Pinned Tweet
தமிழ்நாட்டை தலை நிமிரச் செய்தவர் 🖤❤️
#KalaignarForever
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
ஏரியா ஆஃப் பாயில்: இங்க தமிழ் நாட்டுல கல்யாணம் பண்ண மண்டபமே இல்லையா? எதுக்காக Greece வரைக்கும் போகணும்?
மீ: இங்க கல்யாணம் பண்ணா தான் ஒரு தேவிடியா பையன் வப்பாட்டியோட வந்து "கடைசி" வரை ஒற்றுமையா வாழணும் ஆசிர்வாதம் பண்ணிட்டு இருக்கானே அவன் வரக்கூடாது ன்னு தான்
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
நம் விஜி அண்ணா ஆட்சியில் சிறப்பான #சட்டம்_ஒழுங்கு
மதுரை மதுரையில் உள்ள டாடா நிறுவன தனிஷ்க் நகைக் கடையில்
50கோடி மதிப்பிலான 500சவரன்
#நகை_கொள்ளை
#law_and_order under Vijay
500sovereigns of gold jewellery worth 50crores have been
#looted Tata owned Tanishq store in Madurai
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 6 மாததத்தில் 71 PCR வழக்குகள்.
வழக்கில் FIR பதியப்பட்ட உடன் வழக்கு போட்டவர்க்கு 2 லட்சம் அரசு நிவாரணம் வழங்கும். போலி வழக்காக இருந்தாலும் பணத்தை திருப்பி தர வேண்டியதில்லை.
நிவாரணம் 8 இலட்சம் வரை வழக்கை பொறுத்து கிடைக்கும்.
#SaveOBC
ஏண்டா அட்ரா சில்ற @manickamtagore உன் பொண்டாட்டிக்கு மெசேஜ் அனுப்பி இருந்தாலும் இப்படித்தான் சொல்லுவியா 🤧
தற்குறிகள் 🥶
Dear sweet @actorvijay uncle & my dear schoolmate’s relative @TheRoute, sending my parents' photos to my DM to intimidate me is just cheap. I’m only voicing my anger, not abusing anyone. Honestly, seeing your IT wing operate like this makes me sorry I wasn't backing the DMK alliance earlier. If a normal, small account scares you guys this much, shut me up with actual good work, not this pathetic behavior.
The ID who sent the pictures: @ajithaamaii. Do your worst.
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
//ஆளுங்கட்சி செய்யும் தவறை சுட்டிக் காட்டி மக்கள் பக்கம் நிற்க வேண்டிய திமுக தலைவர் ஊரில் இல்லை, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஊரில் இல்லை//
திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்தான் தவறை சுட்டிக் காட்டணுமா?
தோழமை சுட்டலுக்கு பேர் போன திருமாவளவன், அங்கனூர் ஏரியிலே மீன் புடிச்சிக்கிட்டிருக்காப்புலேயா?
இந்த தறிகெட்ட தறுதலை ஆட்சிக்கு தற்குறிகள் முட்டுக் கொடுத்தாகூட அதுலே லாஜிக் இருக்கு. விசிகவினர் ஏன் இப்படி தேன் ஊத்தி சப்பணும்?
மாவட்ட ஆட்சியாளருக்கு குறுந்தகவல் அணுப்பி அத்து மீறிய சட்டமன்ற உறுப்பினர்
மக்கள் தங்களது குறையை சொல்ல போனால் அவர்களை அடித்து விரட்டி விடும் துணை சபாநாயகர்
மருத்துமணையில் என்ன நிலைமையில் இருக்கிறார் என்று கூட தெரியாத நிலையில் 40 நாட்களுக்கு மேலாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார்
ஆளுங்கட்சி செய்யும் தவறை சுட்டிக் காட்டி மக்கள் பக்கம் நிற்க வேண்டிய திமுக தலைவர் ஊரில் இல்லை, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஊரில் இல்லை,
இந்த நிலையில் ஊடகங்கள் அமைச்சர்களை பேட்டி எடுத்து உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் தளபதியுடன் நடித்திருப்பீர்களா ? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த லட்சணத்தில் தான் விஜய் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது..
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
Can we all honestly agree that TN’s quality of life, safety, living conditions, economic development have deteriorated in the last six months? Can people leave aside their prejudices and honestly accept that the present government is fumbling big time? It is Nov 10, exactly six months are over. There needs to be some accountability somewhere.
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
துணை சபாநாயகர் MLA ரவிசங்கர் ஜெயிலுக்கு போகனும், அந்த ஆளுக்கு உதவிட காவலர் ஜெயிலுக்கு போகனும்..
அத்தோடு ரவிசங்கர் பதவி மாவட்ட செயலாளர் மற்றும் சபாநாயகர் பதவி பறிக்கப்பட வேண்டும்..
இதை செய்யவில்லை விஜய் மனுஷனே இல்லை..
சாதரண மனுஷனை அடிப்பான் , அடித்துவிட்டு போலீஸ் வச்சு மிரட்டி அவனையே சமாதானம் பேச சொல்லி வீடியோ போடுவான் என்ன திமிர் இவனுங்களுக்கு..
அனைத்து TVK அமைச்சர் MLA எல்லாம் இப்படி தான் திரியுறானுங்க..
சங்கர் கிருஷ்ணன் 🇮🇳 retweeted
விஜயின் தலித் கட்சி ஆட்சியில் இருந்து தூக்கி தூர எரியப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கப் போவது இந்த கட்டப்பஞ்சாயத்து கும்பல் ஓசிக தான் !!
ரவுடி பயலின் பெயர் புரட்சிக் கண்ணன் 🤧🤧



























