anandhakumar (@anandhakumar07) profile picture

எளியோர் பக்கம் நிற்பதே அறம்

Chennai, India
Joined June 2013
Photo by anandhakumar (@anandhakumar07)Photo by anandhakumar (@anandhakumar07)Photo by anandhakumar (@anandhakumar07)Photo by anandhakumar (@anandhakumar07)Photo by anandhakumar (@anandhakumar07)Photo by anandhakumar (@anandhakumar07)Photo by anandhakumar (@anandhakumar07)Photo by anandhakumar (@anandhakumar07)Photo by anandhakumar (@anandhakumar07)Photo by anandhakumar (@anandhakumar07)
காட்டு யானையை வச்சு செஞ்சிருக்காங்க 😂😂 #TVKFailsTN
5
205
2
744
25,218
தனது உடன்பிறந்த தங்கை வித்யாவின் மரணத்துக்கு இணையாகப் பாதிப்பை ஏற்படுத்தியது தங்கை அனிதாவின் மரணம் என விக்கிரவாண்டி மாநாட்டில் உருகினார் தவெகவின் தலைவர் விஜய். ஜூன் 17 - அனுகீர்த்தனா ( 19 வயது ) ஜூன் 19 - கோபிகா ( 19 வயது) ஜூன் 20 - ரோஷினி ( 19 வயது) ஜூன் 20- வெற்றியானந்தம் ( 20 ) கடந்த ஒரு வாரத்திற்குள் நீட் தேர்வால் இத்தனைப் பிஞ்சுகள் கருகியிருக்கிறது. சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் இறந்தப் பிஞ்சுகளுக்கு இரங்கல் தெரிவித்தாரா? அம்மரணங்கள் குறித்து வாய்திறந்தாரா?
39
967
21
2,141
90,112
anandhakumar retweeted
மீண்டும் ஒரு Blockbuster Speach கொடுத்த @Rajeswari2607 மேடம்..! 🔥🔥👌👌 சரவெடி பேச்சு .... Miss பண்ணிடாதீங்க.. 😁😁 மவுன புரட்சி நாயகனை பொலந்து தள்ளி இருக்கார்..! #TVKVijay‌Fails #Trending
158
1,337
17
3,412
141,823
anandhakumar retweeted
நான் வெளியிட்ட புகைப்படம் AI என சொல்லி அதன் பின்னால் பெண் என்ற காரணம் சொல்லி ஒளிந்து கொள்ளும் அமைச்சர் தரப்பு மற்றும் விஜய் அரசுக்கு என் கேள்வி - சரி அது AI எனில் இதெல்லாம் ? இந்த புகைப்படம் எல்லாம்? இதுவும் AI எனில் இவன் மீது விசாரணை இல்லை ? கைது இல்லை ஏன் ? அமைச்சர் பெண் என சொல்லி அதன் பின்னால் ஒளிந்து வேலை செய்வது லாட்டரி மாபியா தான்.. எனக்கு அமைச்சர் தனிபட்ட வாழ்வு பற்றி கேள்வி எழுப்ப எதுவும் இல்லை. என் கேள்வி அமைச்சராக ஒருவர் தன் protocols மீறி செல்வது தமிழகத்திற்கு ஆபத்தா இல்லையா ? ஒரு நிறுவனம் முதலீடு செய்வதற்கு பல சலுகைகள் கொடுத்து நாம் அழைத்து வரும் அந்த பாலிசி மற்றும் ரகசிய விவரம் - முதலீடு வருவதற்கு முன்பே அருகே இருக்கும் மாநிலத்திற்கு தெரியவரும் எனில் , அதில் அருகே இருக்கும் மாநிலம் இன்னும் வசதியாக இப்படி முதலீடுகளை வேறு பல சலுகை கொடுத்து அவர்கள் மாநிலத்திற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்படும் நிலையில் விஜய் அரசு இருந்தால் கேள்வி கேட்க தானே மக்கள் செய்வர் ? சமீபத்தில் அந்த காரணத்தால் இங்கே வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா சென்றது? இந்த அமைச்சருக்கு ஆந்திராவில் இருந்து வரும் ஆதரவு சந்தேகத்தை வலுவாக அதிகரிக்கிறது. இவர் முன் வேலை செய்யவும் அங்கே தான். இந்த அமைசர் கூடவே இருப்பவன் தமிழ் சுத்தமா தெரியாது. இப்படி இருக்க கேள்வி கேட்பது தமிழக நலன் சார்ந்தது. ஆனால் நான் எழுப்பிய கேள்வியை மறைத்து, பிரச்சனையை புகைப்படம் AI என்பது தான் என்றும் பெண் என்றும் ஒளிந்து கொள்வது வெக்கக்கேடு - விசாரணையே இல்லாமல் வழக்கு பதிவு செய்வோம் என்பதும் - வெளியிட்ட அந்த மதன் என்பவனை பாதுகாப்போம் என்பதும் பேரும் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கிறது..
