|| - ! வெங்காயம் ! - || Mutpu01 (@mutpu01) header
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 (@mutpu01) profile picture

Not a militant Atheist | Dravidian Stock | Pastafarian! ஜெய் சிரி ரா’மென்! டாப் ரா’மென்! உங்கள் பாவங்களுக்காகவே வெந்த இடியப்ப பூதனார் வாழ்க

Somewhere in Milky way Galaxy.
Joined November 2020
Photo by || - ! வெங்காயம் ! - || Mutpu01 (@mutpu01)Photo by || - ! வெங்காயம் ! - || Mutpu01 (@mutpu01)Photo by || - ! வெங்காயம் ! - || Mutpu01 (@mutpu01)Photo by || - ! வெங்காயம் ! - || Mutpu01 (@mutpu01)Photo by || - ! வெங்காயம் ! - || Mutpu01 (@mutpu01)Photo by || - ! வெங்காயம் ! - || Mutpu01 (@mutpu01)Photo by || - ! வெங்காயம் ! - || Mutpu01 (@mutpu01)Photo by || - ! வெங்காயம் ! - || Mutpu01 (@mutpu01)Photo by || - ! வெங்காயம் ! - || Mutpu01 (@mutpu01)Photo by || - ! வெங்காயம் ! - || Mutpu01 (@mutpu01)
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
自作USBアイソレータできた 一発で感動の完動
7
24
493
16,728
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
சென்னை ஓபன் டென்னிஸ் அமைப்பாளர்கள் மீது இந்தோனேசியா வீராங்கனை குற்றச்சாட்டு! #SunNews | #ChennaiOpen | #JaniceTjen
16
158
13
837
67,843
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
How Does an Antenna Work:- the basics! At its core, a radio antenna does something remarkable: it acts as a bridge between guided electricity and free space. Here is a quick breakdown of how the magic happens (grounded in the fundamental principles of antenna theory): 1️⃣ The Power Conversion: When an alternating radio-frequency (RF) current flows into a transmitter antenna, it accelerates charges back and forth. 2️⃣ The Electromagnetic Dance: Following Maxwell’s equations, those oscillating charges create a changing electric field, which generates a magnetic field via Ampere’s Law. This continuous loop creates self-propagating electromagnetic waves that launch outward into space! 3️⃣ The Reciprocity Principle: One of the neatest concepts in RF engineering is that passive antennas work identically in reverse. The same directional pattern, gain, and characteristics apply whether it's transmitting or receiving. Of course, getting a signal from point A to point B involves much more than just putting up a wire. Key elements like Polarisation (matching the electric field planes), Resonance & Bandwidth, Gain & Directivity, and proper Feed Impedance Matching make the difference between a weak link and a rock-solid connection. Whether you're setting up a wireless link, diving into RF design, or just curious about the invisible waves around us every day, understanding these basics is key to optimising any wireless system. What’s the most fascinating RF or antenna challenge you’ve tackled in your projects lately? Let’s discuss in the comments! 👇 Check more about this fascinating topic on my website: link in the comments. #Engineering #RadioFrequency #WirelessCommunications #AntennaTheory #Electronics #TechInnovation
