Pinned Tweet
இதேமாதிரி Korean Movie,I Saw The Devilல ஒரு Stunt எடுத்துருப்பானுக.அதுல கூட கார் உள்ள 360டிகிரில சுத்தவிட்டு மட்டும் தான் எடுத்திருப்பானுக.ஆனா இதுல Top Angle,Side View,Inside 360 டிகிரினு சுத்தவிட்டு எடுத்துருந்தானுக.த்தா இத Execute பண்ணவிதம் வெறித்தனம்டா😍🔥
#GoodBadUgly
This media is unavailable
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
அவன் பத்து சீட்டு எக்ஸ்ட்ரா ஜெயிச்சிருந்தா இவன மதிச்சிருக்க மாட்டான் இவனுகளும் வேற வழியில்லாம திமுக மேல ஒட்டுண்ணியா சவாரி செய்வோம்னு இருந்திருப்பானுக.. இப்ப என்னவோ 20 வருசமா கூட படுத்த பொண்டாட்டி மாதிரி தெய்வீக காதல் பண்றானுகளாம்
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
மாற்றம் மாற்றம்னு சொன்னானுங்க.. கடைசில பாத்தா தலையில் இருக்கும் மயிர தான் ஒரு நாளைக்கு மூன்று தடவை மாத்துறாரு.🤧
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
விசிக திண்டிவனம் மாவட்ட செயலாளர் மகன் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் கைது.
இந்த விஷயத்தில் ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டி. ஒண்ணு தவெக இன்னொன்னு விசிக
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
வித்தியாசமான விசாரணையாக இருக்குமோ?
விசாரணைக்காக சேர்கள் வருகை...
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை வீட்டிலேயே இருக்கும்படி போலீஸார் அறிவுறுத்தியுள்ள நிலையில், எந்த நேரத்திலும் அவர் விசாரணைக்கு ஆஜராகலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில், விசாரணை நடக்கவிருக்கும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புதிதாக 2 மேஜைகளும் 6 சேர்களும் வந்து இறங்கியுள்ளன.
#TVKMLA #Kallakurichi #AllWomenPoliceStation #NewChairs
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
அருவருப்பான மெசேஜ் போட்டிருக்கான்.. தொடர் வீடியோ கால் செஞ்சிருக்கான்.. நேர்ல வேற போயிருக்கான்..
'You look so sweet in saree'ன்னு மெசேஜ் அனுபியது தப்பான்னு முட்டு தரானுங்க.. இவனுங்க அவனை விட இழிவான பிறவிங்க..
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
மோடி, விஜய் பிரஸ்ஸ சந்திக்கறதில்லன்னு ஒரு Comparison டாப்பிக் ஓடுது.
மோடி சந்திக்கறதில்ல தான் ஆனா அரசு / கட்சி நிலைப்பாட சொல்ல மோடிக்கு நிகரா அமித்ஷான்னு ஒருத்தன் இருக்கான்.
இங்க 13உம் ஜோக்கர், வாய தொறந்தா பொய், Narrative செட் பண்ண துப்பில்லாம எல்லாத்துக்கும் திமுகவ கடிக்கறது.
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
கூச்சமே இல்லை !
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம்!
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம்! பெண்களின் பாதுகாப்பு, சுதந்திரம், சம உரிமை மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.
பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழித்து, அச்சமற்ற சமூகத்தையும், சமத்துவமான எதிர்காலத்தையும் உருவாக்க உறுதியேற்போம்.
பெண்களின் பாதுகாப்பே சமூகத்தின் முன்னேற்றம்!
பெண்களைப் போற்றுவோம்… உரிமைகளைப் பாதுகாப்போம்… வன்முறையற்ற உலகைப் படைப்போம்!
மாண்புமிகு கு.ஜெகதீஸ்வரி,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்.
#பெண்களுக்குஎதிரானவன்முறைஒழிப்புதினம் #InternationalDayForTheEliminationOfViolenceAgainstWomen #StopViolenceAgainstWomen #EndViolenceAgainstWomen #WomenSafety #WomenEmpowerment #GenderEquality
Sofa வரலயா? - மாவட்ட பொறுப்பு அமைச்சர்
விசாரணைக்காக சேர்கள் வருகை...
