கூட இருந்த குமாரு 👺 retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
கூட இருந்த குமாரு 👺 retweeted
அந்த பெண்ணின் விருப்பம் இல்லாமல் பெண்ணை தவறாக தொட்டு மற்றும் முத்தம் வைத்து விளையாடிய @Seeman4TN .
இது தான் தமிழ்தேசியமா?
கூட இருந்த குமாரு 👺 retweeted
அதிர்ச்சியளிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு! நீதி பரிபாலன நெறிகளுக்கு முரணானது! அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்! மத வேறுபாடு கடந்து ஒருமைப்பாட்டை மக்கள் வெளிப்படுத்த வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்! More: shorturl.at/AzdA3
கூட இருந்த குமாரு 👺 retweeted
TVK Government to SC 🤣🤣🤣🤣
Replying to @LiveLawIndia
#breaking: #SUPREMECOURT DIRECTS SUPREME COURT APPOINTED RECEIVERS TO LIT THE LAMP AT DEEPATHOON FROM FLAME LIT AT UCHIPILLIYAR TOMORROW
WE PERMIT EVERY DEVOTEE TO LIGHT THE LAMP AT DEEPATHOON AT LEAST 50 METERS AWAY FROM DARGAH
CRFP TO TAKE NECESSARY STEPS TO PROTECT DARGAH
#SupremeCourt vacates the stay of madras high court
கூட இருந்த குமாரு 👺 retweeted
டெல்லி பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உலாவும் இந்த நபர் தன்னுடைய ஒவ்வொரு ட்வீட்டுக்கும் திமுகவிடமிருந்து எவ்வளவு காசு வாங்குகிறார் என்பது யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் பிரண்ட்ஸ் ❓
@niranjan2428
#விருந்தாளிக்கு_பிறந்தநபர்
கூட இருந்த குமாரு 👺 retweeted
உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை (ரிவீயூ பெட்டிசன்) ஒருபொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இடைக்காலத்தீர்ப்பு வந்தவுடன் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் சீராய்வுமனுவை விடுமுறை முடிந்தவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்தது ஏன்?
இதில் இவ்வளவு அவசரமும் ஆத்திரமும் ஏன்? உச்சநீதிமன்றம் இதனை தனது 'ஈகோ' பிரச்சினையாகக் கருதுகிறதா?
சமூக நல்லிணக்கத்தைவிடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா?
எத்தனையோ தீர்ப்புகள் இப்படி நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றனவே?! குறிப்பாக, சபரிமலையில் பெண்கள் பங்பேற்பது பற்றி அளிக்கப்பட்ட தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டிருப்பதைப் பற்றி ஆத்திரப்படாத உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் தீவிரம் காட்டுவது ஏன்?
கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றுவதுதான் மரபு. அதனையும் தகர்த்தெறிந்துவிட்டு தொடர்பில்லாத ஒருநாளில் தீபம் ஏற்ற ஆணையிடுவது உச்சநீதிமன்றத்தின் அதிகாரவலிமையைக் காட்டும் ஈகோ தானே?
இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மக்களுக்கான நீதியா? அல்லது நீதிமன்றத்தின் உச்சநிலை அதிகாரத்தைக் காட்டும் ஆதிக்கப் போக்கா?
சிஆர்பி௭ஃப் -துணை இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் திருப்பரங்குன்றம் மலையை ஒப்படைப்பது மாநில அரசின் உரிமைகளை நசுக்கும் மேலாதிக்கம் தானே?
இது பேரதிர்ச்சியையும் பேரச்சத்தையும் அளிக்கிறது!
கூட இருந்த குமாரு 👺 retweeted
"Weakest line-up ever" 🤔
A former Additional Solicitor General and two top Supreme Court senior advocates with decades of experience.
If this is weak, what does strong look like?
The State Government of Tamil Nadu is having a weak line of advocates representing the State, ever!
TVK has successfully allowed their Sangh masters to deploy the play.
So, the Honble SC Judges actually read the Archeological report that clearly said it's a survey pillar and still issued this verdict?!
