
தமிழன். Tamil is my identity. Humanity must prevail! Belongs to the Dravidian Stock. #StopHindiImposition
ஈரோடு-தமிழ்நாடு-இந்தியஒன்றியம்
Joined May 2015
- Tweets22K
- Following5.2K
- Followers2K
- Likes303K
Ramesh retweeted
Replying to @prakashraaj
@prakashraaj won't this reduce MP seats of southern states including Tamil Nadu and Karnataka if delimitation based on 2027 census?
Why would you support rahul on this issue? #justasking
Ramesh retweeted
போன 5 வருஷம் ஸ்டாலின் ஒரே ஆளா மாநில உரிமைக்காக போராடுனப்போ Fascism - Payasamனு நக்கலடிச்ச தற்குறிங்க இன்னைக்கு திடீர்னு Gerrymandering, State rightsனு பேசுறத பார்த்தா சிரிப்பு தான் வருது
Ramesh retweeted
What is the 'fair deal' that @dhanyarajendran @thenewsminute @Ahmedshabbir20 has struck with the TVK?
Ramesh retweeted
பாஜக - காங்கிரஸ் - சிபிஎம் கூட்டணி அமையப் போகிறது… காரணம் பாஜக வின் பல்வேறு சட்ட மசோதாக்களை காங்கிரஸ் ஆதரித்து வாக்களித்துள்ளது.. குறிப்பாக காங்கிரஸ் , சிபிஎம் ஆகிய இரு கட்சிகளின் ஆதரவோடுதான் உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக நிறைவேற்றியது.. எனவே இவர்கள் பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது… காங்கிரஸ் ஆதரித்த மேலும் சில பாஜக மசோதாக்கள் உங்கள் பார்வைக்கு..
Ramesh retweeted
1967 இல் முதல் முறை சங்கு ஊதினார் அண்ணா. இப்போ மீண்டும் சங்கு ஊதி இருக்கார் காங்கிரஸ்க்கு MKS.. போயி ஓரமா பிரவீன் சக்ரவர்த்தியை கட்டி பிடித்து கொண்டு அழவும்
Ramesh retweeted
Congress started talks with Vijay even before 2026 elections...
BJP started talks with DMK even before 2026 elections
timesofindia.indiatimes.com/…
Ramesh retweeted
#திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா?
அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்!
‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?
Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை!
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!
"நீ செத்த மாதிரி நடி; நான் அழற மாதிரி நடிக்கறேன்" என நாடகம் ஆடியிருக்கிறார் மதுரை ஆட்சியர் - உச்சநீதிமன்றம் காட்டம்!
அறங்காவலர் குழுவைக் கூட்டி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை அழைத்துச் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை மீறிவிட்டு அதன் பழியை அறங்காவலர்கள் மீது சுமத்தியுள்ளார்
Ramesh retweeted
As a part of revenge, #RahulGandhi’s prime minister hope was demolished by dmk
Ramesh retweeted
குரியன் ஜோசப் குழுவை கலைத்ததற்காக தவெக விஜய் அரசை கண்டித்தீர்களா?
இல்லை..
மூட்றா டே
Ramesh retweeted
இது கீழ கெடந்துச்சி. இதுல நிக்கிறது நீங்களா பாருங்க.
திமுக ஒன்றும் உங்களைப் போல பதவிக்காக நாளொன்று பேசித் திரியும் பச்சோந்தி இல்ல மிஸ்டர் திருமா .@thirumaofficial
"தொகுதி மறுவரையறையில் திமுகவின் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது"
விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
#Delimitation #DMK #VCKThirumavalavan #News18Tamilnadu
Ramesh retweeted
Then, Now & Always: Fair Delimitation!
The DMK is not opposed to delimitation; it opposes any delimitation exercise that deprives States of their rightful representation!
#FairDelimitation #DelimitationBill
Ramesh retweeted
நியாயமான தொகுதி மறுவரையறையை கோரிவந்த காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, உள்ளிட்ட கட்சிகள் எப்போதிருந்து, ஏன் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்… ??
Ramesh retweeted
Gerrymandering will surely happen.
திமுக ஒரு மாநிலக் கட்சி. தமிழ்நாட்டுக்கான உரிமையான 7.18% இடங்களுக்கு மேலாகவே அது போராடி தக்க வைத்துக் கொண்டு விட்டது. கூடுதலாக அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த அபாயம் வராமலும் தடுத்து விட்டது.
பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்திடும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தையும் நிறைவேற்ற வழி செய்து விட்டது.
தமிழ்நாட்டுக்குள் நடக்கும் தொகுதி வரையறை சதிகளை எதிர்கொள்ளும் ஆற்றல் திமுகவுக்கு உண்டு. அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
ஒவ்வொரு மாநிலக் கட்சியுமே இதை அவர்களவில் எதிர்கொள்வார்கள்.
அதே நேரத்தில், பாஜகவின் முக்கிய இலக்காக தேசியக் கட்சியான காங்கிரஸ்தான் இருக்கும்.
அமேதியில் கூட இனி காங்கிரஸ் வெல்ல முடியாதளவுக்கு அத்தனை தகிடுதத்தங்களையும் பாஜக அரசு அமைக்கும் delimitation commission கட்டாயம் செய்யும் என்பது டெல்லியில் பிறக்கப் போகும் குழந்தைகளுக்குக் கூட தெரியும்.
