Sam Kumar_DMK🖤♥️ retweeted
Andhra CM vs Karnataka CM vs Tamilnadu CM
Karnataka and Andhra Pradesh are competing aggressively for GCC investments, securing 30 and 40 GCCs respectively. Their leaders are speaking at an international leadership level, while Tamil Nadu’s CM is busy delivering political punch dialogues and masala punchlines after securing just two GCCs!
Tamil saying goes: “நிறை குடம் தளும்பாது, குறை குடம் தளும்பும்!” 😂
Replying to @Theeban_07
Bro...it is not even 6 months gone from his so called Super Star stardom a.k.a Career Ucham
Things will fall soon, wait for it
Hope ur seeing the real news about Bangalore & Hyderabad fighting to WIN GCC...in the end Hyderabad WON the race
TN with Zero GCC...we still looking at cute CM face😄
I want to take down Tharkuri slow & steady 🤣
Sam Kumar_DMK🖤♥️ retweeted
எத்தனை குற்றங்கள்😡😡
6மாத தவெக ஆட்சியில் குற்றங்களை பட்டியலிட்ட LOP🔥🔥
700 படுகொ*கள், 10 பெண் குழந்தைகள் காணாமல் போயிருக்காங்க.!
Sam Kumar_DMK🖤♥️ retweeted
ஆளுநர் மாளிகையின் தயவுக்காகக் காத்துக் கிடந்த sofa model ஆளுங்கட்சிக்கு திமுகவைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா?
டெல்லிக்கும் ஆளுநருக்கும் நடுநடுங்கி ஒன்றிய மாநில உறவு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நீதிபதி குரியன் தலைமையிலான குழுவைக் கலைத்த தவெகவுக்கு திமுக பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது!
ஆளுநர் என்ற பதவி கூடாது என்பதே என்றும் எங்கள் நிலைப்பாடு. ஆனால், அரசியல் சட்டத்தால் அமைக்கப்பெற்ற ஆளுநர் பதவி இருக்கும்வரை அதற்கு உண்டான மரியாதையை பேரறிஞர் அண்ணா காலம் முதல் தி.மு.கழகம் எப்போதும் வழங்கியே இருக்கிறது; அதுதான் ஜனநாயகத்தின் மரபு! இதெல்லாம் பனையூர் சோப்ளாங்கி கூட்டத்திற்குத் தெரியாதுதான்..
விக்கிரவாண்டி மாநாட்டில் ‘ஆளுநர் பதவி தேவையில்லை’ எனச் சொல்லிவிட்டு அதே ஆளுநரிடம் மனு அளிக்க ராஜ் பவன் சென்ற சோப்ளாங்கி யார் தெரியுமா??
பெண்களுக்கு அண்ணனாகவும் - தாய்மாமனாகவும் இருப்பேன் என சொல்லிவிட்டு - பெண் IAS அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய MLA அருள் விக்னேசுக்கு மாமாவாக இருப்பது யார்? இந்த சோப்ளாங்கி முதலமைச்சர்தானே?
பெண் கலெக்டர் அவர்கள், ஜூலை 31ஆம் தேதியே புகார் அளித்தும் 117 நாட்களாக MLA அருள் விக்னேஷை அடைகாத்துப் பாதுகாத்தது ஏன்?
'இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள்' என்றும், 'அப்படி எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை' என்று மறுப்பு தெரிவிக்குமாறும் ஆட்சியருக்கு அழுத்தம் கொடுத்துவிட்டு, வெளியே 'அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை' என பேட்டி அளிக்கும் அயோக்கிய கும்பல்தானே நீங்கள்.
பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாப்பதையே வேலையாக வைத்திருக்கும் வெக்கங்கெட்ட Dummy CM அவர்களும், கையாலாகா அரசும் மக்கள் மன்றத்தில் செமத்தியாக வாங்கப்போவது உறுதி!
Sam Kumar_DMK🖤♥️ retweeted
கொம்பன் இறங்கிட்டான் 🤣🤣🤣
Highlight of the video அந்த “எருமைமாட்டு பய” தான் 🤣🤣🤣
Sam Kumar_DMK🖤♥️ retweeted
தாத்தா கலைஞரின் நக்கல் நையாண்டி பேச்சு பேரனுக்கு இருப்பதில் ஆச்சர்யம் இல்லையே...
அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்...
Sam Kumar_DMK🖤♥️ retweeted
Request from தமிழ் நாட்டு பெற்றோர்கள் To பொட்டுமாமா :
அய்யா தப்பி தவறிகூட எங்க பிள்ளைங்களை நீங்க சொல்லுற இந்த வழில கூட்டிட்டு போய்டாதீங்க உங்களுக்கு பெரிய புண்ணியமா போகட்டும்
Sam Kumar_DMK🖤♥️ retweeted
கல்லறை அதே இடத்தில பல வருசமா இருக்கு !
இம்ப்ரெஸ் பண்ணி MP சீட் வாங்க இந்த நாடகம் போடுறான் !
நாளைக்கு என்ன கூத்தெல்லாம் பார்க்கணுமோ !?
தற்குறி பயலுகளா 😶🌫️😶🌫️























