M Nachiappan (@NDCNach) header
M Nachiappan (@NDCNach) profile picture

Media Entrepreneur :: Brand Strategist

Chennai
Joined May 2022
Photo by M Nachiappan (@NDCNach)Photo by M Nachiappan (@NDCNach)Photo by M Nachiappan (@NDCNach)Photo by M Nachiappan (@NDCNach)Photo by M Nachiappan (@NDCNach)Photo by M Nachiappan (@NDCNach)Photo by M Nachiappan (@NDCNach)Photo by M Nachiappan (@NDCNach)Photo by M Nachiappan (@NDCNach)Photo by M Nachiappan (@NDCNach)
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோவிலின் மிகப்பிரமாண்டமான 18 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட திருக்குளத்தை சுத்தப்படுத்தும் பணியை தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி கடந்த 10 நாட்களாக செய்து வருகிறோம். இத்திருகுளத்தின் மைய மண்டபம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவுடன் நந்தவனத்துடன் கூடியது. முற்றிலுமாக புதர் மண்டியிருந்த மைய மண்டபத்தை வீத லீடர்ஸ் அமைப்பு சுத்தப்படுத்தி வருகிறது. நமச்சிவாய வாழ்க! #Kalayarkoil #Sivaganga #HarHarMahadev #wetheleaders @annamalai_k @WTLFoundation
10
1
40
420
Vetrivel muruganukku Arohara! #Thiruparankundram #vetrivel #murugan #Deepathoon
Court : Having regard to the significance of the festival and of the day on which the Deepam was originally directed to be lit, we direct the Receivers to ensure the lighting of the Karthigai Deepam at the Deepathoon tomorrow, that is, 28.11.2026, at such time as may be fixed in consultation with the sthanikars, using the flame lit at the Uchipillaiyar Mandapam on 24th November 2026, provided that the said flame is still burning.
4
22
459
தேனாற்றை மீட்டெடுப்போம்! விவசாயம் காப்போம்!! #sivagangai #karaikudi #thenaru #wetheleaders #annamalai #riverrestoration #bethechange #waterbody #ThenarRiver
22,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு புதிய நம்பிக்கை! காணாமல் போன 48 கி.மீ. தேனாற்றை மீட்டெடுக்கும் மகத்தான பணியை முன்னெடுத்துள்ள தலைவர் அண்ணாமலை அவர்களின் முக்கிய நிர்வாகி அண்ணன் @NDCNach அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! ஆற்றை மீட்போம்! விவசாயத்தைக் காப்போம்!
3
15
1
53
1,557
அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! அண்ணாமலையாருக்கு அரோகரா! #VetriVelMuruganukkuArohara #ThiruparankundramDeepam #Thiruvannamalai #KarthigaiDeepam
1
12
83
26,312
Vetrivel Muruha ! Madurai Collector will obey the order of the Hon'ble Supreme Court ! TODAY - Deepam will be lit on Deepathoon atop the Tirupparankundram Hill ! Assurance given by Senior Counsel Shri Gopal Sankaranarayanan appearing for the District Collector before Hon'ble Division Bench of Madras High Court at Madurai !
5
394
M Nachiappan retweeted
தலையில் உள்ள பேன் போல தமிழக மக்களுக்கு தொந்தரவு செய்யும் கட்சி காங்கிரஸ்..! 2014 தேர்தலில் தனித்து நின்ற போது 3 சதவீத ஓட்டு வாங்கியவ மாணிக்கம் தாகூர், 2019 மற்றும் 2024 தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டு வைத்து வென்றார்.. அவர்களுக்கு உயிரோடு இருக்க தமிழ்நாட்டில் ஒரு உடல் வேண்டும்.. அன்று தி.மு.க.. இன்று த.வெ.க.. ராகுலுக்கு டீ, காபி வாங்கிக் கொடுக்க, விஜய் வீட்டுக்கு அழைத்து செல்லும் டிராவல் ஏஜெண்ட் தான் மாணிக்கம் தாகூர்.. விளாசிய அண்ணாமலை.. #Annamalai | #WeTheLeaders | #TNGovt | #ManickamTagore | #PolimerNews
49
319
13
1,220
58,556
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு dead body. மாணிக்கம் தாகூர் ராகுல் காந்திக்கு travel ஏஜென்ட். டீ வாங்கி கொடுக்கிறது, resto bar கூட்டிட்டு போறது மட்டும் தான் அவர் வேலை. தமிழகத்தில் சொந்தமாக 1% vote கூட இல்லாத கட்சி காங்கிரஸ் - தலைவர் @annamalai_k
36
304
21
1,079
74,150
சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான 48 கி.மீ. நீளமுள்ள தேனாற்றைத் தூய்மைப்படுத்தும் பணி, நமது முதன்மைச் சேவகர் திரு. அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின்படி, சீரும் சிறப்புமாகவும் தீவிரமாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணியின் தற்போதைய முன்னேற்றம், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களுக்கு We The Leaders அமைப்பின் சார்பாக, இந்தத் திட்டத்தை முன்னெடுத்து நடத்தும் திரு. நாச்சியப்பன் அவர்கள் தகவல்களைப் பகிர்வார். நமது இயக்கத்தின் மற்ற தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்தத் திட்டப் பணிகள் குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைவரும் அவருக்குத் தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3
42
1
135
2,684
தேனாறு... மீட்பு பணியின் பலனும் நம் பலமும்! #sivagangai #karaikudi #thenaru #wetheleaders #annamalai #riverrestoration #bethechange #waterbody #ThenarRiver @annamalai_k @WTLFoundation
3
23
97
922
தலைவர் திரு அண்ணாமலை அவர்கள், நடிகர் திரு சூரி அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.
