Haneef MD Tanweer (@hanetans) profile picture
Joined May 2010
Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)Photo by Haneef MD Tanweer (@hanetans)
Haneef MD Tanweer retweeted
"என்ன வந்தான், நம்மள பாத்ததும் சாப்பிடாமயே ஓடிட்டான் அந்த மூர்த்தி".
Caption please 😂
26
200
3
1,268
12,269
Haneef MD Tanweer retweeted
Fact check this @OGPrasanna @tn_factcheck!🤨 This is very serious allegation! “செய்யும் தொழில் - அமைச்சர் கீர்த்தனாவின் அரசியல் ஆலோசகர் மறைமுக தொழில் - தமிழக தொழில் ரகசியங்களை ஆந்திராவிற்கு விற்றது”
Next...Next...Next...!!! தற்குறிகளும் -தறுதலைகளும்!!! சீரீஸ்-7 தம்பி பெயர் ரவி தேஜா. சொந்த ஊர் - ஆந்திரா படிப்பு M.A Psychology... படித்த இடம் - உஸ்மானியா பல்கலைக்கழகம் தாய் மொழி - தெலுங்கு - வயது - 25 செய்யும் தொழில் - அமைச்சர் கீர்த்தனாவின் அரசியல் ஆலோசகர் மறைமுக தொழில் - தமிழக தொழில் ரகசியங்களை ஆந்திராவிற்கு விற்றது தான் தப்பிப்பதற்காக மற்றவர்கள் தவறு செய்ததாக ஒரு பொய்யை சொல்லி தற்போது மாட்டிக் கொண்டு இருப்பது. உண்மை - சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்கெனவே Guidance Tamlnaduல் இருந்து விலகிவிட்டனர். யாரும் நீக்கப்படவில்லை. கீர்த்தனாவும், ரவி தேஜாவும் தமிழகத்தின் நன்மைக்கு எதிராக திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.
2
15
402
Haneef MD Tanweer retweeted
Replying to @sunnewstamil
கிழட்டு ப்ரோ அந்த அமைச்சர் விஜய் அவர்களோட 30 வருடத்துக்கும் மேல பயணிக்கிறார் இப்போ வந்து ஒட்டிக்கிட்டு கொழுப்பு தானே உங்களுக்கு @Vaikooffl சொல்லி வைங்க ப்ரோ உங்க டாடி கிட்ட @duraivaikooffl
2
3
32
4,522
Haneef MD Tanweer retweeted
அப்படி உங்கள் நிலைப்பாட்டை மீறி தீபம் ஏற்றினால் அமைச்சரவையில் இருந்து விலகி உங்கள் எதிர்ப்பை பலமாக காட்டுவீர்களா @VanniTamizhVCK? @thirumaofficial இந்த மைனாரிட்டி அரசுக்கு கொடுத்திருக்கும் ஆதரவை வாபஸ் பெற்று விடுவாரா? இது இரண்டும் நடக்காத பட்சத்தில் இந்த எச்சரிக்கை ஒரு கபட நாடகம்!
#எச்சரிக்கை திருப்பரங்குன்றத்தில் இதுவரை நடைமுறையில் இல்லாத நில அளவைக்கல்லில் தீபம் ஏற்றக்கூடாது என்பது தான் விடுதலைச்சிறுத்தைகள் பேரியக்கத்தின் நிலைப்பாடு. தர்கா அருகில் உள்ள நில அளவைக்கல்லில் ஏற்றுவதன் மூலம் சங்பரிவாரக்கும்பலின் வன்முறைக்கே வழிவகுக்கும். ஏனென்றால், சங்பரிவாரக்கும்பலின் கடந்த கால வரலாறு அப்படிப்பட்டது. சனாதனத்தை நிலை நிறுத்த எந்த வன்முறையையும் நடத்த தயாராகும் கும்பல். அப்படிப்பட்ட சனாதனிகளின் முயற்சி தமிழ்நாட்டில் முறியடிக்கப்படுவதற்கு சிறுத்தைகள் களத்தில் நின்றதும் வரலாற்று சாட்சியம். ஆகவே,திருப்பரங்குன்றத்தில் மட்டுமல்ல; தமிழ்நாடு முழுக்க அமைதி பாதுகாக்கப்பட வேண்டுமானால், கோவில் மரபையே நடைமுறைப்படுத்த வேண்டும். அதாவது,நில அளவைக்கல்லில் தீபம் ஏற்றக்கூடாது. இது தான் விடுதலைச்சிறுத்தைகளின் நிலைப்பாடு. - வன்னி அரசு துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 21.11.2026
4
17
47
629
Haneef MD Tanweer retweeted
Aura farming of AURAkanth from Athens ❤️
20
475
11
5,740
67,483
Haneef MD Tanweer retweeted
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை.. #Police | #PolimerNews
203
402
322
1,060
193,675
And laughing finance minister
தடுத்த அமைச்சர்... டென்ஷன் ஆன வைகோ... திரும்பிப் பார்த்த CM விஜய்.. #VSBabu #VSBabuSon #CMVijay #VijayConsoles #FinalTribute #TVK #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
2
53
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு. தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. #GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி “Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர். அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல். தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும். நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன். (பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
89
896
97
2,488
233,833
Haneef MD Tanweer retweeted
இன்றைய இரண்டாவது அரிவாள் வெட்டு செய்தி!