6
64
8
505
11,492
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
*எவ்ளோ வன்மம் இருந்தால் ஓர் இத்த ராமசுப்பையனிலிருந்து செத்த சங்கிகள்வரை பெரியார் அறிவுலக மேன்மையை அவதூறுச் சேறு பூசி அவமானப்படுத்தப் பார்ப்பார்கள்?* *எழுத்தாளர் பெருமாள் முருகன் சொன்னது: "பெயர் தெரியாத பதிப்பகம். அறிமுகமே இல்லாமல் எவருக்கும் தெரியாத எழுத்தாளர்கள். தேர்ந்த அஜண்டாபடி நடந்துள்ள புத்தகத் தேர்வில் நடந்துள்ள குளறுபடி. வெறும் நானூறு பக்கங்கள் உள்ள புத்தகத்துக்கு 1500 ரூபாய் விலை ஏன சகட்டுமேனிக்கு அடித்த கொள்ளை. இதுபோக நூலகத்தையே அசிங்கப்படுத்தும் எள்ளல முயற்சி!" என்றுதான் கதறினார்.* *தொடங்குவதற்கு முன்னதாகவே "பெரியார் அறிவுலகம்" என்கிற இவ்வளவு பெரிய நூலகத்தில் இவ்வளவு பெரிய சர்ச்சையா? இதை உருவாக்கி குளிர்காயும் கைபர் கணவாய் கான்வாய்கள் யார்? பலகோடி ரூபாய்களைச் சிதைத்துள்ளதோடு, பெரியார் பெயரை அசிங்கப்படுத்த முனைந்துள்ளார்களே அது ஏன்? இதன் பின்னணி என்ன? இப்படியாக இதை யார் செய்திருந்தாலும், அஃது அழுத்தந்திருத்தமான கண்டனத்துக்குரியது!" என்றுதான் சிந்தனையாளர்கள் அனைவருமே கவலைப்படுகிறார்கள்.* *ஆனால் அதற்குள் எட்டுக்காலத் தலைப்புச் செய்தியாக எல்லாப் பார்ப்பன ஏடுகளும், பார்ப்பானாய்ப் பறக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் பரிதவிக்கும் ஆதித்தனார் சூத்திர ஏடுகளும் திமுகவைக் குறிவைத்து ஆலாய்ப் பறப்பதேன்?* *ஊரறிந்த பாப்பானுக்கு பூணூல் எதற்கு என்பதைப் போல ஆர்எஸ்எஸ் முகமூடியில் விஜய் கும்பல் செய்த நரித்தனத்துக்கு விசாரணை கூட எதற்கு?* *நூலகத்தைத் திறந்து வைத்த போது இதே தற்குறிக் கூட்டம் செப்பியது என்ன? "(பெரியார் அறிவுலகம்) இது என்ன கருணாநிதி குடும்பச் சொத்தா? மக்கள் வரிப்பணம். அதை நல்லமுறையில் திறந்து வைக்க விஜய் அண்ணனுக்கு மக்கள் வாய்ப்புக் கொடுத்துள்ளார்கள். இது அவர் செய்த புண்ணியம். என்றெல்லாம் மெச்சிப் போய் மேல் நோக்கி எச்சில் துப்பியவர்கள் இப்போது பெருமாள் முருகன் இந்தக் குளறுபடியை வெளிப்படுத்தி விட்டார். அதனால் நீங்கள் பாராட்டிய அதே எச்சில் உங்கள் முகத்தில் அப்பிக் கொண்டதுக்கு திமுகவாகிய நாங்களா பொறுப்பு?* *மக்கள் விட மாட்டார்கள்! மிஸ்டர் & மிஸஸ் திரிஷா விஜய் என்கிற எழுத்தாளரே?* 😁 *_தெருப் பாடகன்_*
3
43
115
3,109
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
கிடைத்த 8 நிமிடத்தில் ராஜ்மோகன் ஆதாரமாக காட்டிய அத்தனையையும் பதில் ஆதாரத்தை காட்டி உடைத்து யாசிர் 👌
27
796
10
2,106
63,145
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் நீங்கள் உண்ண வேண்டிய அசைவ உணவுகள் லிவர் முளை ரத்த பொரியல் சிகப்பு இறைச்சி சைவ உணவுகள் ஹலோ ? ஹலோ ? கேக்கல ? சத்தமா பேசுங்க ? Network issue நாளைக்கு பேசறேன்..
7
16
97
7,711
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
Replying to @mukeshprince28
நான் என்ன போக்குவத்து துறை அமைச்சரா?
