Madras Walker 🚶🚶🚶 (@MadrasWalker) header
Madras Walker 🚶🚶🚶 (@MadrasWalker) profile picture

கீழடி வழி வந்தவன்,தமிழன், சாமானியன்; An Ardent #Ajith, #ARR, #Ilayaraja Fan, கிரிக்கெட், சினிமா., #GOT #HODT #walkerclicks #onceuponatime Tweets are Personal.

யாதும் ஊரே!
Joined May 2010
Photo by Madras Walker 🚶🚶🚶 (@MadrasWalker)Photo by Madras Walker 🚶🚶🚶 (@MadrasWalker)Photo by Madras Walker 🚶🚶🚶 (@MadrasWalker)Photo by Madras Walker 🚶🚶🚶 (@MadrasWalker)Photo by Madras Walker 🚶🚶🚶 (@MadrasWalker)Photo by Madras Walker 🚶🚶🚶 (@MadrasWalker)Photo by Madras Walker 🚶🚶🚶 (@MadrasWalker)Photo by Madras Walker 🚶🚶🚶 (@MadrasWalker)Photo by Madras Walker 🚶🚶🚶 (@MadrasWalker)
Some of the worst things i foresaw a while, came true yesterday as an outcome of Tamilnadu elections. The correlations that i had been making since yesterday make me feel like, We are just seeing the 'Tip of the Iceberg'. Truly, Winter is coming.
4
2
2
1
4,239
❤️❤️
When a toddler meets a golden street statue, sticks his finger right up her nose… and then has the most adorable reaction in the park! 👶✨ Watch this magical and heartwarming moment unfold.
31
Seriously. Got plenty of work today 🚶🚶
Replying to @Olking07
Microsoft confirmed a widespread outage impacting Outlook/Exchange Online, Teams, SharePoint, Copilot, and other 365 services. Cause: a large number of servers became unexpectedly unavailable (failing health checks), creating elevated load on the rest of the infrastructure. Not a traffic spike. They are restarting servers, testing config fixes, and redistributing traffic globally. Updates under incident EX1550543. Still ongoing as of now.
1
1
184
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @paramporul அண்ணே. ஒரு முறை சந்திக்க நேர்ந்தது மிக்க சந்தோஷம். நல்ல உடல் நலம், மன அமைதி மற்றும் வேண்டும் செல்வங்கள் பெற்று வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன். May you Laugh and be Merry ❤️❤️
1
2
208
பயத்தால் எதுவும் சரியாகப் போவதில்லை என உணரும் தருணம், பயம் போய் விடும்
வெற்று பயத்தால் எதுவும் சரியாகப் போவதில்லை என்று முழுமையாக உணரும் தருணம், பயம் போய் விடும்.
1
1
109
😂😂
மெச்சூரிட்டிங்கறது என்னனா... அதுக பேசுற பேச்சுக்கு பல்ல கடிச்சிட்டு அறையனும் போல தோணுறப்ப சிரிச்சிட்டே கடந்து போறது தான் 🚶‍♀️
1
64
Hi Deeps, Wishing you a very happy birthday.. may you be blessed with good health, prosperity and peace of mind and prosperity. May you Laugh and be Merry ❤️❤️ @DeepaTwitz
1
2
102
Madras Walker 🚶🚶🚶 retweeted
Replying to @MadrasWalker
நான் சொல்ல வந்த கருத்து என்னவென்றால் நம்ம வீட்ல சமைத்து கொடுத்தை மோர்ந்து பார்த்து நாம் நல்லாதா கெட்டாதா என்று சொன்னாள் எப்படி ஒரு அருவருப்பு இருக்கும் நான் சமைத்தை சாப்பிட்டாவது குறை சொல் அதுதான் என் அடிப்படை ஏக்கமே
1
1
48
நாளைக்கு தான் திவாலி லீவ் முடியுதா?
