Pinned Tweet
ஆண்மை எனப்படுவது இடுப்புக்கு கீழே மட்டும் நிரூபிப்பதல்ல!
ஈன்றெடுத்த தாய்தகப்பனையும் இணையாய் வந்த துணைவியையும் இறுதிவரை பாதுகாப்பதே!
116 நாளா ஒருத்தருக்கு காது கேட்காம இருந்துருக்கு, இவரு தான் தாய்மாமனா இருந்து பிள்ளைகளோட குரலுக்கு காது கொடுக்க போறாரா
36
சாணி அள்றதைக்கூட எவ்வளவு பெருமையா போடுறாங்க...
ஆனா அவங்க நல்லா சம்பாரிச்சு சொந்தமா தோட்டம் இருக்கு, எல்லாரும் அது மாதிரி சாணி அள்ளி பொழைச்சிக்கலாம்னு நினைக்காதிங்க புரியுதா.
Reel- எல்லைக் காப்பாளர்கள் தவெகவினர்....
Real - பாலியல் பொறுக்கிகள் தவெகவினர்
#ArrestArulVignesh
ஆமா உண்மைதான் நிறைய பேருக்கு காய்ச்சல் எல்லாம் வருது, குழந்தைகள் ரொம்ப பாதிக்கப்படுறாங்க ஆனா அரசு முறையான பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கல @arunraajkg
இதைப்பற்றிய விழிப்புணர்வு தகவல் கூட சொல்லல
எல்லாத்தையும் மருந்து கிடைக்காம அலைய விடலாம்னு எதுவும் ஐடியால இருக்கீங்களா சார
ஒருவேளை கோர்ட்ல கேஸ் மட்டும் போடலைனா,
அண்ணே இந்நேரத்துக்கு இட்லி சாப்பிட்டுகிட்டு இருந்திருப்பார்லடா...
132
லஞ்சம் ஒழிஞ்சிருச்சுனு சொன்னீங்க ப்ரோ @OGPrasanna , ஆனா மக்கள் வெளிப்படையாவே இந்த Cm helpline என்ன மயி*துக்குனு கேட்குறாங்க பாருங்க ..
ரீல்ஸ் மட்டுமே பண்ணிட்டு இருந்தா தமிழ்நாடு முன்னேறாது ப்ரோ..
அப்படியே AI பயன்படுத்தி வீடியோ வெளியிடுறாங்களே பாஜக அவங்கள பற்றி மட்டும் ஏன் எந்த ஒரு தவெகவினரும் வாயவே திறத்காம இருக்கிங்க.
பயமா? பாசிசம் பாயாசம்னு பேச்சு மட்டும் பேசிட்டு அந்த பாசிசத்தை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியாம இருக்கிங்களே வெட்கமா இல்லையா?
125