19
131
17
551
29,394
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
நூல் பரிந்துரை இன்று மதியத்திற்குள் ஒரு முக்கியமான பணியை முடிக்க வேண்டியிருந்ததால் இந்தப் பதிவை இப்போதுதான் எழுத முடிந்தது. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கான நூல் பரிந்துரைக் குழுவில் ஊடகம் குறித்த நூல்களை நான் தேர்ந்தெடுத்தது குறித்து நேற்று பதிவிட்டிருந்தேன். கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆண்டு மீண்டும் ஒரு பரிந்துரைக் குழுவில் என் ஒப்புதலோடு நான் இனணைக்கப்பட்டிருந்தேன். இது குறித்து அதே தேதியில் வெளியிடப்பட்ட அரசாணையில் கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம், திருச்சிராப்பள்ளி காமராசர் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் ஆகிய் ஐந்து சிறப்பு நூலகங்களுக்கும், புதிதாகத் துவங்கப்படவுள்ள தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடு துறை ஆகிய ஆறு மாவட்டங்களில் அமையவுள்ள மாவட்ட மைய நூலகங்களுக்கும் நூல்கள் கொள்முதல் செய்வது பற்றியும் அதற்கான குழுக்கள் அமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. 54 தலைப்புகளில் நூல்களை பரிந்துரை செயவதற்காக 137 பேர்களைக் கொண்ட குழு இது. (விஜய்கள், திரிஷாக்கள், தாமரைகள் எழுதியாதாகச் சொலல்ப்படும் போலி நூல்களை இவர்களில் யாருமே தேர்வு செய்திருக்க மாட்டார்களென்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் பெருமதிப்பிற்குரிய ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், துறை வல்லுனர்கள்) எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புகள் பத்திரிகையியல். வெகுஜனத் தொடர்பு, ஊடகம் மற்றும் பதிப்பு. இது தொடர்பாக இரு கூட்டங்களும் நடந்தன. டிசம்பர் 15 அன்று மேற்கூறிய தலைப்புகளைச் சேர்ந்த 12465 புத்தகங்களைக் கொண்ட google sheet எங்களுக்கு அனுப்பப்பட்டது. அதிலிருந்து குறைந்தது ஆயிரம் புத்தகங்களைத் தேர்வு செய்யுமாறு நூலகத் துறை என்னிடம் கேட்டுக்கொண்டது. மிகவும் கடுமையான பணி என்று சொல்லத் தேவையில்லை. ஒவ்வொரு நூலின் உள்ளடக்கம், பதிப்பாளரின் தகுதி, மதிப்புரை என்று கவனமாக ஆராய்ந்து நூலகளைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. வேறு சில வேலைகளும் இருந்ததால் பிப்ரவரி 14, 2026 வரை 43 நூல்களைத்தான் தேர்வுசெய்திருந்தேன். கூடிய வரை விரைவில் பணியை முடிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மார்ச் 8 வாக்கில்தான் பணி முடிந்தது. ஆக மார்ச் 8க்குப் பிறகுதான் நான் பரிந்துரை செய்த நூல்கள் அடுத்த கட்டமாக 13 பேர் கொண்ட நூல் தேர்வுக் குழுவுக்குச் சென்று முன்னுரிமை பட்டியல் தயார்செய்யப் பட்டிருக்கும். அடுத்த கட்டமாக, நூல் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்த நூல்களின் விலைகளை 5 பேர் கொண்ட நூல்விலை பேச்சுவார்த்தைக் குழு இறுதி செய்திருக்கும். அடுத்து, இந்த நூல்களின் பட்டியலை 5 பேர் கொண்ட குழு கூர்ந்தாய்வு செய்து கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்திருக்கும். நான் பரிந்துரைத்த 1000 நூல்களைப் போலவே 54 தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இதே பாதையில் சென்றிருக்கும். இதற்கெல்லாம் எவ்வளவு காலம் ஆனது என்று தெரியாது. ஆனால் மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. நானும் அடுத்த வேலையை பார்க்கத் துவங்கிவிட்டேன். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் பரிந்துரையெல்லாம் என்ன ஆனது என்று தெரியாது. கடந்த ஆகஸ்டு 8 அன்று நான் செய்த பணிக்கான சன்மானம் அளிப்பது தொடர்பாக ஒரு தகவல் வந்தது. (அது வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய தொகையெல்லாம் இல்லை. ஆனால் அது பிரச்சினையில்லை) க்டைசியாக செப்டம்பர் 22 அன்று அந்தத் தொகை என் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்தது. மார்ச் மாதம் என் பணி முடிந்த பிறகு இத்தனை கட்டங்கள், procedures இருந்திருக்கின்றன. நடுவில் எப்போது என்ன நடந்தது என்பதை அரசுத் தரப்புதான் விளக்க வேண்டும். டிஜிட்டல் யுகத்தில் அதை சில நிமிடங்களில் கண்டுபிடித்து விடலாம். மனமிருந்தால், துணிவிருந்தால்.
