Pinned Tweet
Replying to @Pokkiri_Victor
நீ என்ன ஈர வெங்காய caption-னாலும் போட்டுக்கோ
இந்த திட்டம் எங்கள் தலைவர் ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்து திட்டம்.... எந்த கொம்பன் வந்தாலும் இது ஸ்டாலின் காலை உணவு திட்டம் தான் 🔥🔥
#DMK🔥
RisingSathya🖤❤️ retweeted
What nonsense is this😡
@tnpoliceoffl @chennaipolice_
R u going to be silent spectator to this Victim harassment of Administrative officers
@IASassociation should strongly condemn this behaviour of disrespecting ur fellowmen
High court shouldn't let this go unpunished
கொத்தடிமைன்ற சொல் ஏன் எங்கள டிரிகர் பண்றதில்லைனு புரியுதாடா! எங்களுக்கு நாங்க ஏத்துகிட்ட கொள்கை தான் பிரதானம். அது யார் மூலமா நடந்தாலும் மகிழ்ச்சிதான் அடைவோம். அதற்கெதிரா திமுகவே சென்றாலும் எதிர்க்கத்தான் செய்வோம். அதெல்லாம் உன்ன மாதிரி கூத்தியா அடிமைக்குப் புரியாது.
RisingSathya🖤❤️ retweeted
தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்...
ஆட்சியரையே என்ன பாடு படுத்தியிருக்கானுக.
தற்குறி பாலியல் கழகம்.
@TVKHQITWingOffl
உண்மையான சிங்கப்பெண் தான் இந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி பத்மஜா அவர்கள்... கிட்டதட்ட 147 நாட்கள் என்ன மாதிரியான Traumatized நிலை ல இருந்திருப்பாங்க... இதற்கிடையில் தனது குடும்பத்தையும் கவனித்து கொண்டு ஆட்சியர் பணியையும் சிறப்பாக செய்து வந்துள்ளார்... பெரும்புள்ளிகளின் அழுத்தங்களுக்கு எல்லாம் கட்டுப்படாமல் தைரியமாக அந்த பாலியல் பொறுக்கியான #தவெக எம்எல்ஏ மீது புகார் அளித்துள்ளார்... Hats off to you Collector Madam🫡🫡 நிச்சயம் உங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்✊🏼✊🏼 #WeStandWithKallakurichiCollector #tvkarulvignesh 👎🏻 #TVKVijayFails #Arrest_ArulVignesh
உண்மையான சிங்கப்பெண் தான் இந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி பத்மஜா அவர்கள்... கிட்டதட்ட 147 நாட்கள் என்ன மாதிரியான Traumatized நிலை ல இருந்திருப்பாங்க... இதற்கிடையில் தனது குடும்பத்தையும் கவனித்து கொண்டு ஆட்சியர் பணியையும் சிறப்பாக செய்து வந்துள்ளார்... பெரும்புள்ளிகளின் அழுத்தங்களுக்கு எல்லாம் கட்டுப்படாமல் தைரியமாக அந்த பாலியல் பொறுக்கியான #தவெக எம்எல்ஏ மீது புகார் அளித்துள்ளார்... Hats off to you Collector Madam🫡🫡 நிச்சயம் உங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்✊🏼✊🏼 #WeStandWithKallakurichiCollector #tvkarulvignesh 👎🏻 #TVKVijayFails #Arrest_ArulVignesh
RisingSathya🖤❤️ retweeted
ஏன் டா.. தற்குறி டாலீஸ்.. அவன் msg அனுப்புனது தப்பு இல்லை.. ஆனால் கலெக்டர் dmk ன்னு செட் பண்றீங்களோ? அது உண்மை இல்லை.சரி dmk ஆகவே இருந்தாலும் அவன் பண்ணினது சரி தான் அப்படின்னு சொல்றீங்களா? இதுக்குமா டா dmk வேட்டிக்குள்ள வருவீங்க? இதுக்கு போய்.. #######😡😡😡அவனை கேட்கத் துப்பில்லை.
RisingSathya🖤❤️ retweeted
நீங்க எல்லாம் நல்ல குடும்பத்துல பொறக்கலையா டா? சேத்துல உப்பு போட்டுத்தான் சாப்பிடுறீங்களா? 😡🔥
உங்களுக்கு எல்லாம் வெட்கமே இல்லையா டா? 😡🔥#tvkfails @DMKITwing @DMKWomensWing @dmk_youthwing @TVKHQITWingOffl @CMOTamilnadu
RisingSathya🖤❤️ retweeted
ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM?
