மாம்பழம் (@Mampalam) profile picture

Camera

Joined December 2014
Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)Photo by மாம்பழம் (@Mampalam)
மாம்பழம் retweeted
செபாஸ்டியன் சைமன் கும்பலின் ஆட்காட்டி அயோக்கிய இனத்துரோக அரசியலை எதிர்க்கிறோம் என சைமன் கும்பலுடன் முரண்பட்டுள்ள தமிழ்தேசியவாதிகளும், சைமன் கும்பலை வெளுக்கிறோம் என தவெகவினரும் இப்படி செய்கிறார்கள். புலிக்கொடியின் உன்னதம் தெரியாத பதர்களே, வேண்டாம் இந்த நான்காம்தர ஈனவேலை. 😡😡😡
2
5
132
மாம்பழம் retweeted
எங்கள் மண்ணின் குலசாமிகளுக்கு வீரவணக்கம்! மாவீரர் நினைவேந்தல் வாரம்-2026 இன்று சனிக்கிழமை (21.11.2026) ஆரம்பமாகிறது. “தமிழீழம்” என்ற உன்னத இலக்குடன் போராடித் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய எங்கள் குல சாமிகளான அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம்!
5
17
238
திரள்நிதி வசூலை தொடங்கிய சீமான்! இப்போ மட்டும் ஏன் பம்முறீங்க பாஸ்? தென்னகம் விஷ்ணு youtu.be/5iie4wgkkl4
72
83
2
287
9,208
😂😂😂
திறள்நிதி பிச்சைக்காரன் பொளக்கப்பட்டான்😂😂
11
🔥🔥🔥
ஒட்டு மொத்த நாம் தமிழர் கட்சிய ஒத்த ஆளா தூக்கி போட்டு மிதிக்கிறாரு தென்னகம் விஷ்ணு🥵🥵🥵
7
மாம்பழம் retweeted
மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்! மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு – 27.11.2026 நம் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, நவம்பர் 27, 2026 அன்று சென்னையில், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற இருக்கிறது. தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் மாவீரர்களை மனதில் ஏந்தி, இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் ஒப்பற்ற தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வோம். நம் உடலில் உயிர் உள்ளவரை, நம் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் உண்மையுடனும் உறுதியுடனும் செயலாற்றுவோம் என்ற உறுதிமொழியை அந்த தியாகத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஏற்போம். தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுடனும் நம்பிக்கையுடனும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாவீரர்களின் தியாகம் என்றும் மறையாது! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
52
171
10
653
16,443
மாம்பழம் retweeted
தமிழீழ மாவீரர் நாள் என்றே தமிழீழ மண்ணில் நினைவு கூறப்பட்டது தமிழர்கள் அனைலருக்கும் பொதுவாக என்பதால் " தமிழீழ தேசிய மாவீரர் நாள்" என பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டடது . புலம்பெயர் தேசத்திலும் அதன்படியே நடைமுறை படுத்தப்படுகிறது.
2
10
1
20
636
ஈழத்து 🐢க்குஞ்சுகளே !விஜய் சோனியா சந்திப்பிற்கு சம்பந்தமில்லாமல் வானத்துக்கும் பூமிக்கும் துள்ளிக்குதித்தீர்கள். 2 நாள் ஆகிறது.தமிழ் தேசியம் கதைக்கும் இவன் கண்டன அறிக்கை விட்டானா? எங்கள் தலைவரை சொல்லி உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் என்பதை எப்பொழுது உணரப் போகிறீர்கள்?
