Panda Dappa (@PandaDappa) header
Panda Dappa (@PandaDappa) profile picture

Got Bamboo?

Joined August 2022
Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)
Panda Dappa retweeted
Replying to @TVKHQITWingOffl
விஜய் திரிஷான்னு விஜய் பிறந்தநாள் 22 ஜூன் 2026 அன்னைக்கு புத்தகம் வாங்குனது யாரு ஆட்சிடா?
2
8
338
Panda Dappa retweeted
CCTV வைங்க மக்களே. எப்ப வேணா என்ன வேணா நடக்கலாம். சட்ட ஒழுங்குலாம் மலையேறி போச்சு.🤧
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்.. காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி.. #Sivaganga | #Police | #PolimerNews
2
2
1
9
351
Panda Dappa retweeted
அளவா உருட்டணும், உண்மை இதோ👇
பெரியார் அறிவுலகத்தில் ரூ.50 கோடி ஊழல் செய்த திமுக! பெரியார் அறிவுலகத்தில் சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பார்த்துப் பார்த்து வடிவமைத்தேன் என்று தம்பட்டமடித்த Senior Generational Abuser-ஏ! புத்தகக் கொள்முதலில் ரூ.50 கோடிக்கு ஊழல் அரங்கேறியிருப்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்? "கடல்லையே இல்லையாம்" என்பதைப் போல, தமிழ்நாட்டிலேயே இல்லாத அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பதிப்பகங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் தரம் என்னவென்று அறிவீரா, Dummy Daddy? முன்னூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகத்தின் விலை ரூ.1,000-க்கும் மேல்! அரிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகமாக இருக்குமோ என்று ஒரு புத்தகத்தை எடுத்து 'தமிழ்நாட்டு முதல்வர்களின் வரலாறு' என்ற தலைப்பின் கீழ் வருபவற்றைப் படித்துப் பார்த்தால், "இந்த நிலையில் 1969-1976 மற்றும் 1989-1991 இடையே திரு. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு சீரான பல்வேறு திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன." என்று இருக்கிறது. அடடே! என்னே ஒரு எழுத்து நடை! என்னே ஒரு இலக்கிய நயம்! தமிழ் இலக்கணம் இயற்றிய தொல்காப்பியரையே மிஞ்சும் இலக்கணம் இந்த வரிகளில் இருக்கிறதல்லவா, Senior Generational Abuser? ஆமாம், நீங்கள் 1989-இல் முதலமைச்சராக இருந்தீரா, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி? பாரதியார் பற்றிய புத்தகங்கள் இதைவிடப் படிக்கக் கொடுமையாக இருக்கின்றன. இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்களே இந்த இலட்சணத்தில் இருக்கின்றன. இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கும் பல பெட்டிகளில் என்னென்ன பூதங்கள் காத்திருக்கின்றனவோ? இன்னும் பிரித்து அடுக்கப்படாத ஆங்கிலப் புத்தகங்களின் தரத்தை நினைத்தாலே இப்போதே பக்கென்று இருக்கிறது! அறிவுத் திருக்கோவில்களில் இருக்க வேண்டிய புத்தகங்களா இவை? பெரியார் அறிவுலகத்தில் அனைத்தும் தனது தனிப்பட்ட கண்காணிப்பில்தான் நடைபெற்றன என்று தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட சித்தரஞ்சன் சாலை மூர்த்திக்குத் தெரிந்துதான் இந்தப் புத்தகக் கொள்முதல் ஊழல் நடந்ததா? பதில் சொல்லத் துப்பிருக்கிறதா, Senior Generational Abuser? #420Model
8
363
7
718
23,150
Panda Dappa retweeted
How many movies in this list where his intro song is dancing with the "local" people and trying to project as one among them? And How many movies where he has tapped / touched heroine's ass in the songs ? Social and Politcal themes lol, more like perverted and deception themes.
என்ன கொண்டு வந்திருக்கேன் பாருங்க ப்ரெண்ட்ஸ்....
1
2
7
184
Panda Dappa retweeted
இறங்கி அடிக்கிறாங்க 👌👌😊 ஒரு பொய்யை சொல்லி வசமா மாட்டிகிட்டானுங்க தற்குறீஸ்
41
844
12
1,870
58,090
Panda Dappa retweeted
இதில் பேசிக்கொண்டிருப்பது பொதுமக்களில் ஒருவர். பதிலளிக்கமுடியாமல் நிற்பது அரசு அதிகாரி. அவருக்கு அருகில் தண்ணிக்கேன் போட வந்தது போல நிற்கிறாரே அவர்தான் துறையின் அமைச்சர்!
