
புடிச்சா follow பண்ணு இல்லனா block பண்ணு advice மட்டும் பண்ணாத 🤨🔞 You have no right to judge me on social media. learning process going. 🖤❤️ #நரிக்கூட்டம்
ஆலன் உலகம்.
Joined June 2020
- Tweets116K
- Following783
- Followers12.8K
- Likes105K
Man, I thank God every day I took that leap and gave crypto a real shot 🙌🏾💰. Been gettin’ blessings ever since, fr. Don’t let nobody tell you what you can’t do stay locked in and keep grindin,Big love to my coach. @coachAlisha121 for showin’ me the way wit’ those investments ❤️
ஆலன் பங்காளி (AK) retweeted
முதல்வர் சொன்ன பாசிசமும்,பாயாசமும்......
#DailyTalks #TVKVijayFails #PoliticalNews
Full video.....👇👇👇👇
youtu.be/Y13rCsYcg9s?si=iv6V…
ஆலன் பங்காளி (AK) retweeted
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை வீடியோவாக எடுத்து கொடுத்தால் அரசு 1 லட்சம் சன்மானம் கொடுக்கும் என பகிரப்பட்ட செய்தி குறித்து RTIஇல் கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுபோல எந்தவொரு உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என பதில் வந்துள்ளது.
தமிழ்நாடு ✅ தமிழகம் 🚫
சங்கிகளுக்கு துணை போகிற முதுகெலும்பு இல்லாத dash முதல்வர்.... 😤😤
#tvkfails
#politics
#political
youtube.com/shorts/jz-H2KEBQ…
ஆலன் பங்காளி (AK) retweeted
Replying to @aalanpangali
இங்க நிறைய பேர பார்க்கும்போது கொஞ்சம் அந்நியமா தெரியும், அது அவங்க தப்பு இல்ல, உங்கள பார்க்கும்போது தான் ரொம்ப connect ஆகற மாதிரி இருக்கு. உங்க வீடு, video பாக்குற உங்க ஊரு, நீங்க அன்னைக்கு வேட்டி கட்டிக்கிட்டு போட்ட ஃபோட்டோ, திருவிழா time ல எங்க ஊர் பசங்க அப்படி தான் இருப்பாங்க.
வினோத் சூர்யா கைதை தொடர்ந்து அதே புகாரில் அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் இந்திராணி கைது
திரு @saravofcl உள்ளிட்ட வழக்கறிஞர் அணி தாக்கல் செய்த FIR Quash மனுவில் உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியும் அதே புகாரில் அடுத்த கைது
பாசிசமா? பாயாசமா?
பால்கோவாவின்
கருத்து சுதந்திரம் 👌
மாற்றம்🤦
This quoted post is unavailable.
ஆலன் பங்காளி (AK) retweeted
திமுக ஆட்சில பட்டா குடுத்தார்கள்
தமிழ்நாட்டுக்கு சினிமா கவர்ச்சி தேவைப்பட்டது
அதற்கான காட்சிகளும் நடக்கிறது
Bulldozer politics தமிழ்நாட்டிலும் அறங்கேறுகிறது
ஆனால் முட்டுக்குடுக்க விசிக, கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்கள் பிறகு என்ன பயம்
ஆலன் பங்காளி (AK) retweeted
நிலத்தை ஆட்டைய போட பாத்தவன், அதுக்கு துணை போனவன், மூளையாக இருந்து செயல் பட்டவன்
இவுங்கள கைது பண்ண துப்பில்லாம..
ஒரு சாமானியன் சோசியல் மீடியா பதிவு போட்டதுக்கு கைது பண்ணிட்டு கெத்தா அடுத்தவங்களும் இதுபோல போடக்கூடாதுன்னு மிறட்டுறாங்க அருமையான மாற்றம் பிரண்ட்ஸ்! #Justice_For_Vinoth
🚨 இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பிய நபர் கைது.
