RAJNIKANTH CINEMATIC UNIVERSE retweeted
10k Second Monday Noon Shows 🔥💥💥 #Jailer2 Craze !!!
RAJNIKANTH CINEMATIC UNIVERSE retweeted
#முருகா_சரணம்
திருச்செந்தூர் முருகன் காலண்டர் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்
தொடர்பு எண் : 86 75 44 10 71
RAJNIKANTH CINEMATIC UNIVERSE retweeted
Today is my birthday Your Blessings @rajinikanth 🙏💯💥
#Jailer2IndustryBlockbuster
RAJNIKANTH CINEMATIC UNIVERSE retweeted
THE DAY TO BE REMEMBERED (24/10/26)🥹🛐⭐
UNEXPECTED THALAIVAAA
What a DIVINE FACE 🤘🏽♥️
HUMBLE, SIMPLICITY TO THE CORE♥️♥️
#Jailer2 #Rajinikanth #SuperstarRajinikanth
#dharmann
#Jailer2lndustryBlockbuster
RAJNIKANTH CINEMATIC UNIVERSE retweeted
Reaction for thalapathi scene 📈🌟✨
Favourite scene of thalaivar 🤍🌟
#jailer2 #thalapathi
RAJNIKANTH CINEMATIC UNIVERSE retweeted
அறிவிப்பு
வீரம், தியாகம், ஆன்மிகம் என உயரிய பண்புகளின் அடையாளமாகத் திகழ்ந்த தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119-வது பிறந்த நாள் மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் நிகழ்வில்,
1. திரு. வசந்தராஜன்
2. திரு. மகா சுசீந்திரன்
3. திரு. பாண்டுரங்கன்
4. திரு. தரணி முருகேசன்
5. திரு. நாச்சியப்பன்
6. திரு. சோழன் பழனிசாமி
7. திரு. பண்ணைவயல் இளங்கோ
ஆகியோர், நமது We The Leaders அமைப்பின் சார்பில், தேவர் திருமகனாரின் திருக்கோவிலில் மரியாதை செலுத்தி, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் உருவச்சிலைக்கு மாலையணிவித்து, அவரது தியாகத்தையும் சமூக நல்லிணக்கத்திற்கான பங்களிப்பையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவார்கள்.
விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்களிப்பாலும், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக எடுத்த முயற்சிகளாலும், மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்ற தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களது வரலாறும் சிந்தனைகளும், வருங்காலத் தலைமுறையினருக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழும்.
RAJNIKANTH CINEMATIC UNIVERSE retweeted
என்னடா ரீ ரிலீஸ் மாதிரி ஒன்ஸ்மோர் கேட்டு விளையாடிட்டு இருக்கீங்க. ஓவரா போறீங்கடா. படத்தை 4-5 தடவ பார்த்துட்டு, அலும்பு பன்றானுங்க டோய் 😂💥#Jailer2
RAJNIKANTH CINEMATIC UNIVERSE retweeted
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், கடந்த பத்தாண்டுகளாகத் தண்ணீரின்றி, ஆக்கிரமிப்புகளாலும் கழிவுகளாலும் சீரழிந்து கிடந்த நங்காஞ்சி (நல்காசி) ஆற்றை, நமது @WTLFoundation தன்னார்வலர்கள் கடந்த 45 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொண்ட சீரமைப்புப் பணிகளின் முதற்கட்டப் பணிகளை நிறைவு செய்து, இன்று நங்காஞ்சி ஆற்றில் மீண்டும் தண்ணீர் வருவதற்கான பாதையை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
ஒரு குழுவாக இணைந்து, உறுதியுடன் செயல்பட்டால் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்பதற்கு நங்காஞ்சி ஆற்றின் மறுசீரமைப்பே சிறந்த எடுத்துக்காட்டு.
RAJNIKANTH CINEMATIC UNIVERSE retweeted
காலைவணக்கம் நண்பர்களே @rajinikanth
@OneSunOneMoon_
@Djagannathan1 @Rajini12Dhoni7 @Itsme0911 @ItsManikBasha @vickram242 @imranBasha56 @vickyvickyA13 @Rajinipeer @RaviRajini143 @AKDheenaNambi8 @Vi_Gayathri @rkmmdu2021 @Ganesh830483 @yetuyegambaram @Tharsh_exe_ @DharshanS945325
RAJNIKANTH CINEMATIC UNIVERSE retweeted
#Jailer2 nearing 10 K tickets per hour on BMS on its second Monday.
Another 100 K+ day loading.
RAJNIKANTH CINEMATIC UNIVERSE retweeted
Pure and pure aura !!! Unmatched !!! Unreal..
Jailer 2 !!! Tiger Ka Hukum...
#FI
RAJNIKANTH CINEMATIC UNIVERSE retweeted
பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பாடகர் மனோ!
#SingerMano #Mano #Tirupati #Tirumala #TirupatiTemple #Devotional #ThanthiTVCinema #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
RAJNIKANTH CINEMATIC UNIVERSE retweeted
மத்த நடிகர்களுக்கு நடிப்புக்கு சில நடிகர்கள் நடனத்துக்கு கூட ரசிகர்களா இருக்காங்க. ரஜினி என்ற மனிதனின் பண்புக்கு, குணத்துக்கு ரசிகரா இருக்கவங்க தான் இங்க அதிகம்.நடிகர் ரஜினியை விட ரஜினி என்ற ஒரு தனிமனிதனின் குணம் தான் எனக்கு தலைவரா உணர வச்சது
#Thalaivar


































