You (@kyleiop) header
You (@kyleiop) profile picture

You know who I am

Joined November 2013
நாற்பது ஆண்டுகளாகக் குப்பை மேடாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் ஆனைவிழுந்தான் குளத்தை, எத்தனையோ பிரச்சனைகளையும் போராட்டங்களையும் கடந்து, பெரும் முயற்சிக்குப் பிறகு சீரமைத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்திற்கு நல்ல தண்ணீர் வரப்போகிறது என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது, இந்த குளத்திற்குள் சாக்கடை நீரை திறந்து விடுகிறார்கள்🥲 இதற்கு மேல் இவர்களுடன் போராட முடியவில்லை, தயவு செய்து இந்த ஆனைவிழுந்தான் குளத்தை காப்பாற்றுங்கள் @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand @OfficeOfNAnand 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
82
683
59
1,608
30,558
“நான் பட்ட கஷ்டங்களை சொல்ல வார்த்தையில்லை...” நிரந்தரப் பணியிட மாறுதல் உத்தரவு: முதலமைச்சர் விஜய், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்ன அரசுப் பேருந்து ஓட்டுநர் #TNGovt | #cmvijay | #TransportDepartment | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
8
420
9
1,585
36,399
A woman engaging in third-degree verbal abuse on stage, targeting the CMO, at an event where Mayor Priya and MP Kanimozhi shared the same stage. I’ve said this repeatedly, and this is exactly why people hate you and are disgusted by your behaviour. The arrogance, hypocrisy, and blatant disregard for basic decency are pushing people away. Stop preaching values you filthy hypocrites, when your own conduct is full of your own crap. @PriyarajanDMK @KanimozhiDMK
49
240
25
640
212,502
No psephologist, no survey, no exit poll can ever predict Tamil Nadu elections! 😎 Every single one will fail spectacularly on April 23. TN votes its own way — always has, always will. All the more 2026 - voter’s delight and psephologist’s nightmare.
77
2,626
387
6,473
1,426,212
DVAC two weeks ago seized Rs 43 lakhs on raids from @chennaicorp offices. Here are the list of officials and staff who’ve been named in the FIR filed under prevention of corruption act. DVAC says they suspect the money has been received as bribes for birth certificates, death certificates, tax payments and other basic documents. (Have hidden the phone numbers of officials).
25
73
9
317
34,996
Small update: Instead of taking action against the officials involved, they are checking CCTV footage to identify who took the photos and submitted the complaint to @makkal_saatchi 🤦🏻‍♂️ @CMOTamilnadu I leave this to you: Will action be taken against the corrupt officials or against the citizen who exposed them? 🙃
Anna Nagar: Another complaint received through Makkal Saatchi says the same Metro Water AE collected ₹2 lakh for water and sewerage connections to an under-construction commercial building on 3rd Avenue without any online application. After the previous complaint, the illegal connections were disconnected but no action was taken against AE Bharath. How many more such connections have been given? An immediate investigation is needed. Full Complaint : makkal-saatchi.com/report-de… @CMOTamilnadu @GSBediIAS @sukhaputra1 @CHN_Metro_Water @tnmaws
47
209
18
765
43,020
2,285
37,772
1,648
116,458
5,773,395
Mutual trust is the most important strategic asset today. But, sadly, today, the world does not suffer from a shortage of resources…it suffers from a shortage of trust. And the future of our partnerships depends on re-building this trust.