இதோ குடுக்குறாரு!!! சாரி வாங்கிட்ருக்காரு !!
12
340
3
956
16,867
ஏதோ ஒரு Instagram கணக்கை பார்த்து இரவோடு இரவாக பேராசிரியர் கலையரசன் அவர்களை சட்டவிரோதமாகக் கைது செய்ய தெரிந்த இந்த அரசுக்கு, காலையில் இருந்து மாலை ஆகியும் ‘அகல் விளக்குப்’ பதிப்பகத்துக்கான நூலக ஆணை எந்த தேதியில், யாரால், எந்ததெந்த புத்தகங்கள், எத்தனை எண்ணிக்கையில் வாங்கப்பட்டது, அவர்களுக்கு அரசு காசோலை வழங்கிய தேதியென்ன? என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட என்ன சிக்கல்?
3
171
281
5,056
Panda Dappa retweeted
இந்த அறிவிப்பிலேயே தெளிவாக recommendation committee என்று நவம்பரில் போட்டு இருக்காங்க. Recommended பண்ணி report கொடுக்க 3 மாதம் ஆகும்..பின்னர் மார்ச் முதல் தேர்தல் பணி என்பதால் கொள்முதல் செய்து இருக்க முடியாது. அவங்க கொடுத்த recommended books என்ன, அவை தான் வாங்கப்பட்டு இருக்கா என்று அறிக்கை விட்டால் தெரிந்துவிட போகிறது. பின்னர் எந்த தேதியில் டெலிவரி எடுக்கப்பட்டது என்பதையும் குறித்தால் நலம்.
13
198
5
430
26,740
Panda Dappa retweeted
பல லட்சங்களோ ஓரிரு கோடிகளோ, கோவை நுலக புத்தகக் கொள்முதல் ஊழலை தமிழ்நாடு அரசு நினைத்தால் ஓரிரு மணி நேரங்களில் வெளிக்கொண்டுவர முடியும். செய்வார்கள் என்று காத்திருப்போம். ஆனால் இந்த பிரச்சனையில் கவனப்படுத்தவேண்டிய ஒன்று இப்பிரச்சனையின் தலைப்பு. 1. கோவை புதிய நூலகத்தில் பெரும் ஊழல்' 2. கோவை பெரியார் நூலக புத்தகக் கொள்முதலில் பெரும் முறைகேடு' 3. AI புத்தகங்களால் நிரம்பி வழியும் பெரியார் நூலகம் 4. பெரியார் நூலகத்திற்கு தகுதியற்ற புத்தகங்களை கொள்முதல் செய்தது யார்? இப்படி எல்லாம் வைத்திருக்க வேண்டிய தலைப்பை எப்படி தலைப்பிட்டிருக்கிறார்கள். "கோவை பெரியார் அறிவுலகத்தில் பெரும் ஊழல்" என்று திட்டமிட்டு கட்டமைத்திலுக்கிறார்கள். இந்த தலைப்பை திரும்ப திரும்ப பதியவைக்க முனைகிற ஆர்எஸ்எஸ் கூட்டு மனசாட்சிகளின் நுட்பமான முயற்சி இது. தமிழ்நாட்டின் அனைத்து அறிவுசார் முயற்சிகளின் மீதும் சேற்றை வீச ஒரு பெரும் கூட்டமைப்பே இயங்கி வருகிறது. இந்த ஆட்சியில் வள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் திருநீறு இட்டார்கள். இப்போது பெரியார் அறிவுலகத்தை கீழ்மைப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். கண்ணுக்கு தெரிந்த தவெக வாயிலாக, நம் கண்களுக்கு அகப்படாதவர்கள் தமிழ்நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
90
267
21
601
19,307
Panda Dappa retweeted
பெரியார் அறிவுலகம் சில கேள்விகள். நூலக புத்தக கொள்முதலில் ஊழல் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது என்று மட்டும் சொல்லும் அமைச்சர் ராஜ்மோகன் புத்தக கொள்முதல் செய்த தேதியை மட்டும் மறைப்பது ஏன்? குற்றசாட்டுக்கு உள்ளான அகல்விளக்கு புத்தகத்தில் பெரியார் அறிவுலகம் சீல் இருக்கும் தேதி 22.6.26. தவெக ஆட்சியில் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை திமுக ஆட்சியில் இந்த புத்தகம் வாங்கி இருந்தால், ஜூன் மாதம் வரை அந்த புத்தகம் எங்கே வைக்கப்பட்டிருந்தது?. கண்டிப்பாக நூலகத்தில் இல்லை. ஏனெனில் பெரியார் அறிவுலகம் இறுதி பணிகள் நடைபெறுவதை 31.5.26 அன்று ஆய்வு செய்துள்ளார். அதே போல அமைச்சர் சம்பத் அவர்களும் ஜூன் 7 ஆம் தேதி பேட்டியில் இறுதி பணி நடப்பதாக கூறியுள்ளார். பணி நடைபெறும் போது புத்தகங்கள் அங்கே இருக்க வாய்ப்பில்லை. 