இல்லத்தரசன் தகடூரான் (@dpisiva) header
இல்லத்தரசன் தகடூரான் (@dpisiva) profile picture

Belongs to the Dravidian Stock. கமர்சியல் வாகன டீலர், REPO கார்கள் தேவை இருந்தால் வாங்கலாம் வாங்க. Pinned டிவிட் படிக்கவும்.

தகடூர்,தமிழ்நாடு,இந்தியா.
Joined March 2021
Photo by இல்லத்தரசன் தகடூரான் (@dpisiva)Photo by இல்லத்தரசன் தகடூரான் (@dpisiva)Photo by இல்லத்தரசன் தகடூரான் (@dpisiva)Photo by இல்லத்தரசன் தகடூரான் (@dpisiva)Photo by இல்லத்தரசன் தகடூரான் (@dpisiva)Photo by இல்லத்தரசன் தகடூரான் (@dpisiva)Photo by இல்லத்தரசன் தகடூரான் (@dpisiva)Photo by இல்லத்தரசன் தகடூரான் (@dpisiva)Photo by இல்லத்தரசன் தகடூரான் (@dpisiva)Photo by இல்லத்தரசன் தகடூரான் (@dpisiva)
REPO வண்டிகள் என்றால் என்ன..? வங்கிகளில் வாங்கிய கடனை முறையாக செலுத்த முடியாத நபர்களின் வாகனத்தை சீஸ் செய்து ஏலம் மூலம் வங்கி/ஃபைனான்ஸ் விற்க முயற்சி செய்யும், இந்த வண்டிகளின் தான் REPO வாகனங்கள். REPO வாகனத்தை ஏலம் எடுக்கும் முறை.? பதிவு செய்யப்பட்ட buyer's வண்டியை சோதனை செய்து வண்டியின் தற்போதைய நிலைக்கு ஏற்ற விலை கொடுத்து ஏலத்தை வென்று முழு தொகையை செலுத்தி வாகனத்தை யார்டில் இருந்து எடுத்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு DM செய்யவும்.
2
6
1
34
6,536
சில நேரங்களில் வெற்றிக்கு முன்னாடியே வெற்றியை கொண்டாட கூடாது. 5000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து இருந்தார், நானும் PAYMENT DONE ✅ னு போஸ்ட் பண்ணேன். திங்கள்கிழமை பணம் போடுவதாக சொன்னார், இப்போதுவரை பணம் வரவில்லை. நாளை கடைசி தேதி நிறைய நண்பர்கள் இந்த வண்டியை கேட்டு கால் பண்ணி இருந்தீங்க. இந்த வண்டியை எடுக்க விருப்பம் உள்ளவர்கள் காலை என்ன அழைக்கவும். அல்லது DM செய்யவும்.
விற்பனை பதிவு :- மாருதி Fronx Delta Plus 1.2 MT 10/2023 Manufacturing Year 2024 Registation TN 28 Repo Vehicle ODO : 40404 கிமீ வண்டியை வாங்கிய கையோடு வாட்டர் சர்வீஸ் செய்ய தயாராக உள்ள நபர்கள் என்னை அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு DM செய்யவும்.
9
2
32
17,503
ஒரு சிக்கன் ரைஸ் சாப்பிட கூட 10 கிமீ போகனும், மாருதி துணை. #ஜெய்_மாருதி
1
13
781
வால்பாறைல சிறுத்தை நடமாட்டம் 😱 கொஞ்சம் ஏமாந்த தூக்கிட்டு போயிடும்
4
580
ஆண்கள் மெழுகுவர்த்திகள்.
கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் உள்ள சிக்கல் இல்லாத சர்வே எல்லைக்கள், கர்நாடகா அரசு மாநில எல்லையில் சோலார் பென்சிங் போட்டு இருக்கு யானைய தடுக்க.
