இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima) header
இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima) profile picture

கனவுகளை துரத்தி நிஜங்களை மறந்து நிலையற்று வாழ்பவள் ❤️

நட்சத்திரங்களில்
Joined November 2014
Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)
இளவரசி DMK 🖤♥️ retweeted
நண்பேன்டா
1
5
13
946
இளவரசி DMK 🖤♥️ retweeted
எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது! எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin தொடங்கி, நாதகவைச் சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை, ‘Gen Z DMK’-ல் செயல்பட்ட இளைஞர்கள் எனத் தன்னைக் கேள்வி கேட்ட பலரையும் இரவு, அதிகாலை என்று பாராமல் அராஜகமாகக் கைது செய்தது இந்த அரசு. தற்போது, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், இன்னும் அவரைக் கைது செய்யாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது பெண்களின் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய @TVKVijayHQ அரசு.
174
1,012
40
2,622
53,636
இளவரசி DMK 🖤♥️ retweeted
Let me begin with the simple fact... திராவிட கட்சிகளாலும் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் திராவிட மாடல் நாயகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களாலும் விளைந்தது தான் நீங்க சொல்ற simple fact எல்லாமே.. ஆனா நீங்க இப்போ சாதாரணமா simple அப்படின்னு கட்டியமைக்க தான் இங்க 75 வருசம் ஆகிருக்கு.. இருந்தாலும் நன்றி அமைச்சரே உண்மையை பேசியதற்கு @Keerthana4VNR #திராவிடமாடல் #Dravidian_Model
1
60
1
176
21,630
இளவரசி DMK 🖤♥️ retweeted
இன்னைக்கு அந்த சிலுக்கு ரோடுஷோ இருக்கும்னு நினைக்கிறேன். உடனே என்ன அழகா இருக்காருன்னு ரீல்ஸ் போட்டி திசை திருப்புவாங்க. #Arrest_ArulVignesh
2
4
1
25
561
இளவரசி DMK 🖤♥️ retweeted
ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா Dummy CM? கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷ் ஆபாச Message-ஏ அனுப்பவில்லை என்று பச்சைப்பொய் சொல்லி வந்த இந்த கையாலாகா ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய The Hindu நாளிதழ் செய்தி. இந்த சம்பவத்தில் ஒரு மாதம் முன்பே தலைமைச் செயலாளரிடம் தொலைபேசி வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, ஆட்சியரிடம் இருந்து எந்த புகாரும் வரவில்லை என்று உயர் நீதிமன்றத்திலேயே இந்த அரசு நேற்று பொய் சொல்லியிருக்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர், தலைமைச் செயலாளரிடம் தொலைபேசியில் புகார் அளித்துள்ளார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா? அதை முதலமைச்சரிடம் தலைமைச் செயலாளர் மறைத்தாரா? அல்லது அது தெரிந்தும் எம்.எல்.ஏ- வையும் தனது அரசையும் காப்பாற்றுவதற்காக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லையா? இதில் எது உண்மை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை அந்த செய்தி மறைக்கப்பட்டிருந்தால், பாதிக்கப்பட்ட ஆட்சியருக்கு துணையாக நிற்காமல், குற்றத்தை மறைத்து, குற்றவாளியை பாதுகாக்க துணை போன தலைமைச் செயலாளர், பொது துறை செயலாளர், முதலமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும், முதலமைச்சர் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும். அப்போது தான், இந்த புகாரின் மீது நியாயமான முறையில் விசாரணை நடைபெறும். இந்த சம்பவத்தில் இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட MLA-வை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும்.
746
2,741
145
6,089
237,497
இளவரசி DMK 🖤♥️ retweeted
ஏதேதோ பேசுனிங்களே சிஎம் சார்? வாயை திறங்க @TVKVijayHQ உங்கள் ஆட்சியில் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை.
5
156
5
379
7,282
இளவரசி DMK 🖤♥️ retweeted
தமிழ்நாட்டுலயே ஒன்னா நம்பர் தவுட்டு தற்குறிகள் யாரு?? திருத்த கூடிய கூட்டத்துக்கும், திருத்தவே முடியாத கூட்டத்துக்கும் தான் போட்டியே ...
