SON (@sonofficial26) header
SON (@sonofficial26) profile picture

Engineer 🇦🇪 | TVK_UAE 🫆 | MSD | Virat Kohli | Thalapathy Vijay | Cristiano | Anti-DMK

United Arab Emirates 🇦🇪
Joined June 2015
Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)Photo by SON (@sonofficial26)
அண்ணன் வரார் வழி விடு🔥🔥🔥 #TVKForTN
136
2
752
9,350
23
606
11
1,507
28,196
SON retweeted
பயரு பயரு பயரு.. உதயநிதி அண்ணன் வந்தாலே பயரு..😁
பெண் IAS அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை DGP-இடம் தி.மு.கழகம் சார்பில் இன்று புகார் மனு அளித்தோம். பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார். இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாட்கள் ஆகியும், உயர்நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த டம்மி முதலமைச்சரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. மற்றவர்களை பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல்துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும். குற்றத்தை மறைத்தை குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று DGP-யிடம் புகாரளித்தோம். இதே போல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதில் தாக்குதலுக்கு ஆன நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆகவே துணை சபாநாயகர் மேல் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம். ஆளுங்கட்சிக்காரர்களின் atrocity-ஐ டம்மி முதலமைச்சரும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்.
4
15
220
ஆக இதை யாராவது மறுக்க முடியுமா....@DMKITwing @arivalayam 🤦
46
1
241
4,905
SON retweeted
Choplaangi paiya💯🤣 @Udhaystalin
உதயநிதியின் பேட்டி, வீடியோக்களை நீக்க உத்தரவு #Udhayanidhi | #ChennaiHighCourt | #tvk |#PolimerNews
21
623
12
2,832
25,627
ஆக சின்னவரும் விரைவில் மாட்டுவார்!🥱
1
131
1
283
1,947
சங்கிகளை அடிக்கும் போது போதை 🥰
25
127
1,006
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ❤️‍🔥
3
23
144
832
SON retweeted
மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவமா 😮 அக்கா @KanimozhiDMK அவர்களின் கண்களில் படும் வரை இதை ஷேர் செய்யவும் 🙏 திமுகவின் ஆபாச (Wing) அணியின் அநியாயத்தை பாருங்கள் 😒
42
776
8
1,759
15,289
காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்னு சில சங்கீஸ் சொல்லிட்டு திரியுதுங்க… அப்படி சொன்ன ஒருத்தருக்கு தலையிலேயே தட்டிப் மூடிட்டு இருடான்னு காலம் ஏற்கனவே பதில் சொல்லிடுச்சு.... அதே நிலைமைதான் உங்களுக்கும்.....😂 காத்திருக்கவும்....
1
11
54
677
உதயநிதிக்கு நீதிமன்றத்தில் குட்டு! 🤣🤣🤣 நீதிமன்ற உத்தரவுக்கு முரணான பேட்டிகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கருத்து! “எந்தத் தகவலாக இருந்தாலும் தாராளமாக நீக்குங்கள்!”
இதுக்கு பேரு “பிரஸ் மீட்” சார்ந்தோர் கவனத்திற்கு! #UdhayStalin 🔥🔥🔥
1
17
Deiii pombala porukki
4
1
19
249
Yesterday murugan in my dream 🙏 That dream 👇
5
349
5
2,114
35,613
தவெக மாதிரி வெளிப்படையான அரசு இருந்தால் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய எங்களுக்கு வசதியா இருக்கும். - முதலீட்டாளர்கள் 💥👌🏻
5
346
2
1,011
6,039
SON retweeted
ஊழல் இல்லவே இல்லை..' - அடித்து பேசிய INVESTORS
2
80
1
315
2,246
வழக்கை ஏன் சிபிஐக்கு ஒப்படைக்க தாமதம்னு விசாரிச்சா பல உண்மைகள் வெளில வரும்போல..இப்ப அவ மதிப்பு வழக்கு போட்டு மாட்டிக்க ப்போறானுங்க...
1
71
196
2,274
சின்னதத்தி (புளுகுனி மூட்டை 😂)
1
123
1
290
1,413
பொறுப்பேற்ற 7 மாதங்களில் முதலீடுகளை ஈர்த்ததோடு, அவற்றைச் செயலாக்கத்திற்கும் கொண்டு வந்துள்ளது தவெக அரசு! மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற 200 நாட்களுக்குள் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 74.1% ஒப்பந்தங்கள் செயலாக்க நிலையை எட்டியுள்ளன. 8 நிறுவனங்கள் அடிக்கல் நாட்டும் நிலைக்கும் முன்னேறியுள்ளன. மக்கள் வரிப்பணத்தில் முதலீடுகளை ஈர்க்கப் போகிறேன் என்று குடும்பத்தோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த சித்தரஞ்சன் சாலை மூர்த்தி, அங்கே சைக்கிள் ஓட்டியும், போட்டோஷூட் நடத்தியும், ஷூட்டிங் வீடியோக்களை வெளியிட்டும் குதூகலித்ததுதான் மிச்சம்! இதில், துபாய் பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணமா அல்லது குடும்பச் சுற்றுலாவா என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு மக்களை மலைக்க வைத்தது தனிக்கதை. எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன? என்று கேள்வி எழுந்தபோது, Senior Generational Abuser-ன் எடுப்பு வெள்ளை அறிக்கையைத் தூக்கிக் காண்பித்து, சொல்லிக்கொள்ளும்படியாக எதுவுமில்லை என்பதை ஒப்புக்கொண்ட நிகழ்விற்கு வரலாற்றில் நீங்கா இடமுண்டு. வெறும் வாய்ச்சவடால் பேசி, வெட்டிப் பந்தா காட்டுவதற்கு இது Dummy Daddy-யின் காலமல்ல; இளைஞர்களின் நலனை முன்னிறுத்தி, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் வெற்றித் தலைவர் விஜய்யின் காலம்! #VettriTamilNadu
50
415
6
986
16,354
SON retweeted
இப்படி அசிங்கப்படுறதையே வேலையா வச்சி இருக்கியே னே 😀
31
190
1
530
8,083
SON retweeted
ஐந்து வருடங்கள் திமுக செய்ததை விட ஏழு மாதத்தில் தமிழக வெற்றி கழகம் செய்த சாதனை அதிகம் 🔥
24
345
5
1,064
12,543
செ*ருப்படி வாங்கிய உதயநிதி தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறிவரும் உதயநிதி நீதிமன்ற உத்தரவிற்கு முரணான பேட்டிகள்,எந்த தகவல்கள் இருந்தாலும் அதனை தாராளமாக நீக்குங்கள் என கூறிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி 🔥
7
266
5
651
6,466