புதிய நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான குழு,நூல்களைப் பரிந்துரைக்கும் குழு, நூல்களைத் தேர்வு செய்யும் குழுவுக்கான ஆணை கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
நூல்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாகப் பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்கள் பகிரங்கமாகக் கட்டுரை வெளியிட்டார்.
அதிலும் மோசடியான தரமற்ற தகவல்களைக் கொண்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அது சம்பந்தமானப் பதிப்பகங்களையும் அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். அது அதிர்ச்சிக்குரியதுதான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிய தீயசக்தி தி.மு.க. வசமாகச் சிக்கிக் கொண்டதால் வழக்கம்போல அவதூறு தகவல்களைப் பரப்பத் தொடங்கி உள்ளது. அதில் அடிப்படை உண்மை என்பதே எப்போதும் இருக்காது என்பது உலகறிந்த ரகசியம்.
இருந்தாலும் தி.மு.க., தன் அறிவுமிகுதியால் ஒரு காமெடி செய்துள்ளதுதான் அசிங்கமான மோசடி. புத்தக மோசடியில் புழுக்கள் நெளியும் அளவிலான மகா மோசடி. அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகம் எல்லாம் தங்களுக்குத் தெரியவே தெரியாது என்றும் தங்கள் ஆட்சியில் அவற்றிற்கு கொள்முதல் ஆணை தரப்படவே இல்லை என்றும் முரசொலிக்கும் செய்தி போல முற்றிலும் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது.
அகல்விளக்கு என்ற பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட தேதி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 14. அந்த அரசாணை எண் ந.க.எண் : 7781/எ1/2025.
அதேபோல ஃபீனிக்ஸ் பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நாள் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 13.
அதற்குரிய அரசாணை எண் ந.க.எண் : 7781/எ1/2025.
இதில் மிகப்பெரிய காமெடி என்னவென்றால் இரண்டு பதிப்பகங்களும் ஒரே ஊர். ஆணையில் குறிப்பிட்டுள்ளது போல கொடவாசல். இரண்டுமே திருவாரூர் மாவட்டம். திருவாரூர் என்றதும் மக்களுக்கு வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பன்று.
இன்னும் மேலே சென்றால், இரண்டு பதிப்பகங்களின் முழு விலாசமும் இடம்பெறவே இல்லை. அதைவிட இன்னொரு காமெடி பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் வெளியிட்ட ஆதாரத்தில் அகல்விளக்கு பதிப்பகம் சென்னை மடிப்பாக்கம் முகவரியில் உள்ளது.
புதிய நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் குழு, நூல்கள் பரிந்துரைக் குழு, நூல்கள் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம். அகல்விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்.
தமிழகத்தில் இந்தக் காலத்தில் ஆட்சியில் இருந்தது யார் என்று மக்களுக்குத் தெரியும். ஆனால், ஊழல் செய்து விட்டு அந்த மயக்கத்தில் கவிழ்ந்து கிடக்கும் தீயசக்தி திமுக வேண்டுமானால் தனக்கு தெரியாமல் இருப்பதுபோல நடிக்கலாம்.
இதைவிட மோசடிக் கொடுமை ஒன்றையும் திமுகவின் கொத்தடிமைக் கூட்டம் செய்து வருகிறது. மார்ச் மாத சீல் இருப்பதாக எந்தப் புத்தகத்தை வெளியிட்டதோ அந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பெயருக்கு பின்னால் இருக்கும் கல்வியைக் குறிப்பிடும் போது முன் அட்டையில் எம்.ஏ., பி.ஈ. என்றும் புத்தகத்திற்கு உள்ளே எம்.ஏ. பி.எட்., என்றும் இருப்பதும் அம்பலமாகி உள்ளது. சீல் வைக்கப்பட்டதைப் பார்த்த கொத்தடிமைக் கூட்டம் கல்விக் குளறுபடியைப் பார்க்கவில்லை.இவர்கள் எதைச் செய்தாலும் அது லாஜிக் மீறியதாகவே இருக்கிறது.
ஆட்சி அதிகாரம் போய் விட்டது. மக்கள் வேறு தீயசக்தி திமுக என்றாலே வெறுத்து ஒதுக்குகின்றனர். போதாக்குறைக்கு கடந்த 2021-26 ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி விட்டன. எங்கே திமுகவை மக்கள் மொத்தமாக முடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஏகத்துக்கும் லாஜிக் இல்லாமல் அவர்களாகவே உளறி அவர்களாகவே சிக்கி வருகின்றனர். கொள்கை கொள்கை என்று பேசும் தி.மு.கழகம் இப்போது குளறுபடி கழகமாக மாறி வருகிறது என்பதே இந்தச் சிக்கல்கள் சிக்னல் கொடுக்கின்றன.
பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிவிட்டு இதில் பெருமைப் பேச்சு வேறு பேசுகிறார் திமுக தலைவர். அவர் பேசிய பேச்சு மறைவதற்குள்ளாகவே அறிவுலகத்தில் நடந்த ஊழல்கள் அம்பலமாகத் தொடங்கிவிட்டன. சிறைக்கதவுகள் திறக்கத் தொடங்கிய சத்தம் கேட்டதுபோல திணறி வருகின்றனர்.
மதிகெட்ட தீயசக்தி திமுகவிற்கான முடிவுரையை மக்கள் எழுதவே தேவை இல்லை. தானாக திமுகவே எழுதிக் கொள்ளும்.
#ஊழல்_முன்னேற்றக்_கழகம்
#மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted

‘பயணி’ 1 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் ரூ.10/- மட்டுமே!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் CMDA காலநிலை பூங்கா மற்றும் மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையங்களிலும், அனைத்து விரைவுப் பேருந்துகளிலும் பயணிகள் வசதிக்காக விற்பனை
#diwali
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
பெரியார் அறிவுலகத்திலும் ஊழல் செய்யத் தயங்காத திமுகவின் உண்மை முகம்!
கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பியுள்ள கேள்விகள் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்தின் 1,500 க்கும் மேற்பட்ட நூல்கள் பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றிருப்பதும், அந்தப் பதிப்பகத்தின் இருப்பே பலருக்குத் தெரியாத நிலையில் இவ்வளவு பெரிய அளவில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
இது வெறும் நூல் கொள்முதல் தொடர்பான சர்ச்சை அல்ல; அறிவின் பெயரால் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடப்பட்டதா என்ற மிகத் தீவிரமான கேள்வி!
தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பேசிக்கொண்டே, பெரியாரின் பெயரால் உருவாக்கப்பட்ட அறிவுத் தளத்திலேயே வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.
ஊழலற்ற ஆட்சி, சமூக நீதி, பகுத்தறிவு என்று மேடைகளில் முழங்கிவிட்டு, ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தப்பிக்க முடியாது!
அறிவாலயம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு தமிழகத்தின் வளங்களைச் சுரண்டிய திமுக, இப்போது பெரியார் அறிவுலகத்தின் நூல்களிலும் முறைகேடு செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்!
பெரியாரின் பெயர் என்பது ஊழலை மறைப்பதற்கான கவசம் அல்ல. பெரியாரின் கொள்கைகள் என்பது அரசியல் ஆதாயத்திற்கான வியாபாரப் பொருளும் அல்ல!
இதனை புரிந்துகொண்டு முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mkstalin அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
அங்க தொட்டு இங்க தொட்டு கடைசில பெரியாருக்கே விபூதி அடிச்சிருக்கு இந்த திருட்டு @arivalayam
அறிவாலயத்தின் அறிவுமிக்க ஊழல்வாதிகள் விஞ்ஞான ஊழல்வாதிகள்.
#DMKFails #TVK #TVKVijay #PERIYAR
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
நூலகத் துறையிலும் Party Fund! பெரியார் அறிவுலகம் பெயரில் திமுக நடத்திய பெருங் கொள்ளை! மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் செய்த மாபெரும் அறிவுத் துரோகம்!
அறிவுப் புரட்சி மலர வேண்டிய கோவையின் மண்ணில், 'பெரியார் அறிவுலகம்' என்ற புனிதப் பெயரின் பின்னால் அரங்கேற்றப்பட்டிருப்பது தமிழக வரலாறே கண்டிராத ஒரு மாபெரும் அறிவுத் திருட்டு! யார் தொடங்கிய திட்டமாக இருந்தாலும், அது மக்கள் நலன் சார்ந்தது என்றால் மாற்றாந்தாய் மனப்பான்மையின்றித் தொடர வேண்டும் என்கிற உன்னத நோக்கோடுதான், கடந்த அக்டோபரில் அந்த நூலகத்தின் வாயில்களை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
முன்னாள் முதலமைச்சர் திரு ஸ்டாலின் கோவையில் சில நாட்களுக்கு முன் தனக்குத்தானே பாராட்டு விழா நடத்தி, போலிப் பெருமைகளைச் சுயபுராணமாகப் பாடிச் சென்றார்.