20.7.26 புத்தகங்கள் அடுக்கும் வேலை நடந்து வருவதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. 22.6.26 என்று அச்சிடப்பட்ட தேதியோடு இது ஒத்து போகிறது. எனவே தவெக ஆட்சிக்கு வந்த பின்பு தான் புத்தகங்கள் வந்துள்ளன. ஜூலையில் தான் அடுக்கப்பட்டுள்ளன. இதை விடுதலையும் உறுதி செய்கிறது. 22.8.26 விடுதலை இதழில் 80 ஆயிரம் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்றும் பெரியார் பிறந்த நாளில் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆக புத்தகங்கள் வந்தது தவெக ஆட்சியில் என்பதை செய்திகள் காட்டுது. அதனால் தான் ராஜ்மோகன் அரசாணையை மட்டும் காண்பித்து கொள்முதல் தேதியை மறைக்கிறாரா? ஒருவேளை திமுக ஆட்சியில் புத்தகங்கள் வாங்க ஆர்டர் கொடுத்திருந்தால், புத்தகம் வாங்கி சீல் வைத்த தவெக அரசு ஏன் அந்த புத்தகங்களை ஆய்வு செய்யவில்லை?. பல கோடி மதிப்புள்ள பரந்தூர் ஏர்போர்ட் முதல் திமுக ஆட்சியில் போட்ட எல்லா டெண்டர்களையும் ரத்து செய்த தவெக அரசு ஏன் புத்தக கொள்முதலை ரத்து செய்யவில்லை? மே மாதம் இறுதியில் ஆய்வு செய்த ஆதவ் கண்ணில் புத்தக கொள்முதல் ஊழல் கண்ணுக்கு தெரியவில்லையா? துறை அமைச்சரான ராஜ்மோகனுக்கும் கண்ணுக்கு தெரியவில்லையா? விஜய் திறந்து வைக்கும் போது கூட இந்த புத்தகங்கள் கண்ணுக்கு தெரியாமல் போனது எப்படி? பெரியார் அறிவுலகம் திமுக காசில் கட்டியதா என்று credit க்கு மட்டும் திமுக காரணமல்ல என்று சொன்ன ராஜ்மோகன், புத்தக கொள்முதலை மட்டும் திமுக மீது மட்டும் சாட்டிவிட்டு escape ஆவது ஏன்? இலக்கிய புத்தக தேர்வு குழுவில் பெருமாள் முருகனும் இருந்துள்ளார் என்ற தகவல் வருது. அப்போ அவர் சொன்ன புத்தகம் வாங்கவில்லை என்பதால் தான் குற்றசாட்டை வைக்கிறாரா? தவெக ஆட்சிக்கு வந்த பின்பு புத்தக கொள்முதல் மாற்றப்பட்டதா? அல்லது அகல்விளக்கு பதிப்பகம் மட்டும் தவெக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதா? ராஜ்மோகன் விளக்கம் கொடுப்பாரா? யாசிர் ஊடகவியலாளர்
7
46
2
89
3,451
Panda Dappa retweeted
What is the minister doing ?? You were elected by the people. Stand for the people rather than asking the official to talk. Looks pathetic #TVKVijay‌Fails
9
56
276
6,284
யாரந்த எழுத்தாளர் திரிஷா விஜய்? திமுக திட்டமிட்டு, நிதி ஒதுக்கி அறிவுலகங்கள், நூலகங்களை உருவாக்கினால் அதில் ஆர்எஸ்எஸ் இன் பினாமி அரசு கண்ட குப்பைகளையும் நிரப்பி கோடிக்கணக்கில் பணத்தை வீணடித்துள்ளது. 50 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் எத்தனை கோடிகள் மதிப்புள்ள புத்தகங்கள் AI மூலம் மலிவாக உருவாக்கி பெருமளவு கொள்ளையடிக்கப் பட்டுள்ளது என்பது விசாரிக்கப்படவேண்டும். மற்ற நூலகங்களில் இந்த அரசில் வாங்கப்பட்ட புத்தகங்களையும் ஆராயப்பட வேண்டும்.
