matrixheaded 🍉 (@matrixheaded) header
matrixheaded 🍉 (@matrixheaded) profile picture

Developer | I scrape websites for fun | Public Transport Infra Enthusiast | Dravidian Stock 🖤❤️

Pale Blue Dot
Joined June 2011
Photo by matrixheaded 🍉 (@matrixheaded)Photo by matrixheaded 🍉 (@matrixheaded)Photo by matrixheaded 🍉 (@matrixheaded)Photo by matrixheaded 🍉 (@matrixheaded)Photo by matrixheaded 🍉 (@matrixheaded)Photo by matrixheaded 🍉 (@matrixheaded)Photo by matrixheaded 🍉 (@matrixheaded)Photo by matrixheaded 🍉 (@matrixheaded)
Chennai Metro Phase II is very close to my heart. Have been watching its progress closely. Tried creating a progress tracker map to track the girder completion works (for elevated sections) & tunneling works (for underground sections). Do check it out. google.com/maps/d/u/0/edit?m…
49
87
18
819
184,292
matrixheaded 🍉 retweeted
இறங்கி அடிக்கிறாங்க 👌👌😊 ஒரு பொய்யை சொல்லி வசமா மாட்டிகிட்டானுங்க தற்குறீஸ்
51
1,024
16
2,308
78,154
matrixheaded 🍉 retweeted
It’s very simple. 1. Purchase order copy with the list of books issued to Agalvilakku Pathippakam, including date and who signed/authorised. 2. Who recommended these books. These details should be available with the government in Coimbatore or Chennai. If these two are released, the matter ends! Why go in circles?🤨
அரசாணை (நிலை) எண். 250, 05.11.2025-ன்படி கோயம்புத்தூரில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் ரூ.50 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இணைய வழியில் நூல் பரிந்துரைக் குழுவில் 112 உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டனர். 09.01.2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை நூல் தேர்வுக் குழு உறுப்பினர்களால் கொள்முதல் செய்வதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. நூல் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, 24.01.2026 அன்று நூல் விலை பேச்சு வார்த்தை குழு வழியாக 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நூல்களுக்கான விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நூல்களுக்கு ஆணை வழங்க 05.02.2026 அன்று நடைபெற்ற உயர்நிலை குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 06.02.2026 அன்று சிறப்பு நூலகங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் நூல் கொள்முதல் ஆணை வழங்க நூல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு, ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு ரூ.19.19 கோடி மதிப்பில் 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
2
36
1
79
2,076
matrixheaded 🍉 retweeted
கிழக்குப் பதிப்பகத்தின் நூல்கள் பிப்ரவரி மாதம் வாங்கப்பட்டுள்ளது.... ஏன் அகல் விளக்கு மட்டும் ஜூன் மாதம் வாங்கப்பட்டது?
33
272
9
673
38,435
matrixheaded 🍉 retweeted
So far, this is what I have understood about the Periyar Arivulagam Library and Science Centre book procurement issue in Coimbatore... ₹50 crore was allocated for buying books. 112 members recommended books, which were then shortlisted by a selection committee. There was also a price negotiation process, followed by approval from the higher-level committee. Finally, 60,266 books worth ₹19.19 crore were purchased. Now, questions are being raised about overpriced books, publishers, ISBNs and even AI-generated content. What I would like to understand is who selected these books, who verified them and who was responsible for the actual procurement. The process started under the DMK government, but that alone doesn't establish who is responsible for the alleged irregularities. We need to look at the actual timeline and records before jumping to conclusions. This is my understanding so far. Correct me if I'm wrong or if I've missed any important detail.
30
7
1
49
6,971
matrixheaded 🍉 retweeted
Replying to @arivalayam
@arivalayam Do a press conference NOW. Don't sit on this one. History will not be kind to you.
23
92
9
653
19,895
matrixheaded 🍉 retweeted
Damn straight! Ppl should do it more! The system bends to the mob. The govt will listen only if such disruptions happen.