ஆனால், அரண்மனை நாடகங்கள் எத்தனை காலம் நிலைக்கும்? இதோ, நம் கொங்கு மண்ணின் மைந்தரும், திருச்செங்கோட்டின் பெருமைமிகு எழுத்தாளருமான பெருமாள் முருகன் அவர்களின் கூர்மையான பேனா முனை, அந்த மாயத்திரையைக் கிழித்து அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது!
அகல் விளக்குப் பதிப்பகம், உதயசூரியன் பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் என்ற முகமூடிகளை மாட்டிக்கொண்டு, மனித மூளை சிந்திக்காத... முழுக்க முழுக்கச் செயற்கை நுண்ணறிவால் அச்சுக்கூடத்தில் அவசரமாக உற்பத்தி செய்யப்பட்ட விஷக் குப்பைகளை நூல்களாக மாற்றி, இந்த நூலகத்தின் அலமாரிகளில் திமுக அரசு திணித்திருக்கிறது என்கிற உண்மை தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.
பாரதியாரின் நெஞ்சுரமிக்க வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப் போட்டும், காலத்தால் அழியாத அறநெறி நூலான நாலடியாருக்கே பொய்யான புனைவுகளைக் கட்டவிழ்த்து விட்டும், எதிர்காலத் தலைமுறையினரின் சிந்தனையில் அறியாமையின் நஞ்சை விதைக்கத் துணிந்திருக்கிறது இந்தத் திருட்டுக் கூட்டம். கல்வி, சிந்தனை, பகுத்தறிவு என்று மேடைதோறும் முழங்கிய தீய சக்தி திமுகவின் ஆட்சியில், இந்த ஒட்டுமொத்தப் பாவச் செயலுக்கும் விதை போட்டது யார்? முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், '400 கோடி வசூல் புகழ் மகேஷ்' தலைமையில் அமைக்கப்பட்ட மாநில நூலகக் குழுவின் மூலமாக நூலகத் துறையிலும் Party Fund ஆ எனத் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.
ஒருபுறம் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று பசப்பு வார்த்தைகளால் போலி முழக்கமிட்டுவிட்டு, மறுபுறம் தந்தை பெரியாரின் பெயரையே களங்கப்படுத்தும் வகையில் போலி எழுத்தாளர்கள், போலிப் பதிப்பகங்கள் வழியே கொள்ளையடித்த திமுகவின் வஞ்சக முகம் இன்று நாறிப்போய்க் கிடக்கிறது. அடுத்த தலைமுறைப் பிள்ளைகளின் அறிவுக் கண்களைக் குருடாக்கத் துணிந்த இந்தத் துரோகத்தை மக்கள் அரசு ஒருபோதும் மன்னிக்காது. தந்தை பெரியார் பெயரில் புரட்டு வியாபாரம் நடத்திய அத்தனை சூத்திரதாரிகளையும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசு சட்டத்தின் கரங்களால் மிகக் கடுமையாகத் தண்டிக்கும்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
குறைகள் இருக்காணு கேக்குறேன் யாரும் இல்லனு சொல்லுறாங்க ரொம்ப நிறைவா இருக்கு கேக்கும் போது...! தற்காலிக பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் @TamilanParthib1 .... செய்தியாளர்கள் கேள்விக்கு பதில்..!
#TVK #TVKVijay #Diwali2026 #SalemTVK
மூளையற்ற முன்னேற்றக் கழகத்தின் @arivalayam உங்கள் முகத்திரை நார்நாரகக் கிழிக்கப்படும்.
@TVKHQITWingOffl
@TVKVijayHQ @TVKPartyHQ
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே...
இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி.
ந.க.எண் :7781/எ1/2025
நாள் : 14/02/2026
அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
#ஊழல்_முன்னேற்றக்_கழகம்
#மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
நேற்று பேருந்து வசதி இல்லை என கூறிய நிலையில் இன்று பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
உடனடி ஆக்ஷ்ன். இது தவெக ஆட்சி.
@CMOTamilnadu @BussyAnand @TamilanParthib1 @imrajmohan
#TVKVijay #TVK #SalemTVK #Villupuram
பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி கேட்ட மாணவர்கள்..! உடனடியாக போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு அமைச்சர் ஆனந்த் போட்ட உத்தரவு.. 3 மணி நேரத்தில் விழுப்புரம் - வி.பகண்டை வழித்தடத்தில் தொடங்கிய பேருந்து சேவை.. மாணவர்கள் மகிழ்ச்சி..
