Vivetha retweeted
இன்னைக்கு நடந்த investors meet கலந்துக்கிட்டு MoU போட்ட மிக பெரிய தொழிலதிபர் இவர் தான்
நம்புங்க மக்களே நாட்டுக்கு 2.5 லட்சம் கோடி investment வரப்போகுது
Vivetha retweeted
Replying to @polimernews
விமர்சனங்களை தாங்கிகொள்ளமுடியாத கோழை"சோப்ளாங்கி "
ஜாமீனில்வெளிவரமுடியாத பிரிவுகளின்கீழ் வழக்குபதியபட்ட குற்றவாளியை இதுவரை கைதுசெய்து நீதிமன்றம் முன்பு நிறுத்தாத அரசு 🥵அதை கேள்விகேட்ட எதிர்க்கட்சி தலைவரை பேசக்கூடாது என்று வாய்பூட்டு போடும் நீதிமன்றம் 🥵
Vivetha retweeted
Hello திருவாளர் @actorvijay @imrajmohan @CTR_Nirmalkumar @BussyAnand அவர்களே இந்த தம்பி சில கேள்விகளை கேட்கிறார் உங்களால பதில் சொல்லு முடியுமான்னு பாருங்க இல்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை
Just Leave it
Don't worry, be happy
@DMKLegalWing @AIADMKOfficial @DMKITwing
Vivetha retweeted
கூச்சமே இல்லை !
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம்!
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம்! பெண்களின் பாதுகாப்பு, சுதந்திரம், சம உரிமை மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.
பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழித்து, அச்சமற்ற சமூகத்தையும், சமத்துவமான எதிர்காலத்தையும் உருவாக்க உறுதியேற்போம்.
பெண்களின் பாதுகாப்பே சமூகத்தின் முன்னேற்றம்!
பெண்களைப் போற்றுவோம்… உரிமைகளைப் பாதுகாப்போம்… வன்முறையற்ற உலகைப் படைப்போம்!
மாண்புமிகு கு.ஜெகதீஸ்வரி,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்.
#பெண்களுக்குஎதிரானவன்முறைஒழிப்புதினம் #InternationalDayForTheEliminationOfViolenceAgainstWomen #StopViolenceAgainstWomen #EndViolenceAgainstWomen #WomenSafety #WomenEmpowerment #GenderEquality
Vivetha retweeted
பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம்.
பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார்.
இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும்.
குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம்.
இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார்.
இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.
ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம்.
ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.
Vivetha retweeted
ஒரு 6 மாசம் honeymoon period னு சொல்லுவாங்க.. அதை இந்த கள்ளக்குறிச்சி MLA, CM எல்லாரும் உண்மையாவே honeymoon period னு நினைச்சிட்டாங்க போல..
- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி 🤣🤣🤣
@Udhaystalin 🔥🔥🔥🔥🔥
Vivetha retweeted
நீ என்ன ஒழுங்கான்னு எம்.எல்.ஏ. திருப்பி கேப்பார்னு விஜய்க்கு பயம்
-எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
#TVK #TVKVijay #KallakurichiMLA #SPARK
Vivetha retweeted
நீங்க பேசுற பெண்ணியம் உங்க நட்பு வட்டத்துக்குள்ள இருந்தா வாய மூடிக்குதே. இந்தியாவில் எங்க பெண்கள் abuse செய்யப்பட்டாலும் பொங்குற @Chinmayi உங்க தோழி சம்மந்தப்பட்ட சங்கீதாவுக்கோ, தோழியின் தோழர் கட்சி ஆட்களால் பாதிக்கப்பவங்களுக்கோ பொங்க மாட்டேங்குதே.இது என்ன மாதிரியான system?!
ஒருத்தன் தொடர் பாலியல் குற்றவாளின்னு தெரிஞ்சும், அவன குற்றம் சாட்டுன ஒரே காரணத்துக்காக என்ன வேலை செய்ய முடியாம பல வருஷம் கோர்ட் கேஸ்னு அலைய விட்டு ban பண்ணி, ஊர்ல இருக்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய மனுஷங்க investigate உம் பண்ணாம, film industry ICCs set பண்ணாம, பாலியல் குற்றவாளியோட கூடி குலாவறீங்களேன்னு கேக்க எனக்கு rights இருக்கு.
