𝑀𝒥𝑅 🎙️ ᴺᵀᴷ (@beingmjr) profile picture

தமிழன், தமிழ்தேசியவாதி, ஆரிய திராவிட ஜாதியா எதிர்பாளன்.

United States
Joined February 2010
தமிழ்தேசிய இனத்தின் முதல் எதிரி சாதியும் மதமும் தான் : அண்ணன் செந்தமிழன் சீமான்
3
59
1
165
𝑀𝒥𝑅 🎙️ ᴺᵀᴷ retweeted
#TVK_BootLicker_PaariSaalan நன்றி பரிதாபங்கள் 🙌🏻🥰 நீங்களாச்சும் இவன் செய்யுற மொள்ளமாறி தனத்தை சொன்னீங்களே 😂 @SaalanPaari 📨 SIR post வந்திருக்கு.. SIR SiR.
8
53
1
125
2,811
𝑀𝒥𝑅 🎙️ ᴺᵀᴷ retweeted
Generational Gif unlocked 🔓 🕺🏻
34
611
18
3,234
39,364
𝑀𝒥𝑅 🎙️ ᴺᵀᴷ retweeted
Andhra CM vs Tamilnadu CM
18
659
18
2,328
85,484
Konjam kuda koocham illa ..
தப்பு யாரு பண்ணாலும் விடமாட்டாரு @CMOTamilnadu
1
8
𝑀𝒥𝑅 🎙️ ᴺᵀᴷ retweeted
ஓலன் கொடூரமா தாக்கபட்டான் 😂😂😂
1
8
82
𝑀𝒥𝑅 🎙️ ᴺᵀᴷ retweeted
தவெக குண்டர்கள் தாக்கியதால் மனமுடைந்து மரணமடைந்த அண்ணன் கிறிஸ்டோபர் அவர்கள் உடலில் 6 இடங்களில் காயம் ! நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் காவல்துறை ! @CMOTamilnadu @collectorkki @kumari_police
128
1
189
2,200
சீமான் சொன்னது திருபரங்குன்றம் சிக்கலுக்கு இந்த லூசு சொல்றது எம் எல் ஏ ஆபாச செய்தி சிக்கலுனு இப்படி திட்டமிட்டு அவதூறு பரப்பும் இவன் மேலே எத்தனை கேசு தான் போடுவாங்க..
15 ஆண்டுகளாக கழட்ட முடியாததை அரை நொடியில் கழட்டி விடுவாராம்‼️🤦🏻‍♂️ #dmk #ntk
2
2
24
𝑀𝒥𝑅 🎙️ ᴺᵀᴷ retweeted
தொட மாட்டோம்! தொட விட மாட்டோம்னு சொன்னீங்களே ! போகுற போக்க பார்த்தா .... தொடாம விட மாட்டீங்களோ ? Withdraw the circular allowing quotation tenders for less than Rs 50 lakhs! Amend the TN Transparency in Tenders Act to make all tenders above Rs 1 lakh open E Tender! @CMOTamilnadu
31
356
11
836
13,906
𝑀𝒥𝑅 🎙️ ᴺᵀᴷ retweeted
"If you want to destroy a nation, destroy the thinking of its youth" * Vladimir Lenin
143
2,148
187
9,963
139,118
𝑀𝒥𝑅 🎙️ ᴺᵀᴷ retweeted
தொட மாட்டோம்! தொட விட மாட்டோம்னு சொன்னீங்களே ! போகுற போக்க பார்த்தா .... தொடாம விட மாட்டீங்களோ ? Withdraw the circular allowing quotation tenders for less than Rs 50 lakhs! Amend the TN Transparency in Tenders Act to make all tenders above Rs 1 lakh open E Tender! @CMOTamilnadu @Chief_Secy_TN
31
431
28
1,020
51,208
𝑀𝒥𝑅 🎙️ ᴺᵀᴷ retweeted
கொஞ்சம் கூட கூச்சமே இல்ல
11
272
9
526
9,778
𝑀𝒥𝑅 🎙️ ᴺᵀᴷ retweeted
போரில் பதிக்கப்பட்ட ஈழ பெண்களை குணப்படுகொலை செய்யும் சிங்கள agent பாரி சாலன் #SinhalaAgentPaariSaalan
4
51
4
88
4,435
இந்த தற்குறி கட்சியில் ஏன் ஒருத்தனுக்கும் வெட்கம் மானம் சூடு சொரனை இல்லை இப்போ தான் தெரியும்.. ஏன் என்றால்..
அய்யயோ வந்துட்டாரே கலாய்ப்பாரே... வேற லெவல் @TVKVijayHQ 🤣🤣🤣
3
56
சீமான் இல்லைனா இங்க பல ஜந்துகளுக்கு சோறு கிடையாது போல.. சரி உங்க நோண்ணன் வாயில ஈழத்தமிழர் மட்டும் சொல்ல சொல்லு.. அப்பறம் பேசலாம் ரூதி ஸ்..
