ஒரு பழைய comedy movie-ல 4 போலி தொழிலதிபர்கள் வருவாங்கல அந்த image இருந்தா யாராவது போட்டு விடுங்க மக்களே..
ஆள பாத்தா பானிபூரி விக்கறவன் மாதிரி இருந்துகிட்டு தொழிலதுபராம்..😏
நானும் மொள்ளமாரி , முடிச்சவிக்கி ,பித்தலாட்டம் லாம் பாத்துட்டேன்டா . யப்பா சாமி டேய் .. உங்கள மாதிரி ஒரு பிராடு பயலுவல இப்போதான்டா பாக்குறேன் ..
INVESTORS ?? ?? யாரு இவனுக ?? 🙏🙏🙏🙏🙏
9
ஆசான் தூங்கட்டும் விடு..
பெட்டின்னாதான் பொறுப்பு, சோஃபான்னா கொள்கையே இறங்கும்.
@thirumaofficial - மறக்காம படிச்சிடுங்க.
#PremGR
Christmas-க்கு gift கொடுங்கடானா மளிகை சாமான்லாம் கொடுக்கறானுங்க.. இவனுங்கள என்ன பண்ணலாம்..😒😏
3
106
🅿️REⓂ retweeted
கருப்பசாமி கனவுல வந்து சிலையை உடைக்கச் சொன்னாராம்!
ஏன்டா, அந்தக் கருப்பசாமி உழைச்சுப் பொழைக்கச் சொல்லலையா? சட்டத்தை மதிக்கச் சொல்லலையா?
சுயபுத்தியை அடகு வச்சிட்டு, செஞ்ச தப்புக்குச் சாமியையும் கூட்டுக் குற்றவாளியாக்குற அளவுக்குப் போயிட்டீங்களேடா! மெண்டல் தற்குறி குழு
தீபம் ஏத்துறாங்களோ இல்லையோ நாம இதை கொண்டாடுவோம்..
#1YearCelebrationOfNewTemplate
நீ சும்மா இருந்து இருந்தா யாரும் உன்னை கேட்டு இருக்க மாட்டாங்க. முட்டு கொடுக்துறேனு, "யாரு தப்பு பண்ணாலும் மொத ஆளா கேள்வி கேட்பன்னு" நீ சொன்னதால தான் கேட்குறாங்க..
டேய் பாண்டா @itisprashanth , இப்ப தப்பு நடந்துருக்குல, கேள்வி கேட்டியா..
இந்த பொழப்புக்கு விபசாரம் பண்ணி பொழைக்கலாம்டா.. த்தூ
6
100
🅿️REⓂ retweeted
மேடையில பெண்களைப் பாதுகாப்போம்னு கத்துறதுக்கு ஒரு மைக் போதும்.
நிஜத்துல ஒரு பெண்ணுக்குப் பிரச்சினை வந்தா, நடவடிக்கை எடுக்கத் துப்பும் திராணியும் வேணும்.
மைக் செட்டுக்கு கரண்ட் கொடுத்துட்டா மட்டும் போதாது… நிர்வாகத்துக்கும் கொஞ்சம் சொரணை இருக்கணும்!
நீ அண்ணன் இல்லடா,
நொண்ணன்.
டேபில்ல இருக்குற அந்த 3 file-அ எப்ப open பண்ணுவீங்க cm sir @actorvijay
அந்த 3 File லை open பண்ணுறதுக்குள்ள சொந்தக் கட்சியிலையே 300 பைல்ஸ் open ஆகிடும் போல 🚶🏻♀️➡️🚶🏻♀️➡️
4
45
🅿️REⓂ retweeted
தலைவர் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள் @mkstalin 🙏🏻
இந்த ஒரு முறை, ஒரே ஒரு முறை மட்டும் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டாம் 🙏.. இந்த விவகாரத்தை எங்களிடம் விட்டுவிடுங்கள்.. கனவில் கூட யாருக்கும் இந்த எண்ணம் தோன்றாதவாறு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்..
விவகாரத்தை இளைஞர் அணியிடம் கொடுப்பதாக இருந்தால் வழக்கறிஞர் அணியை தயார் நிலையில் இருக்கச் சொல்லுங்கள். என்ன நடந்தது என்பதை ஊடகங்கள் பார்த்து இந்த உலகம் தெரிந்து கொள்ளட்டும்..
அல்லது
மகளிர் அணியிடம் கொடுப்பதாக இருந்தால். உடல் காவல்துறை, சி.பி.சி.ஐ.டி, எஸ்.ஐ.டி, அவ்வளவு ஏன் சிபிஐக்கு கூட கிடைக்கவில்லை என்ற செய்தி உங்களை வந்து சேரும்.
வன்முறை எதற்கும் தீர்வாகாது என்ற தத்துவத்தை ஏற்று நடப்பவர்கள் உடன்பிறப்புகள். அதே நேரம் சிங்கத்தை சுரண்டிய பிறகு அது எலும்புகளை முறித்துகொழுப்பேரி இருக்கும் ஈரலை புசிக்காமல் விடாது என்பதையும் இந்த உலகம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் 🙏
திராவிடம்
வெல்லும் 🙋♀️🙋♀️
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள்
#Erode #Karunanidhi #CCTVFootage #News18Tamilnadu | News18Tamil.com
வாய்ல ஏதாவது வச்சிருந்தா எடுத்துட்டு பேசுங்க..
Replying to @khushsundar
@khushsundar @KasthuriShankar @VanathiBJP @DrTamilisai4BJP @Chinmayi
கள்ளக்குறிச்சி பிரச்சினையில் மௌனம் காக்கும் மேற்குறிப்பிட்ட பெண்ணியவாதிகளுக்கு ஒரு கேள்வி:
உங்கள் பெண்ணியம் எல்லாப் பெண்களுக்குமானதா? அல்ல அரசியல் சூழலுக்கும், வசதிக்கும் ஏற்ப செயல்படும் சிறப்புச் சேவையா?
2
59



