611
2,397
159
6,693
1,094,381
குஜய் தாக்கப்பட்டார்..😂😂😂
20
193
1
656
22,376
anandhakumar retweeted
Vanakkam lottery ☺️
1,279
3,963
305
19,313
743,194
பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார் மாரிதாஸ். அசிங்கப்பட்டிருக்கிறது வெட்கங்கெட்ட தவெக அரசு!
206
528
20
2,237
41,765
anandhakumar retweeted
"அவ ஊர்ல இருக்காளான்னு விசாரிச்சிட்டே இருக்குறாங்க.. த.வெ.க எம்.எல்.ஏ சரவணன் கொ** மிரட்டல் கொடுக்குறாரு.." தவெக நிர்வாகிகளால் கூட்டுப் பா***யல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டும் பெண் பரபரப்பு பேட்டி #Thoothukudi | #SaravananMLA | #TVK | #Police | #PolimerNews
77
1,535
129
2,207
86,991
anandhakumar retweeted
தவெக அரசுக்கு எதிராக இணையத்தில் வைரலாகும் பாடல் || TVK Vijay || NewsJ #TVK #TVKvijay #cmvijay #tamilnadu #tngovt #newsj
95
3,130
52
8,857
259,636
anandhakumar retweeted
த்தா செதச்சி விட்டாரு🔥🔥🔥
26
1,364
7
3,817
52,949
anandhakumar retweeted
#குப்பை கொட்ட கூடாதுனு போராடிய திருப்பூர் பல்லடம் பெண்களை குப்பை போல் தூக்கி வீசிய விஜய் சர்க்கார் ... #விசில் போடு உங்க விஜய் வருவான்டி
97
2,586
57
5,472
123,924
CM Sir…… திரிஷா கூட சுத்தறது மட்டும் வேலையா பாக்காதீங்க சார்
80
2,561
39
6,057
116,502
சினிமா ல காப்பாத்துற மாதிரி நிஜத்தில பண்ணுவாருனு நினச்சு தான் vote போட்டோம் அப்போ இப்படி தான் நடக்கும் 🤦‍♂️ Tamil பெண்கள் majority 🤡🤡
81
1,865
57
4,111
71,769
நடத்துங்கடா!
#JustNow || த.வெ.க. எம்.எல்.ஏ வின் பெயரைப் பயன்படுத்தி பழக்கடையில் மிரட்டல்.. #TVK | #MLA | #FruitShop | #Police | #PolimerNews
30
473
1,183
19,213
anandhakumar retweeted
இந்த வீடியோ பார்த்த பிறகு தான் மனசுல இருக்குற பாரமே குறைஞ்சிடுச்சு😃😀. தற்போது மணி 1.05 AM. டேய் சென்னையன்ஸ் நீங்க அனுபவிப்பீங்கன்னு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரமா அது நடக்கும்னு . நினைக்கலடா. நல்ல மழைல ஐஸ்கிரீம் சாப்பிட்ட மாதிரி அவ்வளவு மனசுக்கு குளிர்ச்சியா இருக்கு😃😀
184
2,678
83
7,476
125,310
😳😳😳😳must watch video... தமிழ்நாடு முழுவதும் இந்த வீடியோவை vairal ஆக்க வேண்டும்... விஜய் மற்றும் அவரது PR team செய்யும் அயோக்கியத்தனம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
30
2,794
24
4,074
42,123
என்னடா இது...? முதல்வர் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடக்கும்போது ஒருத்தர் செல்பி வீடியோ எடுத்துக்கிட்டு இருக்காரு? வெளங்கும்டா!
முதலமைச்சர் அறையில் ரீல்ஸ், அதிகாரியின் செயலால் அதிர்ச்சி!
115
617
15
1,493
29,294
💥 தற்போதைய தவெக அமைச்சர் மற்றும் MLA வின் ரீல்ஸ் பொய்கள் அம்பலமாகி கொண்டு வருகிறது 💥 இது போன்ற காணொளிகளை அடிக்கடி அதிகம் பகிருங்கள் நண்பர்களே 🙏 அப்போது தான் இது போன்ற ரீல்ஸ் திரு.... கூட்டத்தின் உண்மை முகத்தை மக்கள் மறக்காமல் இருப்பார்கள் 🤷 #தவெக_ஏ_மாற்றம் #தவெக_பரிதாபங்கள் #Tvkexpose
27
1,692
22
2,058
35,037
ஏன்டா டேய் அறிவுகெட்ட தற்குறிங்களே! #May18 பொதுக்கூட்டம் முடியிறதுக்கு முன்னே அதற்கு மேல உங்க கட்சி சுவரொட்டியை ஓடுறிங்களே 😬 அறிவு'னு ஒண்ணு இருக்கா டா உங்களுக்கு..?
43
816
14
2,528
144,314
anandhakumar retweeted
இப்படி இருந்தா விளங்கிரும் நாடு! | #seeman #naamtamizhar #tnpolitics #may18
52
872
14
2,350
38,394