Sam Kumar_DMK🖤♥️ (@Samkumar0) header
Sam Kumar_DMK🖤♥️ (@Samkumar0) profile picture

சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவம், சகோதரத்துவம், மனிதம், சமூக நீதி, திராவிடம்! 🖤♥️🌄 🏌️🤜🐢🚩🧟‍♂️🤛🏌️

தமிழ்நாடு
Joined March 2024
Photo by Sam Kumar_DMK🖤♥️ (@Samkumar0)Photo by Sam Kumar_DMK🖤♥️ (@Samkumar0)Photo by Sam Kumar_DMK🖤♥️ (@Samkumar0)Photo by Sam Kumar_DMK🖤♥️ (@Samkumar0)Photo by Sam Kumar_DMK🖤♥️ (@Samkumar0)Photo by Sam Kumar_DMK🖤♥️ (@Samkumar0)Photo by Sam Kumar_DMK🖤♥️ (@Samkumar0)Photo by Sam Kumar_DMK🖤♥️ (@Samkumar0)Photo by Sam Kumar_DMK🖤♥️ (@Samkumar0)Photo by Sam Kumar_DMK🖤♥️ (@Samkumar0)
உடன் பிறப்புக்களே!🖤♥️ ஜோம்பிஸ்/ சங்கிகள் கேள்விகளுக்கு பதில் கூற திராணி இல்லாமல், எனது 3 ஐடியை முடக்கி விட்டார்கள். என் டிவிட்டர் நண்பர்களை இழந்துவிட்டேன். இன் புது ஐடி (@samkumar0) அனைவரும் ஃபாலோ செய்யவும், நானும் ஃபாலோ பேக் செய்கிறேன் நன்றி!🔄🔄🔄
2
5
23
5,854
சம்பவ நாயகன்... கலைஞர் பேரன்... சங்கிகளுக்கும், இப்போ உள்ள டம்மி முதல்வருக்கு சிம்ம சொப்பனம்...🔥 எங்கள் உதய் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...😍🖤❤️ #HBDUdhay #HBDUdhayAnna
12
Sam Kumar_DMK🖤♥️ retweeted
Andhra CM vs Karnataka CM vs Tamilnadu CM Karnataka and Andhra Pradesh are competing aggressively for GCC investments, securing 30 and 40 GCCs respectively. Their leaders are speaking at an international leadership level, while Tamil Nadu’s CM is busy delivering political punch dialogues and masala punchlines after securing just two GCCs! Tamil saying goes: “நிறை குடம் தளும்பாது, குறை குடம் தளும்பும்!” 😂
Replying to @Theeban_07
Bro...it is not even 6 months gone from his so called Super Star stardom a.k.a Career Ucham Things will fall soon, wait for it Hope ur seeing the real news about Bangalore & Hyderabad fighting to WIN GCC...in the end Hyderabad WON the race TN with Zero GCC...we still looking at cute CM face😄 I want to take down Tharkuri slow & steady 🤣
75
7
202
11,530
Sam Kumar_DMK🖤♥️ retweeted
Neat and clear👌👌👌 @VijaySethuOffl
4
105
3
607
15,318
Sam Kumar_DMK🖤♥️ retweeted
Chief Minister ❌ Comedy Minister ✅
2
19
69
757
Sam Kumar_DMK🖤♥️ retweeted
முடிச்சு விட்டானுங்க 🤣😂
1
97
1
238
3,682
Sam Kumar_DMK🖤♥️ retweeted
எத்தனை குற்றங்கள்😡😡 6மாத தவெக ஆட்சியில் குற்றங்களை பட்டியலிட்ட LOP🔥🔥 700 படுகொ*கள், 10 பெண் குழந்தைகள் காணாமல் போயிருக்காங்க.!
