#WATCH | Madurai, Tamil Nadu: The ceremonial Karthigai Deepam is lit at the Deepathoon stone pillar at Thiruparankundram Hill.
Retired High Court judges Justice S. Vaidyanathan and Justice V. Parthiban have been appointed as receivers to oversee the administration of the temple.
premsethu retweeted
தீர்ப்பு வந்தாலும்அமைதியா ஆர்பாட்டம் இல்லாம இருக்கனுமாம்..இல்லேனா தொப்புள்கொடி உறவு மனசு புண்பட்டுவிடுமாம். மோடி ஜி ட்வீட் போட்டிருக்க கூடாதாம்..புறா பறக்க விடறானுங்க.
What an emasculated take, desperately trying to please everyone while standing for nothing!
premsethu retweeted
What a disgusting little evil piece of snot.
Since when did TN Hindus standing up for their rights to light the Deepak on their own Property - become a communal threat ??
And just look at the malevolent attempt to foment linguistic divides and regionalism here with his reference to “Gujjus.
Mannerless cretin - you cannot divide and rule Hindus anymore. You have no clue how this event has united us even further in the shared Defence of our civilizational faith
Fix your own passport first - before you get kicked out for lying about India citizenship
I grew up with my Tamil brothers and sisters. I have learnt the Tamil society’s values and know how communal harmony, brotherhood, and co-existence are its most fundamental societal values.
But it saddens and angers me to see the manner in which the Prime Minister’s party is desperately attempting to communalise the state along Hindu-Muslim lines. The manner in which the Supreme Court went 10 steps forward to order what it did does not augur well for our country. A quiet, happy state is being put on fire, quite literally.
I urge my Tamil friends to not just REJECT the BJP’s cheap communal politics, but also PROTEST it with full force. Instead of addressing the massive unemployment crisis the youth is facing, and a host of other issues that is making our lives miserable, the Prime Minister’s government is busy communalising the Tamil society.
Let Tamil Nadu not be dictated by what two Gujaratis or Delhi want!
premsethu retweeted
தஞ்சாவூர் கோயிலில் அர்ச்சகரை திருவாசகம் பாட சொல்லும் வைக்கோல்.
நமச்சிவாய வாழ்க என பாடிய திராவிட விழுது... 😜
premsethu retweeted
Is this tradition? Or competition? The media which kept saying RSS BJP are creating a new tradition why is it keeping quiet today.
Understand this kind of intellecitual illiteracy about Islamic history of conquest created Pakistan, landed us in Art 370 Ram Mandir dispute and Bangladesh infiltration and it is repeating in tirpprangunram
திருப்பரங்குன்றத்தில் அதிகாலையிலேயே குவிந்த இஸ்லாமியர்கள்..
தர்காவுக்கு செல்ல 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு..
#Thiruparankundram #Madurai #TamilNadu #Dargah #SupremeCourt #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
#WATCH | Madurai, Tamil Nadu: Devotees arrive at the Arulmigu Subramaniaswamy Temple in Thiruparankundram, Madurai.
The Supreme Court has directed that the ceremonial Karthigai Deepam be lit at the Deepathoon stone pillar at Thiruparankundram Hill today.
premsethu retweeted
தீபத்தை அணைக்க நினைத்தாலும், பக்தியின் ஒளியை ஒருபோதும் அணைக்க முடியாது!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🙏🦚🛐
premsethu retweeted
Tamilans in quotes.🔥
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு
பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டும்
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இன்று (நவம்பர் 27) உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
திருப்பரங்குன்றம் மலை என்பது நீண்டகாலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுடைய வழிபாட்டு உரிமைகளைப் பேணி வரும் ஒரு வழிபாட்டுத் தலமாகும். அங்கு அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அப்பகுதியின் சமூக நல்லிணக்கத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் அடையாளங்களாகத் திகழ்கின்றன.
இத்தகைய உணர்வுபூர்வமான விவகாரத்தில் இரு தரப்பினரின் மத உரிமைகளையும், நீண்டகால வழிபாட்டு மரபுகளையும், அப்பகுதியில் நிலவி வரும் அமைதியையும் கருத்தில் கொண்டு மிகவும் கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் அணுக வேண்டியது அவசியமாகும்.