இன்றைய அரிவாள் வெட்டு! இரட்டைக் கொலை!
1
22
2
28
763
Haneef MD Tanweer retweeted
இன்றைய அரிவாள் வெட்டு! இரட்டைக் கொலை!
இன்றைய அரிவாள் வெட்டு!
1
18
1
33
738
Haneef MD Tanweer retweeted
Hello @naralokesh, according to this news report your team is accused of diverting investments from Tamil Nadu with help from former @Guidance_TN employees who shared crucial data on upcoming projects. Is this true? @Akshita_N @IndiaToday
Tamil Nadu Investment Row: 15 Officials Accused of Being 'Moles' for Andhra Pradesh A major controversy has erupted after the Vijay government identified 15 officials allegedly sharing confidential investment-related information with Andhra Pradesh. Many were appointed during the previous DMK regime and have now been removed over alleged breaches of confidentiality, triggering a political storm. #TamilNaduPolitics #TVK #Vijay #AndhraPradesh #DMK #InvestmentRow #Super6 @Akshita_N
2
34
70
1,535
விளங்கும்டா...🤦 தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது 6 வயது மகளை மீட்டுத்தரக்கோரி மரியவில்சனின் சகோதரர் மனைவி கேர்லைன் கிளாட் வழக்கு!
2
168
1
294
2,134
Haneef MD Tanweer retweeted
Just when I think the level of inanity cannot get any worse...they find a way to prove me wrong...🤦‍♂️ In what world do a bunch of contract employees with zero decision making authority (irrespective of tenure) determine the investment outcomes of a state? Are MNC's and their executives so naive/dumb that they make investment decisions based on such mid-level contractors?🤦‍♂️ What is the role of the Guidance CEO (IAS officer)? What about the Industry Secretary? What of the IDC? The Industries Minister? The Cabinet, which approves all the IDC recommendations? What a sad statement on the entire political process, and democracy itself, if a bunch of mid-level contract employees (with average tenure of a few years, though some were around from the pre-2021 ADMK-era) could actually determine the investment and growth trajectory of a state of ~75 million citizens and GDP ~400 Bn USD... In fact, the smart thing to do would be to clean house of such employees every regime change...which is what I presume happened with this Minister and Govt.. Distilled Idiocy from the Noida media....
Tamil Nadu Investment Row: 15 Officials Accused of Being 'Moles' for Andhra Pradesh A major controversy has erupted after the Vijay government identified 15 officials allegedly sharing confidential investment-related information with Andhra Pradesh. Many were appointed during the previous DMK regime and have now been removed over alleged breaches of confidentiality, triggering a political storm. #TamilNaduPolitics #TVK #Vijay #AndhraPradesh #DMK #InvestmentRow #Super6 @Akshita_N
89
1,349
47
4,136
164,602
Oh so nice...
This quoted post is unavailable.
10
#மதுரையில் காவலர் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்..? #மதுரை கலெக்டர் ஆபீஸ்-ல் உறவினர்கள் முற்றுகை போராட்டம் 🔥 #பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவரை கைது செய்யக் கூடாதுனு நிர்மல்குமார் சப்போர்ட் பண்ணி இருக்காராம் ..
2
4
215
Haneef MD Tanweer retweeted
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
270
2,106
230
6,707
443,874
Haneef MD Tanweer retweeted
TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு! சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது. கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான 'மெத்' பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள். இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை? பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது. தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது. இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் 'வழக்கு பதியப்பட்டுள்ளது' என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது? முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்? த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே! #TVKfails
389
1,779
116
4,519
217,659
Haneef MD Tanweer retweeted
Tamil Nadu did not vote for a part-time introvert hiding behind ministers while the State is left drifting without direction! 🎬 // 🎯
38
336
13
1,275
27,954
Haneef MD Tanweer retweeted
#BREAKING | தமிழ்நாட்டில் மீண்டும் மிகப்பெரிய மதிப்பிலான போதைப் பொருளை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (DRI) அதிரடி! #SunNews | #DRI | #Chennai
51
527
31
1,122
36,492
Haneef MD Tanweer retweeted
தலித்துகள் குடிதண்ணீர்ல மலம் கலந்தபோதும், சாதிய வன்முறைகள் அதிகரித்தபோதும் சூத்த மூடிட்டு இருந்த நாய் இப்போ மட்டும் வாயை திறக்குது.. சொந்த சமூகத்தை காட்டிக் குடுத்து வாங்குற காசுல குடும்பம் நடத்துறது அருவருப்பா இருக்காதா ??
முரசொலியில் நயினார் நாகேந்திரனின் கருத்தை கால் பக்கத்துக்கு வெளியிட்டிருப்பதைப் பலரும் விமர்சிக்கிறார்கள். அதுவாவது பரவாயில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு துக்ளக் ரமேஷ் ஆதன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை, ஒருவரை வைத்து தட்டச்சு செய்து, அதை ஒரு பக்க பேட்டியாகவே முரசொலி வெளியிட்டிருந்தது, அது தான் சுவரசியமானாது!
1
40
1
109
1,880