🚨 A man was arrested by the Social Media Investigation Cell of the Cyber Crime Wing, Central Crime Branch, for allegedly spreading false information about the Minister for Hindu Religious and Charitable Endowments on social media.
#TakeAway
📢 Share responsibly. Creating or circulating false information online can attract legal action.
🚔 மத்திய குற்றப்பிரிவு – சைபர் கிரைம், சமூக வலைதள புலனாய்வு பிரிவு
#ChennaiPolice #CyberCrime #SocialMediaCell #FakeNews #PublicSafety
ஆலன் பங்காளி (AK) retweeted
Minister Ramesh @RameshOffcl and CM vijay @actorvijay must understand that power is not a licence for impunity. filing slander cases against ordinary citizens for legitimate social media posts and public criticism is a cowardly attempt to crush free speech. it sends a disgraceful message that only praise is permitted while dissent will be punished. a government that can't tolerate questioning has already exposed its fundamental weakness and incompetence. the misuse of police machinery makes this situation even more shameful. TN police @chennaipolice_ @tnpoliceoffl must protect justice, not serve as a shield for the powerful or a weapon against the voiceless. when innocent people are dragged, threatened, or harassed simply for speaking openly about governance failures, the state begins to resemble an authoritarian regime rather than a vibrant democracy.
The Palani temple land scam perfectly illustrates this rot. this protected mutt property, retrieved in 2025 via court order and safeguarded by circulars known throughout the Registration department, was mysteriously registered to private parties for a pittance despite clear prohibitions. How did a sub registrar process a ₹100 crore asset during a leave vacancy without higher approval? why has there been no serious investigation into the District Registrar, who must have been informed of such a significant matter? the JC Marimuthu, responsible for protecting the asset, issued warnings yet received a suspicious promotion shortly afterwards. The IAS Secretary Kumaragurubaran, who oversees both HR&CE and Registration departments, holds undeniable influence, why the reluctance to scrutinise him and every official in the chain? blaming a single junior functionary is an insult to public intelligence and a transparent cover up. resorting to suppression through police action and legal threats against those exposing these truths only proves complicity in the scam, deep incompetence, and a corrupt, dictatorial mindset that shames the entire state. the CM's administration stands exposed for prioritising concealment over accountability. answer the people's questions or step aside, true governance demands nothing less.
@PWilsonDMK @lokbhavan_tn @sine_lege @lenin_govi @nrelango_dmk @madrasbench
We are with you Poornima!
What a blatant misuse of Police Power?
FIR in this case is an abomination.
It’s a farce, the FIR says it’s defamatory, go file a suit for damages or a private complaint. We know @RameshOffcl won’t do it, since truth is a valid defense in an action for defamation.
Fyki : @mkstalin
இது திருமிகு.திவ்யா சத்யராஜ் அப்படிங்கிற தனிப்பட்ட நபர் சார்ந்தது இல்ல, இதுல திவ்யா ஒரு Sample size, கடந்த 5 வருடத்துல திமுக கட்சியோட பதவி கட்டமைப்பு இப்படி தான் இருந்திருக்குனு காட்டுது.
அங்க திரு.வினோத் தவெக அரசாங்கத்துல நடந்த பழநி நில விவகாரம் தொடர்பா இன்ஸ்டாகிராமல போட்ட பதிவுக்காக கைது, கட்சியில பொறுப்புல இருக்கிற ஆட்கள் அதப்பத்தி பேசாம கடந்து போறாங்க... ஏற்கனவே ஒரு முறை சொன்னேன் திரும்பவும் ரொம்ப மன வருத்தத்தோட சொல்றேன்...
அடிமட்ட தொண்டனோட சாதாரண உணர்வுகள கூட புரிஞ்சுக்க முடியாம ஒரு கட்சியோட கட்டமைப்பு உருவாகுதுனா!!! அது தன்னோட அழிவுக்கான பயணத்த தொடங்கியிருக்குனு அர்த்தம்.
