Mr. Kris retweeted
திருப்பரங்குன்றம் தீப மலையில் தீபமேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் CRPF மற்றும் நீதிபதிகளை வரவேற்க திரப்பரங்குன்றம் மக்கள் சார்பில் தயார் செய்யப்படும் பூக்கள் .
மலை மேல் தீபம் ஏற்றும் போது கீழ மினி தீபாவளி மாதிரி இருக்க போகுது என்றும் பேட்டி 😍🚩
Mr. Kris retweeted
#கார்த்திகை_தீபம் ஒளிரட்டும், கயவர்களின் சூழ்ச்சிகள் ஒடுங்கட்டும்,
தர்மத்தின் வெற்றி தொடரட்டும்.
#ஜெய்ஹிந்த் #வந்தேமாதரம்
@BJP4India @BJP4TamilNadu
Mr. Kris retweeted
தர்கா வழிபாடு ஷிர்க் என்கிறது சவூதி அரேபியா. அங்கே ஒரே ஒரு தர்கா கூட இல்லை.
ஷிர்க் செய்துவிட்டு ஹஜ் சென்றால் அல்லாஹ் விடம் மன்னிப்பே கிடையாதாம். அந்த ஹஜ் பயணம் களாவாகி விடுமாம்.
பிறப்பிலேயே காஃபிராக பிறந்த முஸ்லீம் அல்லாதவர்களை விட ஷிர்க் செய்யும் முஸ்லிம்களுக்கு மன்னிப்பே இல்லையாம், குர்ஆனில் அப்படித்தான் இருக்கிறது.
அட இவங்களே தமிழ்நாட்டுல 2006 ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தி தர்கா வழிபாடு ஹராம்'னு தீர்மானம் போட்டாங்க.
இல்லே'னு சொல்ல சொல்லுங்க..
ஆனா இப்போ அதே தர்கா வழிபாடு எங்க உரிமை'னு கிளம்பி இருக்காங்க.
புரிஞ்சவன் டிரை ஃபுரூட்டு...
திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள்
சிறப்புத் தொழுகை, தீவிர பரிசோதனைக்கு பின் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவுக்கு செல்ல இஸ்லாமியர்களுக்கு அனுமதி
#Thiruparankundram | #Madurai | #Dargah #ThiruparankundramDeepam | #PuthiyathalaimuraiTV
Mr. Kris retweeted
என்னங்கடா தூண்ல தீபம் தானே ஏத்தனும்!
அண்ணா நீங்களே அங்க போய் @CMOTamilnadu @TVKVijayHQ @actorvijay எல்லா மத மக்களையும் ஒன்று திரட்டி கூட்டினு போய் சமத்துவ தீபம் ஏத்துங்கண்ணா 🙏
@BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar
சங்கீஸ் கதறியே ஒழியட்டும்!
மதவாதம் செய்யனும்னு நினைக்கிற அவனுங்க எண்ணமும் ஒழியட்டும்!
Mr. Kris retweeted
Vetrivel Muruganukku Arogara!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
Mr. Kris retweeted
தமிழ்க்கடவுள் முருகன் வீற்றிருக்கும்
திருப்பரங்குன்றம் மலையிலுள்ள
தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மீண்டும் உறுதிபட
தெரிவித்த உச்ச நீதிமன்றத்தின் ஆணையை
ஒரு தமிழனாக முழு மனதோடு வரவேற்கிறேன்!
#jcm #thirupparankundram #lordmurugan #SupremeCourt #tamilbride
Mr. Kris retweeted
சபரிமலைக்கு மாலை அணிந்த மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்ட அவலம்: மதுரை தனியார் பள்ளியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பள்ளியில், சபரிமலை மாலை அணிந்திருந்த சிறுவர்களை மூன்று நாட்களாக வகுப்பறைக்கு வெளியே அமர வைத்த சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. சிறு குழந்தைகளின் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தி, அவர்களின் கல்வியைப் பறிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் செயல்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது போன்ற மதவெறிச் செயல்கள் தமிழகத்தின் பன்முகத்தன்மைக்கு எதிரானவை.
திரு. @TVKVijayHQ அவர்களின் தலைமையிலான @TVKPartyHQ அரசு அமைந்ததில் இருந்து, தமிழகத்தில் இந்துக்களின் சடங்கு சம்பிரதாயங்களும், உணர்வுகளும் தொடர்ச்சியாகவும், திட்டமிட்டபடியும் அவமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசின் அப்பட்டமான இந்து விரோதப் போக்கின் காரணமாகவே, இதுபோன்ற சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறத் துணிகின்றன. அரசு நிர்வாகத்தின் மௌனம், குற்றவாளிகளுக்கு மறைமுக ஆதரவு அளிப்பதாகவே உள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது காவல்துறை மற்றும் கல்வித் துறை உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் இது போன்ற இந்து விரோதச் செயல்கள் தொடர்ந்தால், தமிழக பாஜக சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.
Mr. Kris retweeted
ஒரு தமிழனாக முழுமனதோடு வரவேற்கிறேன்.
@sscharles
வரலாற்றில் முதல் முறையாக தான் வேறு மதமாக இருந்தாலும் "ஒரு தமிழனாக முழு மனதாக வரவேற்கிறேன்"
என்றமைக்கு நன்றி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.