60
387
30
888
63,220
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
#BREAKING | கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதலில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறையிடம் திமுக புகார்! #SunNews | #PeriyarArivulagam | #DMK | #TVKVijay‌
17
240
4
599
15,007
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
இந்த புத்தக கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக தகவல் தெரிந்த உடன் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஓட தெரிந்த அமைச்சருக்கு 5 கோடி கொடுக்க தயாராக இருந்தவர்களை பற்றி புகார் தெரிவிக்க தோணாதது வியப்பே..
4
130
386
3,320
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
அகல் விளக்கு பதிப்பகம் திடீரென்று தமிழ் மக்களின் முன்னால் அறிவு விளக்கை ஏற்றி வைத்திருக்கிறது! மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நூல்களைப் பற்றி பேசுகிறார்கள். 'நூல்களைப்' பற்றி பேசவேண்டும் என்பதுதான் என் ஆசை! கோவை, திருச்சி உள்ளிட்ட சிறப்பு நூலகங்களின் நூல் பரிந்துரை குழுவில் பெருமாள் முருகனைப் போல நானும் உறுப்பினராக இருந்தேன். சுமார் 135 பேர் உறுப்பினர்களாக இருந்து நூல்களைப் பரிந்துரைத்தோம். எல்லாமே வெளிப்படையாக நடந்தன. பரிந்துரைக்கான நூல்கள் கூகுள் ஷீட்டில் அனுப்பப்படும். அதில் பரிந்துரையைக் குறிப்பிட வேண்டும். எல்லாமே இணையத்தில் உள்ளன. எல்லாரும் பார்க்கலாம். நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியலில் திரிஷா விஜய் என்பவர் எழுதிய நூல் உட்பட அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாக பெருமாள் முருகன் குறிப்பிட்டிருக்கும் எந்த நூல்களும் வரவில்லை. நான், கடிதம், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய பிரிவுகளில் நூல்களைப் பரிந்துரை செய்தேன். திரிஷா விஜய் நூல் கட்டுரை நூல் என்பதால் என்னிடம் வந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை. நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியல் எங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதை நான் வெளியிடவும் தயாராக இருக்கிறேன். என்னைப் போலவே மற்ற பரிந்துரை உறுப்பினர்களுக்கும் அவரவர் பரிந்துரைத்த நூல்களின் பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கும். எனவே நூல் பரிந்துரை உறுப்பினர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தாலேயே அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்கள் முன்பே பரிந்துரை செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டனவா என்பது தெரிந்துவிடும். பரிந்துரைக்கப்பட்ட நூல்களை அப்படியே வாங்கவும் முடியாது. பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, நூல் தேர்வுக் குழு தேர்வு செய்யும். பின்னர் இறுதி படுத்தப்பட்ட நூல்களை கொள்முதல் குழு விலையை குறைத்துப் பேசி வாங்கும். இதை உயர்நிலைக் குழு