Replying to @Seeman4TN
@Seeman4TN இங்க பாரு Bro இதப்பத்தியெல்லாம் வாழ்த்தி கூட tweet போட மாட்ட ஆன ஈழம் கோவளம் னு வாய் மட்டும் 😪😪 @TVKVijayHQ good to go na!! 💥💥
2
1
22
606
என்னிடம் சில ஈழதமிழர்கள் சொல்வார்கள் அயிரம் இருந்தருந்தாலும் அவர் ஈழத்து மருமகன்.. அதெல்லாம் வீட்டு விட்டை வெளியே துரத்துவதற்கு முன்னாடி பழைய கதை... அதெல்லாம் பாலியல் பொறுக்கி கட்சிக்கு எப்படி தெரியும்..
சீமானுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் என்ன தொடர்பு? அதெல்லாம் பழைய கதை!
12
𝑀𝒥𝑅 🎙️ ᴺᵀᴷ retweeted
போன வாரம் - SP யை ஓட விட்டோம். இந்த வாரம் - அருள் விக்னேஷ் வழக்கை விசாரிக்க அதே SP யை நியமித்த நீதிமன்றம். #Same_வாழ்க்கை_Same_வட்டம்.
The same SP who gave us a hard time for roadshow permission last year is now running in front of CM Vijay’s car today! As #CMVijay said, "வாழ்க்கை ஒரு வட்டம்" (Life is a circle). The ultimate mass moment that proves time answers everything! 💥😎 #Pudukkottai
1
8
1
40
16,977
𝑀𝒥𝑅 🎙️ ᴺᵀᴷ retweeted
*எண்ணத்தில் தலைவன்!* *உள்ளத்தில் இறைவன் !* உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தேசியத்தலைவர் பிறந்தநாள் வாழ்த்துகள்! #தேசியத்_தலைவர்72
2
213
2
470
2,297
தேசியத் தலைவர் பிறந்தநாள்! தமிழர் தலை நிமிர்ந்த நாள்! பேரினத் தமிழரின் முதல்வனுக்குப் பிள்ளைகளின் பிறந்தநாள் வாழ்த்து! 🙏🏾❤️💛 #தேசியத்_தலைவர்72 #TamilsLeaderPrabhakaran
34
1
41
556
𝑀𝒥𝑅 🎙️ ᴺᵀᴷ retweeted
பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் மகளை காதலித்து நல்லிரவில் அழைத்து சென்ற தவெக நிர்வாகி!* *தனது மகளை தேடிச்சென்ற தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் !* *மன உளைச்சலில் தந்தை தூக்கிட்டு தற்கொலை !* *தாக்குதல் நடத்திய தவெக ரவுடிகள்
82
136
4,816
அரியலூர் மூன்று வயது பெண் குழந்தை நிவிஷ்னா மரணத்திற்கு காரணம் யார்? பெற்ற பிள்ளையை பறிகொடுத்து பெற்றோரை நீதிகேட்டுப் போராடவிடுவது ஏன்? @CMOTamilnadu @TVKVijayHQ அரியலூர் மாவட்டம், சிலுப்பனூர் கிராமத்தில் காணாமல்போன மூன்று வயதுக் குழந்தை நிவிஷ்னா, குட்டையில் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்ட செய்தியும் நெஞ்சைப் பிளக்கிறது. குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உரிய விசாரணை கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. அன்புமகள் நிவிஷ்னாவை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன். உலகம் என்னவென்றே அறியாத பிஞ்சுக்குழந்தை உயிரிழந்திருக்கிறது. மகளைப் பறிகொடுத்த பெற்றோர், தங்கள் குழந்தைக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியக்கூடப் போராட வேண்டுமா? குழந்தையை இழந்த துயரத்தோடு, நீதிக்காக அலையும் துயரத்தையும் அந்தக் குடும்பம் சுமக்க வேண்டுமா? குழந்தை காணாமல்போன இடத்திலிருந்து குட்டைக்குச் சென்றது எப்படி? அதற்கான தடயங்கள் கிடைத்துள்ளனவா? குழந்தையின் மரணத்தில் சந்தேகம் எழுப்பும் குடும்பத்தினரின் வாக்குமூலங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டனவா? அவர்கள் முன்வைக்கும் ஒவ்வொரு கேள்வியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா? பெற்றோரின் சந்தேகங்களைப் போக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறதா, இல்லையா? குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மேடைதோறும் பேசும் தவெக அரசு, இக்குடும்பத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறது? உடற்கூறாய்வு, தடயவியல் ஆய்வு, சம்பவ இடத்தின் சூழல், சாட்சியங்கள் ஆகிய அனைத்தையும் இணைத்து விசாரிக்க வேண்டும். குழந்தைக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல், இந்த வழக்கின் விசாரண முடியாது! எனவே, காவல்துறை மூலம் விரைவான விசாரணை நடத்தி ஆதாரங்களின் அடிப்படையில் குழந்தையின் மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். குழந்தை நிவிஷ்னா குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
19
302
3
518
8,817