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி.
இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா?
அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா?
இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.
ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும்.
அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்.
இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.
RisingSathya🖤❤️ retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது.
இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.
தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும்.
ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது.
இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.
பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது.
பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது.
இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
RisingSathya🖤❤️ retweeted
The Kallakurichi Collector has handed over a formal complaint to the Superintendent of Police against TVK MLA C. Arun Vignesh, sources said on Monday afternoon - The Hindu reports..
RisingSathya🖤❤️ retweeted
மாவட்ட ஆட்சியரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு த.வெ.க எம்.எல்.ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி விசாரணை விவரம் கோரிய தேசிய மகளிர் ஆணையம் மீண்டும் ஒரு முறை டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியிருப்பது தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாக சீர்கேட்டை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது.
நாகர்கோயில் ரயில்வே சந்திப்பில் நின்ற ரயிலில், பாலியல் கொடூரத்தால் கொலைக்குள்ளாகி அழுகிய நிலையில் கிடந்த பெண் பற்றிய பத்திரிகை செய்தியை அடிப்படையாகக் கொண்டு, தேசிய மகளிர் ஆணையம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக, ஆணையத்தின் தலைவர் திருமதி. விஜயா ரஹத்கர் அவர்கள் தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி, 7 நாட்களுக்குள் இது தொடர்பான முழுமையான நடவடிக்கை அறிக்கையை அனுப்பக் கோரியுள்ளார்.
பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்பதை தேசிய மகளிர் ஆணையத் தலைவரின் கடிதம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து இரண்டு முறை டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் நிபந்தனைக் கடிதம் அனுப்பியிருப்பதன் மூலம், காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களின் நிர்வாகத் திறனற்ற ஆட்சியின் அலங்கோலத்தையும் தமிழ்நாட்டில் பெண்களுக்குத் துளியும் பாதுகாப்பில்லாத நிலையையும் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
RisingSathya🖤❤️ retweeted
"கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்புகிறார்.." உயர் பதவிகளில் உள்ள பெண்கள் கூட பணியிடப் பா*யல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, கள்ளக்குறிச்சி சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கெளரி
#Madurai | #Kallakurichi | #DistrictCollector | #HighCourtJudge | #VictoriaGowri | #PolimerNews
RisingSathya🖤❤️ retweeted
Big Turning Point
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பவே இல்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட கூறிவந்தனர்
இன்னொரு பக்கம் கூட்டணி கட்சியின் தலைவரான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் அருள் விக்னேஷ் பாவம் என கூறியிருந்தார்
ஆனால் இந்த விவகாரத்தில் தற்பொழுது மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது
மதுரையில் மாணவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசினார்
அப்போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார் அது பணியிடத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக இல்லையா ? மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்துள்ளார் இன்று வரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகாதா? என வெளிப்படையாக பேசியுள்ளார்
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் ஐந்துக்கும் அதிகமான கலந்து கொண்டனர்
நிச்சயமாக நீதிபதிகளுக்கு இது தொடர்பான விஷயம் தெரியாமல் இப்படி பேச மாட்டார்கள். அப்படி என்றால் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மைதான்
பிறகு ஏன் இன்னமும் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் இதுவே எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது சாமானிய பொதுமக்களோ செய்தால் முதல் விஜய் தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை இப்படித்தான் மௌனம் காப்பார்களா?
அப்படி என்றால் ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
இப்படி பொதுமக்கள் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
பெண் பாதுகாப்பு தான் எங்களது அடிப்படை என பிரச்சார மேடைகளில் தொடர்ந்து பேசும் முதல்வர் விஜய் அதை நடைமுறையில் பின்பற்றாமல் இருப்பது ஏன் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
இப்படி நடவடிக்கை எடுக்காமலே இருந்தால் அது மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாக மாறி கட்சிக்காரர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்து அவர்கள் மற்ற பெண்களிடம் அத்து மீறினார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இதை தடுக்க என்ன செய்யப் போகிறார்கள் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
RisingSathya🖤❤️ retweeted
தான் ஒரு மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்பதை மறந்து த.வெ.க கட்சியின் ஊதுகுழலாக செல்லும் இடமெல்லாம் திமுக மீது பழி வீண்பழி சுமத்திவிட்டு இன்று நீதிமன்றத்தில் அரசின் சார்பாக நூலக இயக்குநர்தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் பொதுவெளியில் DMK AI Scam என திமுக மீது பொய் பரப்பிய ராஜ்மோகன் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
RisingSathya🖤❤️ retweeted
பதவிக்கு 1 கோடி பேரமா? லீக் ஆன ஆடியோ.. சிக்கிய GPay ஆதாரங்கள்!