கண்காணிக்கும். எனவே தவறு அதிகாரிகள் மட்டத்தில் நடந்திருக்கிறது என்பது தெளிவு. நூல்களைப் பரிந்துரை செய்த பணிக்காக எங்களுக்கு குறைந்த பட்ச மதிப்பூதியம் இந்த செப்டம்பர் மாதம் தான் வழங்கப்பட்டது. எப்போதுமே அரசு துறைகள் சார்ந்த பணிகளுக்கு நிதி எப்போது விடுவிக்கப் படுகிறதோ அப்போது தான் எல்லாவற்றுக்கும் கணக்கு நேர் செய்யப்படும். ஆனால் அகல் விளக்கு பதிப்பக போலி நூல்களுக்கு மட்டும் நூல் கொள்முதல் அரசாணையைப் போட்ட உடனே எப்படி கொடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. பெரியார் அறிவுலக இறுதிகட்ட பணிகள் கடந்த சில மாதங்களில் தான் நடைபெற்று திறக்கப்பட்டது. எனவே நடந்த முறைகேட்டை AI இல்லாத உண்மையான அரசாணை மற்றும் கடிதங்களின் ஆதாரங்களோடு வெளியிட்டு எல்லாருக்கும் தெளிவு படுத்த வேண்டும். குற்றம் சாட்டிவிட்டு கடந்து போகக் கூடாது. பெருமாள் முருகன் கட்டுரையை அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், அவர் சொல்வதைப் போல குழு விசாரணை அமைக்க முன்வரவேண்டும். பெருமாள் முருகன் குறிப்பிடும் நூலாசிரியர் பெயர்களில் நூல்களை எழுதி வெளியிடும் எண்ணம் கடந்த ஆண்டு இறுதியிலேயே அகல் விளக்கு பதிப்பகத்துக்கு தோன்றியிருக்குமா என்ற எண்ணம் தான் எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குள்ளே எழுகிறது! -அழகிய பெரியவன்
36
316
19
712
32,409
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
நேர்மை என்பது துளியுமற்ற ஒருவனிடம் இத்தனை துல்லியமான கேள்விகளுக்கு பதில் எப்படி கிடைக்கும்? அவனுக்கு தெரிந்த ஒன்று திமுக தீயசக்தி எனும் ஓட்டைப்பானையில் ஒழுகுகிற கதை தான்.
34
432
5
921
10,483
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
அகல்விளக்கு பதிப்பகம்🪔 நூல் : கொடி மரத்தில் ஒரு விசில் முழக்கம் எழுத்தாளர் : அக்‌ஷிதா லாவண்யாகோபால்
24
194
8
981
39,643
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
நாலடியாரும் எலுமிச்சைச் சாறும். 1995 ஜனவரியில், அமெரிக்காவில் ஒரு வினோதமான சம்பவம் நடந்தது. வீலர் என்பவனும் அவன் கூட்டாளி ஜான்சனும், அவர்கள் வங்கியைக் கொள்ளையடித்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார்கள். அது முக்கியமல்ல. கைது செய்ய வந்திருந்த காவல்காரர்களிடம் வீலர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்த சொற்றொடர்தான் முக்கியம்: "ஆனால், நான் எலுமிச்சைச் சாற்றைப் பூசியிருந்தேனே!" எலுமிச்சைச் சாற்றை முகத்தில் பூசிக்கொண்டால் சிசிடிவி கேமராக்களுக்குத் தங்கள் முகம் தெரியாது என்று அந்த இரண்டு திருடர்களும் எங்கேயோ படித்து, ஏதோவொரு சோதனையும் செய்துபார்த்து, ஆழமாக நம்பியிருந்தார்கள். இந்த வினோதமான செய்தி கார்னெல் பல்கலைக்கழக உளவியலாளர் டேவிட் டன்னிங்கின் (Dunning) கவனத்தை ஈர்த்தது. ஒரு மனிதன் தனது சொந்த முட்டாள்தனத்தை உணர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு அறிவீனமாக இருக்க முடியுமா என்று அவர் யோசித்தார். அவருடைய மாணவர் க்ரூகருடன் (Kruger) சேர்ந்து அவர் செய்த ஆராய்ச்சியின் விளைவாய் நமக்கு Dunning-Kruger effect என்கிற உளவியல் கூறு கிடைத்தது. 