வரலாற்று கடமை.. தமிழர்களாக ஒன்றிணைவோம்…
8
ஓ கதை அப்படி போகுதோ… 😂😂😂 நீ ஒரு அப்பனுக்கும் ஆத்தாலுக்கும் பொறந்திருந்தால் சிவலிங்கம் என்றால் என்னவென்று சொல் ?என்று ஆரம்ப காலத்தில் சீமான்டி மதவெறி கதைத்திருக்கிறான்…
Sebastian simon 🤷🏻‍♀️🤷🏻‍♀️
16
தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்ட விஜயை ஆதரிக்காமல் தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட சீமானிடம் முறையிடுகிறீர்கள்😂 நம்புங்கள் தமி*ழம் நாளை பிறக்கும்… @itskeeran
'மியான்மர் நடத்தியது இன அழிப்புத்தான் ' தமிழ் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு. ரொஹிஞ்ஞா மக்களுக்கு எதிராக மியான்மார் இன அழிப்புப் புரிந்தது எனச் சர்வதேச நீதிமன்றம் (உலக நீதிமன்றம், International Court of Justice - ICJ) 2026 நவம்பர் 19ஆம் நாள் ஒன்பதுக்கு ஆறு என்ற பெரும்பான்மையில் தீர்ப்பளித்துள்ளது. இன அழிப்பைப் புரிந்ததற்கு ஓர் அரசை நீதிமன்றம் பொறுப்பாக்குவது இதுவே முதல் முறை. பொஸ்னியா எதிர் செர்பியா வழக்கில் (2007), ஸ்ரெப்ரெனிட்சா இன அழிப்பைத் தடுக்கவும் தண்டிக்கவும் தவறியதற்கு மட்டுமே செர்பியாவை நீதிமன்றம் பொறுப்பாக்கியது. அந்த இன அழிப்பைப் புரிந்தது செர்பிய அரசின் அமைப்புகள் என அப்போது நீதிமன்றம் காணவில்லை. இந்தத் தீர்ப்பு இறுதியானது. இதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியாது. -பரணி கிருஷ்ண ரஜனி
13
என்ன இந்த அடி அடிக்கிறார் 😂😂 @thennagamvishnu bro is on fire 🔥
9
26
1
141
2,215
இதய பூமி கிளிநொச்சியில் 22 பார்களை திறக்க அனுமதித்து போதை கலாச்சாரத்தை இளைஞர்களிடம் ஊக்குவித்து அவர்களின் வாழ்க்கையை சீரழித்துவர் ,இன்று அதே இளைஞர்கள் குற்றம் இழைத்து பிரச்சனை வந்தவுடன் சிங்களம் தான் காரணம் என்று பாராளுமன்றத்தில் நீலி கண்ணீர் வடிக்கிறீர்கள்… @ImShritharan
“வித்யா சம்பவத்திற்குப் பிறகு கிளிநொச்சியில் நிகழ்ந்த மிக மோசமான கொடூரம்!” – வரவு செலவுத் திட்ட விவாதத்தில் சிவஞானம் ஸ்ரீதரன் எம்.பி உரை! #Kilinochchi #ShritharanMP #SriLankaParliament #JusticeForVictim #SriLankaNews #LKA #கிளிநொச்சி #சிவஞானம்_ஸ்ரீதரன் #இலங்கை_செய்திகள்
14
மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களைக் கௌரவிக்கும் புனித நிகழ்வு இன்று (20.11.2026) யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் உணர்வுபூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றது🕯️🙏🏼
11
43
476
மாம்பழம் retweeted
ஒரே இடத்தில் 3 பசுக்கள் சுட்டு படுகொலை. மயிலதமது மாதவனையில் இருந்து பண்ணையாளரின் வலிசுமந்த குரல். #ஈழத்தின்குரல்
1
7
32
16,726
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்து மக்கள் சிங்கள அரசாங்கத்திற்கு ஒரு லட்சம் வாக்குகள் செலுத்திய போது நீங்கள் எங்கே ஐயா இருந்தீர்கள்? @Whisperer2024
தீவு தற்குறிகள் இதுக்கு ஒண்டும் சொல்லவில்லை அல்லது எனக்கு தெரிய வில்லையா ? PS : I personally don't care. This is how the world works - always driven by self-interest.
