Seenivasan M retweeted
ராகுல் காந்திக்கு மூளையாக இருக்கும் @pravchakக்கே இவ்வளவு அறிவுனா?
ராகுல் காந்திக்கு எவ்வளவு அறிவு இருக்கும்?
ஓடுகாலி காங்கிரஸ் நாய்கள் தமிழ்நாட்டைச் சீரழிக்க நேரடியாக தவெகவுடனும், மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.
Seenivasan M retweeted
தலைவனுக்காக எதையும் இழப்போம், எங்க X ID மயிருக்குச் சமம்னு நெஞ்சை நிமிர்த்தி நிற்கத் தைரியமில்லாத தவெக தற்குறி கூத்தியாஸ்..
எழுதி வச்சுக்கங்க… ஆட்சி மாறட்டும், இதே கூத்தியாஸ் கூட்டம் காட்டியும் கூட்டியும் கொடுப்பானுங்க.
கோச்சாஸ் @ramk8060 @OGPrasanna 😹
சுயநலத்துக்காக சாணியை கூட குடிப்பான் இந்த காந்தி.......🤧🤧🤧🤧🤡🤡🤡
Seenivasan M retweeted
REVENGE can only be settled in BLOOD
Tomorrow @ 5:00 PM
@ikamalhaasan
#SUArunkumar
#KamalHaasan #Mahendran
@RKFI @turmericmediaTM @magizhmandram
Seenivasan M retweeted
Arnab Goswami has spent years teaching India what a fearless man he supposedly is.
A man who screams at people, humiliates guests & mistakes being an asshole for journalism.
There is a huge difference between being obnoxious in front of your cameras and having the courage to face someone outside your studio.
One requires dubious funding, many microphones, cameras & curated actors who’d submit to this psychopaths ideas.
The other requires courage.
Reuploading this to remind him how
he will get humbled when this government & his perks run out.
Arnab you are & will always remain to be a Coward.
Seenivasan M retweeted
இலங்கை, பாகிஸ்தான்,பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து ஏஜென்டுகளை பயன்படுத்தி இந்திய தேர்தல் முறையில் முறைகேடுகள் செய்திருக்கிறது ஒரு கட்சி.
சிக்கினால் அதன் தலைவன் முதல் அவர்களின் PR ஏஜென்சியின் கடைசி ஆள் வரை
தேச துரோக வழக்கில் உள்ளே போவது உறுதி..
இன்று இல்லையென்றாலும்..அடுத்த ஐந்தாண்டுகளில்..இது நிச்சயம் நடக்கும்.
Seenivasan M retweeted
அமெரிக்காவில் EVM இல்லை, வாக்குச் சீட்டில் தான் தேர்தல் நடக்கிறது, அதனால் டிரம்பின் கட்சி தேர்தலில் தோற்கிறது..
இஸ்ரேலில் EVM இல்லை. அங்கும் வாக்குச் சீட்டில் தான் தேர்தல் நடந்தது, அதனால் நெதன்யாகு கட்சி தோல்வியை சந்தித்தது..
இந்தியாவில் EVM இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் மோடியின் கட்சி EVM மோசடி மூலம் தொடர்ந்து தேர்தலில் ஜெயிக்கிறது.
EVM ஐ ஒழிக்காமல் இந்தியாவில் RSS-பாஜக பார்ப்பண கும்பலின் பாசிச ஆட்சியை அகற்ற முடியாது. EVM-ஐ ஒழித்து வாக்குச்சீட்டில் தேர்தல் நடக்கும் நாளே இந்திய மக்களுக்கு உண்மையான சுதந்திர நாள். #BanEVM
Seenivasan M retweeted
போர், வரி, வெறுப்பு என்று தினமும் ஒரு குண்டை எறிந்த டிரம்ப் ஆட்டம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது..
யாருக்கு எதிராகவெல்லாம் Phobia-வை கட்டமைத்து வந்தாரோ அவர்களுக்கெல்லாம் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.
நாட்டிலேயே முதல் கறுப்பின பெண் கவர்னர், அமெரிக்க செனட்டில் முதல் இஸ்லாமியர், ஃப்லோரிடாவில் முதல் கறுப்பின கவர்னர், முதல் பூர்வகுடி பெண் கவர்னர், செனட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிப்படையான ஆண் தன்பால் ஈர்ப்பாளர்.
இத்தனை முதல் பெருமைகளைப் பெற்று இந்த அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள், ஜனநாயகத்திற்கும் சிறுபான்மையினருக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகத் திகழ்கிறது.
அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க வெறுப்பு அரசியலும், போர் அரசியலும் முடிவுக்கு வருவதற்கான தொடக்கம்...
Seenivasan M retweeted
கற்பனை எதிரிகளிடம் இருந்து அமெரிக்கா தப்பியது.
புதிய போர்களில் இருந்து உலகம் தப்பியது.
உலக நாடுகள் ஒரு பைத்தியக்காரனிடமிருந்து தப்பியது.
Seenivasan M retweeted
அங்கேயெல்லாம் தாசில்தார் மடியில் மட்டுமில்லை, பக்கத்தில் இருக்கும் எவரிடமும் குழந்தையை போட்டுவிட்டு வேலை பார்க்க முடியாது. அசிங்கமாக பிஆர் வேலை செய்யாதீர்கள். ஒரு காலத்தில் விகடனை விரும்பி படித்தோம் . இன்று தாழ்ந்த இந்த நிலையை பார்த்து அவமானமாக இருக்கிறது@vikatan
ஜெர்மனியில் உள்ள குவாண்டம் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அலெக்ஸாண்ட்ரா டாமன்ஹைனை நேரில் சந்தித்தார் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா. அப்போது அவரைப் போலவே கைக்குழந்தையுடன் பணியை ஆற்ற வரும் திரு.வி.க நகர் எம்.எல்.ஏ பல்லவி குறித்து பேசியுள்ளார்.
#Keerthana | #AlexandraDammenhain | #Pallavi | #TVK
Seenivasan M retweeted
இது தான் நாக்... பூர் விரும்பும் அரசியல்..
திருட்டு ரெயில்..
சர்காரியா கமிஷன்( சாரி ஊழல்..)
விஞ்ஞான ஊழல்..
மோளக்காரன்..
திருட்டு ரயிலில் கலைஞர் வரும்போது கூட வந்த ஆயா யார்னு இதுவரை தெரியல..
சர்கரியா ஊழல் பற்றி அரசு தரப்புவாதங்களை படித்தோரும் தெரிந்தோரும் யாரும் இல்லை..
காற்றுல ஊழல் பண்ணுறார்னு சொல்லிட்டு அவனுங்களோ மல்லாக்க படுத்துக்கிட்டு துப்பிய கதையாட்டம் இன்று வரைநிற்கிறது.!
சிறுவயதில் குலத்தொழில் ஈடுபட்டு வந்தவனுங்களை எல்லாம் இன்று ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை தந்தவரை மோளக்காரன் மோசடிக்காரன்னு சொல்லாம வேற எப்படி சொல்லுவது.. 😡😡
இதுவரை சொத்தை வித்ததாகவும் அந்த பணத்தை ஏழைகளுக்கு வாரிவழங்கியதாகவும் எந்த அரசு தகவலும் இல்லை..
மாறாக புனைசுருட்டுகள் ஊரெங்கும் பரவுகிறது ஊழல் ஒழிந்துவிட்டதாம்.. சொந்த பணத்தில் மக்களுக்கு நலதிட்டங்களை தர்றாங்களாம்..
டல்பதி அரசியலை கற்றுத்தருகிறாராம்..
டேய் டேய் நடையப்பார் தொடையப்பார்னு சொல்லிட்டு போங்கடா அதக்கூட பாத்துட்டு போயிர்றோம்..
சும்மா ஊழல் சொந்த பணம்னு உருட்டாதீங்கடா காதுகள் பாவம்டா.. 😡😡
பெண்கள் படிக்க வேண்டும் சுதந்திரமாக நடக்க வேண்டும்னு நினைச்ச தலைவர்களை கொச்சைப்படுத்தும் சமூகத்தில் நீங்க தேன் மற்றும் தினைகளை கொட்டிக்கொடுத்தாலும்.. அது வீண் தான்.. 🙏🙏
Seenivasan M retweeted
For the first time in U.S. history… #USMidtermElections
எங்க ஊர்ல 41 பேரோட சாவுக்கு காரணமா இருந்தவர சிஎம் ஆக்கி நாட்ல நடக்குற எந்த பிரச்சனையும் கேள்வி கேட்காம ரசிக வெறி முத்தி போய் கண்ணத்தை கிள்ளி ஜாலியா விளையாடிட்டுல்ல இருப்பாங்க... 😍😍
#NewsUpdate | ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர் ராஜினாமா!
#SunNews | #Spain | #TrainAccident

































