Tamil Nadu, Indian Union of States தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்

Joined March 2009
சூடு பட்ட பூனை retweeted
Vijay’s living his dream. Tamil Nadu is paying for the show. 🙃
Bro is living the life of his dreams 🤍
12
79
535
9,722
சூடு பட்ட பூனை retweeted
தலைமை ரூட்டுப பொறுக்கியை பொளந்து விட்டிருக்காரு உதய் அண்ணா 🔥🔥🔥 ஆன்லைன் ரூட்டு பொறுக்கிகள் ரெண்டு நாள் கதறுவானுங்க! தலைமை ரூட்டு பொறுக்கி வீட்டுல உட்கார்ந்து கதறி அழ போறான்!
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
7
43
2
189
5,615
சூடு பட்ட பூனை retweeted
Tender விடுவது Tender ரத்து Repeatuuu இதே தான் இந்த 5 மாசமா பன்றாங்க
3
36
1
98
1,434
சூடு பட்ட பூனை retweeted
அன்பில் மகேஷ் கைது பொதுமக்கள் எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க தவெக அரச
12
162
1
456
7,130
சூடு பட்ட பூனை retweeted
எதுவும் சொல்றதுக்கில்லை! எதுவுமே ஆட்சியாளர் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே செய்யறதுக்கும் ஏதுமில்லை. ஒரு ஜாலிக்கு ஃபன் பண்ணிட்டு இருக்காங்க. இதெல்லாம் போலீசுக்கு தேடுற டிரைனிங்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.
Newsreport | சேலத்தில் பரபரப்பு - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட சிறுவன் தப்பி ஓட்டம்! போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை! Juvenile Escape | Police Search | Police Investigation | Court News #Newstamil24x7 #Salem #SalemCourt
8
43
155
3,609
சூடு பட்ட பூனை retweeted
TVK fraud politics 😂 தமிழ்நாட்டை RBI இடம் அடகு வைத்த டல்பதி அங்கிள் அரசு 😠 9000 கோடி கடன் சர்ச்சை.! - Journalist Niranjan
209
1
401
6,092
சூடு பட்ட பூனை retweeted
தவெக நடத்துற இந்த கேடுகெட்ட ஆட்சியை விட ஒரு மோசமான த்ரில்லர் சீரீஸ் உலகத்துலயே இருக்க முடியாது! #TVKFailsTN
11
74
3
113
3,868
சூடு பட்ட பூனை retweeted
இந்தியாவிலயே 41.50 காசுக்கு மின்சாரம் கொள்முதல் 4000 MW வாங்கி சாதனை படைத்த தவெக அரசு வாழ்க 🔥🔥 Record Breaker தவெக வாழ்க
2
79
298
2,111
சூடு பட்ட பூனை retweeted
அன்பில் மகேஸ் இப்படிய கார் உள்ளே சென்றார் 🤣🤣🤣
45
465
3
1,989
53,962
சூடு பட்ட பூனை retweeted
தொடமாட்டோம்! தொடவிட மாட்டோம்!தொட்டவங்களையும் விடமாட்டோம்!
142
544
24
2,788
72,403
சூடு பட்ட பூனை retweeted
யூனிட்டுக்கு 41.50 ரூபா.... யூனிட்டுக்கு 41.50 ரூபா…… யூனிட்டுக்கு 41.50 ரூபா……….