196
3,073
189
12,527
587,945
Do your duty sincerely, without expecting anything in return. After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings. #ServiceIsGod 🙏🏼
7,669
3,779
745
20,960
2,191,486
Honoured to meet the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay.🏛️❤️
344
9,057
172
59,724
994,415
TN food safety department Thiruvallur District Sholavaram Block Destroyed Banned Tobacco products at dumping yard P. P. Saalai, SWM Shed, Arani, sholavaram block. as per the order of hon'ble magistrate Ponneri- Court , Total quantity 335.050 Kgs , on 16.05.2026. #tndipr
10
245
3
811
19,514
100 கிலோ கஞ்சா பறிமுதல் ஆவடி அயப்பாக்கம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ கஞ்சாவை முதல்வரால் அமைக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பறிமுதல் செய்துள்ளது ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் #Ganja #Avadi #Thanthitv
44
1,676
45
3,998
72,751
பெண்கள் கொண்டாடும் புதிய தமிழகம் ❤️ ஸ்டாலின் sir இதையாச்சும் பண்ணிருந்தா MLA-வாச்சும் ஆகியிருக்கலாம்… என்னத்த சொல்ல 😅
70
1,055
7
3,378
46,729
பாபநாசம்: தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் போட்டுச் செல்லும் துணி கழிவுகளை கடந்த 12 ஆண்டுகளாக அகற்றி வரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.. #ThamirabaraniRiver #Papanasam #TextileWaste #WasteManagement #EnvironmentalAwareness #CleanRiver #Newstamil24x7
60
562
53
2,102
132,419
இதை பார்க்க உண்மையிலே வியப்பாக உள்ளது... 😳 ஓட்டு கேட்டு போன காலத்தில் இதை காட்சிப்படுத்தி செய்தியாக்கியது நான்தான்...இன்று வெற்றி பெற்று அமைச்சராகியுள்ள @drtkprabhu_TVK அவர்கள் அதை ஞாபகம் வைத்து அந்த மக்களுக்கு சரி செய்ய ஓடி போயிருக்கார் என்பதே மகிழ்ச்சி ✍️ மக்கள் சேவை தொடரட்டும்👍 x.com/VigneshRb11/st…
சொல் அல்ல, செயல்.... மஞ்சப்பொடி
65
843
14
4,204
149,284
டைரக்டர் விக்ரமன் அவர்கள் முதல்வருடன் நடந்த சந்திப்பு குறித்து கூறியது 👇
11
59
1,454
மாற்றம் ❤️ @CMOTamilnadu
6
567
4
1,807
24,382
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் ஹோர்டிங்ஸ்கள் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அவற்றை தயவுசெய்து அகற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், என்னை சந்திக்கவும் வரவேற்கவும் வருபவர்கள் யாரும் பூங்கொத்துகள் அல்லது பொன்னாடைகள் கொண்டு வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பரிசுகளை விட, உங்கள் வருகையே எனக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது. பூங்கொத்துகள் மற்றும் பொன்னாடைகளுக்கு பதிலாக, மாணவர்களின் தேவைக்காக வழங்கப்படும் சாதாரண நோட்டுப் புத்தகங்களை கொண்டு வரலாம். நன்றி. #PressStatement
137
779
34
3,479
116,174
இன்னும் விலை ஏறப்போகுது… பெட்ரோல் விலை ஏறப்போகுது, டீசல் விலை ஏறப்போகுது… “பெட்ரோலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்”, “டீசலை சேமியுங்கள்” என்று எல்லோரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் யாரும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பெரிதாக பேச மாட்டார்கள் — தண்ணீர். இத்தனை நாளாக தண்ணீர் நமக்கு எளிதாக கிடைத்ததால்தான் அதன் மதிப்பு பலருக்கு புரியவில்லை. ஆனால் வரும் காலத்தில் மிகவும் அரியதாக மாறப்போவதே தண்ணீர்தான். அதனால் இப்போதே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள். தண்ணீரை சேமிக்க வழிகளைத் தேடுங்கள். ஏனெனில்… பெட்ரோல் இல்லாமல் சில நாள் வாழ முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு நாள்கூட வாழ முடியாது. #FuelPrice #WaterCrisis
10
161
3
429
24,893
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாகப் பரப்பப்படும் வதந்தி ! தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல். தமிழ்நாடு அரசு தொடர்பாக இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இன்று (14.05.2026) அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லா பயணச்சீட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. @CMOTamilnadu @TNDIPRNEWS
25
1,237
30
2,809
101,855