1999-ல் அவர்கள் வெளியிட்ட “திறமை இல்லை, அதை உணரும் அறிவும் இல்லை” (Unskilled and Unaware of It) என்ற புகழ்பெற்ற ஆய்வறிக்கை ஓர் உண்மையைப் போட்டு உடைத்தது. திறமைக் குறைவாக உள்ளவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று தங்களை மிகையாக மதிப்பிடுகிறார்கள். ஏனென்றால், தங்களின் தவறுகளைக் கண்டறியத் தேவையான அடிப்படைத் திறன்கூட அவர்களிடம் இருப்பதில்லை. #Psychology #DunningKrugerEffect #Learning #HumanBehavior --- பி.கு.: "தங்களைப் பற்றி மனிதர்கள் கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையும் சுய அறியாமையும் எல்லையற்றவை," என்ற ஆழமான கருத்தைச் சொன்னவர் நாலடியார். இவர் திருக்குறள் என்பவரின் சித்தப்பா மகள். யார் அந்தச் சித்தப்பா? அந்தப் புகழ்பெற்ற புலவர் திருமிகு சிலப்பதிகாரம் அவர்களைத் தெரியாதோர் உண்டோ? #பயணிதரன் #அறிவுக்கருவிகள் #வாழ்வெனும்பயணம்
1
50
6
161
9,667
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
பெரியார் அறிவுலகம் - புத்தக கொள்முதல் சர்ச்சை இதுவரை வந்த தகவல்களை வைத்து நான் புரிந்து கொண்டவை 🔹பெரியார் அறிவுலகம் கட்ட ₹300 கோடி. புத்தகங்கள் வாங்க ₹50 கோடி - இது தான் ஒதுக்கீடு 🔹புத்தகங்கள் வாங்க பரிந்துரை செய்ய குழுக்கள் அமைத்தது நவம்பர் 2025 🔹அந்த குழுவில் திரு பெருமாள் முருகன் அவர்களும் ஒருவர் 🔹அந்த குழுக்கள் எத்தனை புத்தகங்கள் பரிந்துரை செய்தது, அதில் எத்தனை ஏற்கப்பட்டது, எத்தனை புறக்கணிக்கப்பட்டது என்கிற விவரம் இது வரை வரவில்லை 🔹அக்டோபர் மாதம் திறப்பு விழா நடந்த பிறகு இப்போது திரு பெருமாள் முருகன் அவர்கள், அங்கே சில புத்தகங்கள் சந்தேகத்துக்கு இடமாக உள்ளதையும் பதிப்பகங்கள் கேள்விப்படாதவையாகவும் இருப்பதாகவும் வெளியிட்ட செய்திக்கு பிறகு தான் பரபரப்பு தொடங்கியது 🔹பெரும்பாலான புத்தகங்கள் 2026 மார்ச் மாதம் டெலிவரி செய்யப்பட்டு உள்ளது 🔹சர்ச்சைக்குரிய புத்தகம் 2026 ஜூனில் நூலகம் வந்து சேர்ந்து உள்ளது 🔹கடந்த மூன்று மாதங்களாக இந்த புத்தகம் எதையும் இந்த அரசு ஆய்வு செய்யவே இல்லையா என்பதும் தெரியவில்லை. திரு. பெருமாள் முருகன் அவர்கள் சொன்ன பிறகு தான் அரசுக்கே இந்த விஷயம் தெரியுமா என்பதும் புரியவில்லை. 🔹விவாதத்தில் உள்ள அகல்விளக்கு பதிப்பகம் ஒரு போலி பதிப்பகம் அப்படி ஒரு பதிப்பகமே இல்லை அவர்கள் சொன்ன ISBN எங்கள் தவறானவை என சொன்ன தவெக ஆதரவாளர்கள், போலி பதிப்பகத்துக்கு எப்படி பணம் கொடுத்தீர்கள் என திமுக கேள்வி கேட்டதும், அகல் விளக்கு பதிப்பகம் இருக்கிறது 2,393 புத்தகங்கள் பதிவு பெற்று இருக்கிறது ISBN உண்மை என பல்டி அடித்து இருக்கிறார்கள். 🔹அகல்விளக்கு பதிப்பக நூல்கள் எல்லாம் மார்ச் மாதம் வராமல் ஜூன் மாதம் வந்திருப்பது எதனால் என்பதும், இது சமீபத்தில் கொடுக்கப்பட்ட ஆர்டரா என்பதிலும் தெளிவான பதில்கள் இல்லை. 