வினரயி பிஜயன் retweeted
தவறான மற்றும் திசைதிருப்பும் செய்திகள்!
இன்று உதயநிதி ஸ்டாலின் (@Udhaystalin) நடத்திய செய்தியாளர் சந்திப்பு, ஆளும் தரப்பை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இது ஒரு மிகச்சிறந்த அரசியல் எதிர் தாக்குதலாக அமைந்தது. 🔥🔥🔥
இந்தக் கருத்தாக்கத்தை யாராலும் எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்த அவர்கள், அதைத் தடுப்பதற்காக வேறு வழியை நாடினர். நீதிமன்றத்தை அணுகிய அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நீதிபதி லட்சுமி நாராயணன் அவர்கள், "ஏற்கனவே என் உத்தரவு அமலில் உள்ளது; இந்த நேர்காணல் POSH சட்டத்தின் பிரிவு 16-ஐ மீறினால், உரிய நடவடிக்கை எடுங்கள்; மேலும், சைபர் கிரைம் காவல்துறையைக் கொண்டு அதை நீக்கச் சொல்லுங்கள்" என்று தெளிவாகக் கூறிவிட்டார்.
தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், உதயநிதியின் செய்தியாளர் சந்திப்பை நீக்குமாறு ஊடகங்களுக்கு மாண்புமிகு நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
@CTR_Nirmalkumar எங்கே போனார் என்று தெரியவில்லையே?
பதிவு @saravofcl ..
வினரயி பிஜயன் retweeted
கழக இளைஞர் அணிச் செயலாளர் பிறந்தநாள் விழா!
கழக இளைஞர் அணிச் செயலாளரும் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான @Udhaystalin அவர்கள், தனது பிறந்தநாளான 27.11.2026 வெள்ளிக்கிழமை அன்று, காலை 9.00 மணி முதல், இராஜாஅண்ணாமலைபுரம், க்ரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள குறிஞ்சி இல்லத்தில், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொள்கிறார்.
#DMKYW #HBDUdhay
வினரயி பிஜயன் retweeted
Wrong and Misleading News!
Lop @Udhaystalin’s press meet today has deeply disturbed the ruling TVK. It was a masterclass on political counter attack. 🔥🔥🔥
They knew nobody could counter the narrative, so they chose a different method to stall it. They approached the court and drew a blank.
Justice Lakshmi Narayanan made it clear, my order is already there, if the interview violates section 16 of the POSH act take action and ask your cyber crime police to remove it.
Let’s be very clear, the Hon’ble Judge did not pass any order directing the Media houses to take down Udhay’s press meet.
Wondering where is @CTR_Nirmalkumar?
நீதான் அடிக்கிறதுக்கு முன்னாடியே அழுதுற்றியே!
"தமிழ்நாட்டுக்காக உழைச்ச மனிதரை இப்படி Social media-வுல தப்பா போடுறீங்க இது உங்களுக்கு கேவலமா இல்லையா சொல்லுங்க..கருத்தியல் ரீதியாக வாதாடுங்க"..கோபத்தில் சவால் விட்ட துரை வைகோ
#duraivaiko | #vaiko | #DMK | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
வினரயி பிஜயன் retweeted
நீதி கிடைக்கும் வரை
இந்த நெருப்பு அணையாது!
எங்கள் போராட்டமும் ஓயாது!!
@TVKVijayHQ
#ArrestArulVignesh
வினரயி பிஜயன் retweeted
கைது செய் கைது செய் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக MLA அருள் விக்னேஷை கைது செய்
Dummy cm 🤡
#cmvijay #tamilnadu #tvk #viral #cmvijayfails
@actorvijay ? 🤡
வினரயி பிஜயன் retweeted
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல இவர் ஒரு போலி முதல்வர் கைப்புள்ள 🤣🤣
Cute CM, Cute Wig nu போயிட்டே இருப்பானுங்க 🤣🤣
~ சாட்டை 🤣🔥
வினரயி பிஜயன் retweeted
ரொம்ப ஆசைபட்றீங்களே, உங்களுக்கு ஒரு வீடியோ போடலாம்ன்னு சொன்னேன். ஆபீஸ்ல Credits வேஸ்ட் பண்ணாதன்னு சொல்லீட்டாங்க. சாரி சார் @duraivaikooffl
"தமிழ்நாட்டுக்காக உழைச்ச மனிதரை இப்படி Social media-வுல தப்பா போடுறீங்க இது உங்களுக்கு கேவலமா இல்லையா சொல்லுங்க..கருத்தியல் ரீதியாக வாதாடுங்க"..கோபத்தில் சவால் விட்ட துரை வைகோ
#duraivaiko | #vaiko | #DMK | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
வினரயி பிஜயன் retweeted
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய #TVK எம்எல்ஏ மீது புகாரளிக்கப்பட்டும், 116 நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருந்தாரா?
@Udhaystalin #Arrest_ArulVignesh #KallakurichiMLA #TVKVijay
வினரயி பிஜயன் retweeted
படித்தவுடன் கிழித்ததிவிடவும் 😂
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம்!
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம்! பெண்களின் பாதுகாப்பு, சுதந்திரம், சம உரிமை மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.
பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழித்து, அச்சமற்ற சமூகத்தையும், சமத்துவமான எதிர்காலத்தையும் உருவாக்க உறுதியேற்போம்.
பெண்களின் பாதுகாப்பே சமூகத்தின் முன்னேற்றம்!
பெண்களைப் போற்றுவோம்… உரிமைகளைப் பாதுகாப்போம்… வன்முறையற்ற உலகைப் படைப்போம்!
மாண்புமிகு கு.ஜெகதீஸ்வரி,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்.
#பெண்களுக்குஎதிரானவன்முறைஒழிப்புதினம் #InternationalDayForTheEliminationOfViolenceAgainstWomen #StopViolenceAgainstWomen #EndViolenceAgainstWomen #WomenSafety #WomenEmpowerment #GenderEquality

































