பாலு,மதுரை®™ retweeted
108-1= 107
107+2=109
109-1= 108
என்னடா பருத்தி மூட்டை வண்டி நகர மாட்டேங்குது 🤣🤣🤣🤣🤣🤣
பாலு,மதுரை®™ retweeted
என்ன மாஸ்டர் நீங்க போட்ட பரோட்டாவை காணோம்னு தேடுறிங்களா? ~ காலம் எவ்வளவு கர்ண கொடூரமானது பாருங்க ~ அப்பாவை காணோம்னு நையாண்டி பண்ண உங்களை நீங்க சுட்ட பரோட்டாவை காணோம்னு தேடுற நிலையில் வச்சிடுச்சி பாருங்க.!?
காலம் வலிமையானது ~ குரைக்கும் நாய்க்கு அது தெரியாது.!?
பாலு,மதுரை®™ retweeted
இன்று (19/11/2026) கழக இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான அண்ணன் அவர்களை குறிஞ்சி இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது.
இந்தச் சந்திப்பும் உரையாடலும் மனதிற்கு மகிழ்ச்சியளித்ததோடு, கழகத்தின் கொள்கைப் பாதையில் இன்னும் உறுதியுடன் பயணிக்கப் புதிய உற்சாகத்தையும் அளித்தது.
🖤❤️
பாலு,மதுரை®™ retweeted
"மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த பாலகிருஷ்ணன் காவல் மரணத்தை முறையாக விசாரணை நடத்த வேண்டும்."
- இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கா @KanimozhiDMK அவர்கள்.
பாலு,மதுரை®™ retweeted
புழல் சிறையில் ஆய்வு என்ற பெயரில் முன் அறிவிப்பின்றி திடீரென 2026 - ஆகஸ்ட் 28 அன்று முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.
அந்த நாள் எதேச்சையாக அவருடைய பூசம் நட்சத்திற்கு ஆகாத நாளான சந்திராஷ்டம நாளாகும். அதுவும் வெள்ளிக்கிழமை ராகு காலம் 1030-1200 சிறை(யில்)வளாகத்தில் இருந்திருக்கிறார்.
ஜோதிடம் கற்றுவரும் ஆய்வு மாணவனாக முதலமைச்சருடைய எல்லா நிகழ்வுகளின் நேரம்-நாள்- தேதி குறித்து வைத்திருக்கிறேன்.
முதலமைச்சரின் மற்ற நிகழ்வுகளின் கரணம், திதி, நட்சத்திரம், நாமயோகம், கரணம், நேத்திரம், சந்திராஷ்டமம், ஜீவன் என கூடுதல் தகவல் தேவைப்பட்டால் வெற்றி' என Quote செய்யவும்.
வாழ்வியல் பரிகாரங்கள் வழியாக முதலமைச்சரை திறம்பட வழிநடத்தும் ஆஸ்தான பண்டிட்க்கு வாழ்த்துகள் 😌
பாலு,மதுரை®™ retweeted
"எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம் திமுக.. இங்கு இருப்பவர்கள் யாரும் பயப்படக் கூடியவர்கள் அல்ல.."
மதுரையில் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேட்டி
#SunNews | #Madurai | @KanimozhiDMK
பாலு,மதுரை®™ retweeted
தீபம் ஏற்றக் கூடாது ? CM விஜய்க்கு கடும் நெருக்கடி!! Deepam Issue Intensifies in Thiruparankundram | Arakalagam Spot Report
#Thiruparankundram #DeepamIssue #SupremeCourt #CMVijay #MaduraiNews #TamilNaduPolitics #TamilNews #Arakalagam
பாலு,மதுரை®™ retweeted
யாரும் இல்லை என்று யாரும் சொல்லக்கூடாது.. #கழகம் இருக்கிறது காவலாக!!🖤❤️ – at Thirumangalam, India
பாலு,மதுரை®™ retweeted
திருப்பத்தூர் அருகே பட்டப்பகலில் பெண் உட்பட இருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
எத்தனை கண்டனங்கள் எழுந்தாலும், எத்தனை உயிர்கள் பறிபோனாலும், எதுவுமே உறைக்காத உணர்வற்ற ஆட்சியாக இருக்கும் இந்தத் தவெக ஆட்சியாளர்களிடம் இனி என்னதான் சொல்வது?
இந்தப் படுகொலைகளைத்தான் @TVKVijayHQ அரசின் காவல்துறையால் தடுக்க முடியவில்லை. குறைந்தபட்சம் குற்றவாளிகளையாவது விரைந்து கண்டறிந்து கைது செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பாலு,மதுரை®™ retweeted
#JustNow || முதலமைச்சர் விஜயை கூத்தாடி என விமர்சித்து பேசியது குறித்து வழக்கு..