#Viluppuram | #NAnand | #Bus | #PolimerNews
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
📌"கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதலில் தி.மு.க ஆட்சியில் மெகா ஊழல் நடந்துள்ளது.. தி.மு.க ஆட்சியில் செவ்வாய் கிரகத்தில் கூட இல்லாத பெயரில் புத்தகம் வாங்கியுள்ளார்கள்''
📌நிறைய நூலகங்கள் கட்டியது நாங்கள் தான் என பெருமை பட்டுக்கொள்வது போல நிறைய ஊழல் செய்ததும் நாங்கள் தான் என தி.மு.கவினர் சொல்ல வேண்டிய சூழல் உள்ளது - அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேட்டி
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
அடிச்சா கேக்க கூட யாரும் இல்ல... தமிழக வரலாற்றிலேயே 36 கட்சிகள் சேர்ந்து நின்று எதிர்த்த ஒரே தலைவர் எங்கள் அண்ணன் விஜய் மட்டும் தான் - அமைச்சர் ஆதவ் பேச்சு
#Chennai | #CMVijay | #TVK | #MinisterAadhavArjuna | #PolimerNews
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் இன்று (06.11.2026) நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி, எலச்சிபாளையம் வட்டாரம், அக்கலாம்பட்டி ஊராட்சி, கொட்டாம்பட்டியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.லி.மதுபாலன், இ.ஆ.ப., பரமத்திவேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சேகர் உட்பட பலர் உள்ளனர்.
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
ஸ்ரீவில்லிபுத்தூரில் 16 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் முதல்வர் விஜய்.. நேரில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்..
#Virudhunagar | #BusStand | #PolimerNews
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
🤧ஏண்டா டேய் திமுக உத்தமர்கள் போல் நடிக்கிறார்கள் உலக மகா நடிப்புடா
திமுக எந்த துறை எடுத்தாலும் பல கோடி ஊழல் செஞ்சிருக்காங்க பணத்தை கொள்ளை அடிச்சு இருக்காங்க அவங்க ஊழல் பண்ணல தான் ஆச்சரியம்
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
மழை, வெயில் பாராது மதுரை மண்ணின் சுகாதாரத்தைக் காக்கவும் மக்கள் நல்வாழ்விற்காகவும் தங்களை அர்ப்பணித்துப் பணியாற்றும் நமது பெருமதிப்பிற்குரிய தூய்மைக் காவலர்களைப் போற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மதுரை மாநகர் வடக்கு மாவட்டத் தலைமை சார்பில் "மதுரையின் மாசற்ற தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி" மதுரை காந்தி மியூசியத்தில் சிறப்பாக நடைபெற்றது.
1,000 தூய்மைக் காவலர்களுக்குக் கழகத்தின் சார்பில் தீபாவளி சிறப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கி நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
இவ்விழாவில் நாம் அனைவரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வேளையில், சாலைகளில் சிதறும் வெடிக்கழிவுகளால் பெரும் சிரமத்திற்கு ஆளாவது நமது தூய்மைப் பணியாளர்கள்தான். எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசு அனுமதித்துள்ள குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்; தாங்கள் வெடித்த பட்டாசுக் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தி, காற்று மற்றும் ஒலி மாசுபாடற்ற மாசற்ற தீபாவளியாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
தலைவர் தளபதியாரின் பொற்கால மக்கள் ஆட்சியில், எளிய உழைக்கும் மக்களின் கரங்களைப் பலப்படுத்தி, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான, மாசற்ற, சந்தோஷமான "தளபதி தீபாவளி"-யாக இது அமையும் என வாழ்த்தினோம்.
(1/2)
@CMOTamilnadu | @TVKVijayHQ
@BussyAnand | @TVKITWingMaduri
@TVKHQ_Madurai | @KallanaiMLA
#EcoFriendlyDiwali #TVKMadurai #SanitationWarriors #மதுரை #MaduraiNorthMLA #CleanMadurai
ஊழல் செய்தவர்களை அடித்து விரட்டி அடிக்க வேண்டும்.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @CTR_Nirmalkumar
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்... இன்று சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், மேம்பட்ட இரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் மாற்று சிகிச்சை மையத்துக்கு ரோட்டரி கிளப் அண்ணா நகர் ஆதித்யா மற்றும் இங்கிலாந்து நாட்டில் உள்ள ரோட்டரி கிளப் ஆஃப் லிக்கி ஹில்ஸ் சார்பில் ரூ. 83.50 லட்சம் மதிப்பீட்டில் நன்கொடையாக வழங்கப்பட்ட வெளிப்புற இரத்த ஒளி சிகிச்சை கருவியை (Extracorporeal photopheresis) மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் திரு @imrajmohan மற்றும் மாண்புமிகு அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு வி. கே.ராம்குமார் அவர்களுடன் இணைந்து மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தோம்.
