையோ....
அத்தனை பொலிசார் முன்னாலையும் தில்லா ஆடுறார் பாருங்க இதான்டா தமிழன் உணர்வு.
#தமிழினத்தலைவர்72
#HBD_IconOfTamils
1
2
77
148 வீடுகள் about 180 + days, எப்புடிர்டா....
1.22 நாள்ல ஒரு வீடு, நானெல்லாம் 25 வருச அனுபவமுள்ள பொறியியல் மெரிட்டில் படித்தவன், M.Sc Construction Management வைத்திருந்து என்ன பயன்...
இதில சிங்கப்பூர், UK, Malaysia, மொரீசியஸ், உகண்டா, தமிழீழம், இலங்கை என வேலை செய்தும் அப்படி ஒரு டென்ட் கூடக் போட முடியாது என்று சொன்னா இந்தத் தற்குறிகளுக்கு புரியவா போகுது....
தமிழக பாலியல்க் கழகத்தின் @TVKVijayHQ MLA - கலெக்டர் விவகாரத்தில் அந்த காமக்கொடூரனிலும் பார்க்க பெறுக்கிப்பயல்கள் அந்த தலைமைச் செயலரும் @CMOTamilnadu விசரன் விஜயும் தான், இவங்க இருவரும் தூக்கில போடப்பட வேண்டியவர்கள்.
பீரோக்கிரேசியின் ஊழலை ஆட்டிரேன் என்னாங்க, இப்ப எதை எதையோ ஆட்டிறாங்க.
ஆனால் இவங்க @BJP4India படலய (gate) ஐ ஆட்டி சரணடைவாங்க, அப்புறம் நீதிமன்று 🤣🤣🤣
AI யே கடுப்பாக்கீட்டாங்க இந்த தற்குறீஸ்......
Replying to @KarthikS_Er @anushiyaxx
ஆமா டா! நானே முதல்ல தலைவர் ஃபேன் தான். AI வேலை அப்புறம் வந்தது. Tharkuris கு இது தான் பதில். Superstar forever 🔥
அடேய் நாதாரி நாய் @thennagamvishnu, நீ என்னத்தயாவது நாதகவோட பண்ணு, ஆனால் அந்தக் கொடில புலி இருக்குடா பன்னாட....
Eravanan . Mr retweeted
ஆயுதம் ஏந்திப் போராடிய ஜே.வி.பி. மீதான தடை நீக்கப்பட்டது போன்று விடுத*லைப் புலி*கள் மீதான தடையை நீக்கத் தயங்குவது ஏன்?” – சபையில் சிவஞானம் ஸ்ரீதரன் எம்.பி கேள்வி
#NPP #TamilPolitics #SriLankaNews #LKA #சிவஞானம்_ஸ்ரீதரன் #பாராளுமன்றம் #இலங்கை_செய்திகள்



















