Vethakulan Anandakumar (@KumarVetha) header
Vethakulan Anandakumar (@KumarVetha) profile picture

UI/UX Designer | Chief Executive Officer and Founder of Vital Masks (PVT) Ltd & Yaaththiran | Thalapathy Vijay | Cricket | Soccer | Music

srilanka
Joined January 2012
அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட உச்சத்தை தொட வேண்டும் முன்னேறு நீ! பத்தோடு பதினொன்று நீ இல்லையே பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி! Happiest Birthday Wishes to our Beloved Hon. Chief Minister of TN “Thalapathy” Vijay Anna 🎉🔥 A @KumarVetha Design 🚩 @actorvijay @TST_Offcl
3
44
1
164
3,088
Vethakulan Anandakumar retweeted
என்னங்க தலைமை, ஊழியர்கள கேள்விலா கேட்குறாங்க… 🤯🤯🤯🤯
16
821
13
4,015
98,037
Vethakulan Anandakumar retweeted
Finally IT wing IT winging 🔥🔥🔥 Epo podra case dummy dai @saravofcl
கலகலத்துப் போன கழகத்தின் Dummy தலைவர் மனந்திறந்த வீடியோ
82
1
368
8,982
திமுக காரங்களே திமுகவை து*ப்பிட்டு போயிருராங்க இப்பல்லாம் 😂😂
2
215
4
725
16,470
Vethakulan Anandakumar retweeted
Unscripted guts 🥵
5
748
4
5,449
105,661
Vethakulan Anandakumar retweeted
எல்லாம் பண்ணிட்டு அங்கே அழுகுற மாதிரி நாடகம் வேற V_Senthilbalaji இப்ப தெரியும் இந்த இறப்புக்கு யார் காரணம்னு @TVKVijayHQ 🙇😭 #TVKVijay‌
2
211
1
610
6,021
Vethakulan Anandakumar retweeted
சிறப்பான முடிவு தலைவா @TVKVijayHQ என் மனதிலும் இந்த எண்ணம் ஓடிக்கொண்டு இருந்தது #TVK #CMJosephVijay‌
29
834
10
4,716
103,398
🔥சார் இது C ஜோசப் விஜய் ஆட்சி சார்..😎🔥 @CMOTamilnadu @TVKVijayHQ
13
423
1,537
19,096
The Name is Thalapathy 🔥
1
209
1,277
13,784
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் 40 ஆண்டுகளாக யாரும் செய்யாததை நீங்கள் செய்கிறீர்கள்❤️🔥 TVK-வை மனதாரப் பாராட்டும் பெரியவர்🔥🔥
285
917
23,674
Vethakulan Anandakumar retweeted
விஜய் சார் எது பண்ணாலும் ரசிக்குற மாதிரி சூப்பரா இருக்கும் - ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் #ThalapathyVijay #CMJosephVijay‌ #PeterHein #TamilCinema #TouringTalkies
76
296
13,050
Vethakulan Anandakumar retweeted
சட்டமன்றம்.. அதுக்குலாம் நீ சரிப்பட்டு வரமாட்ட @Seeman4TN 😂🤡
1
186
1
790
11,443
#தேங்காய்மூடிவக்கீல் சரவணன் அண்ணாதுரை ஆஜராகி வாதாடியும் கூட அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் கஸ்டடி கொடுக்கப்பட்டதா என்ன அநியாயம் ப்ரோ ஏன் ❓ 😂😂 நவம்பர் 2 திமுக கட்சி தனது தேங்காய் மூடி வழக்கறிஞர்களை நம்பாமல் கபில் சிபில் ,ரோஸ்த்தகி, அபிஷேக் மனு சிங்வி போன்ற வடநாட்டு ஆரிய வழக்கறிஞர்களை கொண்டு வரவும். அப்போதுதான் அன்பில் மகேஷ்க்கு ஜாமீன் கிடைக்கும் என மக்கள் கருத்து.