Frustrated passengers travelling with confirmed AC tickets pulled the emergency chain, bringing the train to a halt amid a dispute over ticketless travellers occupying the coach. The incident has reignited the debate over overcrowding and passenger rights. If you pay for an AC ticket, shouldn't you get the seat and comfort you paid for? #IndianRailways #TrainTravel #TicketlessTravel #RailwayNews
24
391
8
3,332
66,740
matrixheaded 🍉 retweeted
டூப்ளிகேட் பதிப்பகம் தொடங்கி AI வைத்து போலியான பெயர்களில் போலியாக புத்தகங்கள் எழுதி அதை கோவை பெரியார் நூலகத்திற்கு ஒரு புத்தகம் 1000, 1500 ரூபாய் என விற்றுள்ளனர். அதுவும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டெண்டர் எடுத்து விற்றுள்ளனர். பெருமாள் முருகன் அந்த நவீன ஊழல் பற்றி இன்று கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் நான் கண்ட முக்கிய நகைச்சுவை, ஒரு போலி எழுத்தாளரின் பெயர் திரிஷா விஜய். AI வைத்து ஊழல் செய்த முதல் மாநிலம் எனும் பெருமையை பெற்றது வெற்றித் தமிழகம். 💪💪💪.
55
567
41
1,173
76,147
matrixheaded 🍉 retweeted
Govt Fact Check unit is literally working like TVK Unit 🤦 You have the entire list of recommendations from the committee and purchase order date too. So many tenders were cancelled by TVK Govt right? How did this go through? Release and expose those details
பெரியார் அறிவுலகத்தின் 99.75 % சதவீத வேலை அவர் ஆட்சியில் நடைப்பெற்றது என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
11
98
2
379
11,051
matrixheaded 🍉 retweeted
📢 For days, there has been outrage over legal notices sent to digital rights groups @internetfreedom and @SFLCin Turns out not only is the notice sent in the name of the RSS fake, even the purported Delhi Police communication to X is fabricated. @sighyush reports: scroll.in/article/1096912/do…
2
79
5
101
4,926
matrixheaded 🍉 retweeted
Breaking சில தினங்களுக்கு முன்பு முதல்வர் விஜயால் திறந்து வைக்கப்பட்ட கோவையில் அமைந்துள்ள பெரியார் நூலகத்தில் புத்தகங்களை வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் வெறும் 300 ரூபாய் மதிப்பில் உள்ள புத்தகங்களை 1500 ரூபாய் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள் இது தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பல முக்கியமான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் முந்தைய திமுக ஆட்சி காலத்தில் ஜனவரி மாதத்தில் புத்தகங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டது எனவே இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார் முந்தைய திமுக ஆட்சியில் போடப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்து வரும் தமிழக வெற்றிக்கழக அரசு ஏன் இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்யவில்லை என்று கேள்வி எழுகிறது உண்மையில் இதில் ஊழல் நடந்திருக்குமேயானால் அந்த ஊழலை செய்தது யார் திமுகவா? தமிழக வெற்றிக்கழகமா? அல்லது இருவரும் சேர்ந்தா? ஊழலை செய்தது யார்? அவர்களுக்கு தண்டனை எப்போது? முதல்வர் நேரடியாக திறந்து வைத்த ஒரு திட்டத்தில் இப்படியான ஊழல் நடந்திருக்கிறது என்றால் நிச்சயமாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை! அதுவும் ஜனவரி மாதமே இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம் என்றால் நிச்சயமாக அனைவருக்குமே இது தெரிந்திருக்கும் ஆனாலும் மறைத்திருக்கிறார்கள் என்றால் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது?
80
215
20
741
103,174
I’m literally fed up with Vijay and his followers shouting CORRUPTION! Vijay admitted ₹15 crore in cash income during an Income Tax raid, including ₹5 crore for Puli. He later declared it and faced a ₹1.5 crore penalty. In his Rolls Royce tax case, a judge remarked, “Tax evasion is to be construed as an anti-national habit.” Vijay later paid the tax and got those remarks removed on appeal. Now he promises a “Corruption Free Tamil Nadu”! Would he have declared that ₹15 crore without the raid? His followers have only two answers, DMK and corruption free Tamil Nadu. Apparently, their leader’s own tax record is beyond questioning!
17
66
2
279
6,344
matrixheaded 🍉 retweeted
In short theatrics in positive and governance in negative.