ஆனால், நிரஞ்சன் @niranjan2428 கவலைப்பட தேவையில்லை.
21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் மேதைகளான பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூரை அரசியல் ஆலோசகர்களாக கொண்டுள்ள ராகுல்காந்தி இதை மட்டுமல்ல! எதையும் சமாளிப்பார்.
திமுக போன்ற சாதாரண மாநிலக் கட்சி வந்து எதையும் தடுக்க வேண்டிய அவசியம் காங்கிரஸ் பேரியக்கத்துக்குத் தேவைப்படாது.
அவர்கள் ஒட்டுமொத்த அரசியலுக்கே உரிமையாளர்கள்.
திமுகவுக்கு ஒரே ஒரு கேள்வி
தொகுதி மறு வரையறை மசோதாவில் நாங்கள் கேட்ட திருத்தங்களை பாஜக செய்து விட்டது அதனால் ஆதரிக்கிறோம் என்று திமுக கூறியிருக்கிறார்கள்
ஆனால் இந்தத் தொகுதி மறு வரையறையை வைத்து பாஜக தனக்கு சாதகமாக உள்ள தொகுதிகளை பிரிக்கப் போகிறது என்பதுதான் இதனுடைய அடிப்படை சாராம்சம்
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் இரண்டு இடங்கள் பாஜகவுக்கு அதிக வாக்குகளை தரும் தொகுதிகளாக இருக்கும். மூன்று இடங்கள் பாஜகவுக்கு வாக்குகளை மிகக் குறைவாக கொடுக்கும் தொகுதிகளாக இருக்கும்
இப்பொழுது இந்த தொகுதி மறு வரையறையை வைத்து பாஜக செய்யப் போகும் முக்கிய மாற்றம்,
தங்களுக்கு அதிக வாக்குகளை கொடுக்கும் தொகுதிகளை மூன்றாகப் பிரித்து அதனுடன் குறைவான வாக்குகளை கொடுக்கும் தொகுதியின் ஒரு குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் இணைத்து விடும். இப்படி செய்வதன் மூலமாக அவர்களுக்கு ஆதரவான தொகுதிகளின் எண்ணிக்கை மூன்றாக மாறும் எதிரான தொகுதிகளின் எண்ணிக்கை இரண்டாக குறைந்து விடும்
இப்பொழுது இதை வெறும் தொகுதி மறு வரையறை மசோதா என்பது நிறுத்தி விட்டார்கள் ஆனால் ஒவ்வொரு தொகுதியையும் மாற்றி அமைக்கும் பொழுது மேற் சொன்ன இந்த விஷயங்களை பாஜக நிச்சயம் செய்யத்தான் போகிறார்கள்
அப்படி செய்யும் பொழுது அதை திமுக எப்படி தடுக்கும்?
Ramesh retweeted
Resolution adopted at the meeting of DMK Members of Parliament ahead of the Special Session of Parliament
Let us safeguard Tamil Nadu’s representation!
Let us uphold Tamil Nadu’s rights!
#FairDelimitation #Delimitation
Ramesh retweeted
DMk is not. Maintaining 7.18% is an achievement in the current design of Indic inc. Otherwise we will lose even that post 2026 census..
We should entrust DMK , their stand just like EWS, 370, NEET and all other key things no other parties took a stance like DMK.
Ramesh retweeted
Selfish Idiots bringing only downfall to Congress. #FlagRed
01. This idiot @pravchak released DMK Minister @ptrmadurai's audio exposed @Udhaystalin 30,000 crore black money in April, 2023 even while we have alliance with DMK.
02. @mkstalin escalated this attack on DMK with @RahulGandhi uncle and requested firm action against this spam master Praveen.
03. Here is the twist, RG Uncle never taken action against this BJP Broker Praveen but surprisingly made Praveen as Rajya Sabha MP in 2026 which leads to a permanent breakup between RG uncle and MK Stalin.
04. This problem creator Praveen never had any strong hold with Tamilnadu Cadres or public, now giving empty press statement requesting MK Stalin's support to show and cheat RG as usual.
05. This useless Praveen is not helping either @TVKVijayHQ nor MK Stalin or not even Tamilnadu people while they have any problem.
06. Praveen become 500% NPA for Team RG and a lifetime dead weight burden for @INCIndia.
07. So, This main mistake is done by monopoly Rahul Gandhi, i.e. Appointing @pravchak as Rajya Sabha MP is killing RG uncle's future now...
08. RG will pay for this life arrogant mistake as long as that self suicide mistake getting corrected by our munda kakalapai RG uncle.
CC: @priyankagandhi | @SoniaGandhi
@EPSTamilNadu | @rajinikanth
#WATCH | Chennai, Tamil Nadu | On Delimitation Bill and upcoming Parliament session, Congress MP Praveen Chakravarty says, "This is an attack on the state of Tamil Nadu because Tamil Nadu's bargaining power in Parliament will go down dramatically if the formula that everybody is talking about is introduced. If the total number of seats is increased for everybody by the same proportion, it means Tamil Nadu's bargaining power will go down. It is important for all political parties in Tamil Nadu to fight to preserve Tamil Nadu's rights..."
(27.11)















