4
61
265
11,779
சீமான் பெரியப்பா பசங்களின் தேர்தலுக்கு முந்தைய முகம் 😎🔥 தேர்தலுக்குப் பிந்தைய முகம் 😭🤣😂
9
232
894
28,226
Vethakulan Anandakumar retweeted
Replying to @DMKITwing
வெட்கம்கெட்ட, மானம்கெட்ட, துப்புக்கெட்ட கோபாலபுரக் கோமானின் கடந்தகால ஆட்சியினால் தமிழகம் இன்றும் அவலங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. ‘ஸ்வீட் அங்கிள்’ அன்றைக்கே தூங்காமல், பூட்டி வைத்திருந்த தன் இரும்புக்கரத்தைப் பயன்படுத்தியிருந்தால் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஆட்சி மாறி வெறும் ஆறு மாத காலத்திற்குள் மாற்றம் நிகழ்ந்துவிடாது என்பது சாமானிய மக்களுக்குத் தெரியும் பாவம், பதவி வெறியோடு அலையும் சில அரைவேக்காடுகளுக்கு அது புரிவதில்லை. சரிதானே ‘ஸ்வீட் அங்கிள்’?
🤖 Made with AI
27
1
74
1,157
Vethakulan Anandakumar retweeted
என்னக்கா இதெல்லாம் ஒரு வாயே கிடையாதா @KanimozhiDMK 🤡
11
449
7
841
31,528
Vethakulan Anandakumar retweeted
ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 224 திரைப்படங்களுக்கான மானியத் தொகையான சுமார் ₹16 கோடியை உடனடியாக விடுவித்து, 224 தயாரிப்பாளர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையையும் மலர்ச்சியையும் ஏற்படுத்திய மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், இதற்காக முழு முயற்சியுடன் அதிவேகமாகச் செயல்பட்ட மாண்புமிகு அமைச்சர் திரு. @imrajmohan அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! இது வெறும் மானியம் அல்ல… திரைப்படத் துறையைச் சார்ந்த பல குடும்பங்களுக்கு கிடைத்த தீபாவளிப் பரிசு! பயனடைந்தவர்களில் 90% பேர் திரைப்படத் தயாரிப்பால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள். இந்த உதவி அவர்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 224 தயாரிப்பாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்! 🙏 @CMOTamilnadu @TVKVijayHQ #TamilFilmIndustry #TVK
30
928
17
3,698
121,014
Vethakulan Anandakumar retweeted
சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் 100-வது நாள் காட்சி.. ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் #Jananayagan | #Jananayagan100thDay | #CMVijay | #KamalaCinemas | #PolimerNews
43
2,063
15
10,720
139,592
Vethakulan Anandakumar retweeted
🔴நாங்கள் (தவெக) வெற்றி பெறுவதற்கு மற்றும் மக்கள் பணி செய்வதற்கு அரசியல் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். உங்களைப் போல வசூல் போடுவதற்கு அல்ல!!
அவ்வளவு பயம் !
69
369
27
1,468
60,430
Vethakulan Anandakumar retweeted
முன்னாடி நெல்சன் கேட்டு வாங்கினாரு. இப்போ அக்கா. 😭😅
3
207
1
753
16,079
Vethakulan Anandakumar retweeted
உனக்கும் எனக்கும் 5 லட்சம் ஸ்டெப் difference இருக்கு ஓ.. உன் பக்கத்துல நின்னு பேசுறதால சின்ன பையனு நினைச்சுட்டியா? விடியறதுக்குள்ள உன் உடம்புல இருக்கிற 209 எலும்பையும் உடைச்சுருவேன் 10 IAS ஆபிசர் ரெக்கமண்டுல வந்துருக்கேன் இது என்ன மனுசனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கிற இடம்னு நினைச்சியா சிங்கம் புலி 5 தல நாகம் வந்துபோற இடம்... ப்பா............ பஞ்ச் டலைக்கை சீமான் மாதிரி பஞ்ச் பஞ்சா பறக்க விடுறான்யா மனுசன்! என்ன சரக்கா இருக்கும்?
55
200
18
570
82,850