எதுவும் சரி செய்யப்படலனா திமுக'ங்கிற கப்பல் மூழ்கும், "அய்யோ கப்பல் மூழ்குதேனு" பதவிக்காக நாங்க கட்சி எல்லாம் தாவ மாட்டோம்... மூழ்குற கப்பல்'ல கைகட்டி நின்னு கப்பலோட கப்பலா எங்க அரசியலையும் முடிச்சுக்குவோம் அவ்ளோ தான்.
Power is temporary. Purpose isn't.
Proud to carry the Dravidian principles in everything I do. 🖤❤️
#DivyaSathyaraj #DMK
ஆலன் பங்காளி (AK) retweeted
Over the next five years, the cost of 1GB of data is projected to rise many times higher than current levels. This escalation could potentially create an affordability crisis even more severe than what we have witnessed with petrol and diesel - Bookmark it.
This quoted post is unavailable.
ஆலன் பங்காளி (AK) retweeted
கழகம் காத்தது, கழகம் நம்மை என்றும் காக்கும் 🙏🙏
எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம்
அண்ணன் @VSK_Talks அவர்கள் கைது செய்யபட்ட உடனே அவருக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் கூடவே இருந்து வழங்க உத்தரவிட்ட கழகத் தலைவருக்கும் @mkstalin ஆலோசனை வழங்கிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கும் @Udhaystalin அவர்களுக்கும்
அண்ணன் வினோத் சூர்யா அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம் என்று அவர்களுக்கு தைரியத்தையும் ஆதரவையும் கொடுத்த எங்கள் அன்பு அக்கா கழக துணைப்பொதுச் செயலாளர் @KanimozhiDMK அவர்களுக்கும்
நேற்று மாலை 6.30மணியில் இருந்து இப்போது வரை அண்ணன் வினோத்திற்காக சட்டப் போராட்டம் நடத்திய அண்ணன் @saravofcl அவர்களுக்கும் @DMKLegalWing
சட்ட உதவியை போல அவர்கள் குடும்பத்திற்கு மனரீதியாக தைரியம் கொடுத்து ஆதரவாக கூடவே இருந்த அன்பு காட்டிய அண்ணன்
@DrHafeezDMKoffl அவர்களுக்கும்
தன் சமூக வலைத் தள நண்பன் கைது செய்யப்பட்டான் என்று தெரிந்ததும் அண்ணன் வினோத்திற்காக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து பதிவுகள் போட்ட அத்தனை கழக உடன்பிறப்புகளுக்கும்,தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏
திமுக வென்றது👍👍
#Justice_For_Vinoth
ஆலன் பங்காளி (AK) retweeted
வினோத் கைதுக்கு இந்த gen ZDMKன்ற பேருல இருக்க கரப்பான் பூச்சி கூட்டம் எதாவது வாய தொரந்து பேசுனானுகளா? இன்ஸ்டால வீடியோவாவது போட்டானுகளா??
#Justice_for_Vinoth
ஆலன் பங்காளி (AK) retweeted
திமுக ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செஞ்சு கைதும் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க ஆனா DMK it wing state deputy secretary ஒரு கண்டனம் கூட தெரிவிக்கல!!
டி எல்ல செக் பனுனா வெரும் நியூட்ரிசன் போஸ்ட் தான் 98% இருக்கு நல்லா இப்டி ஆளுக்கா பதவி கொடுத்து அழகு பாருங்க நாங்க கட்சிக்கு ஆதரவா பேசி கைதாகி வாழ்கைய தொலைச்சிட்டு நின்னுகிறோம்!!
@arivalayam @DMKITwing @mkstalin @Udhaystalin
Power is temporary. Purpose isn't.
Proud to carry the Dravidian principles in everything I do. 🖤❤️
#DivyaSathyaraj #DMK




























