Sivan Kumar (@KumarSivan) profile picture
Joined January 2025
Sivan Kumar retweeted
திமுக serious ah எடுத்துச்சா இல்ல IT wing serious ah எடுத்துச்சானு தெரில but மக்கள் serious ah எடுத்துட்டாங்க Many videos like these are trending and getting viral
100
1,546
29
4,089
90,670
'விளக்குமாத்துக்கு பட்டு குஞ்சம்..' ன்ற பழமொழிக்கு நேரடியா அர்த்தம் பார்க்க போற முதல் தலைமுறை நம்ம தான்..
1
106
501
5,712
Sivan Kumar retweeted
நான் நெனச்சதத்தான நீங்களும் நெனச்சீங்க..
13
162
2
1,118
37,260
யாரெல்லாம் இந்த தற்குறி சைக்கோ விஜயை , முதல்வராக ஏற்றுக் கொள்ளவில்லை.... 🔁🔄 #BlackDay_For_TamilNadu
18
543
6
1,294
11,160
News 24x7 சேனல் உரிமையாளர் நாக மாணிக்கம் ஐயம் பெருமாள் லயோலா காலேஜ் - 1993 - 1996 பேட்ஜ் விஜய் லயோலா காலேஜ் 1992-1995 பேட்ஜ் அப்ப கரூர் கொடூரம் 🥹
25
1,346
12
4,158
140,623
கொற்றக்குடையா? கொள்கையா? எது வேண்டுமெனில் கொள்கையை விற்றுப்பிழைக்க வேறுநபர் பாரென்போம்.. ஆட்சி வரும் போகும் நிலையல்ல. அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது. வாழும் நிலையாக.🔥
50
424
4
1,689
30,432
Route mafia is busy spreading another fake news Stay alert guys. Never believe anything unless it actually happens. This paid media & digital scam thugs are the biggest curse in Tamil Nadu now. Stop them or TN is doomed 💯
12
58
255
3,245
Sivan Kumar retweeted
இந்த networkingஅ எங்கிட்டு அடிச்சு உடைக்க.. அவன் விஜய் CM ஆக ஆளுநர் ஒப்புதல்னு 2 reels தான் போட்ருப்பான். Vicinityல இருக்க அத்தனையும் ஓடிருக்கும். This is organic madness. Cinema is the curse of this state proved yet again.
முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவுக்கான அழைப்பானையை ஆளுநரிடம் பெற்றுக்கொண்டு புறப்பட்ட விஜய்க்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுத்த பொதுமக்கள்..! #TVKVijay | #TVK | #PolimerNews
12
104
7
454
20,695
இவர்கள் பதவியை ஏற்ற உடனே ஒரு திட்டமிட்ட டெம்ப்ளேட்–டூல்கிட் அரசியல் தொடங்குகிறது என்று மக்கள் மத்தியில் ஒரு எண்ணம் உருவாகியுள்ளது. அதாவது, எந்த குற்றம் நடந்தாலும் அதை நேராகச் சந்திக்காமல், “அண்ணா நல்லவர்”, “இது எதிர்க்கட்சியின் சதி”, “வீடியோ எடிட்”, “பொய்யான பிரச்சாரம்” என்று கதையை மாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுகிறது. ஒரு ஜனநாயகத்தில் குற்றம் நடந்தால், அதைப் பற்றி வெளிப்படையான விசாரணை நடக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் பிரச்சினைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் போன்றவை அரசியல் பாதுகாப்புக்குள் மறைக்கப்படக் கூடாது. அதே நேரத்தில், எந்தக் கட்சியையோ சமூகத்தையோ வெறுப்பிற்கு தூண்டும் விதமாக அல்லாமல், பொறுப்புணர்வுடன் விமர்சிப்பதும், உண்மை ஆதாரங்களின் அடிப்படையில் பேசுவதும் முக்கியம். தவறான தகவல்கள், திட்டமிட்ட டூல்கிட் பிரச்சாரங்கள், இளைஞர்களை வெறுப்பு மற்றும் வன்முறைக்கு இட்டுச் செல்லக்கூடிய அரசியல் — இவைகளை கட்டுப்படுத்த வலுவான சட்ட மற்றும் சமூக விழிப்புணர்வு தேவை. விழிப்புடன் இருப்போம். ஜனநாயகத்தில் கேள்வி கேட்கும் உரிமையையும், சட்டத்தின் மேலாதிக்கத்தையும் காப்போம் @mkstalin @TimonTheFire
2
59
1
115
5,465
Sivan Kumar retweeted
Except @sunnewstamil , no other TV channels are telecasting TTV DINAKARAN news Already under Route payroll ??!! @polimernews @ThanthiTV @PttvNewsX
48
1,356
15
4,281
90,351
ஆனா ஒண்ணு கவனிச்சேன்.. ஜாதிவெறி, இனவெறி, மதவெறி, ரசிகவெறி, மாற்றம் வேணும், அது இதுனு வெவ்வேறு பேர்ல வெறுப்பரசியல் பண்ணிட்டு இருந்த எல்லா முட்டாள்களுக்கும் ஒரு குடை மாதிரி கிடைச்சிருச்சு இந்த தவெக.. Real Identity அ மறைச்சு இந்த முகமூடில ஒளிஞ்சிட்டு கக்குறானுக எல்லா வன்மத்தையும்..