ஆயிரம் முறை மதம் விட்டு மதம் மாறலாம் ஆனால ஒருமுறைகூட தமிழனில் இருந்து தமிழன் அல்லாதவனாக மாறமுடியாது என்பதை நிறுபித்திர்கள்.இது எல்லோர் மனதில் இருந்தாலும்(சில தறுதலைகள் தவிர்த்து ) பொதுவெளியில் தமிழ் இறையோனுக்காக தெரிவித்தமைக்கு மீண டும் நன்றி🙏
Mr. Kris retweeted
திருப்பரங்குன்ற விவகாரம் ஆதாரம் கேட்ட திருமாவளவன்.. உனக்கு இங்க என்ன வேலை.. பெரியவர் கொடுத்த தரமான பதிலடி!
#Thirumavalavan | #Thiruparankundram | #Deepathoon | #ViralVideo | #people
Mr. Kris retweeted
"தர்காவுக்கும் தீபத் தூணுக்கும் 50 அடி இல்ல சகோதரரே, 50 மீட்டர் இடைவெளி இருக்கு... உச்சநீதிமன்ற உத்தரவுலயே 'தீபத் தூண்'னுதான் இருக்கு!" 💥🔥
அமைச்சர் வன்னியரசு பேச்சு முதல் கோயில் பட்டர்கள் மறுத்ததாகச் சொல்லப்பட்ட பச்சைப் பொய் வரை ரங்கராஜ் பாண்டே சரமாரி கேள்வி! 🎙️👇
#RangarajPandey #Thirupparankundram #ThirupparankundramDeepam #TamilNaduPolitics #TNNews
Mr. Kris retweeted
சிக்கந்தர் மலையா? அது தர்காவே இல்லை.. வேலூர் இப்ராஹிம் அதிர்ச்சி விளக்கம்! | Thirupparankundram |
#velloreibrahim | #thiruparankundramdeepamissue | #thiruparankundramdeepam | #Madurai
Mr. Kris retweeted
#தமிழினத்தலைவர்72 பிரபாகரன் அவர்களது பிறந்தநாளை கொண்டாடப்போகிறோம் எனச் சொல்லி உலகத்தமிழர்களிடம் “திரள்நிதி” வேண்டி பிறந்தநாள் மேடையில் தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu ஐ திட்டுகிறார் @NaamTamilarOrg கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் @Seeman4TN
ஆனால், அதே நாளில் @TVKPartyHQ கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான @TVKVijayHQ அவர்கள் “கல்வி விருது வழங்கும்” விழாவில் பங்கெடுத்து “அதிசித்தி” பெற்ற மாணவர்களை கௌரவிக்கிறார்.
அத்தோடு நில்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு 148 புதுவீடுகளை கட்டிக்கொடுத்து அதை இன்று திறந்தும் வைத்துள்ளார்.
ஒருத்தர் கத்திக் கத்தி காலத்தையும், நேரத்தையும் வீணாக்குகிறார். ஒருத்தர் கத்தாமலே தனது செயல்பாட்டால் மற்றவர்களை பேச வைக்கிறார்.
ஒர் ஈழத்தமிழனாக 148 புதுவீடுகளை அகதிமுகாமி்லுள்ள ஈழத்தமிழர்களுக்கு கட்டிக்கொடுத்ததிற்கு மனதார விஜய் அண்ணாவை பாராட்டுகிறேன். இச்செயலை தலைவரின் பிறந்தநாளான இன்று செய்தது எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
நன்றி விஜய் அண்ணா 🙏❤️🙏…
Mr. Kris retweeted
ஒரு ஈழத் தமிழனின் இதயப்பூர்வமான நன்றிகள்! ❤️🙏
ஈழத் தமிழர் நலனுக்காக புதிய வீடுகள் கட்டியமைத்து கொடுத்திருக்கிறது தமிழக வெற்றிக்கழக அரசு... ✨
வெட்டிப் பேச்சு பேசி வெளிநாட்டு ஈழத் தமிழர்களின் காசில் வாழும் திருடர்களுக்கு @Seeman4TN மத்தியில்
வார்த்தைகள் இன்றி செயல்களில் மட்டும் தன்னை வெளிப்படுத்தும் அரசாங்கமாக அமைந்திருக்கிறது.... ✨
Mr. Kris retweeted
ஒருமணி நேர தீபத்தால் என்ன பிரச்சனை?
#thiruparankundramdeepamissue | #thiruparankundramdeepam | #Madurai | #cmvijay | #mkstalin |
Mr. Kris retweeted
ஜவாஹிருல்லா குரான் படிக்கறத விட்டுட்டு ஆகமம் படிக்க ஆரம்பிச்சிட்டான் போல
நெத்தியடி அஸ்வத் ஜீ செம 😁
ஆமா உன்மேல ஹவாலா கேஸ் இருக்கு அது என்னாச்சு சூப்பர் கேள்வி
@asuvathaman @narendramodi @AmitShah @blsanthosh @NitinNabin
Mr. Kris retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.






























