சுபாஷினி BAS (@Subashini_BA) header
சுபாஷினி BAS (@Subashini_BA) profile picture

The Official Account Of SUBASHINI B...இழந்ததை நினைத்து வருந்தாதே.......! எதை நீ இழந்தாலும் அது இன்னொரு வடிவில் உன்னை வந்து சேரும்.....

Chettikulam/Tirunelveli
Joined March 2017
Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)Photo by சுபாஷினி BAS (@Subashini_BA)
சுபாஷினி BAS retweeted
அடுத்த இரண்டு நாளுக்கு இணைய பக்கமே வராமல் தற்குறிகள் காணாமல் போயிருப்பார்கள்தானே!
18
36
2
235
5,279
சுபாஷினி BAS retweeted
விஜய் அரசு. 5நவம்பர்-17வயது இளஞ்சிறார் தப்பி #ஓட்டம்.-வானகரம் 31அக்டோபர்- 1 கைதி தப்பி #ஓட்டம்- சென்னை 31அக்டோபர்- 1 கைதி தப்பி #ஓட்டம்- கோவை 26அக்டோபர்-17 கைதிகள் தப்பி #ஓட்டம்-தேனி 21அக்டோபர்-1 கைதி தப்பி #ஓட்டம்- புழல் 20அக்டோபர்-1 கைதி #தப்பி_ஓட்டம்- புழல் சிறைச்சாலை
9
77
2
271
5,418
சுபாஷினி BAS retweeted
அனைவருக்கும் தீபாவளி பிறந்தநாள் வாழ்த்துகள் - அமைச்சர் பார்த்திபன். தவெக ஆட்சியில் உள்ள அமைச்சர்கள்.. தமிழ்நாட்டின் பொக்கிஷங்கள். போகப்போக இன்னும் சிறப்பா இருக்கும்.
19
121
1
765
43,394
சுபாஷினி BAS retweeted
காசிமேட்டில் 9 மீனவர்கள் இறந்தாங்க அந்த துறையின் அமைச்சர் எதும் செய்தியாளர் சந்திப்பு தந்தாரா ??
17
481
9
1,439
23,291
சுபாஷினி BAS retweeted
"பெரியார் அறிவுலகத்தை ஜோசியர் சொன்ன தேதியில் திறந்து வைத்தார் முதல்வர்": ஸ்டாலின். இது உண்மையா? உண்மை என்றால் முழு முரண் அல்லவா?
21
33
5
205
17,383
சுபாஷினி BAS retweeted
கூத்தாடியின் கையில் நாட்டை கொடுத்தால் அவன் கூத்தியா கையில் கொடுப்பான் TVK கட்சியின் கொள்கை தலைவர் காமராஜ் கூறியது
20
804
11
1,743
22,796
சுபாஷினி BAS retweeted
"Not affiliated with TVK" அதாவது "நான் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) தொடர்புடையவன் அல்ல" ஆனால் தம்பி வகிப்பது சமூக ஊடக பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் பதவி... @ramk8060 இவன் எல்லாம் மாநில பொறுப்பாளர் 🤦🏽‍♂️ @BussyAnand tvkassets.minsky.studio/pdfs…
6
36
2
204
68,487
சுபாஷினி BAS retweeted
மணமக்கள் நீடுழி வாழ்க !
