கோச்சா retweeted
மாவீரன் தினம் சொல்லிட்டு அங்க
மாமனாருக்கு கட் அவுட் வைப்பார் சீமான்
சீமான் மாமனார் காளிமுத்து அவருதான் மேதகு பிரபாகரன் அவர்களை தமிழ்நாட்டில் அழைத்து வந்து தூக்கில் போடணும் சட்டம் போட்டவர்
அது எப்படி கொள்ள சொன்னவர் படமும் இருக்கு , மேதகு பிரபாகரன் படமும் இருக்கு
சார், இந்த நடிப்பை எல்லாம் தேர்தல் நேரத்தில் காட்டியிருந்தால், குறைந்தபட்சம் டெபாசிட்டையாவது வாங்கியிருக்கலாம்! 😂
சார் இந்த நடிப்பை சுறா அல்லது வாரிசு படத்தில் காட்டியிருந்தால் ஆஸ்கர் விருது கிடைத்திருக்கும் 😂😂😂@TVKVijayHQ
சிறப்பான பதில் ❤️💛
நன்றி அண்ணா.
Replying to @SaalanPaari @sahay_victory @Ravanapandiyan @PaariVallal001 @PaariStudent1 @Tamizhan_Paari @paari_vibes
தமிழீழ மாவீரர் நாள் என்றே தமிழீழ மண்ணில் நினைவு கூறப்பட்டது தமிழர்கள் அனைலருக்கும் பொதுவாக என்பதால் " தமிழீழ தேசிய மாவீரர் நாள்" என பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டடது . புலம்பெயர் தேசத்திலும் அதன்படியே நடைமுறை படுத்தப்படுகிறது.
ராஜீவ் கொலையை சரியாக விசாரிக்காத விசாரணை அமைப்புகள், குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணிய சாமி, சந்திராசாமி பத்தியெல்லாம் வாயத் திறக்காத நாரவாய், தமிழினம் போற்றும் தலைவனை கொச்சையாகப் பேசுகிறது.. எந்த சங்கியும் கண்டுக்கலயா நாறவாய் சார்.. இப்படியாவது பேசி கவனத்த திருப்பலாம்னு ஐடியாவா ?
வெகுவிரைவில் இப்படியொரு நிலை வரப்போகிறது என்று நினைத்துத்தான் அழுகிறாரோ? அதுதான் அந்த அழுகைக்குக் காரணமோ!
சேகர் பாபுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது இவ்வளவு சீக்கிரம் போவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை அவருக்கு கண்ணீர் அஞ்சலி🤔🤔
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து புலவர் சீமானே😂இதற்க்கு வடபழனி குருக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்
கோச்சா retweeted
ஈழம் அழிவதற்குக் கருணாநிதியின் அரசியல் நிலைப்பாடுகளும் துரோகங்களும் முக்கியக் காரணம். அவர் தமிழினத்திற்குச் செய்த துரோகத்தை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. கருணாநிதியை நியாயப்படுத்தி வெள்ளையடிக்கும் எவரும் அந்தத் துரோகத்திற்குத் துணைபோவோரே! #ஈழம் #தமிழினம் #தமிழினத்துரோகி_கருணாநிதி
இவ்வளவு வேதனைகளையும் சுமந்து தன் பிள்ளைகளை மாவீரர்களாகவும் குடுத்து சிறிதளவு கூட முகம் சுளிக்காமல் பேசுறாங்க எப்பேர்ப்பட்ட மக்களை உருவாக்கி வெச்சிருக்கார் நம் தலைவர்🥲
அண்ணன் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள் நாமல் ராஜபக்சேவை சந்தித்ததாக போலியான செய்தி பரப்பப்படுகிறது .
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, செப்டம்பர் 4, 2026 அன்று லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
@ganesan_kirubaa


