3
89
ராஜீவ்காந்தி படுகொலையும்- வளைகுடா யுத்தமும் எம் இளந்தலைமுறைப் பிள்ளைகள் இந்த சம்பவத்தை அறிந்து வைத்திருங்கள். காரணம்; எம்மினத்தின் எதிரிகள் எங்களை எப்படியொரு சதி வலைச்சிக்களுக்குள் வீழ்த்தினார்கள் , இன்னும் வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முதலில் ராஜீவ்காந்தி கொலைக்குற்றம் ஏன் புலிகள் மீது சுமத்தப்பட்டது என்று பார்ப்போம். IPKF எனும் இந்திய அமைதிகாக்கும் படை “ஈழத்தமிழர்கள்” எங்களை சிங்கள அடக்குமுறைக்குள் இருந்து காப்பாற்ற என்று சொல்லி ஈழத்திற்கு வந்தார்கள். நாமும் நம்பினோம். ஆனால், அவர்கள் வந்த பின்பே புரிந்தது அவர்கள் வந்ததன் காரணம் “இலங்கையை தன் காட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவும், எமது விடுதலைப்போரை அழிக்கவுமே” வந்தார்கள் என்று. சுதாரித்துக்கொண்ட புலிகள் முதலில் அகிம்சைப்போரில் குதித்தார்கள். இந்திய அமைதிப்படை புலிகளது அகிம்சைப்போரை ஊதாசினம் செய்தது. விளைவு 23 வயது நிரம்பிய மருத்துவபீட மாணவனான தியாக தீபம் திலீபன் அண்ணாவின் உயிர் பறிக்கப்பட்டது. இது தமிழீழத்தில் “ஓர் இளைஞர் புரட்சிக்கு” வித்திட்டது. புலிகளுக்கும் இந்திய இராணுத்துவத்திற்கும் இடையில் போர் மூண்டது. இந்தியாவிடம் பயிற்சி பெற்ற புலிகள் இந்திய இராணுவத்தை ஈழத்தில் வைத்து எதிர்த்து போரிட்டு வெற்றியும் கண்டார்கள். இந்த வெற்றிக்கு தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பும் இருந்தது. அப்பாவி பொதுமக்களை இந்திய இராணுவம் கொல்வதை அறிந்து கொண்ட தமிழக மக்கள், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் போராடினார்கள். ஈழத்தில் தங்களது இராணுவத்தின் இழப்பும், தமிழ்நாட்டில் இந்திய இராணுவத்திற்கு எதிரான போராட்டமும் இந்திய இராணுவம் ஈழத்திலிருந்து வெளியேற வழிவகுத்தது. இந்திய இராணுவத்தின் மீதிருந்த கோபத்தை புலிகள் ஈழத்தில் வைத்தே தீர்த்துவிட்டார்கள். பழிவாங்கும் படலம் தேவைப்பட்டிருக்கவில்லை. இப்போ, வளைகுடா யுத்தத்திற்கு வருவோம். 1990 களில் ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்தது. அந்நேரம் அமெரிக்கா இந்தியாவிடம் உதவி கோரியது. என்னவெனில்; தங்களது போர்விமானங்கள் தரையிறங்கி refuel பண்ண இடம் தருமாறு கேட்டது. ராஜீவ்காந்தி இதை கடுமையாக எதிர்த்தார். என்னொரு நாடு மீது போர்தொடுப்பதற்கு இந்தியா உதவி செய்யாது என்றார். மிக கடுமையாக அமெரிக்காவின் மிலேச்சத்தனத்தை எதிர்த்தார். அமெரிக்காவை எதிர்த்தால் அமெரிக்கா என்ன செய்யும் என்பதை உலகறியும். இந்திய இராணுவம் ஈழத்திலிருந்து முழுமையாக வெளியேறிய காலப்பகுதி 1990 ஆம் ஆண்டு முன்பகுதி. வளைகுடா யுத்தம் தொடங்கியது 1990 ஆம் ஆண்டு. அவ்யுத்தம் 1991 வரைதொடர்ந்தது. பலநாடுகள் துணையுடன் ஈராக்கிற்கு எதிராக போரிட்ட அமெரிக்கா வளைகுடா யுத்தத்தில் முழுமையான வெற்றியை பெறவில்லை. வளைகுடா யுத்தம் முடிவுக்கு வந்தது 1991இல். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதும் 1991இல். இப்ப, சொல்லுங்கள் யாருக்கு ராஜீவ்காந்தியை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது??? அதேவேளை, இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளும் ராஜீவ்காந்திக்கு எதிராகவே இருந்தார்கள். பலரது சதிக்குள் “புலிகளை சிக்க வைத்ததார்கள்”. புலிகள் ராஜீவ்காந்தி கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என உடனடியாக மறுத்தார்கள். எமது விடுதலைப்போரை முடக்க இந்தியா செய்யும் சதியென்றார்கள். அதில் உண்மையுமுள்ளது. புலிகளை அழிக்க வந்த இந்திய இராணுவம் தோல்வி கண்டு திரும்பியது. அதேநேரம், ராஜீவ் கொலையும் இடம்பெற்றது. பழியை புலிகள் மீது போட்டு அவர்களது “நியாயமான” போரை “தீவிரவாதிகள் போராக” உலகிற்கு பறைசாற்றி அதில் வெற்றிகண்டு விட்டது. சோனியா காந்தி எழுதி வெளியிட்ட “நூலில்” புலிகள் ராஜீவ்காந்தியை கொன்றதாக குறிப்பிட்டிருக்கிறார் என்கிறார்கள். அதில் எவ்வித உண்மையுமில்லை. பாதிக்கப்பட்டவர் மனநிலையிலிருந்து சோனியா இந்நூலை எழுதியுள்ளார். அவ்வளவுதான். @TVKPartyHQ குறிப்பு: ராஜீவ்காந்தியை தாங்கள் கொல்லவில்லை என்று தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் கூறியுள்ளார். ஆனால், @NaamTamilarOrg கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் @Seeman4TN நாம்தாம் கொன்றோம் என்கிறார். இந்தியாவில் புலிகள் மீதான தடை நீடிக்க இவரது இக்கூற்றும் ஓர் காரணம். #அறிவோம்ஈழம்
3
4
8
306
தலைவரை சந்தித்தது 10நிமிடம் இல்லை 10நாள் என்று வைத்துக் கொள்வோம். தலைவர் வழியில் உயிரைக் கொடுத்து போராட துணிந்தவர்கள் இன்று 1008ஆ நிற்கிறார்கள். KPதான் அடுத்த தலைவர் என்ற அடுத்த நாள் KPதுரோகி.சீமான் மட்டும் எப்படி கொள்கை குன்றாக இருப்பான் என்று நம்புகிறீர்கள்? @ThevanKaruppan
1) தமிழ்நாட்டின் தற்குறி முதலமைச்சர் வெளியிட்டுவைத்த சோனியாவின் புத்தகத்தில் குறிப்பிட்ட பக்க வரிகள் எமது மாவீரர்களையும் எமது புலிகள்இயக்கத்தையும் தீவிரவாதிகள் என்கிறது. இதற்கெதிராக அண்ணன் கருமைநிறக்கண்ணன், சிந்தனைச் சிற்பி, புலியைக்கலைக்க சயனைட்டு குப்பி வன்னியரசு நடவடிக்கை
31
மாம்பழம் retweeted
🙏
1
8
159
900
மாம்பழம் retweeted
திராவிடத்தின் ஆணிவேர், அரசியலின் அசைக்க முடியாத சக்தி என்றெல்லாம் ஆராதிக்கப்பட்ட நாட்டின் முதலமைச்சரையே மண்ணைக் கவ்வ வைத்த மனிதர்! அதிகாரமும், ஆணவமும் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், காலம் ஒருவருக்கான பதிலை எழுதிவிடும் என்பதற்கு ஒரு வாழும் வரலாறு! ஆழ்ந்த இரங்கல்கள். RIP 🙏
7
2
18
478