வந்தியத்தேவன் 😇 (@SankarTwitz) header
வந்தியத்தேவன் 😇 (@SankarTwitz) profile picture

THALAPATHY @actorvijay Fan. நட்புக்கு ஆண் பெண் பேதமில்லை👫 நட்பை நேசிப்பவன் 👫 காதலை மதிப்பவன் 🙏வரதட்சணை வாங்க மாட்டேன்😇

Tamil Nadu, India
Joined March 2016
Photo by வந்தியத்தேவன் 😇 (@SankarTwitz)Photo by வந்தியத்தேவன் 😇 (@SankarTwitz)Photo by வந்தியத்தேவன் 😇 (@SankarTwitz)Photo by வந்தியத்தேவன் 😇 (@SankarTwitz)Photo by வந்தியத்தேவன் 😇 (@SankarTwitz)Photo by வந்தியத்தேவன் 😇 (@SankarTwitz)Photo by வந்தியத்தேவன் 😇 (@SankarTwitz)Photo by வந்தியத்தேவன் 😇 (@SankarTwitz)Photo by வந்தியத்தேவன் 😇 (@SankarTwitz)Photo by வந்தியத்தேவன் 😇 (@SankarTwitz)
THALAPATHY @actorvijay Anna Signature Permanent Tattoo done Advance Happy Birthday Anna 🎇🎉🎊 @ItzAmmu_ @ramk8060 @riya_twitz @kettavan_Memes @bunbaby_VJ
9
34
1
55
வந்தியத்தேவன் 😇 retweeted
மண்ட மேல உள்ள கொண்டய மறந்துருச்சு ...
"கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்புகிறார்.." உயர் பதவிகளில் உள்ள பெண்கள் கூட பணியிடப் பா*யல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, கள்ளக்குறிச்சி சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கெளரி #Madurai | #Kallakurichi | #DistrictCollector | #HighCourtJudge | #VictoriaGowri | #PolimerNews
9
233
3
556
16,220
வந்தியத்தேவன் 😇 retweeted
எப்ப கலெக்டர் கணவர் எங்கே புகார் கொடுத்தார்? ஆபாச மெசேஜ் அனுப்பியதாக ஆட்சியர் எங்காவது புகார் அளித்துள்ளாரா? அவர் சொன்னார் இவர் சொன்னார் என பேய்க்கதைகள் தான் இதை நீதிபதியும் நம்புகிறார் என்றால் அதன் சக்தியை தெரிந்துக்கொள்ளலாம்....
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்‌ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம் #kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
76
130
10
491
19,114
வந்தியத்தேவன் 😇 retweeted
பின் குறிப்பு: நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தீவிர உறுப்பினராகவும், பாஜக மகளிர் அணியின் (Bharatiya Mahila Morcha) தேசியப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 2020-ஆம் ஆண்டு மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக (Assistant Solicitor General) நியமிக்கப்படும் வரை அவர் பாஜகவில் செயல்பட்டு வந்தார். 2023 பிப்ரவரியில் அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது, அவர் பாஜக பின்னணி கொண்டவர் என்றும், சிறுபான்மையினருக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்தவர் என்றும் கூறி திமுக கூட்டணிக் கட்சிகளான மதிமுக (MDMK), விசிக (VCK), கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
27
90
7
252
9,532
வந்தியத்தேவன் 😇 retweeted
யார் இந்த விக்டோரியா கௌரி? கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். அந்தக் கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். ஒரு பாஜக உறுப்பினராக மேடைகளில் அம்மையார் பேசிய வீடியோவை ஒன்றையும் இணைத்து இருக்கிறேன். இந்த அம்மையார் தான் தற்போது மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். அம்மையார் பேசிய பல வீடியோக்கள் இன்னும் youtube இல் கொட்டி கிடக்கிறது. அதையெல்லாம் பார்த்தால் அம்மையார் இப்படி ஒரு அறிவாளியா என்று நீங்களே வியப்பீர்கள்.
Link - youtu.be/anUrlyPFD_U ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்? - நீதிபதி கேள்வி "கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு எம்.எல்.ஏ., ஆபாச மெசேஜ் அனுப்பியது பணியிட பாலியல் துன்புறுத்தல் இல்லையா? இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை" கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விக்டோரியா கௌரி கேள்வி #kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
33
290
12
554
18,774
வந்தியத்தேவன் 😇 retweeted
சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூ பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.. உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை..! #Chennai | #Aminjikarai | #Encroachment | #PolimerNews
27
75
8
591
87,086
வந்தியத்தேவன் 😇 retweeted
Encroachments removal drive continue. Chennai Corporation this time removed shops encroaching on Pulla Avenue at Aminjikarai!!
28
61
4
966
22,010
வந்தியத்தேவன் 😇 retweeted
CM at his enemy territory 😄
41
974
15
6,329
95,967
வந்தியத்தேவன் 😇 retweeted
CM Joseph Vijay At @anirudhofficial Wedding Reception !
2
45
1
383
15,305
வந்தியத்தேவன் 😇 retweeted
Replying to @actorvijay
@actorvijay Novvvvv 😍💙
81
6
317
12,545
வந்தியத்தேவன் 😇 retweeted
அனிருத்-காவ்யா திருமண வரவேற்பில் பங்கேற்று முதலமைச்சர் விஜய் வாழ்த்து! #Aniruth | #KavyaMaran | #CMVijay | #PolimerNews
1
96
843
15,893
வந்தியத்தேவன் 😇 retweeted
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்
3
136
1
526
7,971
வந்தியத்தேவன் 😇 retweeted
முதலமைச்சர் விஜய் அவர்களுடன் @rajinikanth #KalanidhiMaran @mkstalin
64
1
253
5,082
வந்தியத்தேவன் 😇 retweeted
காலம் காத்திருந்து சொன்ன பதில்! "மாண்புமிகு முதலமைச்சர் விஜய்"
45
250
5
1,085
8,790
வந்தியத்தேவன் 😇 retweeted
CM Vijay arrival 🔥
10
388
4
1,589
36,114
வந்தியத்தேவன் 😇 retweeted
CM Vijay & Rajini , Maran , Ex MLA Stalin
61
1,347
58
7,353
198,149
வந்தியத்தேவன் 😇 retweeted
CM Joseph Vijay At DMDK Treasurer L.K. Sudheesh's Family Wedding Reception ♥️
4
510
2
2,500
37,310
வந்தியத்தேவன் 😇 retweeted
இந்தியாவில் இரத்த உறவுக்குள் நடைபெற்ற திருமணங்கள்! #ConsanguineousMarriages | #Marriages | #PTInfographics | #NFHS | #FamilyHealthSurvey
7
48
14
350
36,954
வந்தியத்தேவன் 😇 retweeted
மானாமதுரை அருகே வைகை ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை.. ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பல அடி ஆழத்திற்கு கொள்ளையடிக்கப்படும் இயற்கை வளம்.. கழுகு பார்வை காட்சி.. #Sivaganga | #VaigaiRiver | #SandTheft | #Drone | #PolimerNews
1
25
66
5,901
வந்தியத்தேவன் 😇 retweeted
#JustNow || இளம் பெண் கொடுத்த புகாரில் பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு #BiggBoss | #Muthukumaran | #Police | #Case | #PolimerNews
6
32
1
294
24,238
வந்தியத்தேவன் 😇 retweeted
திருமண மோசடி புகார் - பிக்பாஸ் முத்துக்குமரன் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு..! #Muthukumaran | #Police | #Polimernews
32
139
26
1,031
75,860