11
592
அவங்க விற்கும் பல வீடுகளில் ஒரு வீடு அது, நம்ம வாங்கும் ஒரே ஒரு வீடு அதனால நம்ம முடிஞ்ச வரை தெரிஞ்சிக்கிட்டு வாங்கனும். அல்லது நல்லா தெரிஞ்ச ஒரு ஆள்கிட்ட வாங்கனும். (எனக்கு கால் பண்ணும் ட்விட்டர் நண்பர்களுக்கு நான் சொல்லும் வார்த்தை)
Builders and promoters யாரையும் முழுசா நம்பிடாதீங்க. அவங்களுக்கு இது ஒரு Business. நமக்குத் தெரிய வேண்டிய பல விஷயங்களைச் சொல்லவே மாட்டாங்க. வீடு, நிலம் விற்ற பிறகு ஏதாவது பிரச்சனைன்னா அவங்களைத் தொடர்புகொள்வதே பெரிய போராட்டம். 👍
6
678
கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் உள்ள சிக்கல் இல்லாத சர்வே எல்லைக்கள், கர்நாடகா அரசு மாநில எல்லையில் சோலார் பென்சிங் போட்டு இருக்கு யானைய தடுக்க.
1
1
15
3,166
Check Floating needle or Petrol Tube sir. Need to change Mechanic Also.
Attn Two wheeler experts here.. Honda Activa i - 2013 model With centre stand - no issues With side stand - fuel leaks What could be the issue.. our local mechanic unable to identify the issue
1
8
603
நானும் கூட எங்க மாமாகிட்ட பேசி 2 வருசம் இருக்கும், இரண்டு நாளுக்கு முன்னாடி தான் பேசினேன். இந்த photo ஃபேமிலி குரூப்ல போட்டதும் அக்காவுக்கு பெரும் மகிழ்ச்சி.
6 வருஷமா மச்சான் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல ஒரு சின்ன மனஸ்தாபம்... இன்னைக்கு அவங்க என் வீட்டுக்கு வந்திருக்காங்க... நம்ம சின்னது, "அப்பா, எதுக்கு voice call? Video call பண்ணு!"னு சொல்லிட்டு, "இந்தா, மாமா கிட்ட பேசு"னு phone-அ அவர் கையில குடுத்துடுச்சு. ரெண்டு பேரும் திருதிருன்னு முழிச்சு, அசடு வழிஞ்சுக்கிட்டு... "Hello..." "Hello..." னு... 🤭🫣 அவ்ளோ தான். ஆறு வருஷ மௌனத்த, ஒரு குழந்தை ஒரே நொடில உடைச்சிடுச்சு.
12
802
Payment Done ✅ By ட்விட்டர் நண்பர். உங்கள் நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவேன் தோழரே. நன்றிகள்.
விற்பனை பதிவு :- மாருதி Fronx Delta Plus 1.2 MT 10/2023 Manufacturing Year 2024 Registation TN 28 Repo Vehicle ODO : 40404 கிமீ வண்டியை வாங்கிய கையோடு வாட்டர் சர்வீஸ் செய்ய தயாராக உள்ள நபர்கள் என்னை அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு DM செய்யவும்.
4
2
25
3,017
விற்பனை பதிவு :- மாருதி Fronx Delta Plus 1.2 MT 10/2023 Manufacturing Year 2024 Registation TN 28 Repo Vehicle ODO : 40404 கிமீ வண்டியை வாங்கிய கையோடு வாட்டர் சர்வீஸ் செய்ய தயாராக உள்ள நபர்கள் என்னை அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு DM செய்யவும்.
15
1
2
20
28,374
2016. பத்து வருஷமா ஒரே எடைல இருக்கேன்.