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை வீட்டிலேயே இருக்கும்படி போலீஸார் அறிவுறுத்தியுள்ள நிலையில், எந்த நேரத்திலும் அவர் விசாரணைக்கு ஆஜராகலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில், விசாரணை நடக்கவிருக்கும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புதிதாக 2 மேஜைகளும் 6 சேர்களும் வந்து இறங்கியுள்ளன.
#TVKMLA #Kallakurichi #AllWomenPoliceStation #NewChairs
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
கள்ளக்குறிச்சி காமகொடுரனை காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் பண்ணைகள் ஏன் இப்படி துடிக்கரானுங்க என்று தெரியவில்லை? இதன் பின்புலத்தில் காங்கிரஸ் தலைகள் இருக்கிறதா?
கூட்டணிக்காக நீதி பலிகடாவா?
தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான புகாரில் கைது நடவடிக்கை தேவையில்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது!
ஏற்கனவே மாணிக்கம் தாகூர் அவர்கள் முன்னதாக ஆதரவுக் குரல் கொடுத்த நிலையில், தற்போது மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யும் களமிறங்கியிருப்பது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதைவிட, கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வைக் காப்பாற்றுவதில்தான் காங்கிரஸ் அதிக அக்கறை காட்டுகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக ஒட்டுமொத்த கட்சியின் சுயமரியாதையையும் அடகு வைத்து, தவெக-வின் தவறுகளுக்கெல்லாம் முட்டுக்கொடுப்பதுதான் தமிழக காங்கிரஸின் அரசியலா? பணியிடப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்கு ஆதரவாக நின்று நீதி பெற்றுத் தருவதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. மாறாக, கைது நடவடிக்கை கூடாது என்று முன்கூட்டியே வக்காலத்து வாங்குவது அல்ல!
கைது செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதைச் சட்டமும், காவல்துறையும், நீதிமன்றமும் தீர்மானிக்கட்டும். ஆனால், புகாரின் தீவிரத்தைச் சிறுமைப்படுத்தி, பாதிக்கப்பட்டவரின் நீதிக்கான குரலை அரசியல் காரணங்களுக்காக நசுக்க முயல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.
எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் போன்று நாளை இன்னொருவர் உருவாகக் கூடாது என்பதற்காகவே கைது நடவடிக்கை கட்டாயம் வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
கூட்டணி தர்மத்தைவிடப் பெண்களின் கண்ணியத்திற்கு முதலில் மதிப்பளித்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைக் காப்பாற்றத் துடிப்பதை நிறுத்தி பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கக் குரல் கொடுங்கள் @KartiPC அவர்களே..!
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
விஎம்ஐ ல இருந்து எம்எல்ஏ ஆனவிங்கள்ல யார் இப்ப பேமஸா இருக்குறது??
அவிங்கதான் அடுத்த டார்க்கெட் மோஸ்ட்லி!
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
#BREAKING
The IAS Association has approached the Chief Secretary after a case was registered against the TVK MLA following a complaint lodged by the woman IAS officer.
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
திருப்பரங்குன்றத்துல உச்சநீதிமன்றம் உத்தரவு படி தீபம் ஏத்த எல்லா தயாரா வச்சிருந்தோம்.
ஆனா அரங்காவளர் குழு தீபம் ஏத்த ஆள் அனுப்பலன்னு உச்சநீதிமன்றதுல சொல்லி இருக்கு தவெக அரசு.
நீதிமன்றமே உத்தரவே கொண்டு வந்தாலும் கழகம் என்ன சொல்லுச்சு தெரியுமா....
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
"தமிழ்நாட்டுக்காக உழைச்ச மனிதரை இப்படி Social media-வுல தப்பா போடுறீங்க இது உங்களுக்கு கேவலமா இல்லையா சொல்லுங்க..கருத்தியல் ரீதியாக வாதாடுங்க"..கோபத்தில் சவால் விட்ட துரை வைகோ
#duraivaiko | #vaiko | #DMK | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
𝙈𝙤𝙘𝙠𝙞𝙣𝙜𝙗𝙞𝙧𝙙 retweeted
#NewsUpdate | "தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நடவடிக்கை" -திமுக எம்.பி., கனிமொழி குற்றச்சாட்டு
#SunNews | #Kanimozhi













































