ஜெ.ரா retweeted
இவனுங்க வேற சித்தாந்த புழுத்தியாட்டம் கொள்கை இருக்கு குன்று இருக்குன்னு நாகரிகமா பாராட்டுறானுங்களாம்... த்தா எதிரின்னா எதிரிதான் அவன் எதுக்கு பண்ணுறான் ஏன் பண்ணுறான்னு யோசிக்காம பாராட்டிட்டு இதே வாயில தலைவரை நாகரிக அரசியல் பண்ணுராறுன்னு கடிப்பானுங்க... இனிமேல் எவனாவது பாராட்டுங்க வாயில் உட்டு குத்துறேன் கமுக்க அணிலுங்களா.....
ஜெ.ரா retweeted
பெண் அதிகாரிக்கு நீதி கேட்டு வீதியில் இறங்கிய தி.மு.க மகளிர் அணி!
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கைது செய்ய வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் தி.மு.க மகளிர் அணியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
#DMKWomensWing #Kallakurichi #ArulVignesh @DMKWomensWing
இந்த செய்தியின் வீரியம் கூட அந்த குநத்தைக்கு தெரியாது. இருப்பினும் பணத்திற்காக இத்தகைய கீழ்தனமான வேலை செய்யும் பெற்றோர்களின் மீது நடவடிக்கை எதுக்க வேண்டும்..
பிழைப்புக்காக தன் சொந்த பிள்ளைகளையே இப்படி பேச வச்சி சம்பரிக்கிறாங்க.
இந்த குழந்தைய பெத்தவங்க உண்மையிலேயே சோறு தான் திங்குறாங்களா? பாலியல் சீண்டல்ன்ன என்னன்னு கூட தெரியாத குழந்தைய ஆன்லைன்ல பேச விட்டு பணம் பாக்குற பெற்றோர்கள் மனுசங்களா இருக்க முடியுமா?
#TVKFails
AI Edit-ஆ இருந்தாலும் கடைசியில் உண்மைதான் போல . கட்சியாடா இது தூ..#virtualwarriors மானங்கெட்ட பசங்களா..
ஜெ.ரா retweeted
ஆட்சிக்கு வந்த புதிதில் நாம முதல் ஆறு மாசத்தை Honeymoon Period னு சொல்லுவோம்..
ஆனா TVK la உறுப்பினர்கள் அதே அர்த்தில எடுத்துகிட்டாங்க...
#Resign_JosephVijay
ஜெ.ரா retweeted
இப்போ புரியுது டா..🤡🤡🤡
TVK la பாதி பேரு பொம்பளை பொறுக்கிங்களா காஜியா ஆட்சியருக்கே மெசேஜ் அனுப்பும்போதே டவுட் ரா..
மீதி பாதி அண்ணாவோட குட்டி தொப்பை அழகு பொண்டாட்டியா கூட இருப்போம்னு சொல்ற தற்குறி கூட்டம் 😂😂😂
நீ சும்மா இருந்து இருந்தா யாரும் உன்னை கேட்டு இருக்க மாட்டாங்க. முட்டு கொடுக்துறேனு, "யாரு தப்பு பண்ணாலும் மொத ஆளா கேள்வி கேட்பன்னு" நீ சொன்னதால தான் கேட்குறாங்க..
கலையரசனுக்கு சம்மன் அனுப்பினார்களா வீடு புகுந்து கைது செய்தார்களா?
நீதி அனைவருக்கும் சமம் என்பது தவெக ஆட்சியில் இல்லை என்பதற்கு இதுவே உதாரணம்..
TVK MLA அருள் விக்னேஷிற்கு சம்மன் அனுப்பிய TVK அரசு..
ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் BNS 75 78 79 வழக்கு பதிவு செய்தும் ஏன் கைது செய்யாமல் சம்மன் அனுப்புகிறது TVK அரசு..??
#Resign_JosephVijay
2
28
ஜெ.ரா retweeted
ஒருத்தன் போஸ்ட் போட்டுட்டு, மாட்டிக்குவோம்னு தெரிஞ்சதும் டெலீட் பண்ணிட்டு ஓடிட்டா, அந்தப் போஸ்ட்டை அவன் போடவே இல்லன்னு ஆகிடுமா? 🤷🏻♀️
அதோட Screenshot போட்டா அதை edit-ன்னு சொல்லி அதுலையும் ஆபசமா comment பண்ணி முட்டு குடுக்க ஒரு கூட்டம் வருது, எது எதுக்கு முட்டு கொடுக்கணும் னு ஒரு அளவு இல்லையா? 🤦🏻♀️🤦🏻♀️
X backend la லருந்து retrive பண்ணி deleted போஸ்ட் எடுக்கலாம்னு ஐடியா இல்லாத தற்குறிங்க கிட்ட என்னத்த பேசி புரியவைக்க🚶🏻♀️➡️
சொல்லுங்க மக்களே! 🚶🏻♀️➡️🚶🏻♀️➡️
Fact பண்ண சொன்னா ?
தவெக செய்யும் குற்றங்களை மறைத்து அதை பற்றி பேசுறவங்களை பொய்னு சொல்லி கைது பண்ணிருவோம்னு மிரட்டிய அன்பரே @OGPrasanna
இதுக்கு தான் அரசாங்க பதவில இருக்கீங்களா ??




