🔹விடை தெரியாத பல கேள்விகள் இன்னமும் உள்ளது. ▪️அரசு அமைத்த குழு பரிந்துரைத்த புத்தகங்கள் எத்தனை? ▪️அந்த பரிந்துரைகளில் எத்தனை புத்தகங்கள் ஏற்கப்பட்டது? ▪️குழு பரிந்துரை செய்யாத புத்தகங்கள் ஏதாவது வாங்கப்பட்டு உள்ளதா? ▪️அகல்விளக்கு பதிப்பகத்தில் இருந்து புத்தகங்கள் வாங்க பரிந்துரை செய்தது, உறுதி செய்தது, ஆர்டர் கொடுத்தது எல்லாம் யார்? ▪️அகல்விளக்கு பதிப்பகம் சென்னை என்று இருக்க தவெக கொண்டு வந்து இருக்கும் ஆதாரங்களில் அகல்விளக்கு பதிப்பகம் கொடவாசல் (திருவாரூர்) என்று இருப்பது எதனால்? இரண்டும் வேறு வேறு பதிப்பகமா? ஒரே பதிப்பகமா? ▪️தமிழ்நாடு அரசின் புத்தக கொள்முதல் கொள்கை படி இணையம் மூலமாக தான் ஆர்டர் கொடுக்க முடியும், எனில் manual letter ஒன்றை இது தான் order என தவெக கொண்டு வந்து இருப்பது நிஜமான ஆர்டர் தானா? ▪️கட்டிடம் கட்டி முடித்த பிறகு தான் புத்தகங்களை நூலகம் கொண்டு வந்து அடுக்குவார்கள். அப்படி வந்த நூல்களை யாருமே ஆய்வு செய்து சரிபார்க்கவே இல்லையா? இவை போல மேலும் பல கேள்விகள் விடை சொல்லப்படாமல் இருக்கின்றன இதற்கெல்லாம் விடை அரசிடம் நிச்சயமாக இருக்கும். காரணம் பரிந்துரை, ஏற்பு கடிதம், புத்தக ஆர்டர், அதற்கான பணம் என எல்லாம் அரசு ஆவணங்கள் தான். இதை அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் எடுத்து அரசு வெளியிட்டு இருக்க முடியும். ஆனாலும் இதுவரை அதுபற்றி எதுவும் சொல்லாமல் சம்பந்தா சம்பந்தம் இல்லாத ஆவணங்களையும் கருத்துக்களையும் சொல்லி மேலும் மேலும் குழப்பி கொண்டு இருப்பது எதனால்? அரசு இது விஷயத்தில் முழுமையாக விசாரணை நடத்தி உண்மையில் என்ன நடந்தது என்பதை விரிவாக விளக்கும் என நம்புகிறேன் 🙏🙏🙏
48
214
17
562
58,346
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
மார்ச் மாதம் ராகுலசாங்கிருத்தியாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகம் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது என்பதுதான் தெரிகிறதே. பதில் தெரியவேண்டிய கேள்வி திரிசா விஜய் எழுதிய அதிகாரத்தின் நிழலில் புத்தகம் எப்போது கொள்முதல் செய்யப்பட்டது? இந்த ஆர்டரின் பின்னிணைப்பில் உள்ள நூல் பட்டியலை ஏன் வெளியிடாமல் மறைக்கிறீர்கள்? இணைப்பில் கண்ட நூல்களை நாங்கள் பார்க்க வேண்டாமா? #WhoiswriterTrishaVijay
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே... இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி. ந.க.எண் :7781/எ1/2025 நாள் : 14/02/2026 அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். #ஊழல்_முன்னேற்றக்_கழகம் #மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
2
137
1
224
5,825
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