🤦🏾♀️
கூட இருந்த குமாரு 👺 retweeted
அதிர்ச்சியளிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு! நீதி பரிபாலன நெறிகளுக்கு முரணானது! அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்! மத வேறுபாடு கடந்து ஒருமைப்பாட்டை மக்கள் வெளிப்படுத்த வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!
கூட இருந்த குமாரு 👺 retweeted
உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாததால் CRPF ஐ அனுப்பி தண்ணீர் திறந்து விட சொல்லாத போது, எல்லா பெண்களையும் கோயிலுக்குள் அனுப்ப CRPF வீரர்களை அனுப்பாத போது, இங்கு மட்டும் அனுப்ப முடிகிறது என்றால் அதிகாரத்தையும் சட்டத்தையும் உச்சநீதிமன்றம் சரியாகத்தான் கையாள்கிறது என்பதை எப்படி நம்ப முடியும். மாநில தன்னாட்சி அதிகாரத்தின் மீது அடிக்கப்பட்ட சம்மட்டி அடி இது.
கூட இருந்த குமாரு 👺 retweeted
Ok now what are the chances that Supreme Court also take contempt proceedings against Karnataka in cauvery water dispute?? Shoudlnt that also be seen in the same light?? 😴🤔
கூட இருந்த குமாரு 👺 retweeted
CM Vijay won the hearts of people.
He did not lose it.
The people of TN will remember him as A COURAGEOUS CM who fought and will always fight for STATE AUTONOMY and Federalism.
கூட இருந்த குமாரு 👺 retweeted
இவனுங்க அரிப்புக்கு கண்ட இடத்தில் விளக்கு ஏற்ற சொல்றாங்க...
இது உச்ச நீதிமன்றமா இல்ல சங்கி நீதி மன்றமா ???
கூட இருந்த குமாரு 👺 retweeted
உ*ச்சநீ*திமன்றமா? பாஜகவின் மூன்றாம் கையா? ஆளவே முடியாத இடத்தில் ஆட்டம் காட்ட அதிகார கைகளை நீட்டுகிறது...
அமைதியை, நீதியை நிலைநாட்ட வேண்டிய மன்றம் வன்முறை தூண்டும் அநீதியை செய்கிறது!
கூட இருந்த குமாரு 👺 retweeted
‘இந்த பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும்’-சுபஸ்ரீயின் தந்தை தெரிவித்த இந்தக் கருத்துக்களே நமக்கான பாடம். விதம்விதமாக பேனர் வைப்பது, சால்வை அணிவித்து பட்டங்கள் சொல்லி முழங்குவது, பட்டாசுகளை கொளுத்திப்போடுவது… இவை எதுவும் நமக்கிடையேயான அன்பை-பிணைப்பை அதிகரிக்கப்போவதில்லை. #BANBANNERS
டேய் தப்லி Last Hearing ல SC You can seek help of CRPF if needed னு சொல்லிட்டாங்க . Law and Order Issue வரும் னு சொன்ன , என்ன புண்டைக்கு CRPF help கேக்கலைனு கேப்பான். எல்லாம் நம்மக்கு தான் தெரியும் னு புழுத்த கூடாது . அவன் அவன் UPSC clear பண்ணிட்டு தான் அந்த போஸ்டிங் ல இருக்காங்க
கூட இருந்த குமாரு 👺 retweeted
கடைசி ஆறு பந்துகளிலும் சிக்சர் அடிக்க வேண்டும்...
ஆறு பந்தா ?
~ ஆமா தம்பி சாட்டைக்கிட்ட இரண்டு , இடும்பனுக்கு ரெண்டு , எனக்கு ரெண்டு இருக்கு..சட்டைய கலட்றேன் பாக்குறியா....
கூட இருந்த குமாரு 👺 retweeted
பிரபாகனுக்கு வாழ்த்து சொல்றது முக்கியமில்ல தொப்புள்கொடி உறவுகளுக்கு வாழ வழிவகை செய்யனும் அதான் முக்கியம் ❤
Gem na nuvuu @TVKVijayHQ





