Six months of Vijay Government. Pluses and Minuses Pluses: 1. Anti corruption measures: Good start but things are starting to fray. No action so far against any senior Govt official is a dampener. 2.Greater Transparency: Assembly live telecast, greater scrutiny of tenders etc. 3.Accessible Ministers: Ministers and MLA's easier to reach and mostly do not throw their weight around. 4. Existing schemes mostly continued with some name and cosmetic changes. Minuses: 1. Law and Order: No major improvement 2. Non communicating CM is a significant issue 3.Infrastructure development: Policy paralysis on several issues. Dozens of Projects are stuck or in limbo. Scrapping Parandur airport, a disaster for the State, the new Secretariat location uncertainty etc. cause loss of confidence. 4. Power situation: Fragile with power outages. 5. Profligate welfarism with the slew of new freebies. 6. No clear vision for the State. 7. Industries Dept: Mostly on auto pilot. No proactive measures to get investment. 8. Across Departments lack of clarity on policy issues: I am not adding the inexperience and the frequent bloopers of the Ministers. Overall has "Maatram" or Change happened? Mostly NO. There is a feeling that the CM needs to get his act together, get a better set of advisors for Governance issues (present lot can be his Political advisors). Expertise is in seriously short supply across the Government. Discontent is already brewing against the TVK Govt. CM Vijay remains hugely popular but it will not be long before the lack of competence of his Government starts to affect his personal popularity. Hope he seeks good counsel and better sense prevails. #TVKGovernment #Vijay #TNGovt
4
9
493
How convenient to label and point scare crow China, instead of publishing auditor credentials of Bank audits and their effectiveness. CERT-In and RBI - compete to be supreme joker beyond banks own management and DFS. Thali bhajao and bank will safe, just like COVID
3
17
539
matrixheaded 🍉 retweeted
Bigger. Better. Out of this world. WE ARE BACK! #TamizhPadam3
341
2,103
320
19,677
761,777
matrixheaded 🍉 retweeted
Guys, you wouldn’t believe it, but today’s Stalin visit to Coimbatore completely overshadowed Vijay’s event held at some 5-star hotel near Neelankarai. He completely obliterated all their massive PR with just a single visit to Periyar Arivulagam! 😂🔥
209
166
50
1,194
109,350
matrixheaded 🍉 retweeted
"தமிழ்நாட்டு மக்களை 2வது முறை ஏமாற்ற முடியாது.." -மு.க.ஸ்டாலின் #SunNews | #MKStalin | #Vijay
48
458
21
1,544
101,777
கழகத்தின் பொதுச்செயலாளரையே கேள்வி கேட்கும் கொள்கையில் உறுதிமிக்க தொண்டர்கள் திமுகவில் இன்னும் இருக்கிறார்கள் என்பதுதான் திமுகவின் ஆகப்பெரும் வலிமை.🔥🔥🔥🔥
48
96
11
636
8,467
matrixheaded 🍉 retweeted
வரவேற்பு என வாரியணைத்துக் கொண்ட கோவை மக்களுக்கு நன்றி! பெருமழையாய்ப் பொழிந்த உங்கள் பேரன்பைப் பெரும்பரிசெனப் பெற்று, கோவை மாவட்டத் தி.மு.க. புதிய அலுவலகக் கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். #KovaiVisit @V_Senthilbalaji
106
1,268
20
3,475
55,562
matrixheaded 🍉 retweeted
"தமிழா அறிவு கொள்! பகுத்தறிவைப் பயன்படுத்து! அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை. #PeriyarArivulagam #Kovai #Library
162
2,441
70
6,529
126,311
matrixheaded 🍉 retweeted
2024 நவம்பர் 6ஆம் தேதி, திராவிட நாயகர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ‘பெரியார் அறிவுலகம்’, இன்று கோவையின் கம்பீர அடையாளமாக உயர்ந்து நிற்கிறது.. ரூ.300 கோடி மதிப்பீடு; 6.98 ஏக்கர் நிலப்பரப்பு; 1.98 லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பளவு; 8 தளங்களில், நூலகம், அறிவியல் மையம், குழந்தைகளுக்கான கற்றல் வசதிகள், போட்டித் தேர்வுக்கான படிப்பிடங்கள் எனப் பல அம்சங்களுடன் பேரறிவின் பெரும் பிரம்மாண்டம் தான் பெரியார் அறிவுலகம்.. (1/2) #பெரியார்அறிவுலகம் #கோவை #MKStalin #சமூகநீதி #திராவிடமாடல்
26
284
4
1,119
22,937