Vethakulan Anandakumar retweeted
Many thanks to Mr Hari for providing this proof publicly .
Mr. @Balavel_C, either you are deliberately lying through your teeth or you are simply unfit to host a debate show. When someone says "நானே கேட்டங்க" on live television, the least you can do is respect their firsthand account. At the very least, cross-verify the claim before dismissing it outright.
@ckmbsnl Mathivanan sir, you're factually correct (proof below). Naanga irukom. Neenga dhairiyama erangi adinga.
@News18TamilNadu, we are EVERYWHERE. We are watching EVERYTHING.
#TVK #DMK #Thirumavalavan
Vethakulan Anandakumar retweeted
MASSIVE ANNOUNCEMENT 🔥
குற்றவாளிகளுக்கு சட்டரீதியான தண்டனை வாங்கித் தந்தால் மட்டுமே குற்றம் குறையும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்.
போதைப் பொருளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 04 சிறப்பு நீதிமன்றங்கள்.
Vethakulan Anandakumar retweeted
🚨Virtual Warriors share max🚨
🔥🔥தமிழக அரசின் கடந்த 6 மாத மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் (மே – அக்டோபர் 2026)🔥🔥
1. ✅ பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம் விரிவாக்கம்.
2. ✅ 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்.
3. ✅ அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்.
4. ✅ 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டித் திட்டம்.
5. ✅ பெண்களின் பாதுகாப்புக்கு சிங்கப்பெண் சிறப்புப் படை.
6. ✅ போதைப்பொருள் தடுப்புக்கு 65 புதிய காவல் நிலையங்கள்.
7. ✅ தகுதியுள்ள மணப்பெண்களுக்கு ஒரு சவரன் தங்க நாணயம் மற்றும் பட்டுச் சேலை.
8. ✅ ஆண்டுக்கு 3 இலவச LPG சிலிண்டர்கள் வழங்கும் அறிவிப்பு.
9. ✅ 10,000 ஏழைப் பெண்களுக்கு இலவசக் கறவை மாடுகள்.
10. ✅ 30,000 கிராமப்புறப் பெண்களுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகள்.
11. ✅ 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம்.
12. ✅ மாற்றுத்திறனாளிகளுக்கு துணையுடன் இலவசப் பேருந்துப் பயணம்.
13. ✅ தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு 20% கடன் மானியம்.
14. ✅ கைத்தறி நெசவாளர்களுக்கு 10% ஊதிய உயர்வு.
15. ✅ ஆட்டோ குறைந்தபட்சக் கட்டணம் ₹50 ஆக உயர்வு.
16. ✅ அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.
17. ✅ அரசு வேலைவாய்ப்புகளுக்கான வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு.
18. ✅ பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்.
19. ✅ விளையாட்டு வீரர்களுக்கு ₹1.77 கோடி உதவித்தொகை.
20. ✅ 8 புதிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல்.
21. ✅ சமூகநீதிக் கணக்கெடுப்பு ஆணையம் அமைக்க ஒப்புதல்.
22. ✅ அரசு ITI-களில் நவீன மின் ஆய்வகங்கள் திறப்பு.
23. ✅ 673 இளநிலைப் பயிற்சி அலுவலர்கள் நியமனம்.
24. ✅ கிலோ ₹30-க்கு சன்னரக அரிசி வழங்கும் அறிவிப்பு.
25. ✅ மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்கும் துளி இயக்கம்.
26. ✅ வெற்றி 150 வேலைவாய்ப்புத் திட்டம்.
27. ✅ வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டத் திட்டம்.
28. ✅ காலி மதுபானப் பாட்டில்களுக்கு ₹10 வைப்புத்தொகை முறை.
29. ✅ சாலைப் பராமரிப்பில் புதிய விதிமுறைகள்.
30. ✅ நவம்பர் 1 தமிழ்நாடு தினமாக அறிவிப்பு.
அறிவிப்புகள் மட்டுமல்ல, அவற்றின் செயல்பாடும் மக்களைச் சென்றடைகிறதா என்பதையும் கண்காணிக்கிறார்கள்
#TamilNaduDay2026 #CMJosephVijay #TVKVijay @GuRuThalaiva @OGPrasanna
Vethakulan Anandakumar retweeted
தலைமை செயலகத்தில் தமிழ் சங்கம், தலைவராக CM - ராஜ்மோகன்
#TNSecretariat | #CMVijay | #MinisterRajmohan
Vethakulan Anandakumar retweeted
"தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும்" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
#MinisterAadhavArjuna | #TVK | #PuthiyaThalaimurai
Vethakulan Anandakumar retweeted
The Union Government releases ₹4,466 crore to Tamil Nadu as part of the festival tax devolution installment!
Strong administrative representation under @CMOTamilnadu Vijay ensures Tamil Nadu receives its legitimate financial share without delay. 👍
Vethakulan Anandakumar retweeted
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
Vethakulan Anandakumar retweeted
Breaking | CM Vijay | TN Govt | ஃபாரினையே மிஞ்சும் வசதிகள் | தலைகீழாக மாறும் தமிழ்நாடு | CM விஜய்யின் மாஸ்டர் பிளான்
#CMvijay #TNGovt #Smartcity #City #thanthitv
Vethakulan Anandakumar retweeted
தமிழ்நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல; அது ஒரு மொழி, ஒரு பண்பாடு, ஒரு வரலாறு, ஒரு தனித்துவமான அடையாளம்.
தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்!
வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழ்! ❤️
@CMOTamilnadu
Vethakulan Anandakumar retweeted
Finally IT wing IT winging 🔥🔥🔥
Epo podra case dummy dai @saravofcl
Vethakulan Anandakumar retweeted
எல்லாம் பண்ணிட்டு அங்கே அழுகுற மாதிரி நாடகம் வேற V_Senthilbalaji இப்ப தெரியும் இந்த இறப்புக்கு யார் காரணம்னு @TVKVijayHQ 🙇😭
#TVKVijay


























