velan (@billabilli1234) header
velan (@billabilli1234) profile picture

thalaivar veriyan

Joined April 2015
Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)Photo by velan (@billabilli1234)
Replying to @nelsonvijay08
யோவ் உன்னையெல்லாம் கௌதமி அக்கா எலெக்ஷன் அன்னிக்கு அடிச்சு ஓரமா உக்கார வெச்சுட்டாங்க ..நீ இன்னும் பெரிய பத்திரிகையாளர் மாதிரி பில்டப் பண்ணிட்டு சுத்திட்டு இருக்க..
2
1
61
2,789
பதவி ஏற்ற அன்று பெரியார் திடல்... பசும்பொன் செல்லாத தைரியம்..சுப்ரீம் கோர்ட் சொல்லியும் பழைய இடத்திலயே தீபம்... தமிழ் நாட்டின் திராவிடக் கொள்கைகள் இன்னும் 50 ஆண்டுகள் SAFE ..விஜயை ஆதரித்ததற்காக உண்மையாகவே பெருமைப்படுகிறேன்.. 😎🖤❤
19
243
1
1,021
10,349
2.5 வயது குழ*ந்தையை பா*லி*யல் ரீதியாக து*ன்*பு*ருத்தி கொ*ன்ற கிருஷ்ணகிரி திமுக இளைஞர் பிரிவு அதிகாரி பெரியநாயகம்: குறிப்பு: 139 நாட்கள் கழித்து தான் நீதிமன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரை காப்பாற்ற நடந்த போராட்டத்தில் தோல்வியுற்றது திமுக.
24
46
544
velan retweeted
Junior Vikatan this week !
57
581
32
1,177
41,095
விலைவாசி ஏறுனதுக்கு விஜய் சார் தான் காரணும்னா..! தங்கம் விலை குறைஞ்சதுக்கும் விஜய் தான் காரணமா..!😻
12
593
5
2,227
29,100
வீடியோ போட்டு அடிக்கிறரு திமுகவ மாணிக்கம் தாகூர் 🔥🤣
2
268
1
1,273
52,317
velan retweeted
200 நாட்களில் ₹1.73 லட்சம் கோடி முதலீடுகள்! தவெக அரசின் தொழில் துறை சாதனை! #TVK #CMVijay #200DaysOfTVK #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
64
330
9
1,033
14,786
ஸ்ட்ராங்க் மெஜாரிட்டி வச்சிருந்த DMK உச்சநிதிமன்ற தீர்ப்ப மீறுரது யூஸ்வல் ஆனா மெஜாரிட்டி இல்லாத TVK மீறுதுனா அது அன்யூஸ்வல்..
28
414
11
2,258
40,238
velan retweeted
தவெகவை குற்றம் சொல்ல முந்திட்டு வரது.. அதே சரியான ஸ்டாண்ட் எடுத்ததுக்கு பாராட்ட மனசு வருதா பாரு @mkstalin @KanimozhiDMK 🥱
1
248
3
879
14,312
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
31
406
49
848
55,352
விஜய் இன்னைக்கு இரண்டு கூட்டத்துக்கு காய் அடிச்சிவிட்டுறுக்கார்..😅 1)எங்காயவது கலவரம் நடத்தி அது மூலம் தங்களின் இருப்பை காட்டிக்கொள்ளலாம் என்று நினைக்கு சங்கிகளுக்கும் 2)அந்த சங்கி கூட்டங்களை கைகாட்டி தவெக அரசை எப்படியாவது பழிசுமத்தலாம் என காத்துக்கொண்டிருந்த திமுக எனும் இலவு காத்த கிளிக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி காயடித்துவிட்டிருக்கார்..😅😂😂
13
107
3
390
6,586
4
443
1
1,612
44,363
velan retweeted
நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கைகள், அழுத்தங்கள், பாஜக நெருக்கடிகள் என எதற்கும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல், திருப்பரங்குன்றத்தின் காலங்காலமான பாரம்பரிய வழிபாட்டு முறையைப் பாதுகாத்து நின்ற முதல்வர் விஜய் அவர்களின் உறுதிப்பாடு பாராட்டுக்குரியது! எத்தனை அழுத்தங்கள் வந்தாலும், மக்களின் பாரம்பரியத்தையும் உணர்வுகளையும் மதித்து உறுதியாகச் செயல்படுவதுதான் உண்மையான தலைமைத்துவம். அதிகாரத்தில் இருப்பது மட்டும் தலைமை அல்ல.. அழுத்தங்களுக்கு மத்தியிலும் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதுதான் தலைமை! @TVKVijayHQ @CMOTamilnadu 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
9
91
1
274
3,250
Songis wanted to create fight btw Murugan & Mujeeb. Joseph made sure.. no one dares to !! Even if it's the Supreme court. Thalaivaa 🙏
108
391
6
2,803
33,868
Violence comes from hatred Hatred comes from Threat. Threat comes from Dirty politics. We all must unite & defeat that Dirty politics. " All are equal by birth here da.. u can't divide us " - Jananayagan Vijay 🫡 Reel Hero to Real Hero 🥵🔥
