ஜெ.ரா retweeted
யார்றா இவன் யார்றா இந்த நீல சட்டை
இவனை எங்கேயோ பாத்து இருக்கேன்
யார்றா இவண்..??
சினிமா நடிகன் அந்த நீல சட்டைக்கு முதல் மரியாதை குடுக்க தான் நீங்க அறநிலையத்துறைக்கு வந்தீங்களா திரு ரமேஷ்..
ஜெ.ரா retweeted
உலகில் உள்ள அனைத்து பொய்யர்களும் ஒன்றிணைந்த கூட்டணி மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி!!👍
#TVKFailsTN
ஜெ.ரா retweeted
அடுத்து எந்த ஊருல Road Show வருமோனு யோசிச்சுகிட்டு இருக்கீங்களா மூர்த்தி uncle @TVKVijayHQ ??
#TVKFailsTN
ஜெ.ரா retweeted
இவனுங்க வேற சித்தாந்த புழுத்தியாட்டம் கொள்கை இருக்கு குன்று இருக்குன்னு நாகரிகமா பாராட்டுறானுங்களாம்... த்தா எதிரின்னா எதிரிதான் அவன் எதுக்கு பண்ணுறான் ஏன் பண்ணுறான்னு யோசிக்காம பாராட்டிட்டு இதே வாயில தலைவரை நாகரிக அரசியல் பண்ணுராறுன்னு கடிப்பானுங்க... இனிமேல் எவனாவது பாராட்டுங்க வாயில் உட்டு குத்துறேன் கமுக்க அணிலுங்களா.....
ஜெ.ரா retweeted
பெண் அதிகாரிக்கு நீதி கேட்டு வீதியில் இறங்கிய தி.மு.க மகளிர் அணி!
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கைது செய்ய வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் தி.மு.க மகளிர் அணியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
#DMKWomensWing #Kallakurichi #ArulVignesh @DMKWomensWing
AI Edit-ஆ இருந்தாலும் கடைசியில் உண்மைதான் போல . கட்சியாடா இது தூ..#virtualwarriors மானங்கெட்ட பசங்களா..
ஜெ.ரா retweeted
ஆட்சிக்கு வந்த புதிதில் நாம முதல் ஆறு மாசத்தை Honeymoon Period னு சொல்லுவோம்..
ஆனா TVK la உறுப்பினர்கள் அதே அர்த்தில எடுத்துகிட்டாங்க...
#Resign_JosephVijay
ஜெ.ரா retweeted
இப்போ புரியுது டா..🤡🤡🤡
TVK la பாதி பேரு பொம்பளை பொறுக்கிங்களா காஜியா ஆட்சியருக்கே மெசேஜ் அனுப்பும்போதே டவுட் ரா..
மீதி பாதி அண்ணாவோட குட்டி தொப்பை அழகு பொண்டாட்டியா கூட இருப்போம்னு சொல்ற தற்குறி கூட்டம் 😂😂😂
ஜெ.ரா retweeted
ஒருத்தன் போஸ்ட் போட்டுட்டு, மாட்டிக்குவோம்னு தெரிஞ்சதும் டெலீட் பண்ணிட்டு ஓடிட்டா, அந்தப் போஸ்ட்டை அவன் போடவே இல்லன்னு ஆகிடுமா? 🤷🏻♀️
அதோட Screenshot போட்டா அதை edit-ன்னு சொல்லி அதுலையும் ஆபசமா comment பண்ணி முட்டு குடுக்க ஒரு கூட்டம் வருது, எது எதுக்கு முட்டு கொடுக்கணும் னு ஒரு அளவு இல்லையா? 🤦🏻♀️🤦🏻♀️
X backend la லருந்து retrive பண்ணி deleted போஸ்ட் எடுக்கலாம்னு ஐடியா இல்லாத தற்குறிங்க கிட்ட என்னத்த பேசி புரியவைக்க🚶🏻♀️➡️
சொல்லுங்க மக்களே! 🚶🏻♀️➡️🚶🏻♀️➡️
Fact பண்ண சொன்னா ?
தவெக செய்யும் குற்றங்களை மறைத்து அதை பற்றி பேசுறவங்களை பொய்னு சொல்லி கைது பண்ணிருவோம்னு மிரட்டிய அன்பரே @OGPrasanna
இதுக்கு தான் அரசாங்க பதவில இருக்கீங்களா ??
ஜெ.ரா retweeted
ஒரு பெண்ணின் குரல்
நியாயத்திற்காக ஒலிக்கும்போது,
மற்றொரு பெண் அவளுக்குத் துணையாக நிற்பது அரசியலல்ல..
அது மனிதநேயம்..
அது பெண்ணியம்..
அது அறத்தின் பக்கம் நிற்கும் துணிச்சல்..
இதெல்லாம் உங்களை போன்ற தவிட்டு தற்குறிகளிடம் எதிர்பார்க் முடியாது...
#Resign_JosephVijay



















