Imaginoromansophilia retweeted
சர்வே கல்லில் எரியப்போகும் மதச்சார்பின்மை !
பகவதிகள் பதுங்கியதால் நாசமாகும் தமிழ்நாடு
Imaginoromansophilia retweeted
Moodra mutta bonda!
First ask KA to respect Supreme Court order and release water!!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றம் இன்று, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கும் தமிழக அரசின் பிடிவாதமான போக்கிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு என்பது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பல்ல, அது அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் உத்தரவு என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவையும் இடைநீக்கம் செய்து, நாளை (நவம்பர் 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இனியாவது தமிழக அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும். லட்சக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையோடும், இறை உணர்வோடும் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆட்சியாளர்களுக்குப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, நாட்டின் சட்டமும் நீதிமன்றத்தின் உத்தரவுமே இறுதியானவை.
இந்தச் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் சற்று ஒதுங்கி நின்று, முருகப் பெருமானின் பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு வழிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது இந்த நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுவதையும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றித் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய உதவும்.
Imaginoromansophilia retweeted
வட இந்தியாவில் பெரியார் போன்ற ஒரு சமூக சீர்திருந்தவாதி இல்லை அதனால் தான் அங்கே நிர்வான சாமியார்கள் வீதிகளில் நடமாட முடிகிறது, வேதம், இந்துமதம் சனாதனம் போன்ற கோட்பாடுகள் எல்லாம் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தால் தான் முறியடிக்கப்பட்டது.
Imaginoromansophilia retweeted
#BREAKING | மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல்... - மு.க.ஸ்டாலின்
#DMK | #MKStalin | #TVK | #CMVijay | #SupremeCourt | #ThiruparankundramDeepam | #Thiruparankundram
Imaginoromansophilia retweeted
நாளை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றபட்டால்-
தமிழக அரசின்
சொந்த செலவில்
சுமார் 1000 பெண்களை
கேரளாவில் உள்ள சபரி மலைக்கு கூட்டி செல்ல முன்னெடுப்பு எடுக்க வேண்டும். (CRPF வீரர்கள் துணையோடு)
தீர்ப்பு அனைவருக்கும் போதுவானது.
@CMOTamilnadu @TVKPartyHQ @TVKHQITWingOffl
Imaginoromansophilia retweeted
ஒரு நீதிபதியின் தீர்ப்புதான் மணிப்பூர் மாநிலத்தைக் கலவரப் பூமியாக்கியது என்பது சமகாலம் கொடுத்திருக்கும் பாலபாடம்!
Imaginoromansophilia retweeted
வெள்ளைக்காரனிடமிருந்து நமக்கு விடுதலை கிடைத்தது என்று சொல்கிறார்கள் ஆனாலும் இன்றும் நம்மை ஆள்வது பார்ப்பனியம் தான் என்பதை பெரியார் அன்றே கூறினார்..
பொறக்கும்போதே எல்லாரும் அறிவோட பொறக்க மாட்டாங்கடா மட்டிக்கூம்தி. புத்தர் பொறக்கும்போதே போதி மரத்துக்கீழவும் பொறக்கல, அசோகர் பொறக்கும்போதே புத்திசமும் பின்பற்றல. எல்லாருக்கும் வாழ்க்கைல ஒரு Changing moment வரும்னு Retro ஆடியோ லாஞ்ச்ல கூட நீ DP யா வெச்சிருக்க ஆளு சொல்லி இருப்பாரு. அதெல்லாம் உன்ன மாதிரி ஈத்தரைங்களுக்கு புரியாது விடு!.
மூத்திரம் வேணும்னா குடுப்பானுங்க குடிச்சிட்டு வாங்க. எத்தனை நாளைக்கு தான் மாட்டு மூத்திரமே குடிச்சிட்டு இருப்பீங்க!
Imaginoromansophilia retweeted
இன்னைக்கு தர்கா பக்கத்துல விளக்கு ஏத்தனும்னு சொல்லுவிங்க நாளைக்கு விளக்கு ஏத்துறதுக்கு பக்கத்துல எதுக்கு தர்கானு கேப்பிங்க....
நாம் போராடி சட்டங்களை கொண்டு வரும்போது பார்ப்பான் நீதிமன்றங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான்
- தந்தை பெரியார்🖤
#ThiruparankundramDeepam
Imaginoromansophilia retweeted
I never share Savukku videos . But still he is right .
Same IT wing used pattern to safeguard Trisha against Sangeetha . Labelled her
Now safeguarding MLA using pattern against Victim 👏👏




