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
284
1,467
109
4,004
114,854
சூடு பட்ட பூனை retweeted
30 MLA-க்களுக்கு மட்டுமே பயிற்சி என்று சொல்லிவிட்டு 31-வது ஆளாக மகனை அழைத்து வந்தாரா சபாநாயகர்? முதல் நாள் பயிற்சியிலேயே மகனுக்கு முதல் டூட்டி! 30 MLA-க்கள் நடுவே அமலன் போஸ் தமிழ்நாடு சட்டப்பேரவை நடத்தும் புனிதமான Legislators Leadership Programme (LLP) பயிற்சி முகாமில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. நடந்தது என்ன? 30 MLA-க்களுக்கு மட்டுமே என்று அறிவிக்கப்பட்ட முதல் பேட்ச் பயிற்சி மாமல்லபுரத்தில் தொடங்கியது. சபாநாயகர் JCD பிரபாகர் தலைமையில் நடந்தது. பயிற்சிக்கு பிறகு எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில், MLAக்கள் வரிசையில் MLA இல்லாத ஒருவர் நிற்பது தெரிந்தது. அவர் வேறு யாரும் இல்லை, சபாநாயகரின் மகன் அமலன்! "30 MLA-க்களுக்கு தானே பயிற்சி, MLA இல்லாத இவனுக்கு அங்கே என்ன வேலை? தேவையில்லாமல் எதற்கு உள்ளே வரணும்?" என்று கேள்வி எழுந்தது. இப்போது வெளியான அதிர்ச்சி தகவல்: விசாரித்ததில், அமலனுக்கு சபாநாயகரின் செய்தி தொடர்பு அதிகாரி (PRO) பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அந்த பயிற்சி முகாமில் அவர் சாதாரணமாக வரவில்லை, அதிகாரப்பூர்வ PRO என்ற பதவியில் வந்துள்ளார்! இதில் தான் சிக்கல்: 1. PRO என்பது சட்டப்பேரவையின் மிக முக்கிய பதவி. அரசு சம்பளம், அதிகாரம் கொண்டது. 2. இந்த பதவிக்கு எந்த விளம்பரமும் இல்லை, விண்ணப்பமும் இல்லை, தேர்வும் இல்லை. நேரடியாக அப்பாவே மகனுக்கு கொடுத்துவிட்டாரா? 3. MLA-க்களுக்கான பயிற்சி முகாமில் PRO-வுக்கு என்ன வேலை? பயிற்சி எடுக்கப் போவது MLA-க்கள், செய்தி தொடர்பு அதிகாரி அங்கே போய் என்ன செய்வார்? மக்கள் கேள்வி: தந்தை சபாநாயகர் என்ற ஒரே தகுதிக்காக மகனுக்கு சட்டசபைக்குள் பதவியா? இனி சட்டசபை செய்திகளை மக்களுக்கு சொல்வது யார் - அரசு அதிகாரியா? இல்லை சபாநாயகரின் மகனா? *"TRUTH ALONE TRIUMPHS" என்ற வாசகத்தின் கீழ் நடக்கும் நிகழ்ச்சியில், உண்மையில் நடப்பது என்ன?* என்று தமிழகமே கேள்வி கேட்கிறது. சட்டப்பேரவை செயலகம் உடனடியாக இதற்கு பதில் சொல்ல வேண்டும்!
8
57
5
149
22,426
சூடு பட்ட பூனை retweeted
பேனர் மோகன் தன்னை தானே ....... கொண்ட பொழுது
4
164
327
5,968
சூடு பட்ட பூனை retweeted
Minister Nirmal Kumar has admitted that the prices were “unreasonable” and has instructed the officials to “cancel the tender” after the news report. Due credits to @Im_kannanj for bringing this matter to public attention. If not for him, Govt might have gone ahead with the procurement.
We are not going to do any purchase of power for the quoted rates of Rs 37 to 41. We have opened the tender today and several vendors quoted very high prices. Since we have sufficient power to manage for next 3 months and power is being procured in advance for next summer these prices are unreasonable. In the mean time we will be coming out with Medium and Long Term tenders for upcoming 20 years. Hence there won’t be anymore Gas purchase for higher price and i have already instructed to cancel the below tender.
45
165
19
553
26,864
சூடு பட்ட பூனை retweeted
கைதிகள் தப்பி ஓடுற அளவுக்கு கள்ளக்காதலி வீட்டுல என்னடா வேலை உங்களுக்கு..? 😁
தேனி சிறைச்சாலையிலிருந்து தப்பிய கைதிகள் விவகாரம் — இதுவரை 5 பேர் பிடிபட்டனர்!