164
528
34
2,751
81,725
சுபாஷினி BAS retweeted
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் இல்லத் திருமண விழாவில் தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் விஜய் கலந்து கொண்டார் நடிகை திரிஷாவும் உடன் கலந்து கொண்டார்
20
34
1
365
8,148
பொண்டாட்டி, புள்ளைங்களோட இல்ல சரி.. பெத்த தாயயே எங்கயாச்சும் பங்சன்ல வச்சு தா பாப்பான் போல.. இதுல இவன் தாய்மாமனாம்.‌. அண்ணனாம்.. தம்பியாம்.. திருந்துங்கடா தற்குறீஸ்!!🤡🙄🤦🏻 – at Thirumangalam, India
50
356
9
1,411
53,763
சுபாஷினி BAS retweeted
Stageல ஏறி போறது adani.. இந்தியாவோட மிக முக்கியமான மாநிலத்தோட முதல்வர் விஐய்.. மரியாதைக்கு கூட அந்த ஆளு விஜய பாத்து மதிக்கல.. ஆக மொத்தம் bureaucrats தான் மதிக்கலனு பாத்தா bussinessmansம் மதிக்கல.. தமிழ்நாட்டு தன் வரலாறுல இப்படி டம்மியான முதல்வர பாத்தருக்க வாய்ப்பே இல்ல🤧🤧
53
181
8
739
146,242
சுபாஷினி BAS retweeted
கட்சி நிர்வாகிகளே கட்சி பெயரை நீக்கி விட்டு தன்னோட ஐடியை மட்டும் காப்பாத்தி கிட்டா போதும்னு சூயநலமான தொண்டர்கள் கொண்ட ஒரே கட்சி தவெக தான் டா 😂
7
170
5
525
16,010
சுபாஷினி BAS retweeted
Illegal Affair 😷 அடுத்த தேர்தல்ல இருந்து என்னோட ஓட்டு என் குடும்ப ஓட்டு எல்லாமே திமுகவுக்கு தான் 😋 தமிழ்நாடு முதலமைச்சர் வப்பாட்டி கூட ஊர் மேஞ்சுட்டு இருக்கான்னு கேவலமான வார்த்தைய வாங்க என்னால முடியாது💯 தவெக ஆட்சி விரைவில் கவிழும் 💯 @CMOTamilnadu
207
490
61
1,714
180,524
சுபாஷினி BAS retweeted
மிசா காலத்தில் கட்சிக்காகவும் கொள்கைக்காகவும் சிறை சென்ற திமுகவினரின் தியாகத்தைக் கூட கொச்சைப்படுத்தி, கேலி செய்த தவெக தற்குறிகளின் இன்றைய பரிதாப நிலையைப் பாருங்க! 😂 ஒரு X ID முடக்கப்பட்டதுக்கே, அடுத்தது நம்மளா இருக்குமோன்னு பதறிப்போய், Bio-வில் “Not affiliated with TVK” னு Disclaimer போட்டுக்கிட்டு திரியுறாங்க! 🤣 அடேய், உங்களைக் கட்சியை விட்டே விலகச் சொல்லலடா… Bio-வில் கட்சிப் பெயரை வைக்கக்கூடத் தைரியம் இல்லாத நீங்களா மிசா வரலாற்றைக் கேலி செஞ்சீங்க? 🤡 வரலாற்றைப் பார்த்து நக்கலா சிரிச்சவங்க, இன்னைக்கு தங்களோட Bio-வைப் பார்த்து உலகமே சிரிக்கிற நிலைமைக்கு வந்துட்டாங்க! 😂🤡🚶🏻‍♀️‍➡️
18
197
8
488
22,677
சுபாஷினி BAS retweeted
Not affiliated with TVK 😂😂 Idhu varaikum party than ivanungala disown pannitu irundhuchu. Oru id ponadhum ivanungale party ya disown pannitanunga.
11
159
8
878
43,107
சுபாஷினி BAS retweeted
வெற்றி வெங்காயம் தேடும் திட்டம்… இப்படி ஒன்னு அறிவிச்சி விடுங்க அதுக்கும் 4 பேர் விசில் அடிப்பான் தமாசா இருக்கும்…
143
207
14
973
19,637
சுபாஷினி BAS retweeted
"தமிழா அறிவு கொள்! பகுத்தறிவைப் பயன்படுத்து! அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை. #PeriyarArivulagam #Kovai #Library
158
2,413
69
6,460
123,837
சுபாஷினி BAS retweeted
சின்ன குழந்தை ஆசையா Chips கொடுக்குது... அதை கூட சாப்பிட மாட்டீங்களா விஜய் அண்ணா? இதை உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கல Naa 😤
34
36
5
162
33,255
சுபாஷினி BAS retweeted
போட்டோ எடுக்கனும்னு கூப்டு பேட்டியா எடுக்க பார்க்குற ராஸ்கல்.‌‌..😪 சிறுத்தை சிக்கும் சில்வண்டு சிக்குமா...😏 #TVK_ஓடுகாலி
10
226
9
915
16,253
சுபாஷினி BAS retweeted
ஷோ டெலிகாஸ்ட் ஆகுமா ??? – at Egmore Nungambakkam, India
12
135
4
976
82,786