நாளை காலை 11.30 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தவெக தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய் தலைமையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மனுஷன் வெளுத்து விடப் போறாரு 🔥
71
இந்த இரவு என் துயரத்தை எழுதுவதற்காக.. இந்த இரவு என்னால் மிகவும் துயரமான வரிகளை எழுத முடியும். நிலவொளி நிறைந்த இரவு.. வானத்தில் நட்சத்திரங்கள் மின்னுகின்றன. ஆனால் என் மனதிலோ உன் நினைவுகள் மட்டுமே இருளாகப் படர்கின்றன. நான் அவளை நேசித்தேன்... சில நேரங்களில் அவளும் என்னை நேசித்தாள்.
3
8
23
704
காங்கிரஸ் ல இருக்கிற முக்கியமான தலைகள் எல்லாரும் பிஜேபி சார்ந்தவர்கள் போல இருக்கு. கொஞ்சம் நஞ்சம் காங்கிரஸ் மீதுள்ள அபிமானமும் இந்த மாதிரி பேட்டிகள் காலி செய்து விடும்.
Watch | "குற்றமே நடக்காத சமூகம் ஃபின்லாந்தில் வேண்டுமானால் உருவாக்கலாம்” - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி #SunNews | #TNLawandOrder | #TVK | #Congress
1
1
102
உலகத்தில் யார நம்பினாலும் நம்பலாம் ஒரு பிளம்பர் சொல்லும் டைம் மட்டும் நம்பவே கூடாது . நாலு மணி நேரமா வர்றேன்னு சொல்லி , உக்கார்ந்து இருக்கேன் 😭😭
1
1
3
120
What is happening with #NCP? Are they merging ? Is sharad pawar in good health ? How is bjp silent in this situation? Maharashtra politics for next 3-4 days until tamilnadu politics waiting to catch fire from Nov 13 😁
1
2
5
318
#Ramayana on a weekday in most big theatres is running full house in Chennai is Understandable. Majorly due to technical aspects of the movie. But i could completely not understand how PVR Sathyam is selling Sadhvik food for Ramayana viewers in the heart of Chennai.
1
1
279
சிலவற்றை விட்டு விட வில்லை எனில், அது நம்மை இழுத்துக் கொண்டு விடும்.
சில நேரங்களில் சிலவற்றை விட்டு விட வில்லை எனில், அது நம்மை இழுத்துக் கொண்டு விடும்.
1
1
1
2
237
Madras Walker 🚶🚶🚶 retweeted
This girl is a classmate of my daughter. You may extend your support as much as you can. Thank you. 3/3
1
64
Madras Walker 🚶🚶🚶 retweeted
இரண்டு நாட்களாக நூலக விவகாரம் மனத்தைப் பிராண்டிக்கொண்டே இருக்கிறது. பள்ளி நாட்களில் நான் மிக விரைவாகப் படிப்பேன். சிறிய புத்தகம் என்றால் ஒரே நாளிலும் 400 பக்கங்களுக்கு மேல் என்றால் இரண்டு நாட்களிலும் படித்துவிடுவேன். 1/n
5
10
1
41
4,973
Madras Walker 🚶🚶🚶 retweeted
இந்த நூலை ஒருமுறை படித்தால் இலக்கியத்துக்கு உண்மையாக இருப்பது எப்படி என்று தெரியவரும். அதே சமயம், நம் கண் முன்னால் நடக்கும் அநியாயங்களால் நாம் மனம் உடையாமல் இருப்பதற்கு விஜயபாஸ்கரனின் வாழ்க்கை தைரியமளிக்கும். சரஸ்வதி இதழ்களின் தொகுப்பைக் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 13/n
1
4
9
373
நஸ்ரியாவின் அப்பா போதைப்பழக்கம் உள்ளவராகவும் சூர்யாவின் அம்மா குடிப்பழக்கம் உள்ளவராகவும் காட்ட வேண்டிய அவசியமென்ன ? அது கதைக்கு எந்த விதத்தில் உதவி செய்கிறது ? ஏன் குடியையும் போதையும் நார்மலைஸ் செய்கிறீர்கள்? #scene
3
2
5
962