அரசாணை காட்டுகிறோம் என்று சிக்கிய தவெக அகல்விளக்கு பதிப்பகம் ஊர் பெயரே இல்லை பின்கோடும் இல்லை. பீனிக்ஸ் பதிப்பகத்திற்கு door no இல்லை. இரண்டுக்குமே கொடவாசல் தான். இந்த கொடவாசல் எல்எப் ரோடு திருவாரூரில் இருக்கு. ஆனா புத்தகத்தில் முகவரி மடிப்பாக்கம் என்று உள்ளது. ஒரே ஏரியா ஒரே ரோடு
கோவையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று இது. ஆசிரியர்: திரிஷா விஜய் அகல்விளக்கு பதிப்பகம். லயோலா மணியின் ஆட்டமா ராஜ்மோகனின் ராஜாங்கமா நெட்டைக்காலன் நொட்டியதா ஒரே கிளுகிளுப்பு தான் போங்க!!!🤣😂
2
95
2
114
19,616
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
பல லட்சங்களோ ஓரிரு கோடிகளோ, கோவை நுலக புத்தகக் கொள்முதல் ஊழலை தமிழ்நாடு அரசு நினைத்தால் ஓரிரு மணி நேரங்களில் வெளிக்கொண்டுவர முடியும். செய்வார்கள் என்று காத்திருப்போம். ஆனால் இந்த பிரச்சனையில் கவனப்படுத்தவேண்டிய ஒன்று இப்பிரச்சனையின் தலைப்பு. 1. கோவை புதிய நூலகத்தில் பெரும் ஊழல்' 2. கோவை பெரியார் நூலக புத்தகக் கொள்முதலில் பெரும் முறைகேடு' 3. AI புத்தகங்களால் நிரம்பி வழியும் பெரியார் நூலகம் 4. பெரியார் நூலகத்திற்கு தகுதியற்ற புத்தகங்களை கொள்முதல் செய்தது யார்? இப்படி எல்லாம் வைத்திருக்க வேண்டிய தலைப்பை எப்படி தலைப்பிட்டிருக்கிறார்கள். "கோவை பெரியார் அறிவுலகத்தில் பெரும் ஊழல்" என்று திட்டமிட்டு கட்டமைத்திலுக்கிறார்கள். இந்த தலைப்பை திரும்ப திரும்ப பதியவைக்க முனைகிற ஆர்எஸ்எஸ் கூட்டு மனசாட்சிகளின் நுட்பமான முயற்சி இது. தமிழ்நாட்டின் அனைத்து அறிவுசார் முயற்சிகளின் மீதும் சேற்றை வீச ஒரு பெரும் கூட்டமைப்பே இயங்கி வருகிறது. இந்த ஆட்சியில் வள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் திருநீறு இட்டார்கள். இப்போது பெரியார் அறிவுலகத்தை கீழ்மைப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். கண்ணுக்கு தெரிந்த தவெக வாயிலாக, நம் கண்களுக்கு அகப்படாதவர்கள் தமிழ்நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
136
431
34
992
39,475
டூப்ளிகேட் பதிப்பகம் தொடங்கி AI வைத்து போலியான பெயர்களில் போலியாக புத்தகங்கள் எழுதி அதை கோவை பெரியார் நூலகத்திற்கு ஒரு புத்தகம் 1000, 1500 ரூபாய் என விற்றுள்ளனர். அதுவும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டெண்டர் எடுத்து விற்றுள்ளனர். பெருமாள் முருகன் அந்த நவீன ஊழல் பற்றி இன்று கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் நான் கண்ட முக்கிய நகைச்சுவை, ஒரு போலி எழுத்தாளரின் பெயர் திரிஷா விஜய். AI வைத்து ஊழல் செய்த முதல் மாநிலம் எனும் பெருமையை பெற்றது வெற்றித் தமிழகம். 💪💪💪.
1
1
46
|| - ! வெங்காயம் ! - || Mutpu01 retweeted
திருவாரூர் மாவட்டம் குடவாசல்ல இருக்க அகல்விளக்கு பதிப்பகத்துக்கு அரசாணை ரெடி பண்ணி கொடுத்து, சென்னை மடிப்பாக்கம் பாரத் நகர்ல இருக்க அகல்விளக்கு பதிப்பகத்துல இருந்து புத்தகம் கொள்முதல் செய்திருக்கிறதா தமிழ்நாடு அரசு ?
Cool bro 😂😂 Fake nu prove Panna mudiyathu , yen na adhu original document !
67
596
9
1,574
40,376