அரசு மருத்துவமனைகளில் இந்த வகையிலான மேம்பட்ட ECP கருவி நிறுவப்படுவது நாட்டிலேயே முதல் முறை என்பது மிகப் பெரிய பெருமை. இந்த சிகிச்சை கருவி பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ உபகரணத்தை நன்கொடை அளித்த ரோட்டரி அமைப்பினருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டோம்.
இந்த நிகழ்வில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் ஏ. அரவிந்த், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை பொறுப்பு முதல்வர் டாக்டர் சுதாகர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வி.பூவழகி, ரோட்டரி மாவட்ட ஆளுநர் திரு. ஸ்ரீராம் துவூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
பெரியார் பெயரை வைத்தே ஊழல் பண்ணி இருக்காங்க.. கூச்ச நாச்சமே இருக்காது அவர்களுக்கு.. மதுரைக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம்..? அவர் பெயரில் எதற்கு நூலகம் கட்டி உள்ளார்கள்..? பெயர் வைப்பதற்காகவே ஒரு கட்டிடம் கட்டினார்கள்.. கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு தி.மு.க ஆட்சியில் போலி நூல்கள் வாங்கி பெரும் ஊழல் என அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு...
#Chennai | #NirmalKumar | #PeriyarArivulagam | #DMK | #PolimerNews
செளந்தர் | TVK | Unofficial🔥 retweeted
பெரியார் அறிவுலகத்தில் ரூ.50 கோடி ஊழல் செய்த திமுக!
பெரியார் அறிவுலகத்தில் சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பார்த்துப் பார்த்து வடிவமைத்தேன் என்று தம்பட்டமடித்த Senior Generational Abuser-ஏ!
புத்தகக் கொள்முதலில் ரூ.50 கோடிக்கு ஊழல் அரங்கேறியிருப்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்? "கடல்லையே இல்லையாம்" என்பதைப் போல, தமிழ்நாட்டிலேயே இல்லாத அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
அந்தப் பதிப்பகங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் தரம் என்னவென்று அறிவீரா, Dummy Daddy? முன்னூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகத்தின் விலை ரூ.1,000-க்கும் மேல்!
அரிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகமாக இருக்குமோ என்று ஒரு புத்தகத்தை எடுத்து 'தமிழ்நாட்டு முதல்வர்களின் வரலாறு' என்ற தலைப்பின் கீழ் வருபவற்றைப் படித்துப் பார்த்தால்,
"இந்த நிலையில் 1969-1976 மற்றும் 1989-1991 இடையே திரு. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு சீரான பல்வேறு திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன."
என்று இருக்கிறது.
அடடே! என்னே ஒரு எழுத்து நடை! என்னே ஒரு இலக்கிய நயம்! தமிழ் இலக்கணம் இயற்றிய தொல்காப்பியரையே மிஞ்சும் இலக்கணம் இந்த வரிகளில் இருக்கிறதல்லவா, Senior Generational Abuser? ஆமாம், நீங்கள் 1989-இல் முதலமைச்சராக இருந்தீரா, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி?
பாரதியார் பற்றிய புத்தகங்கள் இதைவிடப் படிக்கக் கொடுமையாக இருக்கின்றன. இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்களே இந்த இலட்சணத்தில் இருக்கின்றன. இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கும் பல பெட்டிகளில் என்னென்ன பூதங்கள் காத்திருக்கின்றனவோ? இன்னும் பிரித்து அடுக்கப்படாத ஆங்கிலப் புத்தகங்களின் தரத்தை நினைத்தாலே இப்போதே பக்கென்று இருக்கிறது!
அறிவுத் திருக்கோவில்களில் இருக்க வேண்டிய புத்தகங்களா இவை?
பெரியார் அறிவுலகத்தில் அனைத்தும் தனது தனிப்பட்ட கண்காணிப்பில்தான் நடைபெற்றன என்று தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட சித்தரஞ்சன் சாலை மூர்த்திக்குத் தெரிந்துதான் இந்தப் புத்தகக் கொள்முதல் ஊழல் நடந்ததா?
பதில் சொல்லத் துப்பிருக்கிறதா, Senior Generational Abuser?
#420Model