எங்கள் சொந்த ஊரான மதுரை ராஜாக்கூரில், எங்கள் இல்லம் தேடி வந்து மணமக்களை அன்போடு வாழ்த்திய அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் வருகை எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. ரொம்ப நன்றிங்க அண்ணனே! 🙏❤️
2
22
228
M Nachiappan retweeted
இன்றைய தினம், அமரர் அருள்மாமணி N.T.S. ஆறுமுகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பேரனும், நகரத்தந்தை அமரர் நா. ஆறு. நாகராஜன் பிள்ளை அவர்களின் பேரனும், அன்பு அண்ணன் திரு. நா. இராமேஸ்வரன் அவர்களின் மகனுமாகிய, மணமகன் திரு. நாகராஜன் ராமேஸ்வரன் – மணமகள் டாக்டர் தக்ஷிணா காந்தவாசன் ஆகியோரின் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி, சமூகப் பங்களிப்பு என பாரம்பரிய சிறப்புகளைக் கொண்ட அமரர் அருள்மாமணி N.T.S. ஆறுமுகம் பிள்ளை அவர்கள் குடும்பத்தின் பெருமைமிகு மரபினை, மணமக்களும் தொடர்ந்து போற்றிப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். மணமக்கள் ஒருவருக்கொருவர் துணையாக, அன்பும் புரிதலும் நிறைந்த மகிழ்ச்சியான இல்லற வாழ்வை அமைத்துக்கொண்டு, அனைத்து வளங்களும் நலன்களும் பெற்று, பல்லாண்டு நீடூழி வாழ மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2
167
912
31,695
தேனாறு... மீட்பு பணியின் முழுமையான விவரம் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும்! #sivagangai #karaikudi #thenaru #wetheleaders #annamalai #riverrestoration #bethechange #waterbody #ThenarRiver @annamalai_k @WTLFoundation
8
40
4
100
2,012
உலகப் புகழ் பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு ஏற்பாட்டாளர் திரு KKRS வேலுச்சாமி அம்பலம் அவர்களுடன் சிராவயல் மஞ்சுவிரட்டு திடலை பார்வையிட்டு விழா நிகழ்ச்சிகள் குறித்து கேட்டறிந்தோம். ஊர் மக்களும், இளைஞர்களும் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். @annamalai_k @WTLFoundation
2
19
356
M Nachiappan retweeted
We have seen the last of this wonderful person as a player! His retirement today from the IPL as a player reflected his signature way of saying Goodbye to us - unassuming and on his own terms! Thank you MSD for being who you are and for entertaining and educating us!
25
1,678
6
16,436
124,831
M Nachiappan retweeted
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. “அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
150
1,285
44
4,177
180,358
சஷ்டி விரதம் இருக்கும் அனைத்து முருக பக்தர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனின் அருளில் அனைவரது வாழ்வும் நிறைவாகட்டும்! வெற்றி வேல்! வீர வேல்!
1
21
192
M Nachiappan retweeted
இன்றைய தினம் கோவையில் நமது APJ Centre for Ethics and Politics மையத்தில், மாணவர்களின் கனவுகள், அவர்களின் குடும்பப் பொருளாதாரச் சூழலால் ஒருபோதும் தடைபடக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன், TNPSC aspirants முன்னிலையில் நமது @WTLFoundation சார்பில், ஏற்றம் அகாடமி (Etram Academy) academy.wetheleader.org/ என்ற புதிய கல்வித் தளத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதன் தொடக்கமாக, தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான TNPSC Group 4 தேர்வு மற்றும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய அளவிலான TN NMMS உதவித்தொகைத் தேர்வு என இரண்டு முக்கியத் தேர்வுகளுக்கும், தரமான பயிற்சியை முற்றிலும் இலவசமாக இந்தத் தளம் மூலம் வழங்கவிருக்கிறோம். தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பாடங்கள், சிறு காணொளிப் பாடங்கள், பயிற்சி வினாக்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், மாதிரித் தேர்வுகள் என மாணவர்கள் முழுமையாக தயாராவதற்கு, இந்தத் தளம் உதவும். தரமான கல்வி என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரிய வாய்ப்பாக இருக்கக்கூடாது; ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் திறமைக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிய எங்களின் மற்றுமொரு முன்னெடுப்புதான் நமது ஏற்றம் அகாடமி. மாணவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் கனவுகளை நனவாக்க நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். academy.wetheleader.org/ (1/2)
39
527
25
1,394
50,773
புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவில் #Pudupakkam #Anjaneyar #VeeraAnjaneyar #HanumanJi #Diwali2026
2
29
564
தேனாறு ஆற்றை மீட்டு சுத்தப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் புத்துயிர்ப்பு பணிகளின் நிலவரம் குறித்து தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு நானும் எக்ஸ்னோரா தலைவர் திரு செந்தூர் பாரி அவர்களும் விரிவாக எடுத்துரைத்தோம். காரைக்குடியில் களப்பணியாற்றிடும் வீ த லீடர்ஸ் வழக்கறிஞர் திரு செல்வகணபதி, திரு N கார்த்திக் மற்றும் திரு AT கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர். @annamalai_k @WTLFoundation
34
159
1,044
M Nachiappan retweeted
முன்னாள் ஐபிஎஸ் அலுவலரும் We The Leaders அமைப்பின் தலைவருமான அண்ணன் திரு. அண்ணாமலை அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் நட்புரீதியாக கலந்துரையாடினோம். அப்போது, புதுச்சேரியை வளர்ச்சியடைய வைக்க நான் தீட்டிய திட்டங்கள் குறித்த ‘Rising Puducherry'புத்தகத்தைப் பரிசளித்தேன். #ljk #jcm #Puducherry #risingpuducherry #PoliticalMeeting
10
95
4
699
16,453