”அகல் விளக்கு பதிப்பகம் என்ற பெயரில் 2000 புத்தகங்கள் இருக்கிறது; அந்தப் புத்தகங்கள் போலியானவை.. 300 பக்க நூலுக்கு ரூ.1500 விலை இருக்கிறது.. ஒரு நூல் கூட சுயமாக எழுதப்பட்டவை அல்ல” - பெரியார் அறிவுலகத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நூல்கள் குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டு #PerumalMurugan | #PeriyarArivulagam | #PeriyarLibrary | #Rajmohan | #PuthiyathalaimuraiTV
42
108
5
268
20,089
கோ-ஆப்டெக்ஸிடம் ஒப்படைக்காதது ஏன்? #CoOptex #TamilNadu #VijayFails #Privatization #TNFalls #TVKVijay‌Fails #KalaignarSeithigal
111
1
209
2,507
#மீனவர்களை உயிரோடு மீட்பதில் ஏன் இந்த #அரசாங்கத்தின் #மெத்தனப்போக்கு என அரசை கேள்வி கேட்பவரை விஜய் அரசின் போலீஸ் அவரை மிரட்டுகிறது. #காவல்துறையின் #அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
13
317
3
658
11,298
Panda Dappa retweeted
திருவாரூர் மாவட்டம் குடவாசல்ல இருக்க அகல்விளக்கு பதிப்பகத்துக்கு அரசாணை ரெடி பண்ணி கொடுத்து, சென்னை மடிப்பாக்கம் பாரத் நகர்ல இருக்க அகல்விளக்கு பதிப்பகத்துல இருந்து புத்தகம் கொள்முதல் செய்திருக்கிறதா தமிழ்நாடு அரசு ?
Cool bro 😂😂 Fake nu prove Panna mudiyathu , yen na adhu original document !
53
426
8
1,039
26,228
Panda Dappa retweeted
சிபிஐ எங்கே தேடச்சொல்லு கொஞ்சம் #WhoIsWriterTrishaVijay
81
2
185
2,386
Panda Dappa retweeted
பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். மற்ற பதிப்பக நூல்கள் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அவை சரியான விலையில் உள்ள சரியான முகவரி உள்ள பதிப்பகத்தின் நூல்கள். ஒரு தேர்வுக்குழு நூல்களைத் தேர்வு செய்து முடித்த பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மாநில அரசின் நிர்வாகம் சென்ற பிறக்கு அகல் விளக்கை ஏற்றி இருக்கிறார்கள். இதனைக் கண்டுபிடிப்பது மிக மிக எளிது. இந்த அரசு என்ன செய்யப் போகின்றது என்று பார்ப்போம். உறுதியான நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்போம். - கவிஞர் தம்பி, சீர் வாசகர் வட்டம்
15
302
12
496
21,622
Panda Dappa retweeted
#MKStalin அவர்களின் 2030 ஆம் ஆண்டுக்குள் $1 ட்ரில்லியன் economy கனவு திட்டத்தை 2036 ஆம் ஆண்டுக்குள் $1.5 ட்ரில்லியன் என விஜய் மாற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
1
10
1
37
686
Panda Dappa retweeted
போலி நூல்கள்; யாருக்கு கமிஷன் போனது?: திமுக கேள்வி #PeriyarArivulagam | #PeriyarLibrary | #DMK | #TNGovt
25
294
5
682
18,554
Panda Dappa retweeted
தவெக சார்பில் வெளியிட்டுள்ள அரசாணை ஆதாரமே போலியானது. பொய் போலி ஊழல்
அகள் விளக்கு பதிப்பகம் - Order 14.02.2026
147
501
47
917
54,599