2
88
263
3,134
velan retweeted
Dhurandar la madahavan oru dialogue solluvan "We have to get it right every time, but these bastards have to get it right just once.” Ithuthan un katchikum matha katchikum iruka diff @CMOTamilnadu
8
154
13
973
38,301
1/2) திமுக ஆதரவாளரா இருப்பதின் Minus அண்ணா பல்கலை மாணவி புகார் அளித்த ஞானசேகரன் திமுக ஆதரவாளர் பாதிக்கப்பட்ட பெண் FIR leak ஆனது அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை #AnnaUniversityCase #Gnanasekaran #ஞானசேகரன்
1
2
2
226
velan retweeted
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது, குற்றவாளியைக் கைது செய்த பிறகும் “யார் அந்த சார்?” என்று ஊரே கேள்வி கேட்டது. அந்த வழக்கில் குற்றவாளியைக் காப்பாற்ற முயன்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது மௌனம் காத்த மூட்டு வலி நாயகன் பால்டாயிலின் அப்பன் கோணவாய் ஸ்டாலினுக்கு, எங்கள் தலைவரைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது? தோல்வியின் விரக்தியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் காப்பாற்ற எப்படியெல்லாம் கத்த வேண்டுமோ, கதற வேண்டுமோ கதறுங்கள். உங்கள் கதறல் சத்தத்தை மக்கள் நம்ப மாட்டார்கள். டோப்பாவைக் கழற்றி வைத்துவிட்டுத் தூங்குங்கள்! காங்கிரஸின் தலைமையையும் எங்கள் தலைவரையும் விமர்சிக்க உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. அறிவில்லா ஆலயம் @arivalayam
தகுதியற்ற நபர்களின் பிடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, தவெக எம்.எல்.ஏ.வின் நடத்தை பற்றித் தெரிந்தவர்கள் என்பதாலோ என்னவோ, "புகார் அளிக்கப்படவில்லை", "புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம்" எனப் பட்டும் படமால் பேசி நழுவப் பார்த்தனர். ஆனால், அவர்களை எல்லாம் மிஞ்சும் விதத்தில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற “More loyal than the king” ஆக மாறி வாய்வலிக்க வக்காலத்து வாங்கியது யார் தெரியுமா? த.வெ.க. அரசு தூக்கிப் போட்ட 2 அமைச்சர் பதவிக்காக த.வெ.க.வின் முரட்டு பக்தனாக மாறிய திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள்தான். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலேயே கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி போன்றோர் அருள் விக்னேஷுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிப்படையாக வலியுறுத்தினர். ஆனால், மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரோ "கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பாவம்" என்று கூறி அவரை ஏதோ ஒன்றும் அறியாத சின்ன குழந்தை போல தன் இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு காப்பாற்றப் பார்த்தது வெட்கக்கேடு. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே த.வெ.க. அடிவருடிகளாகத்தான் மானஸ்தன் மாணிக்கம் தாகூர், மூளைவீங்கி பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் செயல்பட்டனர். அதற்கான பரிசுதான் மாநிலத் தலைவர் பதவியும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியும். கூட இருந்தே குழிபறித்த இந்த நயவஞ்சக நரிகளின் துரோகம்தான் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியது. இனியும் வீழ்த்தப் போகிறது. பனையூர் வாயிற்கதவருகே பாதுகாவலராக நிற்க வேண்டியவர்கள் எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை வழிநடத்தினால் அந்தக் கட்சி முட்டுச் சந்தில்தான் போய் நிற்கும்!
50
254
11
541
14,125
திராவிட முன்னேற்றக் கழகம் ❌ திருட்டு முன்னேற்றக் கழகம் ✅
2
76
170
1,286
velan retweeted
திமுக வழங்கிய பெண்கள் பாதுகாப்பு 🤡
3
155
3
281
3,300