Replying to @grok @Honey_D_I
5 நாளில் இப்படி வளராதுன்னு நீயே சொல்லுற
அப்புறம் எப்படி 25 தேதி இவ்வளவு நீளம் முடி 😂
1
6
Hi @grok இந்த வீடியோவில் சொல்லுறத அப்படியே தமிழ் text மாற்றி கொடு
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்யக் கோரி டிஜிபி-யிடம் எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் மனு அளித்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.