2
60
97
601
Sam Kumar_DMK🖤♥️ retweeted
ஆளுநர் மாளிகையின் தயவுக்காகக் காத்துக் கிடந்த sofa model ஆளுங்கட்சிக்கு திமுகவைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா? டெல்லிக்கும் ஆளுநருக்கும் நடுநடுங்கி ஒன்றிய மாநில உறவு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நீதிபதி குரியன் தலைமையிலான குழுவைக் கலைத்த தவெகவுக்கு திமுக பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது! ஆளுநர் என்ற பதவி கூடாது என்பதே என்றும் எங்கள் நிலைப்பாடு. ஆனால், அரசியல் சட்டத்தால் அமைக்கப்பெற்ற ஆளுநர் பதவி இருக்கும்வரை அதற்கு உண்டான மரியாதையை பேரறிஞர் அண்ணா காலம் முதல் தி.மு.கழகம் எப்போதும் வழங்கியே இருக்கிறது; அதுதான் ஜனநாயகத்தின் மரபு! இதெல்லாம் பனையூர் சோப்ளாங்கி கூட்டத்திற்குத் தெரியாதுதான்.. விக்கிரவாண்டி மாநாட்டில் ‘ஆளுநர் பதவி தேவையில்லை’ எனச் சொல்லிவிட்டு அதே ஆளுநரிடம் மனு அளிக்க ராஜ் பவன் சென்ற சோப்ளாங்கி யார் தெரியுமா?? பெண்களுக்கு அண்ணனாகவும் - தாய்மாமனாகவும் இருப்பேன் என சொல்லிவிட்டு - பெண் IAS அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய MLA அருள் விக்னேசுக்கு மாமாவாக இருப்பது யார்? இந்த சோப்ளாங்கி முதலமைச்சர்தானே? பெண் கலெக்டர் அவர்கள், ஜூலை 31ஆம் தேதியே புகார் அளித்தும் 117 நாட்களாக MLA அருள் விக்னேஷை அடைகாத்துப் பாதுகாத்தது ஏன்? 'இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள்' என்றும், 'அப்படி எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை' என்று மறுப்பு தெரிவிக்குமாறும் ஆட்சியருக்கு அழுத்தம் கொடுத்துவிட்டு, வெளியே 'அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை' என பேட்டி அளிக்கும் அயோக்கிய கும்பல்தானே நீங்கள். பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாப்பதையே வேலையாக வைத்திருக்கும் வெக்கங்கெட்ட Dummy CM அவர்களும், கையாலாகா அரசும் மக்கள் மன்றத்தில் செமத்தியாக வாங்கப்போவது உறுதி!
9
294
1
511
12,988
Sam Kumar_DMK🖤♥️ retweeted
கொம்பன் இறங்கிட்டான் 🤣🤣🤣 Highlight of the video அந்த “எருமைமாட்டு பய” தான் 🤣🤣🤣
53
855
20
3,424
90,422
தாத்தா கலைஞரின் நக்கல் நையாண்டி பேச்சு பேரனுக்கு இருப்பதில் ஆச்சர்யம் இல்லையே... அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்...
2
49
1
229
3,099
Sam Kumar_DMK🖤♥️ retweeted
மாணவர்கள் Mind Voice:
32
167
17
624
13,737
Sam Kumar_DMK🖤♥️ retweeted
அட்லீ பார்த்தான்னா தூக்குல தூங்குவானே😂😂😂 கொடூர பங்கம் பண்ணிருக்கானுக
15
510
9
1,941
23,219
சொரணை இருந்தால் இப்படியெல்லாம் பேச மாட்டோம் 😄
7
12
374
கலாய்க்கிறது என்று முடிவு பண்ணிட்டா நீதிபதியாவது..... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
30
1
71
1,263
Sam Kumar_DMK🖤♥️ retweeted
சுய சாதி வெறியின் உச்சத்தில் நடனம் ஆடுகிறார் 🤧
3
20
1
69
556
Sam Kumar_DMK🖤♥️ retweeted
Request from தமிழ் நாட்டு பெற்றோர்கள் To பொட்டுமாமா : அய்யா தப்பி தவறிகூட எங்க பிள்ளைங்களை நீங்க சொல்லுற இந்த வழில கூட்டிட்டு போய்டாதீங்க உங்களுக்கு பெரிய புண்ணியமா போகட்டும்
1
98
192
1,627
ஓவர் டேமேஜ் ஆனதும் திண்டுக்கல் ரீட்டாவ இறக்கி விட்டிருக்கானுங்க😂😂
3
129
3
502
9,050
Sam Kumar_DMK🖤♥️ retweeted
கல்லறை அதே இடத்தில பல வருசமா இருக்கு ! இம்ப்ரெஸ் பண்ணி MP சீட் வாங்க இந்த நாடகம் போடுறான் ! நாளைக்கு என்ன கூத்தெல்லாம் பார்க்கணுமோ !? தற்குறி பயலுகளா 😶‍🌫️😶‍🌫️
7
20
902
Sam Kumar_DMK🖤♥️ retweeted
அடபாவிங்களா 😅😅 என்னடா வீட்டுக்கு தகரம் வச்சு அடைக்குறீங்க 😂😂
8
70
1
309
3,678
Sam Kumar_DMK🖤♥️ retweeted
தாய்மாமனின் முக்கியமான advise to தங்கைகள்
2
167
2
379
10,223