30
99
4
552
6,762
சூடு பட்ட பூனை retweeted
இவனுங்க எதோ மதுரைக்காரனுங்க shawshank redemption பார்த்து ஜெயில்ல இருந்து தப்பிச்சமாரி பேசிட்டு இருக்கானுங்க வலிப்பு கான்சப்ட் எல்லாம் சூரியவம்சம் காலத்து டெக்னிக் டா
6
31
3
319
8,144
சூடு பட்ட பூனை retweeted
அமைச்சர் பொறுப்பில் இருக்க கூசவில்லையா, மாண்புமிகு @CTR_Nirmalkumar ! @SuriyaKML #TVK #TVKVijay
3
95
3
163
3,558
சூடு பட்ட பூனை retweeted
அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்த 10 மாபெரும் குற்றங்கள்! அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் @Anbil_Mahesh கைதைக் கொண்டாடுபவர்களுக்கு, அவர் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது செய்த பத்து மிகப்பெரிய ‘குற்றங்களை’ நினைவுபடுத்த விரும்புகிறேன்! 1) இல்லம் தேடிக் கல்வி திட்டம் சுமார் 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 96 லட்சம் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை அவர்களது வீடுகளுக்கு அருகிலேயே கொண்டு சென்றது திமுக அரசு. குறிப்பாகக் கிராமப்புறங்களிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களிலும் உள்ள குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைக்க இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஏழை வீட்டுக் குழந்தைகளும் கல்வியில் முன்னேற வேண்டும் என்று நினைத்தது எவ்வளவு பெரிய குற்றம்! 2) எண்ணும் எழுத்தும் திட்டம் 37,767 பள்ளிகளில் சுமார் 25 லட்சம் குழந்தைகளின் அடிப்படை வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடக்கக் கல்வியிலேயே குழந்தைகளின் கற்றல் அடித்தளத்தை வலுப்படுத்த முயன்றது மன்னிக்க முடியாத குற்றம்தானே! 3) திறன்மிகு வகுப்பறைகள் அன்பில் மகேஷ் அமைச்சராக இருந்த காலத்தில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டதாகத் தமிழ்நாடு அரசின் பதிவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சுமார் 11.76 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வசதிகள் உருவாக்கப்பட்டன. 2024–25 புள்ளிவிவரங்களின்படி, திறன்மிகு வகுப்பறை வசதிகளில் தமிழ்நாடு 60.8% என்ற அளவை எட்டியிருந்தது. உத்தரப்பிரதேசத்தில் 19.8%, பீகாரில் 14.9% மட்டுமே! அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தது மிகப்பெரிய தவறுதானே! 4) முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டம், 2024ஆம் ஆண்டுக்குள் சுமார் 17 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. அந்த அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷும் பணியாற்றினார். பசியுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகள் படிப்பில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது என்பதை உணர்ந்து, அவர்களுக்கு உணவு வழங்கியதும் குற்றம்தானே! 5) அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாடு தமிழ்நாட்டில் 4,426 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ₹2,917 கோடி ஒதுக்கப்பட்டது. பள்ளிக் கட்டடங்கள், வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தனியார் பள்ளிகளில் மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளிலும் தரமான கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும் என்று நினைத்தது எவ்வளவு பெரிய அநியாயம்! 6) உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் சுமார் ₹519 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டதாக அரசின் பதிவுகள் தெரிவிக்கின்றன. கணினி மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பொருளாதார வசதியில்லாத குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் தொழில்நுட்பக் கல்வி கிடைக்க வேண்டும் என்று நினைத்தது மன்னிக்க முடியாத குற்றம்தானே! 