நாதக வழக்கறிஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு
#Court | #CMVijay | #NTK | #PolimerNews
பாலு,மதுரை®™ retweeted
#WATCH | "அத்தனை வலியோட உள்ள குடும்பத்தை தவெக அரசு மிரட்டி வருகிறது"
ஓட்டுநர் பாலகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
#SunNews | #TVKVijay | #Madurai | #Kanimozhi
பாலு,மதுரை®™ retweeted
ரோஹிங்கியா இனப்படுகொலைக்காக மியான்மர் அரசைப் பொறுப்பேற்கச் செய்த சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது!
ரோஹிங்கியா அகதிகளைப் பாதுகாக்கவும்; மியான்மரில் அவர்களின் குடியுரிமையை மீட்டெடுக்க இந்தியா குரல் கொடுக்க வேண்டும்!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் ராணுவம் நிகழ்த்திய இனப்படுகொலை தொடர்பாக மியான்மர் அரசைச் சர்வதேச சட்டத்தின்கீழ் பொறுப்பேற்கச் செய்துள்ள சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது.
2017ஆம் ஆண்டு மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.
இது தொடர்பாக காம்பியா அரசு தொடர்ந்த வழக்கில் 2026 நவம்பர் 19 அன்று சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, இனப்படுகொலையைத் தடுப்பதிலும் குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் மியான்மர் அரசு தனது சர்வதேசக் கடமைகளை மீறியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும், ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகவும் கண்ணியத்துடனும் தங்கள் தாயகத்திற்குத் திரும்புவதற்கும் இத்தீர்ப்பு முக்கியமான அடித்தளமாகும்.
இந்திய அரசு இத்தீர்ப்பை அதிகாரபூர்வமாக வரவேற்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையில் அதன் முழுமையான அமலாக்கத்திற்காகக் குரல் கொடுக்க வேண்டும். இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளைத் துன்புறுத்தவோ, தன்னிச்சையாகக் கைது செய்யவோ, உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய மியான்மருக்கு வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பவோ கூடாது. அவர்களுக்கு மருத்துவம், கல்வி, உணவு உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், மியான்மரில் ரோஹிங்கியா மக்களின் குடியுரிமை மீட்டெடுக்கப்படவும், அவர்களுக்கு சம உரிமையும் பாதுகாப்பும் வழங்கப்படவும் இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வலியுறுத்த வேண்டும். வங்கதேசம், மியான்மர் மற்றும் ஐ.நா. அகதிகள் உயர் ஆணையத்துடன் இணைந்து அவர்கள் பாதுகாப்பாகவும் விருப்பத்தின் அடிப்படையிலும் தாயகம் திரும்புவதற்கான சூழலை உருவாக்க இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும்.
மதம் மற்றும் இன அடையாளத்தின் அடிப்படையில் ஒரு மக்கள் கூட்டம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுவதை உலக நாடுகள் வேடிக்கை பார்க்க முடியாது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற உயரிய மனிதநேயப் பண்பாட்டைப் போற்றும் இந்தியா, ரோஹிங்கியா மக்களின் நீதிக்கான போராட்டத்தில் உறுதியாகத் துணைநிற்க வேண்டும்.
இனப்படுகொலைக்கு எதிராகவும், மனித உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காகவும் இந்தியா தனது குரலை வலிமையாக ஒலிக்கச் செய்ய வேண்டும்.
எம். எச். ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ.
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி,
சென்னை
20/11/2026
#RohingyaGenocide #RohingyaJustice #JusticeForRohingya #ICJJudgment #InternationalCourtOfJustice #MyanmarAccountability #StopGenocide #ProtectRohingyaRefugees #RestoreRohingyaCitizenship #HumanRights #RefugeeRights #EndEthnicCleansing #JusticeAndDignity #IndiaMustAct #StandWithRohingya #ManithaneyaMakkalKatchi #JawahirullahMLA
@sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @kalaignarnews @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil
பாலு,மதுரை®™ retweeted
HPV vaccine 5 6 மாசமா free ahh??
Tamilnadu is the 1 st state announced this GO..
And the og is watch till the end 🔥 u will come to know. #tamilnadu #hpv # vaccine #politics #sticker @dmkitwing @trbrajaa @mkstalin @tn_dmk_media