ஆனால், இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், நில அளவைத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதுடன், திருக்கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்தும், ஓய்வுபெற்ற நீதிபதிகளை நிர்வாகப் பொறுப்பில் நியமித்தும், மலையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் காவல் படையிடம் ஒப்படைத்தும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு மாநில அரசின் நிர்வாக அதிகார வரம்பு, இந்து சமய அறநிலையத்துறையின் சட்டபூர்வமான நிர்வாகப் பொறுப்பு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அதிகாரம் ஆகியவற்றின் மீதான ஆழமான தாக்குதலாகும்.
நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், மத வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடும்போது, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவம், மாநில அரசின் அதிகார வரம்பு, மத உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றையும் உரிய அளவில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு நடைமுறையைச் செயல்படுத்துவதற்காக மத்தியப் படைகளை ஈடுபடுத்துவதும், கோயில் நிர்வாகத்தை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பதும் எதிர்காலத்தில் பல்வேறு மாநிலங்களில் மதம் சார்ந்த நிர்வாகப் பிரச்சினைகளில் மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும்.
இந்த விவகாரத்தைத் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயலும் மதவாத சக்திகளின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் துணை போயிருப்பது வேதனைக்குரியது.
அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம் என்பது ஒரு தரப்பினருக்கு மட்டுமான உரிமையல்ல. அது அனைத்து மதத்தினருக்கும் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமையாகும்.
திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு மரபுகளை உச்சநீதிமன்றம் சிதைத்துள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.
எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு அனைத்து தரப்பினரின் மத உரிமைகளையும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாத்து, தமிழகத்தில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
மத வழிபாட்டுத் தலங்கள் அரசியல் மோதல்களின் களமாக மாற்றப்படக் கூடாது. திருப்பரங்குன்றம் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகவே தொடர்ந்து திகழ வேண்டும்!
இப்படிக்கு
எம்.எச். ஜவாஹிருல்லா,
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி,
சென்னை
27/11/2026
#திருப்பரங்குன்றம் #திருப்பரங்குன்றம்_தீபம்
#மனிதநேயமக்கள்கட்சி #பேராசிரியர்ஜவாஹிருல்லா
@@pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @kalaignarnews @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil
premsethu retweeted
Vijay fans : எங்க விஜய் அண்ணா பன்ற சம்பவத்துல மொத்த இந்தியாவும் அண்ணா மாஸ் பத்தி தெரிய போகுது
#Thiruparankundram
#SupremeCourt
premsethu retweeted
நீ சொல்றதெல்லாம் ஹரி படத்துல தான் டா நடக்கும் தற்குறி..
Replying to @ThanthiTV
நாளை மாலை 5 மணில இருந்து திருப்பரங்குன்றம் முழுவதும் power cut பண்ணுங்க.
கடைகளை அடைக்க சொல்லுங்க.. உள்ளூர் மக்கள வெளிய வர வேணாம்னு சொல்லுங்க..
என்னத்த புடுங்கறாங்கன்னு பாப்போம் @CTR_Nirmalkumar
15000 போலீஸ இறக்குங்க..மதுரைய சுத்தி எல்லா entry point லையும்
premsethu retweeted
“OG” EDIT! 🔥🔱
வேல் உண்டு, வினை இல்லை!
வெற்றிவேல்! வீரவேல்! 🚩🙏
#ThiruparankundramDeepam
premsethu retweeted
#Om Saravanabhava Om
NEVER stand with Adharma. HE will check mate you!
#VetrivelmurugankuHarohara
🤖 Made with AI
premsethu retweeted
Article 370யவே தூக்கி காஸ்மீர இந்தியாகுள்ள கொண்டுவந்தவன்டா நீங்க எல்லாம் இந்த ஆளு கட்ட விரல் மயிருக்கு கூட தகுதி கிடையாது ரொம்ப டேஞ்சர்டா தற்குறிங்களா
premsethu retweeted
Yes Abdul from Karachi.
Tamil Nadu is looking to you to stand firm @CMOTamilnadu .Do not allow CRPF to take control or let the Deepam issue become a trigger for communal unrest. Stand up to the interference, defend Tamil Nadu’s state autonomy, uphold secularism and protect peace. This is the time to prove your commitment to the people of Tamil Nadu. This is not a trial game for you play and move pawns all sides.
It is TN vs RSS.
Ipovachum vaaya thorandhu pesuveengala mateengala? @TVKVijayHQ ?
#TVK #Thiruparakundram


