42%விஜய் ஃபேன்ஸ்
58%விஜய் கன்னிகள்
45 votes • Final results
1
3
1
6
245
இளவரசி DMK 🖤♥️ retweeted
அடக்கொடுமையே கடைசியில இப்படி ஆகிருச்சே ..
17
124
8,832
இளவரசி DMK 🖤♥️ retweeted
திராவிட இயக்கத்தின் அறிவுப் பெட்டகம் முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள்: தலைவர் கலைஞரால் ஆளாக்கப்பட்டு, அவரது அன்பையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பெற்றவர் முரசொலி மாறன் அவர்கள். கலைஞரின் கண்ணசைவுக்கேற்பத் தலைநகர் டெல்லியில் கழகத்தின் அரசியல் நகர்வுகளைத் திறம்பட மேற்கொண்டு அவரது மனசாட்சி என்று பெயரெடுத்தவர். ஒன்றிய அமைச்சராக இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்த அறிவுக்கூர்மைக்குச் சொந்தக்காரர். அத்தானாக என் மேல் அன்பு காட்டி, என் மிசா சிறைவாசத்தின்போதும் உடனிருந்து, அரசியல் பயணத்திலும் ஆலோசனைகளைக் கூறி நெறிப்படுத்தியவர் மாறன் அவர்கள். மாநில உரிமைகளை மீட்டெடுக்க நாம் அமைத்த உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டு இருக்கும் இன்றைய அரசியல் சூழலில், மாறன் அவர்கள் பேருழைப்பைச் செலுத்தி எழுதிய மாநில சுயாட்சி எனும் நூலை நாம் அனைவரும் மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும். தாம் ஆற்றிய உரைகளாலும், இயற்றிய நூல்களாலும், தீட்டிய வரலாறுகளாலும், இறுதி வரை இறுகப் பற்றிக் கொண்ட கொள்கைகளாலும் நம் இயக்கத்தின் அறிவுப் பெட்டகமாகத் திகழ்ந்த முரசொலி மாறன் அவர்களின் பங்களிப்புகளை நன்றியோடு இந்நாளில் நினைவு கூர்கிறேன்.
84
985
10
3,374
105,445
இளவரசி DMK 🖤♥️ retweeted
20 வயசு குமரில இருந்து 80 வயசு ஆயா வரைக்கும் பாதுகாப்பு இல்ல.. டம்மியா இருந்தா அவரை நாம என்னதான் சொல்றது? சரியான கேள்வி 🔥 #டம்மி_முதல்வர்
ராஜா தான்பா கட்டளையிடணும், சுத்தி இருக்குற வாலு, எடுப்பு, துடுப்பு எல்லாம் பேசக்கூடாது 💥 ஆதவ் இருக்குற நிர்மலுக்கு இருக்குற தில்லு தெம்பு கூட முதலமைச்சருக்கு இல்லையா 🔥 டம்மிக்கு ஓட்டு போட்ட மக்களே இந்த அக்கா கேட்குறதை கொஞ்சமாவது உள்வாங்கி புரிஞ்சுக்கோங்க... #சோப்ளாங்கி_அரசு
4
1
8
693
இளவரசி DMK 🖤♥️ retweeted
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.! “ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி! எனவே, “தமிழா! விழிப்புணர்வு கொள்!” “தமிழா! இனஉணர்வு கொள்!” “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!” என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை! @tpdk2020 @kuratpdk
212
1,335
37
2,931
80,296
இளவரசி DMK 🖤♥️ retweeted
இன்னும் குறையும்னு தோணுது 🙄 #GoldRate
5
4
2
23
1,240
இளவரசி DMK 🖤♥️ retweeted
ஆட்சியை கலைச்சா கூட பரவாயில்லைனு மக்களே புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க... தவிர்க்க முடியாத தற்குறிகள்டா நீங்க... 👌👌
23
465
6
1,528
48,228
இளவரசி DMK 🖤♥️ retweeted
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு #WorldFisheriesDay வாழ்த்துகள்! தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. அத்தகைய மீனவ மக்களுக்காக நமது #DravidianModel ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம். ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை. மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்! அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!