27
243
15
792
25,028
இந்த தேர்தலில் உண்மையில் வெற்றி பெற்றது பிஜேபி தான் (1) திமுக அரசு பதவியை இழந்தது (2) தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முடிவு கட்டப்பட்டது (3) எடப்பாடி இனி டம்மி ஆக்கப்படுவார். (4) அதிமுக இரண்டாக உடைக்கப்படும் (5) நடிகர் விஜயினை சுற்றியுள்ள RSS நபர்கள் மூலம் தமிழகத்தை ஆள்வர்
20
246
9
678
10,980
இதுவரை தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததாக கவர்னரிடம் யாரும் புகார் அளித்ததில்லை ! முதன்முதலாக அந்த பெருமையை பெற்றிருக்கிறார் விஜய் ! சூப்பர்ல ! இப்ப கத்துங்கடா TVK TVK TVK
10
366
2
1,087
7,282
நடிகர் விஜய்யும் அவருக்கு ஓட்டு போட்ட மக்களும் தாங்கள் எத்தன பெரிய துரோகத்தை இந்த தமிழ்நாட்டுக்கு செஞ்சிக்கோம்னு உணரும் நாளில் எல்லாமே கைவிட்டு போயிருக்கும்...
17
201
4
710
7,953
பேசிப்பேசி அரசியல் வளர்த்த நாட்டில் பேசாமடந்தையாக ஒரு முதல்வர் வேட்பாளர். என்னை பொறுத்தவரை இது தமிழ்நாட்டின் இருண்ட காலம். #கோமாளி_ராஜா
21
434
2
1,456
13,892
இதை சொல்லியே ஆகணும் இந்த ஒருவாரமா தந்த டிவி குறிப்பா அசோகவர்ஷினியின் நக்கல் பேச்சும் சிரிப்பும் திமுக மீதான அதீத வன்மத்தை வெளிப்படுத்தியது ! ஒரு மீடியா எப்படி இருக்க கூடாது என்பதற்கு தந்தி டிவியும் ஒரு நெறியாளர் இவ்வளவு கேவலமா இருக்க கூடாது என்பதற்கு அசோகவரஷினியும் உதாரணம் !
50
299
11
869
18,707
பாக்கவே ஜாலியா இருக்கு. இனி இதுமாதிரி பழைய ட்வீட் ஒவ்வொண்ணா எடுத்து விளையாடலாம்.😂
நிழலுக்கு ஒதுங்குபவர்களையும் அழைத்து கூட்டணி வைக்கும் திமுக பரிதாப நிலையில் உள்ளது 🤣😂 #கல்லாப்பெட்டி_கூட்டணி
16
724
3
2,708
34,232
மோடிக்கு ஆதரவு தரும் தவெக பெண் MLA ! #Modi #TVKFails #TVKVijay #Keerthana #BJPFails #KalaignarSeithigal
25
471
12
1,077
20,342
ஸ்டாலின் டீலிமிடேஷன் சட்ட நகலை எரித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், விசில் கோலம் போட்டுக்கொண்டிருந்தான் விஜய். இவனை எப்படி தமிழ்நாடு போன்ற ஒரு பெரிய மாநிலத்தை ஆள அனுமதித்தனர் மக்கள்? இது மக்களின் முடிவு என்று சொன்னாலும் முட்டாள்தனமான முடிவு அல்லவா?
51
747
16
2,064
29,980
Sivan Kumar retweeted
இந்தியாவின் மிகப்பெரிய Real Estate முதலையான Prestige Groupன் வலது கை KVN Production வெங்கட நாராயணன். தமிழ்நாட்டு அரசியலுக்கும், தவெக கட்சிக்கும் துளியும் சம்பந்தம் இல்லாத ஒரு நபரை ஆளுநர சந்திக்க எதுக்கு கூட்டிட்டு போனாங்கன்னு "தூயநக்கி" ஆதரவாளர்கள் விளக்குவார்களா???
3
300
1
662
10,856