kavin (@Kavin82687) header
kavin (@Kavin82687) profile picture
Joined February 2026
Photo by kavin (@Kavin82687)Photo by kavin (@Kavin82687)Photo by kavin (@Kavin82687)Photo by kavin (@Kavin82687)Photo by kavin (@Kavin82687)Photo by kavin (@Kavin82687)Photo by kavin (@Kavin82687)Photo by kavin (@Kavin82687)Photo by kavin (@Kavin82687)Photo by kavin (@Kavin82687)
kavin retweeted
எம்மா, அந்தக் குறளை அப்படிச் சொல்லக்கூடாது! 🤷🏼🤷🏼 “எளிய அரியவாம்” இல்ல.... “சொல்லுதல் யார்க்கும் எளிய”... “அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்!” தமிழே வரல.. இந்த லட்ச்சணுத்துல சத்திரியாச்சின்னு பெரும புண்ணாக்கு வேற.. 🤦🏼🤦🏼 #TVK_tharkuris
15
42
2
141
9,316
kavin retweeted
இது எதுக்கு ஓட்டல் waiter மாதிரி வந்திருக்கு
84
126
20
1,165
38,489
Replying to @Kavin82687
உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி ❤️🥹
1
3
107
Idhai njn vanmaiya kandikuren.. idhu korean boys hair style... Anna South Korea la next president election ku nikka ponu nu thonunnu...
2
1
2
36
என்ன எழவு hair style டா இது.... 😂
4
4
17
359
New Hair Style Interesting 🤔
9
7
3
62
2,476
kavin retweeted
கட்சி பேரு ரொம்ப டேமேஜ் ஆகுது அண்ணாவ ரோட் ஷோவுக்கு ரெடி பண்ணுங்க டா🤧 - ரூட்டு குரூப் #ArrestArulVignesh
1
14
1
41
588
இவனெல்லாம் வக்கீலா இல்லை கிரிமினலா🤦‍♀️ இந்த வழக்கில் இவன் வெளியிட்ட இந்த காணொளியை அவதூறு பரப்பியதற்காகவும்... அந்த காணொளியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
7
103
8
208
4,286
பதவி சுகம் படுத்தும் பாடு…
17
200
4
601
7,331
kavin retweeted
தலைவன் எவ்வழியோ தொண்டன் மட்டும் இல்ல… கூட்டணி கட்சிக்காரன் கூட அவ்வழியே😂😂 கேள்வி கேட்டதுமே நிக்காம ஓடு ஓடு ஓடு😂😂 #Arrest_ArulVignesh
39
77
911
4 மாசமா என்னட பண்ணுனிங்க...
தனது நடுநிலையையும் நீதித் தவறாமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் நம் வெற்றித் தலைவர்! 🔥 தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர்களுக்குத் துணை நிற்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதலமைச்சர் விஜய். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் முதல்வர்!
1
17
297
திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பல மக்கள் நலத்திட்டங்களை, ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் TVK அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 🔹 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 🔹 விடியல் பயணம் 🔹 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 🔹 மக்களைத் தேடி மருத்துவம் 🔹 புதுமைப்பெண் திட்டம் 🔹 தமிழ்ப் புதல்வன் திட்டம் 🔹 நான் முதல்வன் திட்டம் 🔹 இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 🔹 எண்ணும் எழுத்தும் திட்டம் 🔹 இல்லம் தேடிக் கல்வி 🔹 திருப்பரங்குன்றம் தீபம் 🪔 @mkstalin தமிழகத்தை ஆள்கிறார்… @TimonTheFire @arivalayam @Udhaystalin @Office_of_Udhay @TRBRajaa
1
24
52
726
பொதுவெளியில் பெண்கள் பாதுக்காப்பு குறித்து பேசும் அமைச்சர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள்.... இப்போ உங்கள் பதிலை ஓடாமல் இதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லுங்க... திராணி இருந்தா🔥 பெண்கள் பாதுகாப்பிற்கு இன்னுமும் கனிமொழி, ஜோதிமணி போன்ற பெண்கள் தான் வரணும்.. அண்ணன்சீர்🤦‍♀️
21
1
35
494
kavin retweeted
பொம்பள பொறுக்கிங்கள காப்பாத்தி மேய விட இது திமுக இல்ல மேடம்.. தவெக விசாரணைக்கு அப்ரோ தண்டனை உறுதி 💯 @KanimozhiDMK @CMOTamilnadu @TVKVijayHQ
2
1
10
192
தவெக ஆட்சியில ஒரு பெண் கலெக்டர்க்கு பாதுகாப்பு இல்லன்னு அதிர்ச்சி அடையுறது ஒரு பக்கம் இருந்தாலும்,,,,, அவன காப்பாத்த இவுளோ நாளா விஜய் ராஜ்மோகன் நிர்மல்குமார் ஒரு கூட்டமே போராடுனது இருக்கே அடேங்கப்ப உங்க சாயம் வெளுத்து போச்சுயா 🤣🤣🤣
5
14
407
kavin retweeted
திமுக சொல்வதே இங்க அரசியல்🔥🔥🔥🔥 மத கலவரம் ஏற்படாமல் தடுத்த தமிழக அரசுக்கு நன்றி .... அடுத்து 4 வருஷமும் இப்படியே இருக்கணும்.. மாறிச்சி உன்ன பிரிச்சி போற்றுவோம்.. #TVKisBJP
16
55
3
226
6,347
kavin retweeted
"We are not allowing.. We will face the consequences" என்று சொன்ன முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எங்கே.. நிறைவேற்ற தயார் என்று சொல்லுகிற ஜோசப் விஜய் எங்கே..? இந்த வரலாற்று கரும்புள்ளி உங்க மேல எப்பவும் இருக்கும் @thirumaofficial @IUMLTNOfficial #TVKVijayFails #திருப்பரங்குன்றம்
5
22
58
1,655
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது மூன்று பிரிவுகளில் வழக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு..! தவறை மறைக்க முற்பட்ட அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எதிர்கட்சிகள் எம்எல்ஏவுக்கு முட்டு குடுத்த இருமல்குமார் தலைமறைவு.. 😂
1
7
28
541