113
891
17
2,027
78,080
இளவரசி DMK 🖤♥️ retweeted
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது. கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது. அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும். ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. #TVKfails
338
1,630
59
3,163
125,603
இளவரசி DMK 🖤♥️ retweeted
இது பாசிசமா பாயாசமா? @timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
224
1,912
41
4,099
225,149
இளவரசி DMK 🖤♥️ retweeted
எங்களால் போராட முடியவில்லை அப்படின்னு அந்த குடும்பம் யாரை பார்த்து சொல்றாங்க.. அரசின் அதிகாரத்திமிரை... தற்குறிகளின் அதிகாரத்திமிரால் உயிரிழந்த குடும்ப தலைவருக்காக அவர்களால் அரசை எதிர்த்து நியாயமான ஒரு போராட்டத்தை கூட செய்ய முடியல... காலம் காத்திருந்து பதில் சொல்லும் இந்த தற்குறிகளுக்கு..
1
72
2
120
1,654
இளவரசி DMK 🖤♥️ retweeted
நம் நாட்டின் விடுதலைக் கனவுகளுக்குத் திசைகாட்டிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்குப் புகழ்வணக்கம்! 🚢 சுதேசிக் கப்பலைச் செலுத்தியவர்! ✊ உழைக்கும் மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தவர்! 🔥 செக்கிழுத்துச் சிதைக்கப்பட்டபோதும் சிந்தனையில் சுதந்திரத்தைச் சுமந்தவர்! 📚 சிறைக்கொட்டடியிலும் செந்தமிழைச் செழிக்கச் செய்தவர்! நமது #DravidianModel அரசில், அத்தகைய தியாகச் செம்மலின் புகழைப் போற்றி, அவரது சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம்! அந்த முயற்சிகளுக்குத் தற்போதுள்ள ‘U-Turn’ அரசில் எக்காரணம் கொண்டும் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது. நம் மண்ணில் அவர் பதித்த கொள்கைத் தடம் காலத்தால் என்றும் அழியாது! #VOC #VOChidambaranar #சிதம்பரனார்
119
791
20
1,757
64,233
இளவரசி DMK 🖤♥️ retweeted
once upon a time... Minister aadhav arjuna about 👇 திமுக ஆட்சியில் அவங்களுக்கு தெரியாதா , இவங்களுக்கு தெரியாதானு கேட்டாரு... ஆனா தவெக ஆட்சியில் ஒன்றிய அரசின் காவல்துறை வந்து கைது பண்ணுது... ம்ம்ம்.
150 கோடி ஹெராயின் ஒன்றிய அரசு வந்து சென்னையில் புடிக்குது தமிழ்நாடு அரசு என்ன பண்ணிட்டு இருக்குனு தெரியல 🤔
14
25
770
இளவரசி DMK 🖤♥️ retweeted
நோட்டீஸ் அனுப்பி வழக்கு போடுவேனு சொன்னா பயந்திடுவேன், பிரஸ் மீட் பண்ணமாட்டேன்னு நினைக்கிறீங்களா மாண்புமிகு @AadhavArjuna அவர்களே! வழக்கெல்லாம் வழக்கம்போல நாங்க நீதிமன்றத்துல சந்திப்போம். பிரச்சனைக்கு பதில் சொல்லாம நோட்டீஸ் விடுரது கேஸ் போட்டுடு வேன்னு மிரட்ரது இப்படி பண்ணா எனக்கு உங்கள, உங்க கட்சியை, உங்க ஆட்சியை பார்த்தா சிரிப்பு தான் வருது. எனக்கு இந்த நேரத்துல ஒரு Dialogue தான் நினைவுக்கு வருது.. என்ன நீங்க பயந்துட்டீங்களா குமாரு? @arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
222
932
48
2,607
145,690