You (@kyleiop) header
You (@kyleiop) profile picture

You know who I am

Joined November 2013
Photo by You (@kyleiop)Photo by You (@kyleiop)Photo by You (@kyleiop)Photo by You (@kyleiop)Photo by You (@kyleiop)Photo by You (@kyleiop)Photo by You (@kyleiop)Photo by You (@kyleiop)Photo by You (@kyleiop)Photo by You (@kyleiop)
நாற்பது ஆண்டுகளாகக் குப்பை மேடாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் ஆனைவிழுந்தான் குளத்தை, எத்தனையோ பிரச்சனைகளையும் போராட்டங்களையும் கடந்து, பெரும் முயற்சிக்குப் பிறகு சீரமைத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்திற்கு நல்ல தண்ணீர் வரப்போகிறது என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது, இந்த குளத்திற்குள் சாக்கடை நீரை திறந்து விடுகிறார்கள்🥲 இதற்கு மேல் இவர்களுடன் போராட முடியவில்லை, தயவு செய்து இந்த ஆனைவிழுந்தான் குளத்தை காப்பாற்றுங்கள் @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand @OfficeOfNAnand 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
82
678
59
1,599
30,391
“நான் பட்ட கஷ்டங்களை சொல்ல வார்த்தையில்லை...” நிரந்தரப் பணியிட மாறுதல் உத்தரவு: முதலமைச்சர் விஜய், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்ன அரசுப் பேருந்து ஓட்டுநர் #TNGovt | #cmvijay | #TransportDepartment | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
8
420
9
1,585
36,399
A woman engaging in third-degree verbal abuse on stage, targeting the CMO, at an event where Mayor Priya and MP Kanimozhi shared the same stage. I’ve said this repeatedly, and this is exactly why people hate you and are disgusted by your behaviour. The arrogance, hypocrisy, and blatant disregard for basic decency are pushing people away. Stop preaching values you filthy hypocrites, when your own conduct is full of your own crap. @PriyarajanDMK @KanimozhiDMK
49
240
25
640
212,501
No psephologist, no survey, no exit poll can ever predict Tamil Nadu elections! 😎 Every single one will fail spectacularly on April 23. TN votes its own way — always has, always will. All the more 2026 - voter’s delight and psephologist’s nightmare.
77
2,626
387
6,473
1,426,208
DVAC two weeks ago seized Rs 43 lakhs on raids from @chennaicorp offices. Here are the list of officials and staff who’ve been named in the FIR filed under prevention of corruption act. DVAC says they suspect the money has been received as bribes for birth certificates, death certificates, tax payments and other basic documents. (Have hidden the phone numbers of officials).
25
73
9
317
34,995
Small update: Instead of taking action against the officials involved, they are checking CCTV footage to identify who took the photos and submitted the complaint to @makkal_saatchi 🤦🏻‍♂️ @CMOTamilnadu I leave this to you: Will action be taken against the corrupt officials or against the citizen who exposed them? 🙃
Anna Nagar: Another complaint received through Makkal Saatchi says the same Metro Water AE collected ₹2 lakh for water and sewerage connections to an under-construction commercial building on 3rd Avenue without any online application. After the previous complaint, the illegal connections were disconnected but no action was taken against AE Bharath. How many more such connections have been given? An immediate investigation is needed. Full Complaint : makkal-saatchi.com/report-de… @CMOTamilnadu @GSBediIAS @sukhaputra1 @CHN_Metro_Water @tnmaws
47
209
18
765
43,020
2,285
37,772
1,648
116,458
5,773,346
Vibe..Vibe Max at @anirudhofficial concert 🔥
1
1
4
408
Mutual trust is the most important strategic asset today. But, sadly, today, the world does not suffer from a shortage of resources…it suffers from a shortage of trust. And the future of our partnerships depends on re-building this trust.
196
3,073
189
12,527
587,945
Do your duty sincerely, without expecting anything in return. After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings. #ServiceIsGod 🙏🏼
7,669
3,779
745
20,960
2,191,484
Honoured to meet the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay.🏛️❤️
344
9,057
172
59,723
994,414
My feed is now too toxic due to #DMK fake narrative tweets. Time to reset. #TVK‌
49
TN food safety department Thiruvallur District Sholavaram Block Destroyed Banned Tobacco products at dumping yard P. P. Saalai, SWM Shed, Arani, sholavaram block. as per the order of hon'ble magistrate Ponneri- Court , Total quantity 335.050 Kgs , on 16.05.2026. #tndipr
10
245
3
811
19,514
தமிழ் 🔥🔥
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @MinPres
26
100 கிலோ கஞ்சா பறிமுதல் ஆவடி அயப்பாக்கம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சாவை முதல்வரால் அமைக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பறிமுதல் செய்துள்ளது ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் #Ganja #Avadi #Thanthitv
44
1,676
45
3,998
72,751
“கூடுதலாக ₹10 ஏன் எடுக்குறீங்கன்னு கேட்டதுக்கு ‘எங்க வேணா போயிட்டு சொல்லிக்கோங்க’ன்னு கூறியுள்ளார்.” கடை எண்- 7277, சேலம் மாவட்டம் @tnpoliceoffl @AadhavArjuna @CMOTamilnadu @TamilanParthib1
20
பெண்கள் கொண்டாடும் புதிய தமிழகம் ❤️ ஸ்டாலின் sir இதையாச்சும் பண்ணிருந்தா MLA-வாச்சும் ஆகியிருக்கலாம்… என்னத்த சொல்ல 😅
70
1,055
7
3,378
46,729
👏🏻 I wish our new Govt to support him @CMOTamilnadu @TVKVijayHQ
புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய பாசன ஏரியான 1118 ஏக்கர் கவிநாடு கண்மாயில் நாம் வைத்த குறுங்காடு❤️
27
பாபநாசம்: தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் போட்டுச் செல்லும் துணி கழிவுகளை கடந்த 12 ஆண்டுகளாக அகற்றி வரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.. #ThamirabaraniRiver #Papanasam #TextileWaste #WasteManagement #EnvironmentalAwareness #CleanRiver #Newstamil24x7
60
562
53
2,102
132,419