7) TN SPARK திட்டம் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் கணினி அறிவியல் போன்ற நவீன தொழில்நுட்பங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் நோக்கில் TN SPARK திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக 7 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களைச் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பணக்கார வீட்டுக் குழந்தைகள் மட்டும்தான் செயற்கை நுண்ணறிவையும் ரோபோட்டிக்ஸையும் கற்க வேண்டுமா? ஏழை வீட்டுக் குழந்தைகளும் எதிர்காலத் தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டும் என்று நினைத்தது மிகப்பெரிய குற்றம்தானே! 8) வாசிப்பு இயக்கம் அரசுப் பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும், அவர்களின் மொழித்திறனை மேம்படுத்தவும் வாசிப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களின் கற்றல் நிலைகளுக்கு ஏற்ப புத்தகங்கள் வழங்குதல், நூலக வசதிகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பாடப்புத்தகங்களைத் தாண்டியும் குழந்தைகள் படிக்க வேண்டும், சிந்திக்க வேண்டும், அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தது எவ்வளவு பெரிய தவறு! 9) ஆசிரியர் நியமனங்கள் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், கல்வித்துறையின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2026 ஏப்ரல் மாதம் அளித்த நேர்காணலில், தனது பதவிக்காலத்தில் 12,895 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இருக்க வேண்டும், மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று முயன்றதும் குற்றமாகிவிட்டதா? 10) தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தது தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை உறுதியாக ஆதரித்தவர் அன்பில் மகேஷ். சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்திவைத்த விவகாரத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலியுறுத்தியவர். தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையையும் கல்வி உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுத்ததும் மிகப்பெரிய குற்றம்தானே! ⸻ அன்பில் மகேஷின் கைது — அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா? அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்பதே எனது உறுதியான நிலைப்பாடு! அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் நிலைநிறுத்தப்பட்டதாக இதுவரை எனக்குத் தெரியவில்லை. அவரது நேர்மை மீதும், பொதுவாழ்வில் அவர் ஆற்றிய பணிகள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாது என்றும், அவர் குற்றமற்றவராக விடுவிக்கப்படுவார் என்றும் உறுதியாக நம்புகிறேன்! அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அன்பில் மகேஷ் வெறுமனே அமைச்சர் பதவியில் அமர்ந்திருந்தவர் அல்ல. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் பல்வேறு முயற்சிகளில் பங்காற்றியவர். அரசியல் பழிவாங்கலால் உண்மையை மறைக்க முடியாது! அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கல்வித்துறைப் பங்களிப்புகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அழித்துவிட முடியாது! பதவிகள் நிரந்தரமல்ல. அரசியல் சூழ்நிலைகளும் நிரந்தரமல்ல. ஆனால் மக்களுக்காகச் செய்யப்பட்ட நல்ல பணிகள் வரலாற்றில் நிலைத்திருக்கும்! நீதி வெல்லும்! அன்பில் மகேஷ் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது! #AnbilMaheshPoyyamozhi #DMK #TamilNadu #SchoolEducation
126
126
11
273
46,511
சூடு பட்ட பூனை retweeted
நாளுக்கு நாள் அதளபாதாளத்தில் த.வெ.க அரசின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம்! ​தேனி சிறை உடைப்பு, சென்னையில் பட்டப்பகல் கொலை, மாயமான சிறுமியை 16 நாட்களாகியும் மீட்க முடியாத கையாலாகாத்தனம் எனப் பொதுமக்களின் பாதுகாப்பைப் பலிகடா ஆக்கியுள்ளது இந்த டம்மி அரசு! ​#LawAndOrderFail #TVKVijayFails #DummyCM #TVKCrimes
2
81
106
3,261
சூடு பட்ட பூனை retweeted
#BREAKING | வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50க்கு கொள்முதல் செய்ய உள்ள தமிழ்நாடு அரசு முடிவு #SunNews | #TNEB | #TNGovt
9
81
2
149
26,828