One Crore Deal | Audio Leak | GPay Evidence | MoneyDeal | ViralAudio
#NewsTamil24x7 #Ramanathapuram #CorruptionAllegation
RisingSathya🖤❤️ retweeted
TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு!
சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான 'மெத்' பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள்.
இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை?
பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது.
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது.
இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் 'வழக்கு பதியப்பட்டுள்ளது' என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது?
முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்?
த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே!
#TVKfails
RisingSathya🖤❤️ retweeted
விஜய் அண்ணா மட்டும் 2026 election வராம இருந்திருந்தா
திமுக ஜெயிச்சாலும் கூட்டணி ஒரு மாதிரி நச நசனு நீர்த்துபோய் புகைச்சல் ஆயிருக்கும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி விலைவாசி உயர்வுனு மொத்தமா திரும்பி உதய் அண்ணா lead பண்ணும் போது வாரிசு லேபிள் வேற ஏறி மோசமானா ஆட்சின்னு 2026-2031 பேரு வாங்கி 20 வருசத்துக்கு எழுந்திருக்கமுடியாத இடத்துக்கு திமுக போய்ருக்கும் குறுக்க இந்த கவுசிக் வந்தா மாதிரி வந்து காலத்தையே மாற்றி கொடுத்த விஜிமாக்கு ஆயிரம் உம்மாக்கள். கடந்த 6 மாசம் ஆட்சி மாதிரி அருமையா 5 வருஷம் விஜிணா நடத்தணும் அடுத்த அரை நூற்றாண்டுக்கு திமுக மக்களின் ஒரே நம்பிக்கையா மாறனும் 🥳
RisingSathya🖤❤️ retweeted
MKS ஜாதகத்துல ஒரு சிக்கல் இருக்கு ஜெயாவே MKS பேர சொல்லி அரசியல் செய்யாதீங்கனு ஜோசியர் சொல்லி பண்ணல.பண்ணீங்கன்னா மோசமான விளைவுகள் வரும்னு சொல்லியிருந்தாங்க அதோட பின்விளைவு தான் இது. விஜய் வேற கிண்டல் பண்ணி வச்சிருக்கான் என்ன கதி ஆகப் போறானோ.
RisingSathya🖤❤️ retweeted
திமுக அரசு செயல்படுத்தி வந்த பல குழுக்களை மொத்தமாக கலைப்பது, துறைசார் நிபுணர்களை வெளியேற்றிவிட்டு புதிய ஆட்களை நியமிப்பது என்பதே தவெக அரசின் தொடர்அணுகுமுறை.
Guidance Tamilnadu குழுவில் இருந்த பழைய ஆட்களை நீக்கிவிட்டு, தவெக அரசு புதிய ஆட்களை நியமித்திருந்தது.
புதிதாக நியமிக்கப்பட்ட 15 பேரில் 13 பேரை தவெக அரசு பணி நீக்கம் செய்துள்ளது. அதில் மூன்றுபேர் ஆந்திர அரசில் பணியில் இருந்து கொண்டே இங்கேயும் பணியாற்றி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் முதலீட்டு தகவல்களை மற்ற மாநிலங்களுக்கு விலை பேசியிருக்கிறார்கள் என்று புகார்.
அரசு தகவல்கள் - பொதுவெளிக்கும் நீதிமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவை என்பதால் இப்போது தவெக அரசு சொல்லும் உளவாளிக் கதைகளை நான் நம்பவில்லை. இதில் வேறு ஏதோ தனிநபர் சர்ச்சை இருக்கிறது.
ஆனால் மே மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டை ஆந்திராதான் ஆள்கிறது என்கிற குற்றச்சாட்டை தவெக அரசு நிரூபித்து வருகிறது.








