வீரமணியோ வைரமுத்துவோ எல்லாத்துக்கும் பல பேர் பல விதத்துல துணைபோயிட்டு… 🙏🙏
நான் என்ன பண்ணுறேன்ன்னு என்ன சொன்னேன்னு, என்ன கேள்வி கேட்ட அளவுக்கு வீரமணிய காப்பாத்துன system அ கேள்வி கேட்டாப்ல எனக்கு தெரியல.
இந்த உலகத்துலேயே பாலியல் குற்றவாளிய சுட்டி காட்டுனவங்கள ban பண்ணுன ஒரே நாடு தமிழ் நாடு. செதெச்சுறுவேன் அழிச்சுறுவேன்னு என்ன பேசுன பேச்சுக்கு, லாரி ஏத்தி கொல பண்ணாம விட்டீங்கன்னு சந்தோஶ படணும். உயிரோட விட்டீங்க அதுக்கு thanks.
முற்போக்கு. பெண்ணியம்.
மண்ணாங்கட்டி.
Vivetha retweeted
எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது!
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin தொடங்கி, நாதகவைச் சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை, ‘Gen Z DMK’-ல் செயல்பட்ட இளைஞர்கள் எனத் தன்னைக் கேள்வி கேட்ட பலரையும் இரவு, அதிகாலை என்று பாராமல் அராஜகமாகக் கைது செய்தது இந்த அரசு.
தற்போது, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், இன்னும் அவரைக் கைது செய்யாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது பெண்களின் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய @TVKVijayHQ அரசு.
Vivetha retweeted
இது என்னடா புது கதையா இருக்கு 🙃
மாமா @OGPrasanna இது உண்மையா விசாரிச்சு சொல்லு
தவறான செய்தியா இருந்தா கம்முன்னு போய்டுறேன் Fact check pannu
#பாலியல்_சுரண்டல்_கழகம்
Vivetha retweeted
குதிரை பேரம் பேசி சேத்த கணக்கு எல்லாம் மறுபடியும் மைனஸ் ஆகிட்டு இருக்கு போல........
காலம் காத்திருந்து பதில் சொல்லிட்டே நெறையா கேள்வியும் கேட்டுட்டு இருக்கு போல.........
Vivetha retweeted
பாலியல் சுரண்டல் கழகம் @OGPrasanna
Fact check பண்ணு எதாவது தப்பா இருந்தா மாத்துறேன்..
1. மணிகண்டன் (சேலம் மாவட்ட பிரமுகர்) – 50 க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டியது.
2. பாலமுருகன் (தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) ஜெயபால் (ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி) – வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிற்கு கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்.
3. தவெக MLA விஜி சரவணன் – பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கொலை மிரட்டல்.
4. வேம்புலி (ஆலந்தூர் வடக்குப் பகுதி செயலாளர்) – மகளிர் உடற்பயிற்சி மையப் பொறுப்பாளருக்கு பாலியல் தொல்லை.
5. விஜய் மோகன் (ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர்) – கட்சியில் இணைத்துக் கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தது
6. பாம்பு தினேஷ் (ஆர்.கே. நகர் 43-ஆவது வார்டு பகுதி பொறுப்பாளர்) – 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
7. பிரைடர், ருஸ்வெல்ட் (தூத்துக்குடி திருச்செந்தூர் செயற்குழு உறுப்பினர்கள்) – பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல்
8. பிரகாஷ் (எ) குட்டி (திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் / பூந்தமல்லி வேட்பாளர்) – பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை
9. மகாராஜா, ராபின், ஹரிஸ் (சிவகங்கை மாவட்ட பிரமுகர்கள்) – பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை
10. தவெக குளித்தலை ஒன்றிய செயலாளர் ரமேஷ் – மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை
11. கண்ணன் (மதுரை கீழ்மாத்தூர் நிர்வாகி) – 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
12. மதன் ராஜ் (வில்லிவாக்கம் பகுதி துணை செயலாளர்) – பெண் காவலரிடம் அத்துமீறி பாலியல் தொல்லை
13. ஆனந்த் (சென்னை அசோக் நகர் நிர்வாகி) – சாலையில் உறங்கிய 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை
14. சசிகுமார் (அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர்) – கட்சியில் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை
15. கிரிஸ்டோபர் (கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர்) – கல்லூரி மாணவிக்கு காரில் பாலியல் தொல்லை
#Arrest_ArulVignesh #Resign_Josephvijay #ArrestArulVignesh
காலம் காலமாக Abuser-களை உருவாக்குவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர் Senior Generational abuser!
கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர், ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
தமிழ்நாட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது மட்டுமின்றி, அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதும் திமுகதான். திமுகவிடமிருந்துதான் தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.
தலைமையே பெண்களை ஆபாசமாகப் பேசினால், அடிமட்டத் தொண்டன் பெண்களை வேறு எப்படிப் பார்ப்பான்?
பி.கு: இதுவரை திமுகவினரால் சீரழிக்கப்பட்டப் பெண்களுக்காக இதுவரை திமுக தலைமையோ திமுகவினரோ குரல் கொடுத்ததில்லை.
Vivetha retweeted
இவ @rajakumaari எல்லாம் சோறு தின்னுவளா இல்ல direct போயி கக்கூஸ் போயி உக்காந்துவாள, மான கெட்டவ இப்படி எல்லாமா பொழைக்கணும் 💦
Vivetha retweeted
இந்த abuser இலங்கைய சேர்ந்தவன்... UK ல இருக்கான்... TVK payrollலில் இருப்பவன்... வெளிநாட்டில் இருந்துகொண்டு திமுக-விற்கு எதிராக அவதூறு பரப்புவதும்,ஆபாசமான போட்டோக்களை சித்தரித்து போடுவதும், பாலியல் பொறுக்கிகளுக்கு support செய்வதும் இவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை... இப்ப பாதிக்கப்பட்ட கலெக்டரையே அசிங்கப்படுத்துறான்...
இவன் வேலை செய்யும் இடத்தில் வேலையை செய்யாமல் ஆன்லைனில் பொழுதை போக்கியதால் கம்பெனியில் இருந்து அடித்து துறத்தப்பட்டவன்...
ஆஸ்ட்ரேலியாவில் உள்ள தெருப்பொறுக்கியும் இந்த பொறுக்கியும் வெளிநாட்டிலிருந்துகொண்டு இங்கு ஆபாச பதிவுகள் போடவும் அவதூறு பரப்பவும் நியமிக்கப்பட்டுள்ளனர்...
நம்ம டம்மி CM UK போகும்போது பலருக்கு பார்க்க நேரம் ஒதுக்காமல் பிரச்சனை ஆன பொழுது இந்த online abuserஐ மட்டும் நேரம் ஒதுக்கி நேரில் சந்தித்து இருக்கிறார்..
இந்த பாலியல் பொறுக்கிகளை சந்தித்து பேசத்தான் மக்கள் காசில் UK சென்றீர்களா CM Uncle?
வெளியில் பேசும்போது பெண்கள் பாதுகாப்பு.. No compromise னு வீராவேசமா பேச வேண்டியது.. ஆனா செய்யிறதெல்லாம் காஜி MLA வ காப்பாத்துறது, online abusers அ வளர்த்துவிடுறது..
Vivetha retweeted
தலித் நீர்யானை ஒன்னு சுத்துமே சாலின் மரியா வாய துறந்துச்சா ?
பாப்பாத்தி பாடகி பலவாய் பங்கஜம் சின்மயி வாய துறந்துச்சா ?
கொல்ட்டி கோகிலா சோனியா அத்தை எதாவது வாய துறந்துச்சா ?
#TVK ஆதரவு தர பெண்கள
பாரேன் 😒 இன்னும் இந்த கூட்டம் ரசிக வெறியிலே இருக்கு 👌









