1
29
1,562
சாலைய சர்க்கஸ் கூடாரமா பார்க்கும் ஓட்டுநர்கள் வண்டி ஓட்டவே தகுதியற்றவர்கள். வண்டி ஓட்டுபவர்கள் அனைவரும் சொல்லவேண்டிய தத்துவம் 👇
Replying to @muthugg
நான் ஒர்க் ஷாப் வச்சிருப்பதால் நான் மெக்கானிக் என்று சொல்ல முடியுமா... அதுபோல்தான்.. ரைடிங் கேஸ் போட்டு இருப்பதால் அவர்கள் ரைடர் இல்லை. ‌ ரைடருக்கான எந்த தகுதியும் இல்லை இவர்களுக்கு. ஒழுங்கான ரைடர்கள் சாலையில் ஸ்போர்ட்ஸ் பைக்ல இவ்வளவு வேகம் எல்லாம் போக‌மாட்டாங்க.. ட்ராக்ல போய் பாருங்கள் அவஙக் எல்லாம் அங்க இருப்பாங்க..
1
11
793
விலை ரொம்ப அதிகமா போய்டுச்சு, விட்டுட்டேன் வேற வண்டி பார்த்துக்கலாம்னு.
ஏல பதிவு :- KIA SONET HTX 2021 ODO : 57000 கிமீ டீசல்/MT 1 ஓனர் வண்டில உட்கார்ந்து வானம் பார்க்கலாம்,TOP MODEL. எவளோ விலைக்கு எடுத்தா நல்ல டீலா இருக்கும்...? ஆலோசனைகள் வர வரவேற்கப்படுகிறது. மேலும் விபரங்களை தெரிவிக்க DM வரலாம். நல்ல டீசல் வண்டி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற வண்டி.
1
26
1,861
பாவா, பாவா, பாவா மறுபடியும் அந்த பாவா புகழ மட்டும் TL கொண்டுவராதீங்க..தயவு செஞ்சு.
1
20
1,042
உன் வாழ்க்கை 6 மாசத்துல ஹெலிகாப்டர் வாங்கும் அளவுக்கு முன்னேறி இருக்கா..?
Stalin watch eh 50L ku podraan valukka thayoli 🤦🏻‍♂️ inga koththu 2Cr ahh nu vaaya polaakan sad state of TN hopefully CM vijay will uplift TN ❤️
2
1
8
1,088
ஆரம்பவிலை 1,92,26000 ரூபாய் மட்டுமே முதலில் வருபவருக்கே முன்னுரிமை கொடுக்க முடியும். இன்றே கடைசி நாள்.
20
3
5
41
12,977
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வெற்றி பெற்று இருக்கு, அங்க எதுக்கு கள்ளக்குறிச்சி MLA வரணும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது எந்தத் தவறும் இல்லை என்று தவெகவினருடன் சேர்ந்து வாதாடித் திரியும் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சியினர், இன்று மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் அந்த உத்தமர் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதை விளக்குவார்களா? இன்றுவரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் குரலை நசுக்கவே முயற்சித்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு. மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலாளரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், ஒட்டுமொத்த அரசாங்கமும் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறதா? முதலமைச்சர் விஜயை விட அருள் விக்னேஷுக்குத்தான் அதிகாரம் அதிகமா? உண்மையிலேயே விஜய் வெறும் டம்மி தானா? அந்த டம்மியைப் பெருந்தலைவர் போல ஏற்றுக்கொண்டு, புதிய கூட்டணியில் குடியேறியிருக்கும் ஒட்டுண்ணிகள் வாய்த்திறப்பார்களா?
601
ஏல பதிவு :- KIA SONET HTX 2021 ODO : 57000 கிமீ டீசல்/MT 1 ஓனர் வண்டில உட்கார்ந்து வானம் பார்க்கலாம்,TOP MODEL. எவளோ விலைக்கு எடுத்தா நல்ல டீலா இருக்கும்...? ஆலோசனைகள் வர வரவேற்கப்படுகிறது. மேலும் விபரங்களை தெரிவிக்க DM வரலாம். நல்ல டீசல் வண்டி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற வண்டி.
2
2
2
26
9,633
வன்மையான கண்டனங்கள், I Support Admk, Kallakurichi.
மாவட்ட ஆட்சியருக்கு எதிரான, தவெக சட்டமன்ற உறுப்பினரால் கொடுக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கோரி…. தவெக அரசுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்…!!!
1
1
4
934